Nice information Babu sir stay safe every one anchor looking gorgeous
@divinegoddess_34 күн бұрын
1:40 6:29 12:28 - Inflation
@madhavarajmadhavaraj30129 күн бұрын
நீங்கள் கேட்ட கேள்விகள் அருமையாக இருந்தது நன்றி தாயே சிவ சிவ சிவாய நம ஓம்
@anthonyedwinmariandrammari91159 күн бұрын
Super kelvi sister ❤❤❤
@Sakla-j3z9 күн бұрын
இலங்கையின் அழிவெயிட் பற்றி பல முறையில் கேட்டும் பதில் இல்லையே ஏன்
@selvam39549 күн бұрын
வணக்கம் நான் திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்தவன் பாபு சார் வாக்கு சொல்லும் சமயம் எல்லாம் திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்கள் பெரும் வெள்ளம் ஏற்படும் என்று வாக்கு சொன்னாங்க ஆனால் இந்த தடவை திருநெல்வேலியும் கன்னியாகுமரியும் மழை காய வைத்து விட்டது
@devaratnammaheswary27669 күн бұрын
ராவணன் பூமி கடலில் மூழ்கும் (ஸ்ரீ லங்கா) என்பது உண்மையா? இது பற்றி கேட்டு சொல்லுங்கள்.தயவு செய்து
@p.p.sriram93378 күн бұрын
@@devaratnammaheswary2766 உண்மையில் திருஇலங்கை தனி கண்டமாக அண்டார்டிகாவில் இருந்தது தெற்ககே குரைந்தது 45000கிமீ தோலைவில் உள்ளது. இராமாயணகால இராவணர் இறந்தார். வேறு இராவணன் யாராவது இருக்கலாம். இந்த srilanka 30to40kms from Rameshwaram கலியுகத்தில் ஒரு வழிபாட்டு தலமாக குலசேகராழ்வாழ் காலத்தில் கட்டப்பட்டது
@arulkavi49319 күн бұрын
Tax also increases along with day to day materials
@harirajanhari53579 күн бұрын
Fine
@Sakla-j3z9 күн бұрын
இலங்கையில் அழிவ்ட்டு உண்மையா பல முறையில் கேட்டேன் பதில் இல்லையா ஏன்
@madarsahibansar55969 күн бұрын
அவருக்கு தெரியாது. அதனால் சொல்ல தெரியல. பஞ்சாங்கம் வானில் அறிக்கை கேட்டு அதில் சிறு சிறுமாற்றம் பண்ணி பாட்டு பாடி ஏதோ ஏதோ பேசிட்டு போவார்
@kanda11769 күн бұрын
💦கடல் கரை மக்கள் 🚩 🌧️மழை 07/12--22/12/24😱😢🚣♂️🏊♀️
@Nandhink-g3g2s9 күн бұрын
Apdilam onumey ila elwmey poi
@edwardjayaraj32969 күн бұрын
Don't worry .
@Muruganmurugan-xd2vn8 күн бұрын
C அன்னே! நீங்க அகத்திலர் அற்புதம்..நீங்க... பன்றது ஏமாற்று வேலை என்பதை நீங்கள் உணருங்கள். pls... உண்மையில் நீங்கள் சொல்வது நடக்கும் என்றால் ..அதை நிறுத்துங்கப்ப... நான் சொல்லுகிறேன் ..... அப்பா.... நீங்கள் அந்த நல்லதை மட்டுமே சொல்றுங்கள்..
@arvindkumar-xi3rp8 күн бұрын
14:09 rain
@dilipkumark.s.58378 күн бұрын
Allavudin arputhu villakkum boothamum😊😊😊
@tamilvanan78338 күн бұрын
Karthikai deepam annaiku other states or countrires la irukaravanga, veetla deepam ethuna palan unda ? illa Tamilnadu la pannuna matum tha karthigai deepa palan unda..
@weightlosseasyfitness10676 күн бұрын
God is everywhere.see him in form of flame is karthigai deepam
@divinegoddess_34 күн бұрын
You told 2026 now extended to 2028
@surendransubramaniyan61419 күн бұрын
அனுமன் உயிருடன் இருக்கும் லா? எங்கே இருக்க சொல்லுங்கள் பாபு சார் பதில் சொல்லுங்கள் சார்.
@p.p.sriram93379 күн бұрын
அனுமார் கிம்புருஷ வர்ஷத்தில் உள்ளார் என்று ஸ்ரீமத் பாகவதத்தில் குறிப்பு உள்ளது.
@vinodhbuvi8889 күн бұрын
குரங்கு என்று சொல்லவும்.
@p.p.sriram93378 күн бұрын
@@vinodhbuvi888 சுக்ரீவன் குரங்கு. அனுமார் ஜீவ முக்தர். இவ்வுலகிலும் மரணத்தை வென்றவர்கள் முக்தர்கள் அவர்கள் பெயரும் உடலுடன் நிலைத்து வாழும். குரங்கு மனிதன் போன்ற இனபிரிவுகள் இல்லாத நிலை.
@ilavarasanmanoharan46868 күн бұрын
திமுக ஆட்சி வந்தாலே இப்படித்தான் ஆகும்
@ganeshj10659 күн бұрын
Sir thiruvanamalai, vilupuram, kallakurichi la laam extreme rains varum nu sollavey ila a
@priyas77959 күн бұрын
Yes ur question is correct
@vasudevans45869 күн бұрын
Already sollitaru
@ganeshj10659 күн бұрын
@@vasudevans4586 apdiya enku therinji ila bro, nov 28- dec 8 date sonnaru rain irukum nu sonnaru coastal area like Chennai KTCC naagai, pondi but extreme rains irukum nu solla la mukiyama north interior districts ku enku therinji . Apdi iruntha link and time line solringala bro.
@vasudevans45869 күн бұрын
@@ganeshj1065 last week video i think before inda cyclone varadukku munnadi especially turuvannamalai pathippu irukumnu sonnaru check panni parunga
@ganeshj10659 күн бұрын
@vasudevans4586 ohh okk bro pakaren bro thanks
@Rosakatu3049 күн бұрын
இது இறை நியதியல்லாது வேறு என்ன?
@lakshmivenkatesan16428 күн бұрын
Thirupati hill safe ah sir.
@Sree-Bossy9 күн бұрын
Dolo 650 tablet
@kalaichelvannadarajan52999 күн бұрын
👌💕👍🏻👍🏻
@Rajasekarraju9 күн бұрын
my question long time ask : About Kailash malai and why normal person trekking panna mudiyala and shampala nagaram iruka???
One question ❓❓❓. One question ❓❓❓⁉️ when kalki will come say ,you know
@hamshahamsha61368 күн бұрын
சார் நாங்கள் இலங்கையில் வாழ்கின்றோம் உங்கள் நிகழ்ச்சி பார்ப்பவர்கள். உங்கள் wats நம்பரை தர முடியுமா
@vijayragavan14919 күн бұрын
Mountain near no house
@k.kanesathasank.kanesathas2117 күн бұрын
இவரு ஒருவிஷயத்தை கூறும் முன்பு...ஙஙங நெய்தா..ஙங நெய்தா என்ன இது
@ramalingamsubaji9 күн бұрын
நல்ல கேள்விகள் கேட்டீர்கள். ஆனால் ஒன்று. நீங்கள் ஜோதிட சவால் நிகழ்ச்சிகளை பார்ப்பதில்லைபோல் உள்ளது. பார்த்திருந்தால் திருவெண்ணாமலை தீபம் பற்றிய கேள்வி கேட்டிருக்கமாட்டீர்கள். ஏன் என்றால் ஒவ்வொரு முறையும் அறிப்பாளர்களை மாற்றும்போது இதே கேள்வியை கேட்கிறார்கள்.
ஐயா கூறும் பாட்டை தவறாக குறிப்பிடாத அகத்தியரின் வாக்கு மூலமாக அந்தப் பாடல் பின்பு தான் அதனுடைய அர்த்தம் கூறுகிறார் இதை நன்கு புரிந்து கொள்ளுங்கள் நாம் திருக்குறளைப் படிக்கும் பொழுது பாடுகிறோம் அருஞ்சொற் பொருள் வருகிறதல்லவா அதே போல் தான் சித்தரின் வாக்கு முதலில் அதற்கு தமிழ் அர்த்தம் ஐயா கொடுத்துக் கொண்டிருக்கிறார் தவறாக கொடுத்து கமெண்டில் தவறாக நினைத்துக் கொண்டு சிலர் நேரம் ஆகிறது என்று வருத்தப்படுகிறார்கள் வருத்தப்படாதீர்கள் இதற்கு பொறுமை வேண்டும் அய்யா கூறுவதுதான் வெகுகாலமாக எல்லா இடங்களிலும் அகத்தியரின் அருள் வாக்கில் கூறுகிறார் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@SubramaniamS-o1f9 күн бұрын
செலவை கட்டுப்படுத்த கொரோனா காலம் முன் உதாரணம்
@surendransubramaniyan61419 күн бұрын
விஷ்ணு அவதாரம் பரசுராமர் உயிருடன் இருக்கலா? எங்கே இருக்க சொல்லுங்கள் பாபு சார் பதில் சொல்லுங்கள் சார் .
@kumaran24519 күн бұрын
எல்லா இடத்திலும் இருப்பார்கள்.. அவர்கள் அந்தந்த நேரம் எங்கெங்கு செல்லணும் னு நினைக்கறப்போ அங்கே போய் உலா வந்து திரிவாங்க.
@v.srishanth98139 күн бұрын
இவரு ஒரு விஷயம் சொல்லும் போது ஏதோ படிக்குறமாதிரி ஒரு பாட்டு பாடுறாரு அது என்ன.. ப்ளீஸ் யாராவது சொல்லுங்க
@Loveonly60089 күн бұрын
கடவுள் டா பேசுறார் போல
@v.srishanth98139 күн бұрын
@@Loveonly6008 ஓ... கடவுள் கிட்ட இப்படித்தான் பேசுவாங்களா
@puremyheart95959 күн бұрын
கிரந்த மொழி
@balachandravignesh67579 күн бұрын
அதுதான் தமிழ் க்ரந்தம். ஏனென்றால் தமிழும் தெய்வ மொழியாகும்
@SathyaMurtht9 күн бұрын
தனிப்பட்ட முறையில் பாபு ஜீ யை 24 வருடங்களுக்கு முன்னர் தெரியும்.....எங்களுடன் சீருடி வந்திருந்தார்....தமிழ் கிரந்தம்.....பாடலாக பாடுகிறார்.... அவரின் கண்களுக்கு அவரின் 5 தலைமுறைகள் அகத்தியர் சுவடி படித்ததில் தாக்கம் ஏடு எடுக்காமல் வரிவடிவம் கண்களுக்கு வருகிறது.....( அவரை ஊடகம் மூலமாக கிண்டல் செய்தவரை கண்டு கொண்டதேயில்லை ) 20 வருடங்களுக்கு மேலாக கடவுளின் பெயரால் தொடர்ந்து ஏமாற்ற முடியாது...... அரிதான ஆற்றல்.... வணக்கம்
@mohanchandk38899 күн бұрын
குத்து மதிப்பாக சொல்லாம குறிப்பாக...இன்ன தேதியில்...இது நடக்கும் என்று அகத்தியரிடம் கேட்டு சொல்லுங்கள்
@PrinceEddy-b8z3 күн бұрын
Agasthiyar sitharah illa! jathagam pakurura jothidara? Sithar vaaku palikum nu soldranga neenga indha time la pogatheenga apdina neenga avara vida periya aala apo
@balusupramani9 күн бұрын
அடுத்த புயல் தொடரலாமா அது என்னன்னு கேளு மாசத்துல
@AsifAli-jg5ky9 күн бұрын
Day Mantal ganda
@Ramachandran-x1x9 күн бұрын
VANTHUTA YA VANTHUTTAN BARIDARAI SAMALIKA INGU INGU NAINA INGOOOOOO
@reginanto86879 күн бұрын
அக்கா இந்த சளி பிரச்சினைக்கு ஒரு நல்ல மருந்து கேட்டு சொல்லுக
@surendransubramaniyan61419 күн бұрын
Chennai rose milk waste milk add makkal ku talanga yen? Original news food officer visit raid.
@gurumurthy78219 күн бұрын
You are from DMK, please do not support any party, be clear
@k7killer7604 күн бұрын
🤣🤣🤣🤣👌👌😂😂😂
@surendransubramaniyan61419 күн бұрын
ரிஷப லக்னம் ரிஷப ராசி மிருகசீரிடம் நட்சத்திரம் எனக்கு தொழில் தேர்வு செய்வது சொல்லுங்கள் அகஸ்தியர் ஜுவநாடி பாபு சார் பதில் சொல்லுங்கள் சார் பதில் சொல்லுங்கள் சார். பூராடம் 3-தனுஷ்-கேது. ரோகிணி 4-ரிஷப-லக்னம். என்ன அத்தம் சொல்லுங்கள் பாபு சார்.
@kumaran24519 күн бұрын
அவர்கிட்ட போய் நேர்ல கேக்கணும் உங்க பர்சனல் ஐ
@ganakanapathi54989 күн бұрын
plz pay first....no free lunch in the world
@fasminagems98498 күн бұрын
iwan oru mulupaithyam..iwana shutri 1000 arapaithyam..romba nakkalaa irukku.....ning ming ming din ding meda ham binging dongdin maidha mmmm ming bigning dimming jodaa ting tinging dinging medhaa ding donging hemming nebaa ding binging dinging medhaa ding mehaa hameen....
@kitchakn33309 күн бұрын
Ivar bulokattai mela iruthu partharaa? Loose
@buvaneshwaresekar58399 күн бұрын
வரி மேல் வரி போடாம இருந்தாலே மக்கள் பொளச்சிப்பாங்க.... ஒன்றிய அரசுக்கு கேட்குதா.
@lekshmanans36059 күн бұрын
ரொம்ம நீளமா போவுதே என்பேன் வெப்பம் கூடுதல்
@BASHEERJ-f8r9 күн бұрын
Dei kiya miya makkala kulapikkittu iru😢
@kumaran24519 күн бұрын
டேய்ய் பஷீர். நீ என்னடா இங்க வந்து பேனாத்திக்கிட்டி இருக்கா. போய் குரான் ஓதும் இடட்டில் போய் பேனாத்துடா pannada
@ganakanapathi54989 күн бұрын
unnai yaaruda ithe ellam parka soluruthu.... poi vela vethiya paaruda
@rameshvetri23869 күн бұрын
அடுத்த நிமிடம் என்ன நடக்கும் ன்னு சொல்ல மாட்டாங்க.ஏன்னா தெரியாது.
@stalinvanangamudi79729 күн бұрын
அடுத்த நிமிடம் KZbin அ க்ளோஸ் பண்ணிட்டு வேற வேலை பார் பாய். அப்படியே அடுத்த நிமிடம் கணிக்கப் பட்டாலும் நடந்த பின் சொன்னார் என்பீர்கள் உங்களால் சோதிடத்திற்கு ஆகப் போவது ஒன்றும் இல்லை தலைவிதி நல்லா இருப்பவன் சோதிடம் மூலம் பயன்பெறப் போகிறான் உங்களுக்கு பயன்படவில்லை என்பதால் யாருக்கும் எந்த நட்டமும் இல்லை
@stalinvanangamudi79729 күн бұрын
அடுத்த நிமிடம் நீ யூடிபை க்ளோஸ் பண்ணிடுவாய் இதற்கு எதற்கு சோதிடம் தேவைபடும் போது மனிதனுக்கு பயன்படட்டும் என்பதற்கே சோதிடம் பயன்படுத்தாவிட்டால் நட்டம் உங்களுக்கு தான் பிறருக்கு அல்ல
@stalinvanangamudi79729 күн бұрын
அடுத்த நிமிடம் நீ யூடிபை க்ளோஸ் பண்ணிடுவாய் இதற்கு எதற்கு சோதிடம் தேவைபடும் போது மனிதனுக்கு பயன்படட்டும் என்பதற்கே சோதிடம் பயன்படுத்தாவிட்டால் நட்டம் உங்களுக்கு தான் பிறருக்கு அல்ல
@ramalingamperiamuthu32319 күн бұрын
இவர் சொல்வது எல்லாம் நடந்துச்சு நடகும் இவர் சொல்வது நடந்து முடிந்த காரியம் இல்லை
@vijayakrishnamurthy20449 күн бұрын
எதற்கு சொல்லனும்?? யாருக்கு? ??
@veerakvmwest68169 күн бұрын
புதுசு புதுசா பித்தலாட்டம்
@SasmitaKandhaswamy-zp9xm5 күн бұрын
Ok teluga you are telling support telugan activites dravida model ok