பாராளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட கட்டுப்பணத்தை செலுத்தினார் வைத்தியர் அர்ச்சுனா

  Рет қаралды 4,631

JG Politics

JG Politics

Күн бұрын

‪@jgpolitics1321‬

Пікірлер: 39
@arulnathansasi3072
@arulnathansasi3072 3 сағат бұрын
கண்டதையும் பேசாதீர்கள் கண்டதையும் பகிராதீர்கள்.. ஒருநிலையில் இருங்கள் வெற்றி நிச்சயம் 💪🏽💪🏽💪🏽
@manjulaniranjan
@manjulaniranjan 4 сағат бұрын
சிங்கம் சிங்கிளாக தான் வரும் .... வா ராஜா வா.... இனிதான் இருக்குது விளையாட்டு... வெள்ளை வேட்டிகளுக்கு வயிற்றை கலக்க ஆரம்பித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. வெற்றி நிட்சயம் .... வாழ்க...
@nikshannikshan67
@nikshannikshan67 3 сағат бұрын
சிங்கத்துக்கு கூடிவர ஆள் இருந்தாத்தானே அப்பு வாறத்துக்கு. இல்லாட்டி யூ ரியூப்பர் மார் மட்டும் தான் ஓடி ஓடி படம் எடுக்கலாம்.
@manjulaniranjan
@manjulaniranjan 2 сағат бұрын
@@nikshannikshan67 just wait and see
@rasiahpat7005
@rasiahpat7005 2 сағат бұрын
உங்கள் எல்லோரையும் பார்த்தால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது ஐயோ ஐயோ!
@suseelagowrishangar6178
@suseelagowrishangar6178 4 сағат бұрын
வாழ்த்துக்கள் டாக்டர், வெற்றி பெறவேண்டும்.
@selvamrsjah1960
@selvamrsjah1960 3 сағат бұрын
எல்லாரும் ஏறி இளைத்த குதிரையில் சக்கிடுத்தாரும் ஏறி தடக்கி விழுந்தாராம் என்று ஒரு பழமொழி இருக்குது தெரியுமா
@arulnathansasi3072
@arulnathansasi3072 3 сағат бұрын
வாழ்த்துக்கள் ..👍👍 ஆனாலும் எனியாவது தெளிந்து ஒருநிலைப்பாட்டில் இருங்கள் .. வெற்றி நிச்சயம் 💪🏽💪🏽💪🏽
@aruljeya8275
@aruljeya8275 3 сағат бұрын
வாழ்த்துக்கள் டாக்டர் வெற்றி பெற வேண்டும் 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@Abdullah-s6i9p
@Abdullah-s6i9p Сағат бұрын
யார் குடித்தாலும் குடி குடியைக் கெடுக்கும்
@chandrarajendra9535
@chandrarajendra9535 3 сағат бұрын
All the best brother. We want to see you win. People of Jaffna, please vote for this genuine, trustworthy and educated person. 😊
@ThangavelMagalingam
@ThangavelMagalingam Сағат бұрын
மக்களுக்காக உனது வாழ்க்கையில் நிறைய துயரங்களை சந்தித்துள்ளீர்ககள் இந்த துயரங்களை நாமும் பகிர்ந்து கொள்வோம்
@Abdullah-s6i9p
@Abdullah-s6i9p Сағат бұрын
சேவை செய்ய வந்திருக்கிறார். ஆதரவளியுங்கள்
@somasuntharampragalathan3547
@somasuntharampragalathan3547 3 сағат бұрын
வாழ்த்துக்கள் நிதானத்துடன் முன்னேற வயோதிபர்களுடனும் மரம் விட்டு மரம் தாவும் மந்திகளுடனும் ஓடும் போது அவதானம் தேவை நன்றி
@mohideensathakathulla8617
@mohideensathakathulla8617 3 сағат бұрын
நல்ல நல்லல தலைவர்கள் நாட்டில் இருந்தார் அவர் ஏழை வீட்டில்ப்பிறந்தார் தாயகம் காக்கவென சிறை கூட்டில் இருந்தார்.அரசியல் வாதிகளுக்கு உள்ள தகுதிகளில் ஒன்று தான் ஜெயில் சென்றிருக்க வேண்டும்.
@RohanRohan-m4d9b
@RohanRohan-m4d9b 3 сағат бұрын
வெற்றி நமதே 😊😊😊❤❤
@yogeswaryKrish
@yogeswaryKrish 2 сағат бұрын
Valthukal doctoar vaterei nehajam meal nokeei salverhal anna malum malum valthukal anna uhaludija pajanam thodaratum nantrei
@bettydaniel1462
@bettydaniel1462 2 сағат бұрын
❤❤🎉🎉🎉
@ZobaidaZobaida-m8n
@ZobaidaZobaida-m8n 2 сағат бұрын
Wow 👍👍💪💪💪💪🤘🤘🤘💗💕💞💓💓
@NaguNagu-n7o
@NaguNagu-n7o 3 сағат бұрын
❤❤❤
@floridalenin1023
@floridalenin1023 3 сағат бұрын
வெளியில இருந்து வைத்தியருக்கு படித்தவர் ஜெயிலுக்குள்ள போய் வாழ்க்கையை படித்தவராம் 😂 எங்களுடைய பொழுதுபோக்கு
@RohanRohan-m4d9b
@RohanRohan-m4d9b 4 сағат бұрын
Super 😊😊😊
@satheesjeyaramani6499
@satheesjeyaramani6499 3 сағат бұрын
Our vote is only for NPP.We are not fools to follow you.....
@manjulaniranjan
@manjulaniranjan 3 сағат бұрын
You may vote for NPP it's okay. But Dr. is for common Tamils,so you don't have to attack his political entry. Let the people decide whom they want to choose. Never mind let's wait and see. Have a great day 😊
@DD_ANIME_CREATION_05
@DD_ANIME_CREATION_05 2 сағат бұрын
Yes,yes; Our vote for NPP only!! NPP only gave him T-shert within tow days only😂
@siyamalatheviratnam7965
@siyamalatheviratnam7965 3 сағат бұрын
❤️🙏🏿👍🏽
@RohanRohan-m4d9b
@RohanRohan-m4d9b 3 сағат бұрын
Annaa❤😊😊
@paramanathananandarajah1235
@paramanathananandarajah1235 4 сағат бұрын
AkD என்றார் தனி நிற்கிறர்
@suseelagowrishangar6178
@suseelagowrishangar6178 4 сағат бұрын
அவரின் பேட்டியை கேட்கவில்லையா?
@nikshannikshan67
@nikshannikshan67 3 сағат бұрын
இது பேட்டி என்று யார் சொன்னது சிறை பற்றிய கருத்து அது கேள்வி வேறு பதில் வேறு ​@@suseelagowrishangar6178
@tamillan6970
@tamillan6970 4 сағат бұрын
புதிய சிங்கள ஆதரவு கட்சிய?
@GajanStudio
@GajanStudio 2 сағат бұрын
எங்கள் vote டாக்டர் அர்ஜுன வுக்கு
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,4 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
EXCLUSIVE: Sharri Markson meets with Israeli PM Benjamin Netanyahu
10:38
Sky News Australia
Рет қаралды 28 М.
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,4 МЛН