ஆமா sis…. சின்ன வயதில் பெரிய காரியங்களை நேர்மையாக செய்யும் பிரகி-திவாவிற்கு எத்தனை தடவையும் நன்றிகள் சொல்லலாம். கோடி நன்றிகள் இருவருக்கும்….!! சேவைகள் தொடர வாழ்த்துக்கள்….!!👍💯👍 அத்துடன் சகோதரிக்கு உதவிய அனைத்து உறவுகளுக்கும் காேடி நன்றிகள்…!!💯🙏💯 அனைவரும் வாழ்க வளமுடன்…!!💐🙏💐
@thayananthan2662 Жыл бұрын
எமக்காக போராடிய தங்கைக்கு உதவிய எம் உறவுகள் அனைவருக்கும் கோடான கோடி நன்றி இதுபோல் ஒரு வளவு தங்கைக்கு கிடைத்தால் அதைவிட சந்தோஷம் எதுவும் இல்லை நிச்சயம் எம் உறவுகள் கை கொடுப்பார்கள் தம்பிக்கும் நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@pspd9312 Жыл бұрын
கோபுரத்தில் வைத்து கொண்டாட வேண்டிய தியக தீபங்கள் இன்று குப்பையில் கிடப்பது பேரவலம் 😢 உன்னதமான பணி மென்மேலும் தொடட்டும் சகோதரா
@roypillai356 Жыл бұрын
தம்பிமாரே இந்த முன் நாள் போராளி அக்காவுக்கு உதவிய உடன்பிறப்பு களுக்கு பல கோடி புண்ணியம் நிச்சயம். எங்கள் மண்ணிற்காக உயிரையே துச்சமென நினைத்த அக்காவை கண்ணீர் சிந்த இனியும் விடமாட்டோம்...இந்த அக்காவை புலம் பெயர்ந்த எங்களின் கண்களுக்கு காண் பித்த RJ தமிழாவுக்கும் நன்றிகள்..🇫🇰
@Nitharshana-cc9zv Жыл бұрын
வாழ்த்துக்கள் பிரபா 🎉🎉🎉❤❤❤
@Rani-v5o1u Жыл бұрын
இவருக்கு உதவிய அனைவருக்கும் நன்றிகள், தம்பிங்களா இப்படியானவர்களை தேடி உதவிய கொண்டு சேர்ப்பவர்களுக்கு மிக்க கஷ்டம், தம்பிங்களா உங்களுக்கு வாழ்த்துக்கள்.
@Urs-Mr-Honestman Жыл бұрын
நல்லதொரு பண்புள்ள அக்காவாக இருக்கிறார்..... உதவி செய்த நல் உள்ளங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள். ஆனாலும் தம்பி அக்காவிற்கு கிடைத்த உதவி போதுமானதாக இருக்காது முயற்சி செய்து மேலதிகமாக பெற்று வங்கி கணக்கில் போட்டுக் கொடுக்கவும்... பெண் குழந்தை வேறு உண்டு😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது உதவிய உறவுகளுக்கு மிக்க நன்றி ❤
@kishodoha5359 Жыл бұрын
வணக்கம் உறவுகளே என்னையும் எம் நாட்டையும் பாதுகாத்த எமது முன்னாள் போராளி இந்த சகோதரிக்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எங்கள் அனைவரும் எந்த ஒரு நோய் நொடியும் இன்றே சீரும் சிறப்புடனும் நீடூடி காலம் வாழ நான் அந்த இறைவனிடம் தினந்தோறும் பிரார்த்தனை செய்கிறேன் வாழ்க வளமுடன் சகோதர சகோதரிகளே
@SV.Thamizh Жыл бұрын
kadi koduththathu unmai
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
உதவியை வழங்கிய உறவுகளுக்கு நன்றி
@sivastudio3282 Жыл бұрын
வாழ்த்துக்கள் மகன்கள்
@thanujathanu7958 Жыл бұрын
Unga videos parka enaku viruppam thampy good helping mind
@SuthaRasaRasa-lb1bz Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி பிரபா ❤ திவா ❤❤❤❤
@pathmaloginianandakulendra2958 Жыл бұрын
Good luck boys.❤
@baanubaashkar8517 Жыл бұрын
அனைபரிற்க்கும் நன்றிங்க
@pathmaloginianandakulendra2958 Жыл бұрын
The best youtube organiser neengal than. Kathaipathu romba alagu..mariyaathai alagaga Kathaipathu super. Best neengal than
@NavaNava-n3e Жыл бұрын
SUPERB BROTHER RJ TAMIZHA THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤❤❤❤🙏💐👍👌✋️💗💝🎀💕💖🙏🙏🙏🙏🙏