Enga sir, Bharathiyar la theriyum nu sonna Boomer nu soliranga, Yogi babu vechu pesnatha gen z nu accept panikaranga😂😢
@ranginginfinity11 ай бұрын
பாரதி கூட தெரியாமல் பரிதாபமான நிலையில் உள்ளனர் பல தமிழர்கள்.......இது அசிங்கமா இல்லையா என்பதை அவர்களிடமே விட்டுவிடுகிறேன்.......நான் இட்ட இந்த கருத்தை கூட எழுத்து கூட்டி படிக்க தெரியாத பல தமிழர்கள் உள்ளனர்...... There are many Tamils, who are unaware of Bharathiyar and are in a precarious situation, Is it a shame or not? I am leaving it upto them. There are many tamils who lack the ability to read tamil, and that is why I wrote my comment in both the languages.