சுமதி உங்களுடன் சேர்ந்து அண்ணனும் கலகலப்பாகிட்டாங்க 👍
@malligav5302 Жыл бұрын
என் வயது அறுபத்தி ஆறு நான் இப்படி ஒரு சர்க்கரை வள்ளி கிழங்கு பார்த்ததும் இல்லை , சாப்பிட்டதும் இல்லை இதுவரையில். சுமதி உங்கள் தோட்டம் ஒரு அதிசய பொக்கிஷம். செடிகள் அனைத்தும் பார்க்க பார்க்க மனதிற்கு பரவசமாகிவிட்டது. மதுரை யிலிருந்து மல்லிகாம்மா
@methakannan4083 Жыл бұрын
நம் உழைப்பும் வியர்வையும் தந்த பரிசு இயற்கையில் வரப்பிரசாதம். இந்தப் பதிவு பார்த்து அனைவரும் இயற்கை விளைச்சல் செய்தால் மகிழ்ச்சி சகோதரி. புதுச்சேரி விஜி
@ananyaskitchengarden.7464 Жыл бұрын
தம்பிக்கும் வேண்டும் நிறைய பறி.. அக்காவின் பாசம் அருமை
@sivakavithasivakavitha7371 Жыл бұрын
சூப்பர் சகோதரி உங்களோடு நாங்களும் கிழங்கு சாப்பிட்ட திருப்தி மா.... கலசப்பாக்கம் விதை குழுவிற்கு நன்றி...🙏
@ramachandrankayambu8316 Жыл бұрын
சகோதரி சுமதி அவர்களுக்கும்.... நகைச்சுவை உணர்வோடு களம் காணும் அவரது கணவருக்கும் எனது வாழ்த்துக்களும்.. வணக்கங்களும்...! தொடரட்டும் உங்கள் விவசாயப் பணிகள்...!உங்கள் வீட்டோடு சேர்ந்து நாடும் நலம் காணட்டும்...!
@geethasundararajan8799 Жыл бұрын
Thondi pakkanum nu sollunga. Nondi illa
@rodiharodiha484 Жыл бұрын
நான் இலங்கையில் இருந்து மெசேஜ் பண்றேன் இரண்டு பேர் பற்றாழை கிழங்கு இத அவிச்சு சாப்பிட்டஇத அவிச்சு சாப்பிட்ட ருசியா இருக்கும்
@omsairamwin8427 Жыл бұрын
Mr.Rajasekhar Sir Your Family is other family ku role model sir...All The Best Sir...
@banumathics4448 Жыл бұрын
Like potachu sumathi, sakravalli nalla coloura iruku, chips super, ivlo santhosham rendu beru face le
@renuka.srenuka4801 Жыл бұрын
இயற்கையோடு இனைந்த இனிய வாழ்க்கை வரம் . 👌👌
@dmdshark2869 Жыл бұрын
சூப்பர் அக்கா அண்ணா பேசுறது நல்லா காம்டியா இருக்கு 👌👌👌👌❤
@bharathianand9520 Жыл бұрын
அருமையான பதிவு.. இருவரும் இணைந்து இதுபோல நிறைய அறுவடை செய்ய வேண்டும்
@ssasmtha4753 Жыл бұрын
இந்த சக்கரவள்ளிக் கிழங்கை உதித்து தேங்காய் துருவி போட்டு சர்க்கரை சேர்த்து நெய் ஒரு ஸ்பூன் ஊற்றி சேர்த்து எல்லாவற்றையும் கலந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்
@vijayak7136 Жыл бұрын
👌அக்கா நீங்கள் சமையல் செய்யும் அழகே அருமை 👍
@deepanchakravarthy3776 Жыл бұрын
Usefull channel na ethu tha pa ....akka vera level....unagala pathu tha family run panurathunu kathukanum ..... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Theivam kao nega
@ravichandranmanju8144 Жыл бұрын
Arumai mam happy to see you and ur garden and both
@santhanamgovindan7843 Жыл бұрын
சிப்ஸ் காரம் போட வேண்டும் மிளகு காரம் ஓகே இனிப்பு கிழங்கு போல் தாளித்து பூண்டு தட்டி போட்டு பொரியல் சூப்பர்
@jayalakshmi176 Жыл бұрын
Semma sister.. happy to see
@annjack124 Жыл бұрын
👍👍👌👌👌🙏🙏🙏 superb, God bless.
@loganayagi7929 Жыл бұрын
பெரும் பொங்கலுக்கு எங்கள் வீட்டில் ஆல் வல்லி ,சிறு வல்லி,பூத வல்லி,வெத்தலை வல்லி கடலை பருப்பு இஞ்சி பூண்டு வறுத்து அரைத்த மிளகாய் தனியா பொடி புளி தண்ணி கடுகு பெருங்காயம் தாளிச்சி கூட்டு செய்வோம் பச்சரிசி வெண்பொங்கலுக்கு தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும் கூட கருணை கிழங்கும் சேர்க்கனும்
@MeenaGanesan68 Жыл бұрын
சுமதி உங்க தோட்டத்த பார்க்க பார்க்க ஆசையாயிருந்தது மா என்ஜாய் பண்ணினேன் சுமதி சூப்பர்🙏
@kalyanivadivelu797 Жыл бұрын
வாழ்கவளமுடன் அருமையான சக்கரவள்ளிக்கிழங்கு
@saveethatamilselvi7282 Жыл бұрын
சுமதி மேடம் உங்க வீடியோவை பார்க்க பார்க்க எங்களுக்கும் தோட்டம் வைக்கணும்னு ஆசை வருது உங்க வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கு
@sripriyasubbaraman5795 Жыл бұрын
Very nice to see your garden
@raduvedi Жыл бұрын
Sumathi mam and Rajasekhar sir. Both of you are so good and great 👏👏👏👏☕️
@itsmeamee8035 Жыл бұрын
I love gardening but sonatha vedu idam ilaye . Happiness is seeing ur gardening videos
@marcelinedebora3882 Жыл бұрын
Kilangu pakkave colour fulla iruku unga husoda aruvadi super ennanku kasthuri vendakka mela oru kannu
@lathar4753 Жыл бұрын
Happy to see your Garden and Beet root chakravazhi Kizhangu🌼🌼🌼
@sudhas8470 Жыл бұрын
Super. Keep up your love for nature.
@thottamananth5534 Жыл бұрын
அறுவடை அருமை அக்கா தோட்டம் மிக அருமையாக உள்ளது. தோட்டம் சிவா அண்ணா கொடுத்த ஆரஞ்சு நிற சர்க்கரை வள்ளி கிழங்கு துளிர் விட ஆரம்பித்து உள்ளத
இந்த வருடம் பொங்கல் போது சென்னையில் வாங்கினேன். Portrait ல இருக்கும் விளையாட்டை வீடியோவில் ஏன் காட்டவில்லை?
@anugpappu5175 Жыл бұрын
super! enaku sweet potato chips rombha pudikum! shopla keata appadilaam podamattomnu solunvanga! na vettula enga amma keata neyea pannikonu solvanga! yeanna basela poi ottirum. Fig tree cut pannatha soil ila water pottu propagate pannalaam! onlinela parrunga! waste panna vendam antha stem'a! Pirkangai last videola sollanumnu nanachen! antha plam paluthuruchuna thuki podathinga! athu scrubber nattu marunthu kadaila sale pannuvanga! enga appaum pirkangai muthi palamairuchuna veliya veilla vaipparru konja naal aairuchuna athu skinlaan poi scrubber and seed errukum.
@hemalathaumapathy6953 Жыл бұрын
Super sumathi
@kulandaivel3238 Жыл бұрын
Great ma.
@balajisubramaniyam6587 Жыл бұрын
அம்மா எங்க அம்மா சர்க்கரை வள்ளி கிழங்கு வேகவைத்து உடன் சர்க்கரை ஏலக்காய் பொடி நெய் விட்டு சூடாக இருக்கும் போதே நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டையாக உருட்டி தருவாங்க மிகவும் அருமையாக சுவையாக இருக்கும். தேவையான சுக்கு பொடி சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்
@manimegalaia6185 Жыл бұрын
Super Sumathi ma 👏🏼
@leelajayakumar4684 Жыл бұрын
Nice couple😍
@irose4066 Жыл бұрын
Neenga sweet potato va OTG oven la vachu saapudunga. Veha vekaratha vida suttu saaptta supera erukkum. Try it.
@santhanamgovindan7843 Жыл бұрын
வாழ்க வளமுடன்🙏💕 நாங்கள் தி மலை மாவட்டம் எங்கள் வீட்டில் வள்ளிக்கிழங்கு ஒன்று மூன்று கிலோ வரை இருக்கும் இதை வேகவைத்து உண்ணலாம் மேலும் சிப்ஸ் பஜ்ஜி அடை சகியன் இப்படி பல உணவு செய்வோம் உலர வைத்து மாவாக்கி காம்பினேஷன் தோசை செய்யலாம்
@raji1458 Жыл бұрын
இந்த கிழங்கு கொடி கிடைக்குமா🙏💕
@saijaya694 Жыл бұрын
கிழங்கு செடி கனு கி டைக்குமா.
@raji1458 Жыл бұрын
எனக்கு இந்த கொடி கிடைக்குமா🙏💕
@manjulaanbazhagan4819 Жыл бұрын
சுமதி உங்கள் தோட்டம் மிகவும் அழகாக உள்ளது
@annatheresealfredelourdesr6529 Жыл бұрын
Samadhi you r show all👌👌 super🌹🌹
@vijianand7992 Жыл бұрын
உங்களைப் பார்க்கும்பொழுது N. S. Krishna, T. N.Madhuram போல் இருக்கிறது.
அக்கா மிகவும் அருமை கிழங்கு வகை மற்றும் தோட்டம் என் பெயர் நிர்மலா என் மகன் பெயர் சர்வேஸ்
@varshasanju61 Жыл бұрын
அகா மாமா உங்களுக்கு gift கா..மாமா சூப்பர் character கா
@padmavathipadmavathi4029 Жыл бұрын
Super sumathi akka
@nirmalabala2281 Жыл бұрын
வெல்லம் சேர்த்து பிசைந்து மைதாமாவு சேர்த்து போலி செய்து சாப்பிடுங்கள் மிக சுவையாக இருக்கும்.
@haridharanharidharan2349 Жыл бұрын
Super
@muralimd268 Жыл бұрын
Super sister 👍👍👍
@kaverigovindaraju5311 Жыл бұрын
வணக்கம் மிகவும் நன்றாக உள்ளது. கிழங்கின் செடி ஒன்று வழங்க இயலுமா
@sivagami8047 Жыл бұрын
Super akka
@porchelviselvi4065 Жыл бұрын
சூப்பர் சுமதி அக்கா
@balajisubramaniyam6587 Жыл бұрын
அம்மா அப்பா வணக்கம் அப்பா நீங்க சொன்ன மாதிரி நான் சாப்பிட்டு பார்க்கபோகிறேன்
@lakshmiprabha6355 Жыл бұрын
Sumathi your voice very nice 👌🏿😘
@yogeshwarip3640 Жыл бұрын
சுமதி அம்மா சூப்பர்.
@sumathisurendirababu1328 Жыл бұрын
Hi sister. Your speech is good
@mallikabaskar2138 Жыл бұрын
பெண் இனத்திற்கு பெருமை சேர்க்கிறீங்க சிஸ்டர் எங்களுக்கு இடம் இல்லை ஆனால் உங்களின் தோட்டங்களை பார்க்கும் பொழுது ரொம்ப ஆசையாக இருக்கு கொஞ்சம் கூட இடமில்லை
@rajeswarisuresh3331 Жыл бұрын
Anna and sumi sister super
@meenakshib5883 Жыл бұрын
Parka asaia irruku kodi eappadi poduvathu sollunga