பாரம்பரிய யாழ்ப்பாணத்து ஒடியல் கூழ் | Jaffna Style Spicy Sea food Odiyal Kool | கடலுணவு கூழ்

  Рет қаралды 113,535

Yarl Samayal

Yarl Samayal

Күн бұрын

Пікірлер: 171
@malarvizhik1078
@malarvizhik1078 4 жыл бұрын
நன்றி மா ... வெகு நாட்களாக தேடி கொண்டிருந்த recipe... மலர்விழி, சென்னை
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
மிக்க நன்றி
@rubasothi5428
@rubasothi5428 2 жыл бұрын
அம்மா எனக்கு கூழ் எப்படி செய்வது என்று தெரியாது. உங்கள் கூழ் செய்முறையை பார்த்து முதல் முதலாக செய்து பார்த்தேன் நன்றாக வந்தது மகிழ்ச்சியடைந்தேன் உங்களுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏👌👌
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மகள், கேட்கும் போதே மிக சந்தோசமாக இருக்கிறது, மிச்ச உணவுகளையும் செய்து பாருங்கோ.. ❤️❤️
@remi5531
@remi5531 2 жыл бұрын
அம்மா உங்கள் முறையில் செய்து பார்த்தேன் மிகவும் அருமை நன்றி🙏🙏🙏
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மகள் ❤️❤️
@easyummycooking
@easyummycooking 4 жыл бұрын
சூப்பர் அம்மா அருமையான சமையல்
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
மிக்க நன்றி
@Vibewithpinky27
@Vibewithpinky27 4 жыл бұрын
Super amma.nan try seithan.elarkum pidichirukku veetla
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Mika nanri
@limitededition2962
@limitededition2962 4 жыл бұрын
Ajoooo pakave porukela vai uruthu Ama 🤤 My Favorite food Odiyal Kool 😍 thanks for shering Ama ❤
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
@rajirajaratnam1162
@rajirajaratnam1162 4 жыл бұрын
My hubby love this dish. Yummy.❤❤❤ Thanks dear.
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Hope you enjoy
@jayshaboutique5424
@jayshaboutique5424 3 жыл бұрын
Awesome odiyal kool recipe.
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
Thank you so much.
@satheeswaran9807
@satheeswaran9807 4 жыл бұрын
Thank you so much Amma. My favorite dish. Very soon, I will try this one.
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Thank you so much., Please send your food photos to our instagram or facebook. we love to share them
@kharpaham5564
@kharpaham5564 4 жыл бұрын
Vanakam Amma. Amma Tamil Arumai👍.Odiyal kool naan sapitathilai.Engge (Malaysia) odiyal maavu parthathilai. Naan Indian Tamil. Enaku odiyal kool patri ethuvum teriyathu. Aanal parkave intha odiyal kool rombe nalla eruku amma.Tq❤
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
malesiyavila odiyal maa super market la irukum endu nekiran, oruka paththu iruntha seithu parunka, mika mika taste ah irukum
@tamilcottage
@tamilcottage 4 жыл бұрын
Wow kool mouthwatering 😋
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Thank you 😋
@sarathajeyakumar7235
@sarathajeyakumar7235 4 ай бұрын
நா ஊறுகிறது. கூழ் காய்ச்சி யாழ்ப்பாணத்தில் குடித்தோம். உங்களைக் காண விருப்பமாக உள்ளது. விலாசம் சொல்லுங்கோ! பாராட்டுக்கள்!
@Daiki_Anime
@Daiki_Anime Жыл бұрын
Looks very tasty
@YarlSamayal
@YarlSamayal Жыл бұрын
Thank you so much❤️❤️
@harini.b962
@harini.b962 4 жыл бұрын
Super amma. Arumaiyana kool. Amma jaffna style mutton liver pirattal seiya mudiyuma.
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
thanks. Sure kadayam seithu poduram kethiyila
@3DLifestylesGermany
@3DLifestylesGermany 3 жыл бұрын
Ammavin samayal eppovum special than
@kidduthash8000
@kidduthash8000 4 жыл бұрын
நல்ல ஒரு பதிவு அம்மா, நன்றி
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
மிக்க நன்றி
@stormcloud5940
@stormcloud5940 Жыл бұрын
It's been a while since I had this. I love how you eat the kool with the leaf of a jackfruit tree. old school.... Once I find all the ingredients I plan to make this soon. Thank you for the instruction.
@YarlSamayal
@YarlSamayal Жыл бұрын
Hope you enjoy❤️❤️ try and let us know how it comes ❤️❤️
@reghasivakumar7872
@reghasivakumar7872 4 жыл бұрын
very nice .I'm making today
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Hope you enjoy
@ranjiniganeshan30
@ranjiniganeshan30 3 жыл бұрын
தயவு செய்து உள்ளியும், மிளகும் சேருங்கோ. காரணம், கடல் உணவுகள் மற்றும் பருப்பு வகைகளுக்கு வாய்வு குணம் அதிகம் அதற்கு உள்ளி அவசியம்! அதோடு மிளகு குளிர்மை வெப்பத்தை தணிக்கும். ஆகவே ஒடியல் கூழுக்கு மிளகு மற்றும் உள்ளி மிகவும் அவசியம்.
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
யாழ்ப்பாணத்தில் இப்படி தான் வைப்பது, இதனுடன் ரசம் ஒண்டும் வைப்போம், அது வாய்வுக்கு சரியாக இருக்கும். ❤️
@aravinthanrasalin9240
@aravinthanrasalin9240 4 жыл бұрын
Super my favorite
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
Mine too
@SanjanasminiWorld
@SanjanasminiWorld 4 жыл бұрын
Super cool
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Thank you so much
@kanagasundari6052
@kanagasundari6052 4 жыл бұрын
Looks very Nice
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Thank you 😊
@nithyanaganathan2618
@nithyanaganathan2618 4 жыл бұрын
அசத்திட்டீங்க
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
நன்றி
@sugabeautybyamuthagobinath6239
@sugabeautybyamuthagobinath6239 4 жыл бұрын
1000 of nantri all time favorite dish 🍛
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
@3DLifestylesGermany
@3DLifestylesGermany 3 жыл бұрын
Ama super Favorit dish
@reghasivakumar7872
@reghasivakumar7872 4 жыл бұрын
very nice .I'm doing now
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Thank you so much
@nithusha2772
@nithusha2772 7 ай бұрын
Good recipe
@YarlSamayal
@YarlSamayal 7 ай бұрын
Thanks a lot❤❤
@france9401
@france9401 4 жыл бұрын
உள்ளியும் மிளகும் போட்டால் வாசனையா இருக்கும்
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
கூழுக்கு இதை போட்டால் கூழின் மணத்தினை எடுத்து விடும். அதனால் போடுவது இல்லை.
@EmmanuelRay
@EmmanuelRay 4 жыл бұрын
Thank you. I was one of the people who requested this recipe. The step by step explanation is very clear and easy to follow. I am going to try making this myself. The only suggestion I have is that you make sure the lighting stays consistent throughout the video. Perhaps make future dishes outdoors, if you have trouble with lighting indoors?
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Thank you so much . send me the photos of your kool once you made it. we love to see that and sure, from next video we will fix the lightning issue :) Thank you very much for the suggestions
@EmmanuelRay
@EmmanuelRay 4 жыл бұрын
@@YarlSamayal You're most welcome. Yes, will do. I must find the time to make this. And of course, all the ingredients. All the seafood is a bit difficult to get, especially crab, in London - during the time of Covid! By the way, where is this channel run from? Jaffna? Once your channel becomes more popular, I think English subtitiles would be good. so those who don't understand Tamil, can also learn how to make these dishes. KZbin automated translator is confusing and inaccurate often.
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
@@EmmanuelRay Ya this pandemic make things hard,here in Jaffna also it is hard to find sea food. And yes we are based on jaffna. and we have plan to add subtitle in near future. :) thanks for the suggestions
@nilasoosai1996
@nilasoosai1996 4 жыл бұрын
Looks yummy 😋
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Thank you 😋
@sharmini3216
@sharmini3216 4 жыл бұрын
Super 👍
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Thank you 👍
@shivanishivani1032
@shivanishivani1032 4 жыл бұрын
Super
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Thank you
@mk-ll5nm
@mk-ll5nm 3 жыл бұрын
Nallathu
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
❤️nantri.
@srivengadesan9756
@srivengadesan9756 4 жыл бұрын
Nice
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Thanks
@naturesrilanka9619
@naturesrilanka9619 3 жыл бұрын
Wow 👍👍
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
❤️❤️❤️
@rameshgnanaganesh9195
@rameshgnanaganesh9195 3 жыл бұрын
Super amma
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
Thank you ❤❤
@rohini61ca
@rohini61ca Ай бұрын
நன்றி அம்மா 🙏🏻
@YarlSamayal
@YarlSamayal Ай бұрын
🥰❤️
@vick-k5f
@vick-k5f Жыл бұрын
Can I make this without the powder?
@YarlSamayal
@YarlSamayal 9 ай бұрын
NO, Odiyal floor is the key Ingredient
@saravanamuththumuththachch5948
@saravanamuththumuththachch5948 4 жыл бұрын
முந்திய காலத்திலை பெரிய மண் பாலையிலை கூழ் காச்சி ஊரவை எல்லாம் ஒன்று கூடி குடிக்கும் கூழ் ஞாபகம் வருகிறது. அந்த மாதிரி இப்ப கூழ் காச்சுவதற்கு எப்படியும் ஒரு பதினையாயிரம் ரூபாய் தேவைப்படும். அதெல்லாம் பழைய நினைவுகள சரமுத்து
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
ஆம் அது என்னவோ உண்மை தான்.. இப்போது அப்படி செய்வதற்கு முடிவதில்லையே.. சிறிதாக செய்து குடும்பத்துடன் சுவைக்கவே ஒரு 3000 அப்படி தேவைப்படும்.
@deborahjames5389
@deborahjames5389 4 жыл бұрын
My mum our small days make manpaanai kool ithu mikavum hot amma thanks ithu entha oor kool amma .very jummy I will try soon
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Thank you so much. let me know once you cooked and how the taste comes
@jothisarves6737
@jothisarves6737 4 жыл бұрын
Tasty Kool from Canada
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Thank you 😋
@samsaw1826
@samsaw1826 4 жыл бұрын
Tasty
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Thanks a lot
@TmkVillagelife
@TmkVillagelife 3 жыл бұрын
நான் தமிழ்நாடு, இதுபோல கூல் இருக்கு என்று தெரிஞ்சுகிட்டேன் மிக்க நன்றி
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
யாழ்ப்பாணத்து பிரபலம் இந்த ககூழ், ஒருமுறை செய்து பாருங்க, விடவே மாட்டீங்க
@KkK-sy4ie
@KkK-sy4ie 3 жыл бұрын
ஒடியல்" மா" கூல்- என்பது தவறு ஒடியல் "மா" கூழ். என்பதே- சரியான சொல்.(வாா்த்தை)
@tamilprabhu476
@tamilprabhu476 3 жыл бұрын
❤️❤️❤️❤️ massssss
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
❤️❤️❤️
@sathasiva389
@sathasiva389 4 жыл бұрын
Amma so nice 🙏🙏🙏
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Thank you very much
@dushyanthihoole3340
@dushyanthihoole3340 Жыл бұрын
நன்றி கூழ் வாழ்க. அடுத்து குகையில் சாதம் என்று கோயில் வழிய குடுடக்கிற சாமான் எப்படி செய்யிறது காட்டுங்க. நிலாவின் தங்கக் கோவில் கிடைக்கிறது. பாரம்பரிய சங்ககால பாட்டுகள் போடுற சாமான்கள் சொல்லினம்ம
@riyauna3592
@riyauna3592 25 күн бұрын
Thanks❤
@kaveriselvaratnam5573
@kaveriselvaratnam5573 4 жыл бұрын
நன்றி . என்ன மீன் இதற்கு பாவிக்க வேண்டும். மீன் தலை மட்டும் போடவேண்டுமா அல்லது மீன துண்டுகளும் போடவேண்டுமா ? தயவுசெய்து கூறவும்.
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
பெரிய மீன்கள் எது என்றாலும் போட முடியும், மீன் துண்டுகளும் போட முடியும் ,
@kanesamoorthykandiah8784
@kanesamoorthykandiah8784 6 ай бұрын
Pasta seringia pls
@vivekamalara600
@vivekamalara600 4 жыл бұрын
ஒடியல் மா என்பது என்ற?
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
பனங்கிழங்கை இரண்டாக கிழித்து காய வைத்து. மில்லில் கொடுத்து நன்றாக அரைத்தால் வருவது ஒடியல் மா
@vivekamalara600
@vivekamalara600 4 жыл бұрын
@@YarlSamayal okay thank you ma.
@KkK-sy4ie
@KkK-sy4ie 3 жыл бұрын
ஓடியல் "மா" என்பது என்ன?
@sunilranjith4567
@sunilranjith4567 2 жыл бұрын
Thanks Amma
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Thank you so much
@shanthysivanayagam4036
@shanthysivanayagam4036 4 жыл бұрын
🤤🤤🤤🤤👌
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
🤤
@kanesamoorthykandiah8784
@kanesamoorthykandiah8784 6 ай бұрын
Thanks anti
@YarlSamayal
@YarlSamayal 2 ай бұрын
❤️❤️
@antonypeter5710
@antonypeter5710 11 ай бұрын
👍🏼
@YarlSamayal
@YarlSamayal 9 ай бұрын
@id33365
@id33365 2 жыл бұрын
👍👍👍
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
❤️❤️
@karnamgroup5372
@karnamgroup5372 4 жыл бұрын
நன்றி.. ஒடியல் மா எப்படி செய்வது.. அல்லது கடைகளில் கிடைக்குமா? தமிழகத்தில் எங்கு கிடைக்கும்
@selvaselvaa1157
@selvaselvaa1157 4 жыл бұрын
Panam kilanku vendi Avikkamal Kaaya vacuhu grind panninaal ok u can buy in stores or amazon
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
தமிழகத்தில் எங்கு கிடைக்கும் எண்டு எனக்கு தெரியவில்லை.. ஆனால் நீங்கள் வீட்டில் செய்ய முடியும். பனங்கிழங்கை இரண்டாக கிழித்து காய வைத்து. மில்லில் கொடுத்து நன்றாக அரைத்தால் வருவது ஒடியல் மா
@thiviSiva
@thiviSiva 4 жыл бұрын
👍👍
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
@kalaiyarasisrirajasingam6731
@kalaiyarasisrirajasingam6731 4 жыл бұрын
😋
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
@vivekguna2608
@vivekguna2608 3 жыл бұрын
ஒடியல் மா செய்வது எப்படி? நன்றி
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
மிக விரைவில் எப்படி செய்வது என்று ஒரு காணொளி பதிவேற்றுகின்றோம்.
@rushanyrajith1524
@rushanyrajith1524 3 жыл бұрын
பச்சை கிழங்கை 7 நாட்கள் நன்றாக காய வைத்து முறித்து தும்பு எடுத்து விட்டு முறித்து அரைக்க வேண்டும்
@priscillapackiaslacerchand6691
@priscillapackiaslacerchand6691 3 жыл бұрын
ஒடியல் மா என்றால் என்ன
@priscillapackiaslacerchand6691
@priscillapackiaslacerchand6691 3 жыл бұрын
இதை வேறு எதற்கு பயன் படுத்தலாம்
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
பனங்கிழங்கை இரண்டாக கிழித்து காய வைத்து. மில்லில் கொடுத்து நன்றாக அரைத்தால் வருவது ஒடியல் மா
@Jeevan.Canada
@Jeevan.Canada 4 жыл бұрын
What kind of fishes you can use for this dish? Anyone ? Please and thank you 🙏
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
Any fishes you can eat regularly, you can add in this dish
@Jeevan.Canada
@Jeevan.Canada 4 жыл бұрын
@@YarlSamayal thank you soo much 🙏
@ramkumar1969
@ramkumar1969 4 жыл бұрын
👌🏽🔥🔥🔥
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
@sasikumarmuthuvel367
@sasikumarmuthuvel367 4 жыл бұрын
உள்ளி இஞ்சி போடக் கூடாதா
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
மரவள்ளி கிழங்கு பாவிப்பதால் பாவிக்க கூடா
@selvarajahkrisnasamy300
@selvarajahkrisnasamy300 3 жыл бұрын
ஒடியல்மாத்தெரியாதவர்க்கு இந்தக்கூழ் ஒத்துக்கொளாது
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
ஒடியல் மா இப்போது எல்லா கடைகளிலும் கிடைக்கிறது. ஒருமுறை செய்து பாருங்க.
@mbbsmbbs8285
@mbbsmbbs8285 4 жыл бұрын
kzbin.info/www/bejne/hl7Ci2t8Z9mGi7c ஒடியல்கூழ் ஒவ்வொரு இடத்துக்கு வேறுபட்ட ஒடியல்கூழ் செய்வது,. செய் முறையும் பொருள்களும் மாறும் எல்லோரும் ஒரே மாதிரி செய்வதில்லை பாவக்காய் போடுவது ஒரு சிலர் எல்லோரும் போடுவதில்லை ...
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
ஆம் ஒவ்வொரு இடத்திற்க்கேற்ப அங்கு கிடைக்கும் பொருட்களின் தன்மைக்கேற்ப மாறுபடும்.இது எங்கள் அமம்மா செய்யும் முறை
@rodneycasperszmahesh7945
@rodneycasperszmahesh7945 4 жыл бұрын
Do
@mahalingamrajalingam4885
@mahalingamrajalingam4885 4 жыл бұрын
செத்த மிளகாய் அல்ல செத்தல் மிளகாய் அல்லது காய்நத மிளகாய் மிகவும் நேர்த்தியாக பதிவிட்டுள்ளமைக்கு நன்றி. படம் எடுக்கும் போது கொஞ்சம் வெளிச்சம் கூடுதலாக இருந்தால் இன்னும் தெளிவாக இருக்கும் தொடர வாழ்த்துக்கள்
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி. இனி வரும் காலங்களில் கவனத்தில் கொள்கின்றோம். தொடர்ந்த்தும் ஆதரவு தாருங்கள்
@lathag3955
@lathag3955 4 жыл бұрын
Kandipa try pannanum.. Romba aavala iruku epdi irukumnu... But odiyal ma enga kedaikuma theriyala tamilnatil.....!!
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
sure kandipa try pani epudi vantha endu sollunka .. odiyal maa kidaikaavidil neenkale veedil seiya mudiyum பனங்கிழங்கை இரண்டாக கிழித்து காய வைத்து. மில்லில் கொடுத்து நன்றாக அரைத்தால் வருவது ஒடியல் மா
@lathag3955
@lathag3955 4 жыл бұрын
Wow super... Kandipa try pannitu soldren.... 😊
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
@@lathag3955 Try panni epudi vantha endum sollunka
@opnion2294
@opnion2294 Жыл бұрын
I COOK SEA FOOD FIRST AND LAST IS VEGES
@YarlSamayal
@YarlSamayal Жыл бұрын
❤❤❤
@mathivathanysivaraja
@mathivathanysivaraja 4 жыл бұрын
😁
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
@rajeskumar5233
@rajeskumar5233 4 жыл бұрын
Very nice but Vella vengayam ( carlic) kuthi poddal than very nice flavor and more taste. Thank you for this video.
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
enka amma solli thantha recipie than ithu athuku avnaka podurela .. neenka oruka ipidi seithu parunka ithuvum nala taste ah irukum.
@janu5077
@janu5077 4 жыл бұрын
Panamklanku, odialma,, 🤔🇨🇭
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
oiduyal ma podu irukam thnae
@jayanthiv5495
@jayanthiv5495 4 жыл бұрын
ஒடியல் என்றால் என்ன அம்மா
@NA5723-h7s
@NA5723-h7s 4 жыл бұрын
Panangkilangai avikkaamal kaayavaiththu araiththu eduththaal athu thaan odiyal maa
@jayanthiv5495
@jayanthiv5495 4 жыл бұрын
@@NA5723-h7s நன்றி அம்மா
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
பனங்கிழங்கை இரண்டாக கிழித்து காய வைத்து. மில்லில் கொடுத்து நன்றாக அரைத்தால் வருவது ஒடியல் மா
@priscillapackiaslacerchand6691
@priscillapackiaslacerchand6691 3 жыл бұрын
கிழங்கை வேக வைக்க வேண்டுமா
@dharmayoga7537
@dharmayoga7537 3 жыл бұрын
இல்லை பச்சைக்கிழங்கில் செய்வது தான் கூழுக்கு. பனங்கிழங்கை அவித்து காயவைச்சால் அது புழுக்கொடியல் மா... அது தேங்காய்ப்பு பனங்கட்டி போட்டு குழைச்சு சாப்பிட அருமையாக இருக்கும்.
@kasiyarramar2022
@kasiyarramar2022 4 жыл бұрын
😜😜😜
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
@chandramathi8594
@chandramathi8594 4 жыл бұрын
🥇
@thasilkhankhan2276
@thasilkhankhan2276 4 жыл бұрын
தமிழ் நடு உள்ள மக்களுக்கு odiyalma தெரியது
@sivamathi8808
@sivamathi8808 4 жыл бұрын
பனங்கிழங்கை. அவிக்காமல். இரண்டாக கிழித்து காயவைத்து எடுத்து அரைத்தால் வருவது ஒடியல். மா. இதனை. தெரிய. படுத்துங்கள் உங்கள். நாட்டவர்கு
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
பனங்கிழங்கை. அவிக்காமல். இரண்டாக கிழித்து காயவைத்து எடுத்து அரைத்தால் வருவது ஒடியல். மா. சில கடைகளில் இது விற்பனையாகின்றது ..
@kanagasingamrajathaseelan310
@kanagasingamrajathaseelan310 3 жыл бұрын
ninkal kathakka vadiva irukku
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
mikka nantri. .
@mathivathanysivaraja
@mathivathanysivaraja 4 жыл бұрын
💔💔💔💔
@YarlSamayal
@YarlSamayal 4 жыл бұрын
@rajesraji6515
@rajesraji6515 4 жыл бұрын
என்ன மீன் போட்டிங்கள் மீனின் பெயர் என்ன
@different8608
@different8608 2 жыл бұрын
Super
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Thank you ❤️ ❤️ ❤️
@vadrcookingvlog
@vadrcookingvlog 2 жыл бұрын
Super ammaa
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Thank you so much ❤️❤️
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 49 МЛН
ТЮРЕМЩИК В БОКСЕ! #shorts
00:58
HARD_MMA
Рет қаралды 2,7 МЛН
Traditional Sri Lankan Jaffna Soup Recipe | Jaffna Odiyal Kool
15:13
Mallika Joseph FoodTube
Рет қаралды 3 М.
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 49 МЛН