ரொம்ப தெளிவா சமைப்பதற்கும் ஈஸியா சொன்னதுக்கு ரொம்ப நன்றி மனைவி இல்லாமல் என்னைப் போன்று தனியாக இருப்பவர்களுக்கு நீங்கள் செய்து காண்பித்தது சுலபமாக உள்ளது
@devadoss18710 ай бұрын
சொல்லும் விதம் மிகவும் அருமை நன்றி அம்மா🎉
@covaicafe9 ай бұрын
நன்றிங்க
@Angarayan Жыл бұрын
Great recipe. Thank you.
@aishwaryasampath56172 ай бұрын
I made this today and really liked it!
@covaicafe2 ай бұрын
Thank you
@deivanaic8955 Жыл бұрын
Na try pannitu soldra sister ❤️ thanks for easy recipe ❤️❤️❤️
@covaicafe Жыл бұрын
Thank you sister
@Aartin_pradeep Жыл бұрын
அம்மா தாயே வீடியோ முடிக்கும் போது தான் சொல்லுவ😢 ஒரு பீட்ரூட் அளவு தான் மசாலா சொண்ணெனு... நீங்க சொன்ன மாதிரி அரைச்சு வச்சுட்டு நாலு பீட்ரூட் வேக வசிட்டென் இப்போ என்ன பண்ண?? கரெண்ட் இல்ல மிக்சி போட 😢