பண்பின் சிகரம்...சிறந்தநாடாளுமன்றவாதி ... மிக சிறந்த பிரதமர்... அட்டல் ஜி நாடு உங்களை வணங்கிறது...
@jambunathang9882 күн бұрын
மறைந்த தலைவர் அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்களுக்கு மரியாதையுடன் வணக்கம். புதிய தலைமுறை சேனலுக்கும் வாழ்த்துகள்.
@jeyakumar23202 күн бұрын
அருமையான தலைவர் ❤
@prakashjana5992 күн бұрын
கார்கில் நாயகன் ❤
@ManiRagavi-u9i2 күн бұрын
Arumaiyana alumai ayya avargel ❤❤❤
@thennarasuthennarasu21002 күн бұрын
தங்க நாற்கரசாலையின் நாயகன்
@S.Anandhan-yv7vy2 күн бұрын
Jai shree Ram Jai R S S
@muthupandi2140Күн бұрын
கார்கில் நாயகன் ❤️ 🇮🇳 ❤️
@marimuthu4824Күн бұрын
Real king maker G
@avethasalam52842 күн бұрын
🙏👏
@NARENDRAN2122 күн бұрын
Jai hind sir vajpayee ❤🙏
@sumathibharathi14148 сағат бұрын
நீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டிங்களா? முன்னால் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவை பற்றி பேசாமல் அதை மறைக்கவும் மறக்கவும் வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி வழங்கப்பட்டது 😢
@shivakumargk3992Күн бұрын
Atal ji is living in our heart ❤❤❤❤
@SrikanthGBComКүн бұрын
Pokran nayagan vajpayee.
@srinivassrini3330Күн бұрын
BJP Vajpayee 🇮🇳🚩🚩🚩🚩💪💪💪🦁🦁🦁
@chandrasekar70152 күн бұрын
மரியாதைக்குரிய முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் அவர்களும் மரியாதைக்குரிய எல் கே அத்வானி அவர்களும் இல்லையென்றால் பிஜேபி என்ற கட்சியை இல்லாமல் போய் இருந்திருக்கும் அவர்கள் ஆணிவேராக இருந்து கட்சியை நடத்தி வந்தார்கள் இப்பொழுதெல்லாம் பிஜேபி காரர்கள் அவர்களை மறந்து தங்கள் இஷ்டம் போல் ஆட்சி செய்து வருகிறார்கள் காலம் ஒருநாள் மாறும் பொறுத்திருப்போம்
@S.Anandhan-yv7vy2 күн бұрын
Correct bro
@Waste19782 күн бұрын
ஆமாம் திராவிட கூட்டம் காங்கிரஸ் அராஜகம் செய்து கொண்டு இருப்பார்கள் அதை பார்த்து கொண்டு இருப்பார்கள் வாஜ்பாய் காலம் வேறு இப்போது இருக்கும் விஷயம் வேறு அதுக்காக மகாத்மா காந்தி மாதிரியா இருக்க முடியும்?
@k.balajim.kannappanКүн бұрын
Vajpayee ❤
@krishnamoorthy47782 күн бұрын
நல்ல திறமையான பிரதமர் மந்திரி ஆவார்
@m.ahamedashad15112 күн бұрын
Right man in the wrong party Jai Hind Jai Bheem
@vishnuaravindh9005Күн бұрын
என்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் வழியில் அன்பு தலைவர் அண்ணாமலையாரின் தொண்டன்🔥
@thangaraghu9621Күн бұрын
அடல் பிகாரி வாஜ்பாய் ஜி ஓரு நேர்மையான பிரதமர் ❤❤❤
@kumariraja7422Күн бұрын
❤
@nandhagopal9635Күн бұрын
❤ பாரதத் தாயின் தவப்புதல்வர் முன்னாள் பிரதம ஐயா வாஜ்பாய் அவர்களை வணங்குகிறோம் என்றும் அவர் புகழ் நிலைத்திருக்கும் பாரத் மாதா கி ஜெய் 🙏