பாரம்பரிய ரக காய்கறிகள் நடவு முதல் அறுவடை வரை ✨🌿🪴

  Рет қаралды 65,152

kaakaikutom

kaakaikutom

2 жыл бұрын

#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
invitescon...
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Пікірлер: 142
@anandhavalliponnappan8195
@anandhavalliponnappan8195 2 жыл бұрын
சூப்பர்பா எல்லா விஷயங்களையும் ரசிச்சு அனுபவித்து செய்யறீங்க 👍
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@vanjinayaki6119
@vanjinayaki6119 2 жыл бұрын
,,,
@vijayalakshmisridhar4261
@vijayalakshmisridhar4261 2 жыл бұрын
முழுநேர விவசாயியாக மாறிய அக்காவை பாருங்கள் மக்களே, எப்போதும் விதை சேகரித்து வைக்கும் அக்காவிற்கு வாழ்த்துக்கள்😎
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@densis9770
@densis9770 2 жыл бұрын
Rocking lifestyle....in recent times its my favorite channel
@MeenaGanesan68
@MeenaGanesan68 2 жыл бұрын
சுமதி எல்லா விக்ஷயத்துலயும் நீ great ma super வாழ்த்துக்கள் உன்னோட மாடிதோட்டம் என்னாச்சுமா சுமதி அந்த டூரும் போடுமா சூப்பர் சூப்பர் நன்றி ரசிக்கும் படியா இருந்தது இந்த வீடியோ நன்றி நன்றி
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@pushpawinmaadithottam5941
@pushpawinmaadithottam5941 2 жыл бұрын
உங்கள் தோட்டம் அழகு நீங்கள் பேசரதும் ரொம்பவும் அழகு கேட்க இனிமையாக இருக்கு தோட்டகாரம்மா குடுத்து வச்சவங்க🙏👐👍👌🙌💝
@priyadharshinir5162
@priyadharshinir5162 2 жыл бұрын
எங்களது வயலிலும் இப்படி தோட்டம் போட ஆசை...... விரைவில் நானும் தோட்ட வேலைகளை தொடங்க போகிறேன்.....
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
சீக்கிரம் ஆரம்பிங்க
@priyadharshinir5162
@priyadharshinir5162 2 жыл бұрын
@@sumathirajasekar2767 கண்டிப்பாக
@Kalaivarun
@Kalaivarun 2 жыл бұрын
Arumai mam.
@lathar4753
@lathar4753 2 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹
@ananthinachimuthu4664
@ananthinachimuthu4664 2 жыл бұрын
Thoppi kaththri give yield for 2 to 3 years. Superb.
@anbuk5887
@anbuk5887 2 жыл бұрын
Arumai akka🙏 nice to see your videos👍👌
@selvakumar-zh1wq
@selvakumar-zh1wq 2 жыл бұрын
Excellent mam
@sanjanaa.g8573
@sanjanaa.g8573 2 жыл бұрын
Very nice to see your video being a teenager we have to work like you Aunty
@rojarahimulla2038
@rojarahimulla2038 2 жыл бұрын
Nallaruku sister pakka santhosama iruku ma valka valamudan nalamudan ma
@pramessethu2905
@pramessethu2905 2 жыл бұрын
Super...
@rajendranraj1993
@rajendranraj1993 2 жыл бұрын
நன்றி சகோதரி சுமதி
@padminiraj2655
@padminiraj2655 2 жыл бұрын
Super Sumathi nethilerdhu vunga video's oru 5or6 pathutten arumai and your language also supe padmini from chennai
@shanthiramasamy7093
@shanthiramasamy7093 2 жыл бұрын
Super super
@jeyachamy7414
@jeyachamy7414 2 жыл бұрын
Sumathi,superb
@ananthislifestyle1785
@ananthislifestyle1785 2 жыл бұрын
அருமையான வீடியோ சுமதி அக்கா கருப்பு கவுனி அரிசியை வைத்து ஏதாவது டிஷ் செய்து நன்றி வாழ்க வளமுடன்
@nagarajank7769
@nagarajank7769 2 жыл бұрын
Very lovable feast to eyes. Green everywhere. She is also very active like her maids
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@tamilselvib9005
@tamilselvib9005 2 жыл бұрын
Super paati naanum ungala maadhiri plants pooten Balaam
@jjulie2211
@jjulie2211 2 жыл бұрын
Kaakaikutam is rocking 😎 love from singapore 🇸🇬 ❤ 😍
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@sumeerarivazhagan1432
@sumeerarivazhagan1432 2 жыл бұрын
Super
@vijayamalaganesan417
@vijayamalaganesan417 2 жыл бұрын
Unga video manathirku santhosama erukku. Very inspiration vertu thottam vaikka. Thank you
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@m.sathiskumar24
@m.sathiskumar24 2 жыл бұрын
உங்க நல்ல மனசுக்கு நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருப்பிங்கள் அக்கா
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@babyskitchen7922
@babyskitchen7922 2 жыл бұрын
Super sis.... உங்கள் பேச்சு ரொம்ப பிடிக்கிறது.... நான் வளர்ந்து வந்த இடம் சேலம் ☺☺☺👍👍👍
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 2 жыл бұрын
சூப்பரா செடிகளை பராமரிப்பு செய்ரீங்க சிஸ்டர் 👌❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@dhivyaprabha589
@dhivyaprabha589 2 жыл бұрын
Sumathi Akka... Unga video pakkum pothu kannukum manasukum niraiva iruku... Super Video ga akka... Love From Pollachi ❤️❤️❤️
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@greensathyagardening7156
@greensathyagardening7156 2 жыл бұрын
Super sister 👌💐
@kalaivanijayapal9898
@kalaivanijayapal9898 2 жыл бұрын
Superb sumathi nalla pasaringa amazing unga vilachal aruvadai super romba interest eruku ungaluku ella vegetables arumaiya velainjiruku unga uzhapu veen pogala sumathi pakkava happy a eruku thank you
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@ganesankuppusamy9023
@ganesankuppusamy9023 2 жыл бұрын
U r great amma.superb and supportable husband for u.god bless u.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@gulfstream8787
@gulfstream8787 4 ай бұрын
We call the long beans pytengkai in Malaysia
@rselvi1239
@rselvi1239 2 жыл бұрын
SUMATHI MAM WONDERFUL 👍👍
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@flowersterracehome6077
@flowersterracehome6077 2 жыл бұрын
Super sister you very good farmer
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@jothipricy8840
@jothipricy8840 2 жыл бұрын
Super amam👍
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@nilafar07
@nilafar07 2 жыл бұрын
Neenga vera level... 👌👌👌👌👌
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
😄😄😄
@radharvn4142
@radharvn4142 2 жыл бұрын
சூப்பர் 👏👏👍👍👏👏👏
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@gomathim3463
@gomathim3463 2 жыл бұрын
Seriously I got addicted to ur video 😍
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@MrandMrsKarthikVlogsTamil
@MrandMrsKarthikVlogsTamil 2 жыл бұрын
Unga videos rombha nalla eruku. Enga ooru epadi than erunthuchi mun oru kaalathula, epo elam maari pochu. Childhood gynabham varuthu.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
கண்டிப்பா செய்து காட்டுகிறேன்
@manimegalaia6185
@manimegalaia6185 2 жыл бұрын
Sumathi ma fantastic 👏🏼👌
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
🙏🙏🙏
@nagarajank7769
@nagarajank7769 2 жыл бұрын
Chitra nagarajan from chennai
@shanthis7010
@shanthis7010 2 жыл бұрын
Super mam
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@santhakumaridoraiswamy398
@santhakumaridoraiswamy398 2 жыл бұрын
அருமை எனக்கு இதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் இல்லை மேடம்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
🙏🙏 ரொம்ப நன்றிங்க
@kanimozhi7667
@kanimozhi7667 2 жыл бұрын
வாடாமல்லி விதை தாங்க பா
@leelavathibk6897
@leelavathibk6897 2 жыл бұрын
Sumathi akka , please upload a video of flowering plants tour.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
கண்டிப்பா போடுகிறேன்
@babyshanmugam3916
@babyshanmugam3916 2 жыл бұрын
கால்வலிக்கு சப்லிமென்ட் hcl எடுத்துக்குங்க .
@ramyaravi8757
@ramyaravi8757 2 жыл бұрын
Antha long beans muthina Kaikalai Paruppu mattum thaniyaka cooker la Vekavaithal Suvaiyaka erukum
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
கட்டாயம் செய்து பார்க்கிறேன்
@achu5169
@achu5169 2 жыл бұрын
Nowadays jaggery n naatu sakkarai is adultered....neenga adha pathi konjam sollungal ...engu pure ah kidaikum...
@rameshpaul1534
@rameshpaul1534 2 жыл бұрын
Amma what pesticides do u give for this plants
@cskxviperyt6135
@cskxviperyt6135 2 жыл бұрын
Avarai vithai vendum
@rajeevimuralidhara8028
@rajeevimuralidhara8028 2 жыл бұрын
Put a shop.n sell this pure organically grown veggies,in Salem.peopke will buy even if u go n sell once in a week
@saraswathisaras584
@saraswathisaras584 2 жыл бұрын
Hai sumathi akka.
@akshayavm3854
@akshayavm3854 2 жыл бұрын
We appreciate your work. You are inspiring everyone to try new things.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@user-bc2xr4qg8w
@user-bc2xr4qg8w 2 жыл бұрын
Sis i watched your video it's really a good inspiration for home garden. Me to planned to do like this and how can I get our native vegetable seeds sis please tell me
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you so much
@jothilakshmi8597
@jothilakshmi8597 2 жыл бұрын
Sumathi good morning super😍👌
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@akashrecipes9212
@akashrecipes9212 2 жыл бұрын
Mam pls tell me where we can buy this seeds
@abijothilingam3354
@abijothilingam3354 2 жыл бұрын
Hi sumathi sister
@godblessyou4689
@godblessyou4689 2 жыл бұрын
உங்க வீட்டுக்காரர் இடம் கொடுத்துட்டாருனு உங்களுடைய முகத்தில் அவ்வளவு சந்தோஷம்😆🙌.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
😄😄😄
@kulandaivel3238
@kulandaivel3238 2 жыл бұрын
Jesus bless you ma.
@pavithrarajendran5649
@pavithrarajendran5649 2 жыл бұрын
Super aunty...👌🏻
@rajendranraj1993
@rajendranraj1993 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி. நீங்கள் B.sc.. Agriculture. பட்ட படிப்பு or. M.SC.... Articul tuural. ஆக....தெளிவாக கூறவும்....
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
அனுபவம் தாங்க என்னுடைய படிப்பு
@josephlioneljudah3702
@josephlioneljudah3702 2 жыл бұрын
God bless you ☘️💕🕊️👑☘️💕🕊️
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@senthilvadivuravichandran2195
@senthilvadivuravichandran2195 2 жыл бұрын
வணக்கம் சகோதரி நான் இயற்கை முறையில் காய்செடிகள் போட்டு இருக்கிறேன். நான் நாட்டு விதைகள் தேடிக்கொண்டு இருக்கிறேன் .விதைகள் கிடைக்குமா .
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ஆனி மாதம் விதை பகிர்தல் செய்வேன் அப்போது கட்டாயம் கிடைக்கும்
@senthilvadivuravichandran2195
@senthilvadivuravichandran2195 2 жыл бұрын
@@sumathirajasekar2767 மிக்க நன்றி சகோதரி
@veeramani7247
@veeramani7247 2 жыл бұрын
பழ மரங்கள் வீடியோ போடுங்க சுமதி மா🙏
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
கட்டாயம் போடுகிறேன்
@angelvaidhyanathan
@angelvaidhyanathan 2 жыл бұрын
சூப்பரா இருக்கு அக்கா நல்ல அருமையான அறுவடை அக்கா நீங்கள் விதைகள் எங்கு வாங்குகிறீர்கள்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
விவசாய கண்காட்சியில் வாங்கினேன்
@hemalathasundaram3745
@hemalathasundaram3745 2 жыл бұрын
Akka please put full home and vayal tour
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
கட்டாயம் போடுகிறேன்
@vallarasuvallarasu2837
@vallarasuvallarasu2837 2 жыл бұрын
Sister kindly show your house design and rooms. I have planned to build house. What direction is your entrance.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
வடக்கு கிழக்கு இரண்டு பக்கமும் வாசல் கதவு இருக்குங்க மெயின் டோர் அதான் சொல்றேன்
@cskxviperyt6135
@cskxviperyt6135 2 жыл бұрын
Bajji senjingalla antha avarai vidhai vendum
@kousalyap2375
@kousalyap2375 2 жыл бұрын
Super gardening.where is versha.missing her voice
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
எல்லாம் காலேஜுக்கு போய்விட்டார்கள்
@gnanamd9546
@gnanamd9546 2 жыл бұрын
Enga veetla irukra dog name Dyson
@malaysiavivasayi8860
@malaysiavivasayi8860 2 жыл бұрын
Ithai nangga Malaysia vil pairanggai endru solluvom
@tnprojectsoffice3993
@tnprojectsoffice3993 2 жыл бұрын
Hi mam thoppi brinjal and kothavarai and vendai seeds anupuvingala please
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ஆனி மாதம் கட்டாயம் விதை பகிர்தல் செய்வேன்
@smcreation7762
@smcreation7762 Жыл бұрын
எணக்கும் இயற்கை விவசாயம் பண்ண ஆசையா இருக்கு ஆனா சொந்த வீடு இல்வ
@JayamJayam-ld3fi
@JayamJayam-ld3fi 2 жыл бұрын
💐🙏super entha uru ka
@gomathivino85goms53
@gomathivino85goms53 2 жыл бұрын
Naatu vethai enakum tharingala?
@rselvi1239
@rselvi1239 2 жыл бұрын
MAM SEEDS ENGA KIDIKUM PLS TELL MA THE ADDRESS
@nikithan5477
@nikithan5477 2 жыл бұрын
Pls visit captain Knr 🙏
@nikithan5477
@nikithan5477 2 жыл бұрын
Tq so much 🙏
@rn5452
@rn5452 2 жыл бұрын
Mam .. wer is ur sarees are from
@tamilselvank5889
@tamilselvank5889 2 жыл бұрын
Nega aintha uir
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
சேலம் மாவட்டம் மேச்சேரி
@isaig892
@isaig892 2 жыл бұрын
Bulue no fire sad
@atifa2412
@atifa2412 2 жыл бұрын
அக்கா நீங்கள் காண்பீத்த வெண்டை மரவெண்டை அல்ல... அது பருமன் வெண்டை. மர வெண்டை நல்ல உயரமாக வளரும்.. வெண்டை நல்ல பெரியதாக இருக்கும். எங்கள் வீட்டில் உள்ளது.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
மர வெண்டை இல்லை மலை வெண்டை எங்கள் வீட்டில் இருப்பது
@atifa2412
@atifa2412 2 жыл бұрын
Ok அக்கா. எனக்கு பருமன் வெண்டை என்ற பெயரில் தான் விதைகளை கொடுத்தார்கள் 🙏
@varshavlogs0526
@varshavlogs0526 2 жыл бұрын
Hi my name varsha 👍
@renubala22
@renubala22 2 жыл бұрын
இலங்கையில் பயிற்றங்காய் என்று சொல்வோம்
@krishnarasappan7317
@krishnarasappan7317 2 жыл бұрын
Seeds pakirunga
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
கண்டிப்பா பகிர்தல் செய்வேன்
@monaorganics4039
@monaorganics4039 2 жыл бұрын
விதை கிடைக்குமா மேடம்
@kanagavallijkanagaj7548
@kanagavallijkanagaj7548 2 жыл бұрын
Which place mam
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
சேலம்
@chitrakumarasamy7500
@chitrakumarasamy7500 2 жыл бұрын
அக்கா எனக்கு கொஞ்ச விதைகள் கொடுங்கள்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ஆனி மாதம் கண்டிப்பா விதை பகிர்தல் செய்வேன்
@user-rp9tr3mc4m
@user-rp9tr3mc4m 2 жыл бұрын
குடுத்து வச்ச மாராசி..
@shanmugasundari3514
@shanmugasundari3514 2 жыл бұрын
Super sister
@user-bc2xr4qg8w
@user-bc2xr4qg8w 2 жыл бұрын
Sis i watched your video it's really a good inspiration for home garden. Me to planned to do like this and how can I get our native vegetable seeds sis please tell me.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 20 МЛН
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 19 МЛН