பேராபத்துக்கள் வரும் எச்சரிக்கிறார் ஜீவநாடி ஜோதிடர் | Jothida Savaal | Gold Rates | Vendhar TV

  Рет қаралды 216,547

Vendhar TV

Vendhar TV

4 ай бұрын

#VendharTV #jothidasavaal #musicjosiyar #naturaldisaster #kurothi #tamilnewyear #goldrates #youtube #influencers #ghostparticles #amanushyam #gopurakalasam #vimanakalasam
பேராபத்துக்கள் வரும் எச்சரிக்கிறார் ஜீவநாடி ஜோதிடர் | Jothida Savaal | Gold Rates | Vendhar TV
Subscribe to Vendhar TV
goo.gl/wdkOLp
Social media links
WhatsApp: whatsapp.com/channel/0029Va9Y...
Facebook: / vendhartvmedia
Twitter: / vendharmedia
Instagram : vendhar_tv...
Website: vendharmedia.in/

Пікірлер: 228
@maheswaryraj8222
@maheswaryraj8222 4 ай бұрын
வணக்கம் பாபுஜீ. அருமை அருமை அருமை கோகிலா சிவராஜ் அவர்களே. தேர்ந்து எடுக்கப்பட்ட மிகவும் அர்த்தம் உள்ள அருமையான கேள்விகள். இப்படித்தான் இருக்க வேண்டும். . அதற்கு பாபுஜீ கொடுத்த பதில்களும் மிகமிக அருமை. சனாதன தர்மத்தில் எத்தனை ஆழ்ந்த விஷயங்கள் இருக்கின்றன பார்த்தீர்களா? இப்படியான கேள்விகளை கேட்ட உங்களுக்கும் மிகச் சரியான விடைகளை விளக்கமாக கூறிய நாடி ஜோதிடருக்கும் நன்றிகள். நாடி ஜோதிடர் பாபுஜீ ஒரு பொக்கிஷம். அவரை இப்படித்தான் நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து நடிகர்களின் சொந்த பிரச்சினைகள் விளையாட்டு துறை என்று அநாவசியமாக கேள்வி கேட்டு பொழுதை போக்க கூடாது. விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது எல்லாம் சகஜம் தானே. மீண்டும் உங்கள் முயற்சிக்கு நன்றி.
@balamurugan4864
@balamurugan4864 4 ай бұрын
ஜோதிடம் பொய் என்று நிரூபித்தவர் இளங்கோ அடிகள். மின்சாரம் கார் ரயில் விமானம் மின்சாரம் சினிமா டிவி மொபைல் கண்டுபிடித்தவர்கள் வெளிநாட்டவர்தான். மேற்கண்டவை நமது வாழ்வை எளிதாக்கியுள்ளன. ஆனால் இந்த மூடநம்பிக்கைகளை விஞ்ஞான சாதனமான டிவியை வைத்து பரப்புகிறார்கள்.
@anthonyedwinmariandrammari9115
@anthonyedwinmariandrammari9115 4 ай бұрын
Sir neenga sonnathu manasucku amaithiya eruckuthu ❤❤❤
@user-qi3os6xk5p
@user-qi3os6xk5p 4 ай бұрын
இது சத்ய யுகம் பொய் நிலைக்காது உண்மை வெல்லும் முருகா முருகா சரணம் போற்றி போற்றி ஓம் முருகா.......
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 4 ай бұрын
So sad
@pugazhenthipandian9040
@pugazhenthipandian9040 4 ай бұрын
Today very good question and answers... Thq🙏
@user-uu1tt6nd7g
@user-uu1tt6nd7g 4 ай бұрын
ஆஹா அருமை சார் ! பாட்டு இல்லாமல் இப்படி பலன் சொல்லியது மிக மிக அருமை !இதையே தொடரவும்?
@user-tl7dw5ug6y
@user-tl7dw5ug6y 4 ай бұрын
Sincere prayers to God for world peace ❤❤❤ believe in god alone
@kuttyabi31
@kuttyabi31 4 ай бұрын
Extraordinary predictions and marvellous instructions fantabulous informations thankyou once again bhaabhu sir for giving us this fantastic details to us🎉🎉🎉🎉🎉
@VijaySelfie-Hari
@VijaySelfie-Hari 4 ай бұрын
உங்க பாடலில் அட நானும் மெய் மறந்து போனேன் 😂என்ன மொழி 👻🤣
@saravanaboopathi
@saravanaboopathi 3 ай бұрын
😂
@jayaprakashsubramanian2979
@jayaprakashsubramanian2979 4 ай бұрын
As usual excellent questions and excellent answers. All informations are very good and very useful to improve our personality. Thank you. Regards. Om Namah Sivaya.
@kuttyabi31
@kuttyabi31 4 ай бұрын
Excellent show of vendhartv and supperb anchoring too
@sarkunanmunis7394
@sarkunanmunis7394 4 ай бұрын
❤your channel and Babu sir 🙏 from Penang Malaysia 🇲🇾
@RajParasu12
@RajParasu12 4 ай бұрын
Nicely delivered 🙏
@murugananandham3315
@murugananandham3315 4 ай бұрын
Arumai
@KumarSharma-zu1gf
@KumarSharma-zu1gf 4 ай бұрын
சூப்பர்
@krishnaveni2310
@krishnaveni2310 4 ай бұрын
Tq.
@merlinsteeban4459
@merlinsteeban4459 4 ай бұрын
Sir predicted very very true I am. Following more than two years everything’s are true
@premalathalakshmanan3116
@premalathalakshmanan3116 3 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻Nandri Babu Sir. Super questions and super illustrations. Each question well answered and illustrated. Thank you Sir.
@VasanthaMageswari
@VasanthaMageswari 4 ай бұрын
தமிழ்நாடு எப்படி இருக்கும் .... பேராபத்துக்கள் எங்கே நிகழும் .... முன்னெச்சரிக்கை என்ன செய்தால் குழந்தைகளை காக்கலாம் .... தண்ணீர் பஞ்சம் தமிழ்நாட்டில் எங்கே வரும் அய்யா
@vanishree4504
@vanishree4504 3 ай бұрын
வேற எங்க எங்க ஊரு இராமநாதபுரம் மாவட்டம் ஆ தான் இருக்கும்
@vairamuthu2966
@vairamuthu2966 3 ай бұрын
​@@vanishree4504Kulam. Dur. Varum. Varai. Ramnad. District. Voters. Yarum. Vote. Bodadinga. Bro
@arunprasad2597
@arunprasad2597 4 ай бұрын
Hi madam plz ask about Maha avathar baba
@shandrowschivalrry2259
@shandrowschivalrry2259 4 ай бұрын
உங்களுடைய இந்த நிகழ்ச்சியை நாங்கள் யூடியூபில் தானே பார்த்துக் கொண்டுள்ளோம்.. 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗💯
@meru7591
@meru7591 4 ай бұрын
அதற்கு மவுசு அதிகம்... எதிர்ப்பார்ப்பு தான் காரணம்
@vanitk5078
@vanitk5078 4 ай бұрын
Babu sir view is correct The vast people started u tube channel are due to bigger unemployment in society.When employment opportunities grow larger society will switch over to the working stage.May Babu sir pray towards the good change of society
@user-vb2po3cm7h
@user-vb2po3cm7h 4 ай бұрын
Nandri Ayya❤
@kailasnathan9194
@kailasnathan9194 4 ай бұрын
Question & Answer 100/100 Super
@kuttyabi31
@kuttyabi31 4 ай бұрын
Om namachivvaayya shivaayya namaha
@surendransubramaniyan6141
@surendransubramaniyan6141 4 ай бұрын
கலையரசன் உண்மையான அகோரி இல்லனா போலியான அகோரி சொல்லுங்க ஜீவா நாடி பாபு சார் பதில் சொல்லுங்க பாபு சார்
@RajaGopal-ky7gj
@RajaGopal-ky7gj 4 ай бұрын
Aamam naattuku remba mukkiyam
@dhanasekarallinall9587
@dhanasekarallinall9587 4 ай бұрын
குடுகுடுப்பைகாரன் அவன்
@sjayavaishnvai9209
@sjayavaishnvai9209 4 ай бұрын
ஐய்யா இந்த உலகம்எப்ப அமைதியாகமாரும்
@jaykumarkjk805
@jaykumarkjk805 4 ай бұрын
Sir tell me when rain will come in Karnataka
@UVShares-uy2px
@UVShares-uy2px 3 ай бұрын
There are wonderful beings in this world . Pleasant things also happen. Wish this gentleman knows about it also
@kanda1176
@kanda1176 4 ай бұрын
பாபு சார்🙏 கப்பலில் விபத்து !! பல முறை பல ஊடகங்களில் சொல்லி உள்ளார்
@kanda1176
@kanda1176 4 ай бұрын
குரோதி ஆண்டில் வாழ்ந்த பெரியவர்களை கேளுங்க.. இயற்கை என்னவெல்லாம் 🤔
@kanda1176
@kanda1176 4 ай бұрын
1964 இராமேஸ்வரம் ( அரிச்சல் முனை ) - தலை மன்னார்.. ஜெமினி கணேசன் சாவித்திரி இராமேஸ்வரம் சிக்கி தப்பித்தது. பாம்பன் பாலம் ரயில் விபத்து , சென்னை வெள்ளத்தில் MGR,
@user-vb2po3cm7h
@user-vb2po3cm7h 4 ай бұрын
Om Saravanabhavaya Namaha ❤
@ganeshponnusamy3721
@ganeshponnusamy3721 4 ай бұрын
எல்லா தங்கம் விற்கும் கடைகளில் காத்திருந்துதான் வாங்க வேண்டி உள்ளது. உட்கார சேர் கிடைப்பது இல்லை
@qf8822
@qf8822 4 ай бұрын
நேரம் , காலம், விலாசம் சொல்லிவிட்டு வராது. வந்தால் கடவுள் காப்பாற்றுவார். கடவுள் தியானம் செய்ய ஒன்றுதான் வழி
@sivananthamsivapatham3010
@sivananthamsivapatham3010 4 ай бұрын
பாபுசார் ! இலங்கையைபற்றி தாங்கள் சொல்லத் தயங்குவதேன்? இலங்கை பௌத்த நாடு என்று புராதன சிவாலையங்கள் அழிக்கப்பட்டு பௌத்தவிகாரைகள் கட்டப்படுகின்றன. இலங்கை சிவபூமியா? அல்லது பௌத்த பூமியா? அகத்தியரிடம் கேட்டு சொல்வீர்களா?
@Kuberan_22
@Kuberan_22 4 ай бұрын
1:24 10:15 - Fact About KZbin
@sjayavaishnvai9209
@sjayavaishnvai9209 4 ай бұрын
ஐய்யா எந்தஎழஇல்லஉம் சரியில்லையே எந்ததெழில்செய்யறதே
@kuttyabi31
@kuttyabi31 4 ай бұрын
Om sharavana bhavaayya namaha
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p 4 ай бұрын
Arumugam
@sureshv1110
@sureshv1110 4 ай бұрын
Om Agastya namaha vazgha valamudan
@saravanansaravanands
@saravanansaravanands 3 ай бұрын
Mr.Babu sir Agriculture education value erkka when go to my nation value sir velai vaippu varuma?
@User-ercghnc
@User-ercghnc 3 ай бұрын
No value
@krishnamoorthysubramanian3015
@krishnamoorthysubramanian3015 4 ай бұрын
Already there was a earthquake near nagpur, which is centre of india..
@veeramoneynallathamby1877
@veeramoneynallathamby1877 4 ай бұрын
Careful,gold ,country,supply இத
@ramalingam5835
@ramalingam5835 4 ай бұрын
திரு அருட்பிரகாச வள்ளல்ளார் பற்றி கேட்க்வும்
@dharmasri6949
@dharmasri6949 4 ай бұрын
Share market April eppati irugum sir
@kisoban1610
@kisoban1610 4 ай бұрын
நிறைய விசயம் தெரிஞ்சிருக்கு, ஆனால் பாவம்
@K.sethuramanSethuraman-pe4cd
@K.sethuramanSethuraman-pe4cd 4 ай бұрын
Tarmac மூட வாய்ப்பு உண்டா? அகஸ்தியரிடம் வேண்டிக்கேட்டுச் சொல்லுங்கள் நன்றி
@Cupids_butterfly
@Cupids_butterfly 3 ай бұрын
What s the prayer he says
@surendransubramaniyan6141
@surendransubramaniyan6141 4 ай бұрын
இந்த மிருகசீரிடம் நட்சத்திரம் சிறப்புகள் என்ன?இந்த நட்சத்திரம் என்ன நன்மைகள் நமக்கு? இந்த நட்சத்திரம் என்ன பலன்கள்? இந்த என்ன குணங்கள்? கேள்வி பார்த்து ask the question ஜீவா நாடி பாபு சார்
@mrbalan1306
@mrbalan1306 4 ай бұрын
super Babu sir 💪👍🖐️
@user-sr6ql5rl8d
@user-sr6ql5rl8d 4 ай бұрын
Sri Lanka Presidential election in October will Ranil or Anura Kumara win. Will Eelam Tamils get Self-determination for Tamil Independence in North and East Sri Lanka? Which month of 2025?
@shobhaj5388
@shobhaj5388 4 ай бұрын
Babu sir, thank you for your predictions. Please say which Muslim countries will experience earthquake. You are specific about Indian locations for earthquake but for the foreign countries you are vague. Please tell us WHICH MUSLIM COUNTRIES. thank you🙏🙏🙏🙏🙏
@claytonbhaskarv7858
@claytonbhaskarv7858 3 ай бұрын
செய்திகளைப் பார்த்துவிட்டு நடக்காமல் போவதையும் கூறுகிறார்😂
@surendransubramaniyan6141
@surendransubramaniyan6141 4 ай бұрын
உண்மையான அகோரி யார் ? சொல்லுங்க ஜீவா நாடி பாபு சார் பதில் சொல்லூங்க பாபு சார்
@selvimaha7978
@selvimaha7978 4 ай бұрын
Ohm agastheesaya namaha 🙏🙏
@chandrakumarinb3655
@chandrakumarinb3655 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@kuttyabi31
@kuttyabi31 4 ай бұрын
Om agastheeshwarraayya namon namagha🎉🎉🎉🎉🎉🎉
@gselvakumaar9627
@gselvakumaar9627 4 ай бұрын
Guru eanga maraythu vilakkam theavai
@rajooirulappan6374
@rajooirulappan6374 3 ай бұрын
What he say is every year happens?
@sivabharath8273
@sivabharath8273 4 ай бұрын
🙏
@DominicBritto.I
@DominicBritto.I 4 ай бұрын
தமிழ் நாட்டில் எந்தெந்த நதிகள் எப்போது இணைக்கப்படும், மற்றும் புதிதாய் ஆட்சி அமைய இருக்கும் ஆட்சியாளர்கள் Tax, GST போன்றவைகளை குறைக்க வாய்ப்புள்ளதா ஐயா 🙏
@srianandhi8088
@srianandhi8088 3 ай бұрын
Why he is making some strange sound before talking,,..am asking out of curiousity...
@vasudevans4586
@vasudevans4586 4 ай бұрын
Kanyakumari incident pathi kelunga
@NaveenKumar-ld3rj
@NaveenKumar-ld3rj 4 ай бұрын
Raghu meenah rasiku vandhu kumba rasi kadakumbodhu Gold rate 2times increase like 1Rs to 3Rs. It's based on last 150years data., End of 2026 atleast it will reach 12K per Gram
@balasethuraman7977
@balasethuraman7977 3 ай бұрын
இரண்டு வாரங்கள் முன் இவர் சொன்னது போல துபாயில் வெள்ளம் இந்தானேஷியா எரிமலை தங்கம் விலை எல்லாம் சரியாயிருக்கு
@munimithamitha
@munimithamitha 4 ай бұрын
Muslim naadu means indonisia and malaysia va sir
@vv1614
@vv1614 4 ай бұрын
குரு எங்கையா ரிஷபத்தில் மறைகிறார்?
@srinivasanp9266
@srinivasanp9266 4 ай бұрын
நம் சூரிய குடும்பம் நகர்ந்து சென்று கொண்டு இருக்கிறதா விண்வெளியில், அதனால் என்ன ஆபத்து வரும்
@rajooirulappan6374
@rajooirulappan6374 3 ай бұрын
In japan every day got earthquake.
@surendransubramaniyan6141
@surendransubramaniyan6141 4 ай бұрын
கலையரசன் உண்மையான அகோரி இல்ல போலியான அகோரி சொல்லுங்க ஜீவா நாடி பாபு சார் பதில் சொல்லுங்க பாபு சார்
@francisp9509
@francisp9509 3 ай бұрын
Babu sir's predictions is itself a amanushya sakti
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan 4 ай бұрын
🧐👍
@svasanthan9369
@svasanthan9369 3 ай бұрын
Sonna maarithi Taiwan la earthquake Today 7.5
@rajuiyer1922
@rajuiyer1922 4 ай бұрын
கர்நாடகாவில் குடிக்க கூட தண்ணீர்கிடைக்காமல் தவிக்கிறார்கள் அணைக்கட்டு வறண்டு கிடப்பதாக கூறுகிறார்கள் இந்த நிலை எப்பொழுது மாறும் என்று தயவு செய்து சொல்லுங்கள்.
@User-ercghnc
@User-ercghnc 3 ай бұрын
Not now….
@mohanakrishnan1755
@mohanakrishnan1755 4 ай бұрын
ஹே எப்புட்ரா ங்கெய் ங்கெய் ங்கெய் சூப்பர் டா👌👌👌👌
@sridharansozhavaram4981
@sridharansozhavaram4981 4 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@balachandranbalachandran2339
@balachandranbalachandran2339 4 ай бұрын
Om sing rang ang sing. Om Agesteesvara saranam.
@t.anantharaj-vu3sl
@t.anantharaj-vu3sl 3 ай бұрын
Ivar.taittel.koovum.enna.pashai.enna.padal.
@ramakrishnans6959
@ramakrishnans6959 4 ай бұрын
Um
@user-mj3kd7ki2n
@user-mj3kd7ki2n 4 ай бұрын
Korona Vandhaiye Entha oru josiyarum solla,la Avangamel irundha Mariyathaiye poyittu,
@SenthilKumar-vv2pr
@SenthilKumar-vv2pr 4 ай бұрын
ELUMINATTI AGENDA ELUMINATTI AGENT EVAN
@kumaresankumaresan2561
@kumaresankumaresan2561 4 ай бұрын
ஐயா நீங்க‌அகத்திய ரஷ் ஜீவநாடி பாசறையில் கொஞ்சம்தான் சொல்கிறீர்கள் ஆனா விரிவாக்கம் அதிகமாகச் சொல்கிறீர்களே எப்படி அதேசமயம் தங்கம் விலை அதிகமாகும் அதிகமாகப்போகிறது எனச் சொல்லும்போது மக்கள் தங்கத்தைவாங்க கடைகளில் கூட்டம் அலை போதாதா அதைப் பார்த்துப் மார்க்கெட்டின் அதன்விலைய அதிகப்படுத்த முடியுமே இந்தியாவில்.
@vasusrivari5146
@vasusrivari5146 4 ай бұрын
Theee mukka eppa oliyam endru solungaa sir
@vijayakumarm1423
@vijayakumarm1423 4 ай бұрын
When Manipur problem will be solved? What is the use for living in India? Lot of peoples are suffering from poverty and unemployment. 3%of rich peoples are living happily due to lot of vande Bharat train and lot of airports. Poor peoples are sitting inside toilet in unreserved train. Any karma will change the life of poor peoples sir.?
@priyarajendiran8692
@priyarajendiran8692 4 ай бұрын
Well planed .people should not believe him.
@amanullaa.k.a830
@amanullaa.k.a830 4 ай бұрын
எப்ப தான் தங்கம் விலை குறையூம்
@gomathimohan5990
@gomathimohan5990 3 ай бұрын
உலகம் எப்போதுஅழியும்
@prakashrao9839
@prakashrao9839 4 ай бұрын
மலேசியா வில் இப்போ என்னே அபுது இருக்கா
@sselvanathan123
@sselvanathan123 2 ай бұрын
என்னா இது புது பாசையில பாடுறாரு
@kuppanmani440
@kuppanmani440 4 ай бұрын
சமயபுரத்தாள் உண்மை வரலாறு கூறுங்கள் ஐயா...! அறிய ஆவல்!
@vijivijay5486
@vijivijay5486 4 ай бұрын
இன்னைக்கு தான் நீங்க சொல்றீங்க இது பல ஆண்டுகளுக்கு முன்பாகவே சத்திய வேதம் இயேசு சொல்லியிருக்கிறார்
@007pro6
@007pro6 3 ай бұрын
ஆமென்🙏❤️
@akhilinfo2178
@akhilinfo2178 3 ай бұрын
Inum indha makal ungala nabikita irukanga😮
@user-uq6hn1xm5c
@user-uq6hn1xm5c Ай бұрын
🙏🙏🙏🙏🙏❤️
@saravanakumar7638
@saravanakumar7638 4 ай бұрын
Please ask him Will people of parandur win in their protest?
@veeramoneynallathamby1877
@veeramoneynallathamby1877 4 ай бұрын
பேட்டி எடுப்பவரும் பேட்டி கொடுப்பவரும் ஆங்கிலம் கலக்காத தமிழில் பேசுங்கள்
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 4 ай бұрын
😅😅😅😅😅😅neidaan neidaan Means😅😅😅😅😅😅😅😅
@paranormaltalks722
@paranormaltalks722 3 ай бұрын
Babuehhhhh nee sonadhu unma ayduchi yaaa Taiwan la nilanadukam
@alexiisharshini8815
@alexiisharshini8815 3 ай бұрын
Good Host.She is respectable and patient and she asked good questions.
@malarvizhijayachandran293
@malarvizhijayachandran293 4 ай бұрын
இந்த குரு பெயர்ச்சி நல்ல பதிப்பு கம்மின்னு சொல்றாங்க சார் அதுக்கு ஏதாவது காரணம்
@saikuttydogs2752
@saikuttydogs2752 3 ай бұрын
பூமியை இனிமேலாவது மரங்கள் நட்டு குளிர்விக்க வேண்டும்.
@NagaTamilnadu
@NagaTamilnadu 4 ай бұрын
1:23 8:13 10:13 12:25 16:59 21:51
@subasharavind4185
@subasharavind4185 4 ай бұрын
கேரளாவுல மேற்கு தொடர்ச்சி மலையில் பெரிய வெடிப்பு ஏற்பட்டவுடன் சொல்ற.முன்பே ஏன் சொல்லல..!!??
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 56 МЛН
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 13 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 21 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 7 МЛН
Why Is He Unhappy…?
0:26
Alan Chikin Chow
Рет қаралды 33 МЛН
He Used All The Sauce On 1 Slice Of Pizza🤪😂
0:12
BorisKateFamily
Рет қаралды 38 МЛН