பாரதிராஜா இடத்துல இருக்க வேண்டியது மணிவண்ணன் தான் Bayilvan Ranganathan Cine Secrets Actor Manivannan

  Рет қаралды 1,252,835

Cineulagam

3 жыл бұрын

watch the exclusive video of bayilvan cine secrets episode 11, where he exposes many unrevealed stories about ace Director manivannan. Watch the full video for more detailed information.
#BayivanRanganathan #Manivannan #ManavannanComedy #CineSecrets
Log on to www.cineulagam.com
Subscribe: bit.ly/2mh5gnE
Facebook: cineulagam
Twitter: cineulagam
Instagram: cineulagamweb

Пікірлер: 781
@jackson5475
@jackson5475 3 жыл бұрын
Sir மணிவண்ணன் போல் ஒரு நக்கல் மன்னன் யாருமே இல்லை 😅😅😅😅👍👍👍👍👍
@nazlakitchen383
@nazlakitchen383 3 жыл бұрын
உண்மை சகோ
@vivekkaka2861
@vivekkaka2861 3 жыл бұрын
@Best Opinion olu🤣🤣🤣
@user-sf4zm3em6s
@user-sf4zm3em6s 3 жыл бұрын
@Best Opinion மக்கள் இன்னும் தயாராகவில்லை.
@thangaraj7758
@thangaraj7758 3 жыл бұрын
Manivannan+satyaraj+goundamani super combination
@kvdeepi5608
@kvdeepi5608 3 жыл бұрын
Crt bro
@msdforever3355
@msdforever3355 3 жыл бұрын
Legends
@meenaganesan5642
@meenaganesan5642 3 жыл бұрын
No goundamani
@ndrenterprises5400
@ndrenterprises5400 2 жыл бұрын
மயிறு
@spsampathkumar4294
@spsampathkumar4294 3 жыл бұрын
நம்ம பயில்வான் சினிமா செய்திகளை கிட்டத்தட்ட எல்லாமே தெரிந்துவைத்து மனந்திறந்து நம்முடனும் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சிதான்
@amuthetamilae630
@amuthetamilae630 2 жыл бұрын
நிறைய பொய்..... ரஜினியை கிழித்து படம் எடுக்கும் எண்ணம் மணிவண்ணன் அவர்களுக்கு இருந்தால்...தன் புதல்வர்கள் திருமணத்துக்கு தாலி எடுத்துக்கொடுக்க கூப்பிட்டு இருக்கமாட்டார். டுபாகூர் பாயில்வான் 😄
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 2 жыл бұрын
@@amuthetamilae630 ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது என்று கூறிய ரஜினியின் மகளுக்கு தாலி எடுத்து கொடுத்தது அம்மையார் தான்.
@anithapalani2402
@anithapalani2402 Жыл бұрын
Unmaisir
@ahmedsabith4157
@ahmedsabith4157 3 жыл бұрын
மனதில் இருப்பதை வெளிப்படையாகவும் ... தமிழ் மக்கள் மீது பெரும் அன்பு கொண்டவர் மணிவண்ணன்....அவர்கள்
@user-tv9xu5pp3w
@user-tv9xu5pp3w 3 жыл бұрын
நான் மதிக்கும்,ரசிக்கும் ஒரு உண்மையான மனிதர் மணிவண்ணன்.
@aarethybalaraman8824
@aarethybalaraman8824 3 жыл бұрын
@Best Opinion 0l
@tamilhindi6299
@tamilhindi6299 3 жыл бұрын
@Best Opinion ii is 9ki pp I ki ki o ki ki l look pppp0ôjj ki lu otplu llui ju Lou+o ki ju8ui8oj ooh o) ok j look n pp o! H
@karthickraja7531
@karthickraja7531 3 жыл бұрын
🔥🔥
@arumairaj2972
@arumairaj2972 3 жыл бұрын
@Best Opinion ""\
@arumairaj2972
@arumairaj2972 3 жыл бұрын
@Best Opinion ""\
@sharafdeen9764
@sharafdeen9764 3 жыл бұрын
மனதில் எதையும் வைக்காமல் போட்டு உடைத்து விடுவார் மணிவண்ணன் அவர் ஒரு உண்மையான உண்மையான கலைஞர்
@dineshp9025
@dineshp9025 3 жыл бұрын
மணிவண்ணன் ஒரு சகாப்தம் மற்றும் அரசியல்ஞானி...அவருக்கு நிகர் அவரே...இவருடைய படங்கள் அனைத்துமே நக்கல் நையாண்டிக்கு பஞ்சம் இருக்காது...மிகச்சிறந்த இயக்குனர் மற்றும் நடிகர்...✨
@vijaysudhakar
@vijaysudhakar 2 жыл бұрын
Nmanivanan
@nagalakshmis9
@nagalakshmis9 2 жыл бұрын
177117771711711777111771111777717717177777177771771171777777777777717777777777777777771777781177717777777777777771777777777777771777777711777177777717777777177777777777777777717777777777777771777777777777777771777777177777777777777177777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777771777777777777777777777777777777777782n
@nazlakitchen383
@nazlakitchen383 3 жыл бұрын
மணிவண்ணன் சார் அவர்கள் மிகச்சிறந்த சாதனையாளர். அது பல பேருக்கு தெரியாது. நான் அவரைப் பற்றி வாசித்து தெரிந்துக்கொண்டு இருக்கேன். எப்பபடிபட்ட கதாபாத்திரத்திலும் அசால்டா அசத்திடுவார், எனக்கு மிகவும் பிடித்தமான மனிதர்.!
@nazlakitchen383
@nazlakitchen383 3 жыл бұрын
@@erssiva490 இலங்கையில் ஏன் சகோ எழுத்து பிழைகள் உள்ளதோ?
@SureshSuresh-qg2nv
@SureshSuresh-qg2nv 3 жыл бұрын
Which book
@nazlakitchen383
@nazlakitchen383 3 жыл бұрын
@Tamil gandhi ok subscribe panitten
@alagappand3927
@alagappand3927 3 жыл бұрын
யாருக்கும் அடிபணியாத தமிழன் மணிவண்ணன்,ஐயாஅவர்கள் ,,,,
@ganeshkumarmurugesan9345
@ganeshkumarmurugesan9345 3 жыл бұрын
குடிகார போதைக்கு அடிமையாகி நல்ல வாழ்க்கையை இழந்த தமிழன்.
@saranthefire2345
@saranthefire2345 3 жыл бұрын
kzbin.info/www/bejne/goa6gZiOZ5eKrNE
@karthik5314
@karthik5314 3 жыл бұрын
@@ganeshkumarmurugesan9345 correct bro
@sudharsanramachandran347
@sudharsanramachandran347 3 жыл бұрын
@@saranthefire2345 bbBg
@josephtelles7578
@josephtelles7578 3 жыл бұрын
Unmai
@riyasrockzzrockzz5074
@riyasrockzzrockzz5074 3 жыл бұрын
சத்யராஜ் எண்ணும் சிலையை உருவாக்கியவர், மணிவண்ணன் எண்ணும் சிறந்த சிற்பி!!!
@TG_gaming11898
@TG_gaming11898 2 жыл бұрын
ஏ ர்
@nazarkhan6481
@nazarkhan6481 Жыл бұрын
Erpurrueiyrteiepiruuiiioepereieitpetpiipiipeypieetopeewpteypipeiipeqriieooeytiepyrpyeuoyyryyoypeieptiieiietieyeiuoiiyiypeyeeypiipetieypierrouoiyieyeipoeyteiqeuiupepyrpipyeippoeyiriiooeyiuoeoyyeitpeiuppteieyoipetipeeipyyeipeyeoieiyeyipeityuteiepoteiteyipiieryeiotruryeeyptueiyepyepuepiipeyeiiyepoitiperuytpypiyeiypiyiiteieyipiiqpeypeiyorrywyeipyirpieeuoieeuypopppyeppeeuqoeeiooyteiepiretpieutpiietyoeiipterorqiuieypeiiypryyuiiuriyepiyoeeiyiryypipiyruoypriypitoeuupeyiypepyoeipeyiryepietiuoiwippeiwripteitpeypipryruwoeitoyeipptyeeipiuteryiepoirueuoyetpuyeiryrueuyiyyitpypeuepruyeoryetriuetieieotueyoeoyiieypeeyetipippptuoeiypyiiwipiypeyeyrirteieeyeerutueiieyiyeiyioiyutuopruoyiiwyweouoerruepqurtpyiirrpieeotieptieupriperetiiepupriyriypeyeopiiepyipryrietiyyieppeiypeteeiiyetopipeiypioypeuyiirpieŕtipeupieypruriiepeupoytioeieoyetpeiptiireypteuepieyurpipeoypipitetieuetiptpeitieiiiyeipeeyipppioeiteiptieririyotroiuoteyeuoieirypuiwrpriiipeiyoeiepieipyeiyipwtieeiyypppeuioyorriieirppiueiipepiyeieitipetttoeerpppiyieiryetteeiyiypiyteriroieiepepqruqryqiqiiteiuryyeieytŕuooeypireteitiriypurieyipytyeiuieyyetoruiuyeiepwyiottieiueyueooupyieeiypieiieriipeeipttipeyieipptieryepyueyeieyieeiyiyppeuuwiyeiyoiyiueoprrpoeyiteteieieuiepetpteipepiyrtoiiyipiterpruituietwiyepipeyrpeiiyyeroieiyppiyiuoteyieeotpuuyepeypypepuiqriipouqiteypriepoqpyiyipueutupewpeiyeieooooypyieepruoeurypeipruepteiieeupeuperiupepiieypeptiiretieqtiireteiuiuepityuuuipeipieyepiperitpetpeuppiypeitieiiripyeipeuypeeyuteyieprtwoeiyeptiwiteoieyoiyiepietoetitiroiipietuiupeuoiyeiyieuupeyooeipeiirutipeoeioiiereoyyperpyoieyieeiuepititeoueiyperieyoteiyoeuuouyuepuriieiptieupyyepiiitpyootyyoepiuopeitiuiuyueoyeipoiuieoyuypieypiyepiyieuueppiyepeiypepoeiypueiyipetiypiypiqrieiyeoteiqyuoyieoiitpepeipeepeiirrurtieoteiiptipeieeeiioeyoypiepuyiiepiieyirieirpiriepruoeyeyruryipeiptiruritpieiiieiyiiteptrpoiwuiroioeqriyoeiiepyyeiipteeipipuoet
@elecsm8336
@elecsm8336 Жыл бұрын
\
@elecsm8336
@elecsm8336 Жыл бұрын
. ;
@lazyanalyst1308
@lazyanalyst1308 Жыл бұрын
*என்னும்* எழுத்து பிழை
@jackson5475
@jackson5475 3 жыл бұрын
Yen da பிள்ளையே பெக்காம poraka நான் என்ன கடவுளா. மணிவண்ணன் awesome speech 👏👏👏👏👌👌👌👌👌
@viswamanavalan4577
@viswamanavalan4577 3 жыл бұрын
Halwa vasu : Rette palam thinna retta pillaila porakkum... Manivannan : Porandha unnoda pondatti ku thaan eh porakkum 😁
@dhananjayankrishnamoorthy3004
@dhananjayankrishnamoorthy3004 2 жыл бұрын
M.R.Radha, Manivannan, Goundamani...Legends 👍
@sankar9915
@sankar9915 3 жыл бұрын
One of my favourite of திரு. மணிவண்ணன்'sdialogue "ஏன் da train late ah வருது நாம wait பண்றோம் நமக்காக train wait பண்ணாதா. இன்னும் கொஞ்சம் நாள train ah தனியாருக்கு விக்க போறான் அதை நான் வாங்க தான் போரேன்" 20 yrs back augured india 's politics தீர்க்கதரசி
@leelakrishnana5888
@leelakrishnana5888 3 жыл бұрын
Vedimuthu vega vandi, full AC pana poraen...
@palanisc6183
@palanisc6183 3 жыл бұрын
இந்த நூற்றாண்டின் ஒரு சகாப்தம் மணிவண்ணன்
@clayforum4545
@clayforum4545 3 жыл бұрын
Miss you Manivannan sir. Your casual natural way of acting and dialogue delivery is chanceless. You were another gift to the cine industry. Your films particularly amaithipadai was excellent. RIP Manivannan sir.
@clayforum4545
@clayforum4545 2 жыл бұрын
One of the best directors and actors with a very casual and humorous accent was Mannivannan. Miss his acting so much.. God bless him to rest in peace.
@raamvidoz7754
@raamvidoz7754 3 жыл бұрын
Manivannan is legend of Tamil cinema Most waited episode 👏👏
@bharathv7657
@bharathv7657 3 жыл бұрын
தமிழர்கள் தவர விட்ட கோஹினூர் வைரம் ஐயா மனிவன்னன்
@dnarna7880
@dnarna7880 3 жыл бұрын
மணிவண்ணன் spelling தெரியல... ௺ தமிழர்கள்னு பேசர....
@Mahesh61190
@Mahesh61190 3 жыл бұрын
Avan periya sunni poththikittu podaa paerula bharath nu irukku first naadu daa aparam dhaan daa tamil english ellaam
@loveuappa9031
@loveuappa9031 3 жыл бұрын
Daaaaaa.. Tamil pundiyAaaaaa neeeee
@mohamedfaizal4216
@mohamedfaizal4216 3 жыл бұрын
👍👍👍
@joker-dh6iz
@joker-dh6iz 3 жыл бұрын
மணிவண்ணன் ஒரு மிகச்சிறந்த மாமனிதர் ...ஒரு உயர் சாதியில் பிறந்த அவர் சாதி எதிர்ப்புக்கு குரல் குடுத்தார்...
@celloware1890
@celloware1890 3 жыл бұрын
வீர மறவர் குலத்தை சேர்ந்தவர் நம்ம மணிவண்ணன் அவர்கள்..
@AgmarkTamilan
@AgmarkTamilan 3 жыл бұрын
@@celloware1890 yes
@donradcliffe3064
@donradcliffe3064 3 жыл бұрын
Yaru Avan vuyar sAthia
@udkiannarajrajathinagaran4463
@udkiannarajrajathinagaran4463 3 жыл бұрын
Ada karumom pudichavingala avar um jaathi group la ah athu eppudi athu mel jaathi ???
@rsb9150
@rsb9150 3 жыл бұрын
Manivannan Naidu
@jatheeskumar7390
@jatheeskumar7390 3 жыл бұрын
தன் வாழ்நாளில் கடைசி வரைக்கும் உண்மையான தமிழ் தேசிய போராளியாக வாழ்ந்து மடிந்த உன்னதமான ஒரு "மாமனிதன்" .....
@Madara_506
@Madara_506 3 жыл бұрын
மணிவண்ணன் இந்த மண்ணின் மகன்.
@clayforum4545
@clayforum4545 2 жыл бұрын
Very few people like Mannivannan, Prakash Raj, Karan, goundamani, Sathyaraj, Anandraj were really bold and casual in their acting. Hats off to their acting. Cannot miss Raghuvaran too. He was really great to be had on screen.
@shanthirajan8692
@shanthirajan8692 3 жыл бұрын
ஐயா மணிவண்ணன் தமிழ் பற்று உள்ள மனிதர்
@dabdab7627
@dabdab7627 3 жыл бұрын
மணிவண்ணன் ஒரு தீர்க்கதரிசி அவரது கணிப்பு சரியானது
@seyadali5555
@seyadali5555 3 жыл бұрын
மணிவண்ணன் என்பவர் ஒரு ஜாம்பவான் இயக்குனர்
@sheikbharath2709
@sheikbharath2709 3 жыл бұрын
மணிவண்ணன் சமூகசிந்தனையாளர். பன்முக கலைஞர்
@elanchelian2508
@elanchelian2508 3 жыл бұрын
Really bro
@paulravi5678
@paulravi5678 3 жыл бұрын
Deaiboadu ne okka udura àalu
@kcdlearninggateway974
@kcdlearninggateway974 3 жыл бұрын
Mbbb ஆன்லைன் இருத்தல் அவசியம் என பல வகை நூல்களை வெளியிட்டுள்ளார் க்ஷக்ஷக்ஷஜஹஹஷஸோஓஔஔஓஒ 🔥🔥❤️❤️🎉🙏
@chanda6427
@chanda6427 3 жыл бұрын
யாரும் திராவிட திமுக விமர்சிக்காதீங்க ஏனெனில் kzbin.info/www/bejne/lZ7IeoaBpLCYptE😁😁
@sharafdeen9764
@sharafdeen9764 3 жыл бұрын
மணிவண்ணனின் ஒவ்வொரு பேச்சும் மக்களை நிறைய சிந்திக்க வைக்கும் தேவையில்லாமல் பேச மாட்டார் அவர் ஒரு வார்த்தை பேசினால் அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும் அது போல ஒரு தலைவர் தமிழ்நாட்டில் இப்போதைக்கு இல்லை
@whysoserious6334
@whysoserious6334 3 жыл бұрын
All time favourite movie amaithi padai
@proudastamilanasweindian
@proudastamilanasweindian 2 жыл бұрын
Manivannan,Goundamani,Sathyaraj combo fan club
@autokarantn84
@autokarantn84 3 жыл бұрын
மணிவண்ணன் சிறந்த நடிகர்..ரெம்ப பிடிக்கும்
@aravindhreturns
@aravindhreturns 2 жыл бұрын
Very true. Manivannan Sir used to reside near my friends place. Very down to earth. He comes outside shirtless in a normal lungi with a hand towel in his shoulder. Semma simple manushan avaru.
@harilingamharilingam5127
@harilingamharilingam5127 3 жыл бұрын
மணிவண்ணன் maasssss 😎 உண்மையான தமிழன்🙏❤️🔥
@conveymashud
@conveymashud 3 жыл бұрын
மணிவண்ணன் அய்யாவிற்கு புகழ் வணக்கம்
@bharathip3294
@bharathip3294 Жыл бұрын
Manivannan is legend..
@user-tr5ty9cl5t
@user-tr5ty9cl5t 3 жыл бұрын
தமிழ் திரையுலகின் ஈடுஇணை இல்லாத மாபெரும் கலைஞர் அப்பா மணிவண்ணன்
@gowthamtechy94
@gowthamtechy94 3 жыл бұрын
Now a days I addicted to this show 😅
@Kuberan_22
@Kuberan_22 3 жыл бұрын
Manivannan is a multi talented artist. Directed movie in different genres. Actor in different roles.
@PrakashPrakash-ku9qf
@PrakashPrakash-ku9qf 3 жыл бұрын
அரசியல் காதல் குடும்பம் காமெடி திகில் எல்லா வித திரைப்படத்தை இயக்கிய ஒரே இந்திய இயக்குனர்
@Johnbritto13
@Johnbritto13 3 жыл бұрын
_மணிவண்ணன் ஒரு சகாப்தம்_ _அவர் இன்னொரு எம்.ஆர்.ராதா_
@vv-ky4bi
@vv-ky4bi 3 жыл бұрын
Amaidhi padai - master piece of dir.manivanan.
@nathanarumai1093
@nathanarumai1093 3 жыл бұрын
அமைதிப்படை பேசாத அரசியலையா இனி வரும் படங்கள் பேசிடப்பாகுது...
@ahamu007
@ahamu007 3 жыл бұрын
என்றும் அழியா பொக்கிஷம். இன்னும் 100 வருட அரசியல் பற்றிய தகவல்கள் ...
@vasanthanvasam6488
@vasanthanvasam6488 2 жыл бұрын
அதுக்கும் மேல இருக்கும் R.K. செல்வமணியின் "மக்கள் ஆட்சி"
@ajithkumar2121
@ajithkumar2121 3 жыл бұрын
மணிவண்ணன் எனும் மணி, வன்னன் ஆன கனி, அற்புதமாக செய்தார் பணி, நல்ல மனிதன் நீ....
@Johnbritto13
@Johnbritto13 3 жыл бұрын
_சினிமா உலகின் பகுத்தறிவு பகல்லவன் மணிவண்ணன்_ _சினிமா உலகின் பகுத்தறிவு தந்தை எம்.ஆர்.ராதா_
@SureshSuresh-qg2nv
@SureshSuresh-qg2nv 3 жыл бұрын
Yes
@vajiramutility7503
@vajiramutility7503 3 жыл бұрын
Yes ..., I know. ..I know. .yes. ..yes -correct. ..correct. - thirumalan delhi
@deviselina2332
@deviselina2332 3 жыл бұрын
Radha ரவி his son just got an utter wicked mouth
@selvam5037
@selvam5037 3 жыл бұрын
மிகவும் சரிதான்....என் கருத்தும் இதுவே....
@subramaniamsaravanamuttu2901
@subramaniamsaravanamuttu2901 3 жыл бұрын
Great man died before time.Great Tamil.
@rengarajan9127
@rengarajan9127 3 жыл бұрын
மணிவண்ணன் ஒருமானத் தமிழன்.
@beyourself8398
@beyourself8398 2 жыл бұрын
Anchor Anna so down to earth 💞💞🥰🥰 no one can replace Bailwan the legend 🙏🙏
@shivanfighting-ag-injustic3855
@shivanfighting-ag-injustic3855 3 жыл бұрын
தமிழன் தமிழ் நாட்டை ஆள வேண்டும்.
@palanisamyr998
@palanisamyr998 3 жыл бұрын
மணிவண்ணன் 👍👍👍👌👌👌👌
@sermapandian8292
@sermapandian8292 3 жыл бұрын
மணிவண்ணன் அவர்களைப்பற்றி ஆச்சரியமான தகவல்கள் அதை பயில்வான் அவர்கள் நடுநிலையில் நின்று தந்த தொகுப்பு மிக அருமை. மணிவண்ணன் அவர்கள் விரைவில் பூஉலகை விட்டு விண்ணுலகம் சென்றது நமக்கு ஒரு இழப்புதான்.
@BalajeS
@BalajeS 3 жыл бұрын
Love u & Miss u Manivannan Sir! Yenga Ooru Kaarar! 😍😍😍
@karunaammaan807
@karunaammaan807 3 жыл бұрын
Which district?????
@BalajeS
@BalajeS 3 жыл бұрын
@@karunaammaan807 Sulur, Coimbatore
@bhargajavarao8614
@bhargajavarao8614 3 жыл бұрын
Great director really tamizh film industry is blessed with innovative ideas he wrote story for nizhalgal film the film due to poor screen play was an average grosser then azhaigal ovaithillai great hit born 1953 expired 2013 60 years let his soul rip
@kishor5464
@kishor5464 3 жыл бұрын
I love manivannan since my age of 8
@nataraj2k
@nataraj2k Жыл бұрын
Great Caravan 👍
@ananthalakshmi3709
@ananthalakshmi3709 3 жыл бұрын
மிக சிறந்த நடிகர்
@keshavaraja3537
@keshavaraja3537 3 жыл бұрын
Enavaena negative erukatum manivanana acting enaku romba pudikum.🔥🔥
@lavanyak1680
@lavanyak1680 3 жыл бұрын
Goundamani can be countered only by these three mummurthys in Tamil cinema 1.manivannan 2.R.sundar Raman 3.Satyaraj.
@ranjithveerasamy
@ranjithveerasamy 3 жыл бұрын
R.sundar Raman illa Rajan
@lavanyak1680
@lavanyak1680 3 жыл бұрын
Theriyum sir.while typing I typed mistakenly
@saibha5152
@saibha5152 3 жыл бұрын
சுந்தர் ராஜ்
@GK-hn2pv
@GK-hn2pv 3 жыл бұрын
Lavanya k hmm
@mugundhank6051
@mugundhank6051 Жыл бұрын
, it's R. Sundarrajan.
@ssathishkumar8892
@ssathishkumar8892 3 жыл бұрын
Manivannan பொண்ணு கல்யாணம் பண்ணி வச்சதே தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்💥💥🤘🤘🤘
@kingjoseph2094
@kingjoseph2094 3 жыл бұрын
stupid thalaiver
@vjvictory5440
@vjvictory5440 3 жыл бұрын
@@kingjoseph2094 unga josephu Vijay Dan stupid
@gokhulakrishna3120
@gokhulakrishna3120 3 жыл бұрын
Adhukku enna ippo.
@davecruise5724
@davecruise5724 3 жыл бұрын
Athuku lam vote podamudyathu, very sorry 😂
@pazhanikamal9258
@pazhanikamal9258 3 жыл бұрын
மணிவண்ணன் மாமனிதர்
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 жыл бұрын
'என் கேரக்டரையே புரிஞ்சுக்க..' என்ற வசனம் சத்யராஜ் பேசிய படம் 'நூறாவது நாள்' அல்ல '24 மணி நேரம்'..!
@rajanraja7875
@rajanraja7875 3 жыл бұрын
அது கமல் படமான காக்கிச்சட்டை படத்தின் வசனம்..
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 жыл бұрын
@@rajanraja7875 இல்லை காக்கி சட்டை படத்தின் பிரபலமான வசனங்கள்... 'தகடு..தகடு'...! 'போலீஸ்.. போலீஸ்'..
@meenugokg7639
@meenugokg7639 3 жыл бұрын
Aanaal vasana karttha Mani Vannan
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 жыл бұрын
@@meenugokg7639 No காக்கி சட்டை படத்தின் வசனகர்த்தா மணிவண்ணன் அல்ல..!
@devkumar5988
@devkumar5988 3 жыл бұрын
No.. 100 vathu naal than sari.
@rajasekarraj4110
@rajasekarraj4110 3 жыл бұрын
அமைதிப்படை மெகாஹிட் அந்த அளவுக்கு இன்னும் எந்த படமும் இல்லை வரப்போவதுமில்லை
@santhosama393
@santhosama393 3 жыл бұрын
மிக உயரிய மனிதர் மணிவண்ணன்.
@karthikeyanrkswamy6237
@karthikeyanrkswamy6237 3 жыл бұрын
ஆறு கேராவன் வாடகைக்கு விட்ட முதலாளித்துவ எதிர்ப்பு போராளி மணிவண்ணன்...வாழ்க
@cliff311976
@cliff311976 2 жыл бұрын
Vadagaiku vitta muthalalithuvama? Illa nee koomootaiya? Antha timela cycle, speaker, bulbset, chair table ellam vadagaiku vitta kaalam..appo 2 cycle rentku kudutha muthalalithuvama?
@karthikeyanrkswamy6237
@karthikeyanrkswamy6237 2 жыл бұрын
@@cliff311976 Ayya Arivaaalieee, cycle'um,speaker'um - Caravan'um Onaa...athu enna maattu vandiya...Muttuak**ya nee....1 illa da 6 Caravan vachiu vadakaikku vittirunthaan....Poda velya paaru... 2 illa 3 bus vachiruntha avan Bus mothalali...6 caravan vachirutha Tholilaiya...Oru caravan vilai Rs25 lakhs..Poda...
@hari19931202
@hari19931202 3 жыл бұрын
Manivannan 🇰🇬❤🐅 Ntk 🙏
@yasararafath5848
@yasararafath5848 3 жыл бұрын
மணிவண்ணணின் நகைச்சுவை எனக்கு ரொம்ப பிடிக்கும்......
@AaramMediaTamil
@AaramMediaTamil 3 жыл бұрын
Manivannan is great😀👍🏽
@sivaramalingammaruthalinga3876
@sivaramalingammaruthalinga3876 3 жыл бұрын
The best interview.i love manivannañ and his movies Ntk beĺgium9
@tamiltamil-ed3bg
@tamiltamil-ed3bg 3 жыл бұрын
அருமயான மனிதர் மணிவண்ணன் ஐயா
@sivakumars8902
@sivakumars8902 2 жыл бұрын
Manivannan sir, pola oru padam veru yarume eduka mudiyathu the legend of manivannan sir.......
@GK-hn2pv
@GK-hn2pv 3 жыл бұрын
Manivannan great talent director and actor
@vimaladevivimala4313
@vimaladevivimala4313 3 жыл бұрын
Super super super super super 👌👌👌👌👌
@arvindtechhigh
@arvindtechhigh 3 жыл бұрын
MR RADHA, NSK & MANIVANNAN ARE LEGENDS
@ranisiva7176
@ranisiva7176 3 жыл бұрын
I always think think about manivannan sir why nobody talk about him it’s nice to hear about him
@thebanchakkaravarthy7741
@thebanchakkaravarthy7741 3 жыл бұрын
Manirathnam great director nu solrathu oru fashion statement aki pochu aana unmaile great directors are people like manivannan.
@nandhan1656
@nandhan1656 3 жыл бұрын
Very true bro. Here everyone all about fashion statements only.
@bharathraman2098
@bharathraman2098 3 жыл бұрын
rendu perume great directors than....tamizh cinema la neraya nalla directors irukkanga....
@vijayamuthaiah4873
@vijayamuthaiah4873 3 жыл бұрын
Manivannan is great genius.
@balaravindran958
@balaravindran958 3 жыл бұрын
மணிவண்ணன் ஒரு அற்புதமான மனிதர்..சிறந்த சிந்தனைவாதி..
@ramnath1998
@ramnath1998 3 жыл бұрын
*நாடோடிமன்னன் ரவீந்தர் மற்றும் கண்ணதாசன் வசனம்*
@jaggumimer290
@jaggumimer290 3 жыл бұрын
Manivannan sir and goundamani sir are the two nakkal mannan 🔥🔥🔥🔥
@saravanankumar2335
@saravanankumar2335 3 жыл бұрын
Legend manivannan sir👌😎
@ramanram9833
@ramanram9833 3 жыл бұрын
Manivannan sir a true legend
@ganeskmr
@ganeskmr 3 жыл бұрын
1.52 we really miss the Manivannan sir. if he live the politics or film industry game changer.
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
Manivanan. Sir. Very. Super. Actor. All. Movie. Super. Hit. Movie.🎬🎬👍🎥🎥🎥🎥🎥
@eyalbajeyapandi3773
@eyalbajeyapandi3773 Жыл бұрын
மணிவண்ணன் சிறந்த சிந்தனையாளர் தோழர்
@sadhaprasannamusic
@sadhaprasannamusic 3 жыл бұрын
ஐ லைக் ட் மணிவண்ணன் சார் டைலாக் நான் தீவிர ரசிகன்
@kumarakrish3976
@kumarakrish3976 3 жыл бұрын
Manivannan great director and artist 😎😊 legend
@msmkareem6371
@msmkareem6371 3 жыл бұрын
Manivannan is best super man💪✌👍✌👍
@gokulkumaraswamy
@gokulkumaraswamy 3 жыл бұрын
Legendary director
@shatyanarayans2401
@shatyanarayans2401 3 жыл бұрын
I admire Manivannan sir. He is a great personality. Undoubtedly He is a legend.
@user-gb8fw7oo5e
@user-gb8fw7oo5e 3 жыл бұрын
மணிவண்ணன் அவர்கள் படங்கள் யதார்த்தமாக அரசியலும் சமூகமும் பேசும்! மண்ணின் மைந்தனுக்கு தான் இந்த மண் சார்ந்த எண்ணங்கள் இருக்கும்.
@immanuvelgonsalves2438
@immanuvelgonsalves2438 3 жыл бұрын
மணிவண்ணன் ஒரு சகாப்தம்
@sathiyamoorthip5404
@sathiyamoorthip5404 3 жыл бұрын
பாரதிராஜாவின் புகழ் அதிர்ஷ்டவசமாக அமைந்தது. அவரை விட திறமையான இயக்குனர்களான மகேந்திரன், மணிவண்ணன் ,பாலு மகேந்திரா, மணிரத்தினம், பாலச்சந்தர் அவர்கள் போன்ற நிறைய பேர் இருக்கிறார்கள். பேசும்பொழுது தன்னைத்தானே பிரபலப்படுத்தி கொண்டவர்தான் பாரதிராஜா. மேலும் இளையராஜா இல்லை என்றால் இவர் படத்தை ரசிக்க முடியாது.
@0712suresh
@0712suresh 3 жыл бұрын
தன் உடலையும் மனதையும் சரியாக பராமரிக்காமல் வைத்து கொண்டு அடுத்தவர்களை விமர்சனம் பண்ணிட்டு இருந்தவர் தான் இந்த ஆளு.
@srajmohan82
@srajmohan82 3 жыл бұрын
வன்மமான கருத்து. மணிவண்ணன் ஒரு சமூக சிந்தனையாளர்.
@eliyas3271
@eliyas3271 3 жыл бұрын
Great man manivannan sir Respect always
@siramudumari3558
@siramudumari3558 3 жыл бұрын
Manivanan's acting and looks are natural.
@jmhprem2820
@jmhprem2820 3 жыл бұрын
Imissu so much The lengend "Manivannan'sir"
@prathapemprathapem1479
@prathapemprathapem1479 3 жыл бұрын
Manivannan great legend...Tamil cinema
@praveenmahendran166
@praveenmahendran166 3 жыл бұрын
மணிவண்ணன் ஒரு நல்ல மனிதர்
@hilarionpaul6769
@hilarionpaul6769 3 жыл бұрын
Very bold Person Mr Manivannan
@SathishKumar-ut4kw
@SathishKumar-ut4kw 3 жыл бұрын
Excellent man Manivannan
@actionkingarjun-qe3ij
@actionkingarjun-qe3ij 3 жыл бұрын
என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டீங்களே என்று சத்யராஜ் சொன்னது நூறாவது நாள் இல்லை படம் பெயர் 24 மணி நேரம்
@SureshSuresh-qg2nv
@SureshSuresh-qg2nv 3 жыл бұрын
Correct
@nayakkalnayak9586
@nayakkalnayak9586 3 жыл бұрын
என் கேரக்ட்ரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிரியே இது 100வது நாள் இல்ல 24மணி நேரம்
@vivekmad2010
@vivekmad2010 3 жыл бұрын
இந்த வீடியோவை தோழர் மதிமாறன் கண்ணில்படும் வரை ஷேர் செய்யவும்....
@SureshSuresh-qg2nv
@SureshSuresh-qg2nv 3 жыл бұрын
Yar athu
@msnatharalinatharali6623
@msnatharalinatharali6623 3 жыл бұрын
ஏன் சகோ....
@chanda6427
@chanda6427 3 жыл бұрын
யாரும் திராவிட திமுக விமர்சிக்காதீங்க ஏனெனில் kzbin.info/www/bejne/lZ7IeoaBpLCYptE😁😁
@parvathinathan8849
@parvathinathan8849 3 жыл бұрын
தோசை
@sownthararajan9705
@sownthararajan9705 3 жыл бұрын
The great legend manivannan APPA