பாரம்பரிய திருமண பட்டுபுடவைகள் | traditional pattu saree 1000 ரூபாய் முதல் ariyalur utkottai saree

  Рет қаралды 43,706

KMK 360*

KMK 360*

Күн бұрын

Пікірлер: 79
@geomalaranantham2200
@geomalaranantham2200 Жыл бұрын
வணக்கம். தூத்துக்குடியில் இருந்து கைத்தறி பட்டுப்புடவைகளை வாங்குவதற்காகவே இங்கு வந்தோம். பட்டுப்புடவைகள் தரமானதாகவும் விலை அதற்கேற்றவாறு மலிவாகவும் இருந்தது. அவர்களின் உபசரிப்பு மற்றும் நட்புணர்வு நல்ல மனநிறைவை தந்தது. நன்றி.
@kmk360
@kmk360 Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@prabhu.s379
@prabhu.s379 9 ай бұрын
Apadiya, today I will go there, and thank you❤
@revathyjayachandran983
@revathyjayachandran983 2 жыл бұрын
எனக்கு இந்த கடையில் 5 வருடத்திற்கு முன்பே அனுபவம் உள்ளது...இன்று வரை அங்கு வாங்க பட்டுப் புடவைகள் மிகத் தரமாக உள்ளது...
@kmk360
@kmk360 2 жыл бұрын
அருமை அண்ணா 😍
@karthis5815
@karthis5815 2 жыл бұрын
நான் இந்த கடைல போன வருசம் கல்யாண புடவை எடுதன் விலை குரைவா இருந்துச்சு....தரமாகவும் இருந்துச்சு........😍
@kmk360
@kmk360 2 жыл бұрын
நல்ல கடை 👍
@bhuvanad4670
@bhuvanad4670 2 жыл бұрын
என் கல்யாணத்துக்கு இந்த கடையில் தான் புடவைகள் எடுத்தோம் மிக அருமையாக இருந்தது மற்ற கடைகளை விட விலை குறைவாகவும் தரமாகவும் தராங்க நாங்கள் செட் சேரி ஆர்டர் பன்னி கேட்டோம் சொன்ன தேதிக்கு வீட்டுக்கு அனுப்பினார்கள்‌ நீங்கள் சொன்னது போல் போட்டோவில் மிக அழகாக இருந்தது என் நிறத்திற்கும் புடவைக்கும் மிக்க‌ நன்றி அண்ணா....
@kmk360
@kmk360 2 жыл бұрын
👍👍
@ayyappanr3149
@ayyappanr3149 2 жыл бұрын
முற்றிலும் உண்மை 🤝 நல்வாழ்த்துக்கள் சகோ 💐
@kmk360
@kmk360 2 жыл бұрын
நன்றி அண்ணா
@sathishanusuya4868
@sathishanusuya4868 2 жыл бұрын
Romba Nalla kadai enga family function ku set sareee order potu vangunom good quality family members soo happy
@kmk360
@kmk360 2 жыл бұрын
❤️❤️❤️
@thangamathi790
@thangamathi790 Жыл бұрын
I purchased silk sarees for my sister's wedding here. The cost of silk sarees are worth enough. They have a lot of designs and the quality of the saree are also good. Totally very good experience. If you are going to buy a saree for any function within a minimal price, this shop will be the best choice....
@kmk360
@kmk360 Жыл бұрын
Thanks❤❤
@balasangarn5665
@balasangarn5665 2 жыл бұрын
4 years ah inga thn saree and veshti edukurom superb quality and cheapest rate la tharanga.....yosikama inga vanthu try panalam
@kmk360
@kmk360 2 жыл бұрын
Super bro
@natarajanchokkalingam3990
@natarajanchokkalingam3990 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் குறும்பஅய்யனார் கோவில் இந்த ஊரில் தான் உள்ளது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vaithiyanathans1274
@vaithiyanathans1274 2 жыл бұрын
அண்ணா எங்கள் வீட்டிற்கு வந்து கொடுக்க முடியுமா, அனைத்து கலெக்ஷன்கலும் அருமையாக உள்ளன...
@kmk360
@kmk360 2 жыл бұрын
👍👍
@karthis9284
@karthis9284 2 жыл бұрын
நாங்க இந்தா கடையில கிட்டத்தட்ட எட்டு வருடமாக புடவை வாங்கி கிட்டு இருக்கோம் தரமாவும் இருக்கு விலை குறைவாவும் இருக்கு ராசியான கடை மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@kmk360
@kmk360 2 жыл бұрын
நன்றி அண்ணா❤❤
@-gopalakrishnan1991jayanthi
@-gopalakrishnan1991jayanthi Жыл бұрын
😃😃😃
@arunkumar-uo9mi
@arunkumar-uo9mi 2 жыл бұрын
Nice shop and nice village, people must try for traditional Sarees…we bought in Murugan silks for our wedding nice quality and humble kind persons 😍
@kmk360
@kmk360 2 жыл бұрын
😍😍
@suryamahe139
@suryamahe139 2 жыл бұрын
Ennoda marrige enga than sarees yeduthom spr 🤝
@kmk360
@kmk360 2 жыл бұрын
Niz bro🙏
@jeyalakhsmiradha5515
@jeyalakhsmiradha5515 Жыл бұрын
This information first time I am see in you tube.Thanks
@kmk360
@kmk360 Жыл бұрын
Thanks ❤️
@SenthilKumar-yo5mf
@SenthilKumar-yo5mf 11 ай бұрын
நன்றி எஸ் எஸ் எஸ் நெசவாளர்கள்
@anusuyasathish7681
@anusuyasathish7681 2 жыл бұрын
அண்ணா நான் என் கல்யாணத்துக்கு உங்களிடம் தான் பட்டு புடவை எடுத்தனே் விலை கம்மி பண்ணி குடுத்திங்க நன்றி அண்ணா அதுல இருந்து நான் உங்க ரெகுலர் கஷ்டமர் என்ன ஞாபகம் இருக்கா எல்லா விஷேஷத்துக்கும் எங்கள் குடும்பத்தினரும் உறவினர்களும் உங்களிடம் தான் எடுத்து கிட்டு இருக்கம் நன்றி அண்ணா விலை குறவைாக குடுப்பதற்கு
@kmk360
@kmk360 2 жыл бұрын
அருமை அக்கா ❤️😍
@ramyaclm4911
@ramyaclm4911 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி 💐
@kmk360
@kmk360 2 жыл бұрын
🙏🙏
@saranya.rsaranya6239
@saranya.rsaranya6239 2 ай бұрын
Online shopping iruka
@krishnapriya8572
@krishnapriya8572 2 жыл бұрын
கூரியர் வசதி மூலம் பெறலாமா அண்ணா?
@kmk360
@kmk360 2 жыл бұрын
9080527139 call pannunga
@kaviyarasi3013
@kaviyarasi3013 Жыл бұрын
Super collection 👌👌👌
@kmk360
@kmk360 Жыл бұрын
Thanks❤
@gokulraj2244
@gokulraj2244 2 жыл бұрын
மிக நல்ல இருக்கு (தேன் கலர் புடவை என்ன விலை என்று சொல்லலை.)
@kmk360
@kmk360 2 жыл бұрын
9080527139
@anbarasananbu7363
@anbarasananbu7363 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சசிகுமார் ....
@jayanmurugan45
@jayanmurugan45 2 жыл бұрын
நல்ல கைராசியான கடைங்க எதார்த்தமா வியாபாரம் பண்றாங்க
@kmk360
@kmk360 2 жыл бұрын
நன்றி 🙏🙏
@pecgopi
@pecgopi 2 жыл бұрын
Nicely brought out the intricate & authentic details of our customary primary dress on weddings ... Likeable & colorful presentation Akash .. Thanks for it 👍 .
@kmk360
@kmk360 2 жыл бұрын
Thanks sir
@m.k.2708
@m.k.2708 Жыл бұрын
Thanks for your review
@murugalakshmi4366
@murugalakshmi4366 Жыл бұрын
Super collection sir.
@annaselvih5300
@annaselvih5300 2 жыл бұрын
Super collection
@kmk360
@kmk360 2 жыл бұрын
😍😍
@Ajithkumar-px5fd
@Ajithkumar-px5fd 2 жыл бұрын
Good collections and attractive ❤️
@kmk360
@kmk360 2 жыл бұрын
Thanks
@dhivya.t8495
@dhivya.t8495 2 жыл бұрын
Super
@kmk360
@kmk360 2 жыл бұрын
Thanks sister🙏
@manickam.kk.sangeetha9485
@manickam.kk.sangeetha9485 2 жыл бұрын
எனக்கு இந்த கடையைதெரியும் சேலை நன்றாக. இருக்கும் நான் பட்டு புடவை எடுத்து இருக்கே ன்
@kmk360
@kmk360 2 жыл бұрын
🙏🙏
@-gopalakrishnan1991jayanthi
@-gopalakrishnan1991jayanthi Жыл бұрын
😃😃😃
@souriyakala1337
@souriyakala1337 Жыл бұрын
Watsup la no varala sir
@vetrinathan9677
@vetrinathan9677 2 жыл бұрын
Good
@kmk360
@kmk360 2 жыл бұрын
நன்றி
@MaheshKumar-lu1sf
@MaheshKumar-lu1sf 4 ай бұрын
We speech in Telugu. Hindi. Kannada
@saranyajayapalan7564
@saranyajayapalan7564 2 жыл бұрын
98% of ஸ்ரீசாந்த் are brought from other districts only...u also agreed once a time great ...
@anusuyasathish7681
@anusuyasathish7681 2 жыл бұрын
Naanga romba varushama avangalta eaduthutu irukom avanga hand made pandratha naaney pathrukan
@saranyajayapalan7564
@saranyajayapalan7564 2 жыл бұрын
@@anusuyasathish7681 s..that 2%they are preparing....To make for these number of sarees,they need more number of peoples to work...nearly 30... how many are they working???
@kmk360
@kmk360 2 жыл бұрын
🙏🙏
@varikuyil1372
@varikuyil1372 2 жыл бұрын
👍👍👍👍
@kmk360
@kmk360 2 жыл бұрын
🙏
@viswanathangovindaraj693
@viswanathangovindaraj693 2 жыл бұрын
🙏🙏👍👍👍👌
@kmk360
@kmk360 2 жыл бұрын
🙏🙏🙏
@kanimozhim3612
@kanimozhim3612 Жыл бұрын
Bro more videos podunga
@kmk360
@kmk360 Жыл бұрын
Okey
@ramyaramya9362
@ramyaramya9362 Жыл бұрын
Sarees open pic and price also display
@kmk360
@kmk360 Жыл бұрын
Contact number in description
@SenthilKumar-yo5mf
@SenthilKumar-yo5mf 11 ай бұрын
SSS Wevar
@indumathis7192
@indumathis7192 Жыл бұрын
Please send address
@kmk360
@kmk360 Жыл бұрын
Utkottai village, near gangaikondacholapuram, ariyalur dt
@sriranjani7656
@sriranjani7656 Жыл бұрын
பிரிச்சேகாமிக்கல
@viswanathangovindaraj693
@viswanathangovindaraj693 2 жыл бұрын
Super 🙏 Kaatumanarkoil.verygood
@kmk360
@kmk360 2 жыл бұрын
🙏
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 3,6 МЛН
2 MAGIC SECRETS @denismagicshow @roman_magic
00:32
MasomkaMagic
Рет қаралды 16 МЛН
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37