Hi friends good afternoon! New video out 👉kzbin.info/www/bejne/hnbUmmNteb9moJI. Pls watch and give your 👍 likes and support love you all ❤️
@saradhasaradha6249 Жыл бұрын
சங்கீதா நன்றி நான் இந்த ரெசிபியை கேட்டு ஒரே நாளில் எனக்கு செய்து காட்டினீர்கள் தேங்க்யூ நல்ல ரெஸ்பான்ஸ் குடுக்குறீங்க இந்த ரெசிபியை நான் இன்னைக்கு செய்து பார்த்தேன் மிக அருமை நன்றி நன்றி நன்றி என்னோட குழந்தைங்க அம்மா ரொம்ப சூப்பரா இருக்கு அப்படின்னு சொன்னாங்க சங்கீதா சூப்பர் மிக அருமையாக எல்லா டிஷ்ஷும் சமைக்கிறீங்க உங்களுடைய அன்பான பேச்சு சரியான விளக்கம் எனக்கு மிகவும் பிடித்திருக்கு நன்றி நன்றி
@CookwithSangeetha Жыл бұрын
Thku so much
@madeshmalar3531 Жыл бұрын
மேம் எப்படி இவ்வளவு டேஸ்டா ரெசிபி செய்றீங்க நீங்க சொன்ன கல்யாண வீட்டு சாம்பார் நா பன்ன மேம் எங்க வீட்டுல என்ன சமையல் மனக்குது கேட்டாங்க சூப்பரா இருக்கு சொன்னாங்க மேம்
சங்கீமா அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. ஆஸ்பத்திரியில் இருந்தாங்க. இப்பதான் வீட்டுக்கு வந்தோம். அம்மா இப்ப ரொம்ப நல்லா இருக்காங்க. பீர்க்கங்காய் தான் வாங்கிட்டு வந்தேன் சங்கீமா. மொபைல் ஆன்செய்த உடன் முதலில் வந்த ரெசிப்பி பீர்க்கங்காய் வேர்க்கடலை கிரேவி எனக்கு அவ்வளவு சந்தோஷம். நாளைக்கு செய்கிறேன் சங்கீமா. நீங்க எல்லாம் நலமா சங்கீமா. லவ்யூயூயூயூயூ.
@CookwithSangeetha Жыл бұрын
Akla give me ur phno. Send ur phno in this mail id cookwithsangeetha12345@gmail.com
@rukhyakhanam4635 Жыл бұрын
Yammaadiyooi. Soooper different recipe thankyouda try seithu solven
@CookwithSangeetha Жыл бұрын
Thku dr ma
@kanmanirajendran767 Жыл бұрын
சங்கீதாவின் அனைத்து ரெசிபியும் வித்தியாசமாகவும் அருமையாகவும் இருக்கும் பீர்க்கங்காய் வேர்க்கடலை கூட்டு சூப்பர் சங்கீதா
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@susiladavy8112 Жыл бұрын
🙏😍
@bhanugulam8160 Жыл бұрын
பீர்க்கங்காய் வேர்க்கடலை கிரேவி செம அசத்தலாக இருக்கு பார்க்கும் போது சாப்பிடத்தோனுது 😋😋சூப்பர் மா இதுல முக்கியமான விஷயம் என்னவென்றால் தேங்காய் பால் சேர்த்து செய்வது அப்புறம் வேர்க்கடலை எள்ளு இந்த ரெண்டுமே நல்ல ஒரு மணமும் சுவையும் தரும் சுடச்சுட சாதத்துடன் கலந்து சாப்பிட சொல்லவா வேணும் அருமை வேற லெவல்மா 👍 சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் மா கண்டிப்பாக ட்ரை பன்றேன்மா ரொம்ப ரொம்ப அருமையான பகிர்வு பகிர்ந்தமைக்கு நன்றி மா 🙏 லவ் யூ மா ♥️💞💞💞💞💞💞 👸👸👸👸👸👸👸👸👸
@CookwithSangeetha Жыл бұрын
Hia gm. Thku so much ma. Love you too ma
@shanthic3296 Жыл бұрын
எனக்கு இது புது ரெஸிப்பி. நாளைக்கு ட்ரை பண்ண போறேன் 👍
@vijiarun9462 Жыл бұрын
ஹாய் அக்கா சூப்பர் ரொம்ப ரொம்ப நன்றி அக்கா நான் இந்த ரெசிபி கண்டிப்பாக செய்வேன் நன்றி அக்கா l love you Akka 💕💕💕💕💕💓💓💓
@CookwithSangeetha Жыл бұрын
Thku sweetheart
@chandrasekaranchandrasekar5047 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி வணக்கம் மேடம்.
@CookwithSangeetha Жыл бұрын
Thku inga
@anandsam9849 Жыл бұрын
Wow.... super 👌👌👌👌akka.romba healthy recipe .thnk u for ur sharing akka 🙏🙏🙏🙏
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@abcollection66 Жыл бұрын
Sister unga video parthu than innaiku vathal kulampu vaithen semmaya vanthurugu thank you sister
@CookwithSangeetha Жыл бұрын
Thku pa
@valarmathichalla9661 Жыл бұрын
Veg um sappida vaikkira thiramai ungaludaiya plus super 👌🤗
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@sangeethamanikandan5174 Жыл бұрын
Neenga sonna sambar yesterday seithan super agga irundhathu akka
ரொம்ப நல்லா இருக்கு மா நீங்கள் செய்து காட்டிய ரெசிபி நீங்கள் சாப்பிடும்போது ஆசையை உள்ளது நாங்களும் டிரை செய்கிறோம் நன்றி மா சங்கீதா❤❤❤❤❤❤❤❤❤❤
@CookwithSangeetha Жыл бұрын
Thku inga
@radhikabalaji0876 Жыл бұрын
Different type recipe .Inga peerkkangai kidaikkathu dear namba vooruku vanthu try panna poren da Chellam 👌👌👍👍🥰😋😋🥰
@CookwithSangeetha Жыл бұрын
Ok ma
@SasikalaShanmugam14 Жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு👌👌👌
@CookwithSangeetha Жыл бұрын
Thkuuuu
@durgab9898 Жыл бұрын
Akka naa today try panna ka verry verry tasty 😋 ka naa Ella recipe unga samyal paathu tha seivan romba tasta irukku ka thank you so much ka Love you ka ❤️
@CookwithSangeetha Жыл бұрын
Thku dr
@Priya-vq5nf Жыл бұрын
சூப்பர் சிஸ்டர் ரொம்ப நல்லா இருந்துச்சு நானும் இன்னிக்கி பண்ணி பார்த்திருக்கேன்
@CookwithSangeetha Жыл бұрын
Ok dr
@kumarisattiya7630 Жыл бұрын
Hi sis, super🤩🤩🤩🤩recipe Today l cook coconat briyani vera leval tq sis 💖💖💖💖😘😘
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@pushpakumar2501 Жыл бұрын
Sis en mamiyar en nathanar nan ellarume unga recipes than follow panrom really u r awesome keep rocking 🎉 my hearty wishes to u sis❤️
@CookwithSangeetha Жыл бұрын
Thku dr
@ishwaryaishu2884 Жыл бұрын
I tried..super taste...small kids too eat
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@agila7967 Жыл бұрын
Maa ketu euthen thanks ka.
@savethasavetha8834 Жыл бұрын
SANGEETHA ma super super ma very very useful reaspe dear thqm 👌👌👌
@CookwithSangeetha Жыл бұрын
Thku inga
@saraswathiselvam8517 Жыл бұрын
Hi கண்ணம்மா பீக்காங்காய் கிரேவி வேற லெவல் 😋😋😋டியர் அந்த சிக்கன் மோமோஸ் Upload pls ...😍😍
@CookwithSangeetha Жыл бұрын
Noted ma thku so much ma ❤️
@rukhyakhanam4635 Жыл бұрын
Good noon dear kerish yeppadee erukkaar Marumahan yeppadee erukkaar God bless childrens
@CookwithSangeetha Жыл бұрын
Hi dear ma ❤️.we all good ma thku so much ma
@shinydaniel9345 Жыл бұрын
Tried this came out well .. nowadays I cook only by watching ur videos.. all ur videos are good.. d way u explain makes mouth watering. All the best dr
எனக்கு தெரிஞ்சு என்னுடைய அனுபவத்துல நான் கரெக்டா தான் போறேன் அதுக்கு அதைவிட கம்மியா போட்டிங்கனா பிரியாணி இல்ல மசாலா இல்லாம வெறுமனே இருக்கிற மாதிரி இருக்கு நல்லா கவனிச்சு பாருங்க நான் எவ்வளவு அரிசி போடறேனோ அதுக்கு தகுந்த மாதிரி தான் நான் எடுத்தேன் அதைவிட கம்மியா போட்டு பிரியாணி செய்ய முடியுமா நீங்களே யோசிங்க
@rajiniduraiyan3828 Жыл бұрын
Please kaadai detail sangeetha Recipe superb 👌
@CookwithSangeetha Жыл бұрын
Director shop banglore
@SayeeYeesa Жыл бұрын
Hi Sangeetha, Did this recipe yesterday with small change. Instead of Coconut milk, used 7 to 10 cashews as here we don't get good coconut. Kids and hubby enjoyed. Keep rocking.. love from all of us.
@CookwithSangeetha Жыл бұрын
Yes, you can.thats good taste.thku so much
@chitrachitra4467 Жыл бұрын
ஹாய் அக்கா அருமை அக்கா....
@CookwithSangeetha Жыл бұрын
Thku pa
@gayathrik6509 Жыл бұрын
Akka unga video vanthavae like poturuvan apuram than video vae papan
@CookwithSangeetha Жыл бұрын
Thku pa
@gayathrik6509 Жыл бұрын
@@CookwithSangeetha nanga than ka thanks sollanum semaiya recipe poduringa veg la neriaya podunga ka daliyum
@knalubab1968 Жыл бұрын
I am from Kerala, I like very much inTamil language and your speach also. My family tried your chicken biriyani yesterday. It was too tasty and delicious. Today I am planning to try your peengakkayi with peanut curry... Thank you very much and congratulations. Keep it up..
@CookwithSangeetha Жыл бұрын
Thku so much. My husband from palakadu
@poonkodi6893 Жыл бұрын
Neenga Vera level Sangee...thank you dear
@CookwithSangeetha Жыл бұрын
Welcome dr
@saraswathit9663 Жыл бұрын
Different receipe pa thank u so much
@CookwithSangeetha Жыл бұрын
Welcome
@govindhanp2175 Жыл бұрын
Ssuuppeerr mam thanku
@lakshmanank1590 Жыл бұрын
Mullangi vaithu eathavathu different recipes podunga pls
@jothiraja3772 Жыл бұрын
Very nice recipe. Where can I buy this kadai and karandi. Pls let me know its looking very nice.
@CookwithSangeetha Жыл бұрын
Director shop banglore
@manimalamanimala7744 Жыл бұрын
Night dinner ku idhu seiya poren Amma. I hope Amma and appa ku pudikumnu ninaikara. 😁
@CookwithSangeetha Жыл бұрын
Ok pa
@nanthikeswarik465 Жыл бұрын
Mam unga channel nan every day follow panrenbut one request mam pls pls pls pls pls pls mam enakku intha beachla fish fry mela podura dry masala vendum pls recipe therinthal sollunga mam pls pls
hai akka good afternoon akka . peerkangai gravy recipe super akka
@CookwithSangeetha Жыл бұрын
Thku dr
@rajeswarimadhu22 Жыл бұрын
Supermam
@sadhanagokul1650 Жыл бұрын
Super
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@jayanthijayanthi3368 Жыл бұрын
Super sister
@CookwithSangeetha Жыл бұрын
Thank you very much
@Giri-ej8ru Жыл бұрын
Wow super
@CookwithSangeetha Жыл бұрын
Thku.
@sowmyasubramani3537 Жыл бұрын
Awesome 😻 Please cabbage kootu recipe podunga
@CookwithSangeetha Жыл бұрын
Ok
@jaiharishjaishikafamily Жыл бұрын
Very nice super akka
@CookwithSangeetha Жыл бұрын
Thku pa
@vishnupriya8198 Жыл бұрын
Akka vadagam recipe vanum akka
@CookwithSangeetha Жыл бұрын
Already uploaded dr
@ravichandrannatesan7891 Жыл бұрын
Raw peanuts 1/4 cup or 50 gram White sesame 1 tablespoon Enough mam?
@CookwithSangeetha Жыл бұрын
Peanut 50g enough sir, sesame seeds 1tspn.thku
@kumarisattiya7630 Жыл бұрын
Hi sis, peerkangai super 👌👌👌
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@umadurgaram2559 Жыл бұрын
Recipe wonderful. Your kadai is also very nice. Where did you buy?
@CookwithSangeetha Жыл бұрын
Bangalore
@suganyarajendran627 Жыл бұрын
Akka.patchai payaru kanji senchu kattunga ka🙏
@CookwithSangeetha Жыл бұрын
Already uploaded pls check
@suganyarajendran627 Жыл бұрын
@@CookwithSangeetha ok sis🙏
@MahaChildOfJesus Жыл бұрын
First command🥰
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@sangeethamanikandan5174 Жыл бұрын
Peerkangai gravy recipe super akka 😋🥳👌🥳👌👍
@CookwithSangeetha Жыл бұрын
Thku pa
@divyahema456 Жыл бұрын
Pakavea sapadanum pola iruku
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@giriheartgopal Жыл бұрын
Hi akka I am 2 view BUT 1st LIKE to u
@CookwithSangeetha Жыл бұрын
Thku dr
@clarakrish88724 ай бұрын
Briyani masala podalama akka..
@CookwithSangeetha4 ай бұрын
No
@ShanthiKannan1957 Жыл бұрын
In Bangalore kadai which shop , i M also frm Bangalore
@CookwithSangeetha Жыл бұрын
Bvk Iyengar road Bangalore here many of shops available almost all serves have this but I spend very little time but again I have to go and collect some vessels like this
@infinite_audio_mayiladuthurai Жыл бұрын
Hi akkaa good morning 🥰🥰
@CookwithSangeetha Жыл бұрын
Good afternoon thambi
@vickywatson249 Жыл бұрын
தேங்காய் பால் எப்படி செய்வது...
@CookwithSangeetha Жыл бұрын
Already uploaded pls check some of recipe
@Homecrafti Жыл бұрын
செஞ்சி இஞ்சி ஆயிடுச்சு 😂
@ShanthiKannan1957 Жыл бұрын
R u f rom Bangalore, kadai link ma
@CookwithSangeetha Жыл бұрын
Yes .but direct shop.
@silver2398 Жыл бұрын
Sisy where u bought that kadai link pls
@CookwithSangeetha Жыл бұрын
Hey dr direct shop banglore dr
@ashishdrawing1723 Жыл бұрын
Suraikai gravy senju kaaminga akka
@CookwithSangeetha Жыл бұрын
Sure pa
@jothiraja3772 Жыл бұрын
Can u pls tell the address of Director shop bangalore. Because I come to bangalore, so that I can buy.