மகரந்த சேர்க்கை நடக்கவில்லை என்றால் பிஞ்சு உதிரும்.
@saranyayuvani3927 Жыл бұрын
Hi bro my plantla flower varla
@UzhavanThozhan Жыл бұрын
பீர்க்கங்காய் செடியில் பூ எடுக்க செடியின் வயது 35 - 45 நாட்கள் ஆக வேண்டும்.
@vivekpoovai3 жыл бұрын
December la sowing panalama
@UzhavanThozhan3 жыл бұрын
சகோ ஜுன் முதல் வாரத்தில் நடவு பண்ணுங்க. இந்த டிசம்பரில் நடவு இனிமே நடவு செய்தல் செடி நோய் தாக்குதல் அதிகம் ஏற்பட்டு நன்றாக பலன் தராது.
@lakshmanan4781 Жыл бұрын
Bro Endha masam vithai pottinga
@veenasri32543 жыл бұрын
Perakansedikku viras varaliya
@vaishnavivaishnavi8339 Жыл бұрын
Expiry date ana seeds potta ennavagum
@UzhavanThozhan Жыл бұрын
முளைப்பு திறன் சீராக இருக்காது.விதையின் முளைப்பு திறன் மிகவும் குறைவு.
@pvsadis8488 Жыл бұрын
October month nadavu pannalama
@UzhavanThozhan Жыл бұрын
அக்டோபர் மாதத்தில் வரும் 3 வாரத்தில் நடவு செய்யலாம்
@reenavinsi69032 жыл бұрын
Ithu entha area bro
@leohestan5084 Жыл бұрын
Eanna seeds bro
@sabaria88522 жыл бұрын
Flower vachi evlo days la fruit maturing stage varum bro ?
@UzhavanThozhan2 жыл бұрын
4 to 5 days
@MR-bhavani1232 жыл бұрын
பந்தல் செலவு ??
@s.sivaraaj6403 Жыл бұрын
Pona ammavaasaikku vaitchen innum chedi rompa padaruthu but poo ve vaikkala
@UzhavanThozhan Жыл бұрын
பீர்க்கங்காய் செடியில் பூ எடுக்க செடியின் வயது 35 - 45 நாட்கள் ஆக வேண்டும்.
@விவசாயம்ராம்சிவா2 жыл бұрын
அருமை இது என்ன கம்பெனி விதை
@UzhavanThozhan2 жыл бұрын
Saaniya 4 F1 hybrid seeds
@விவசாயம்ராம்சிவா2 жыл бұрын
@@UzhavanThozhan இதன் வளை விவரங்கள்
@விவசாயம்ராம்சிவா2 жыл бұрын
விலை
@UzhavanThozhan2 жыл бұрын
இதன் விலை 15-30 வரை போகும்
@sangeethar45852 жыл бұрын
தோப்புல எப்படி பந்தல் போடலாம்.. இந்த season la yeild கிடைக்குமா
@UzhavanThozhan2 жыл бұрын
பந்தல் அமைக்கலாம்.வைகாசி மற்றும் ஐப்பசி பட்டத்தில் நடவு செய்தல் நல்ல அறுவடை கிடைக்கும்.காலநிலை மிக குறைந்த தப்ப வெப்ப நிலையாக இருந்தால் இந்த பருவத்தில் நடவு செய்யலாம்.
@BharathiRaja-os5ry Жыл бұрын
Seedes name
@suresh08612 жыл бұрын
Enna ragam
@UzhavanThozhan2 жыл бұрын
Saaniya 4 f1 hybrid
@s.sivaraaj6403 Жыл бұрын
Ennoda chedi innum poo vaikkave maattaikuthu yen
@UzhavanThozhan Жыл бұрын
பீர்க்கங்காய் செடியில் பூ எடுக்க செடியின் வயது 35 - 45 நாட்கள் ஆக வேண்டும்.