பார்க்கவே கவலையா இருக்கு | இப்படியும் கிராமங்கள் இருக்கா ? | Rj Tamizha

  Рет қаралды 11,203

Rj Tamizha

Rj Tamizha

Күн бұрын

Пікірлер: 75
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
இரு பிள்ளைகளும் செய்கிற. உதவி கடவுளுக்கு சமன் இந்த. உதவி செய்த. உள்ளங்கள் நன்றி இரு பிள்ளைகளும் சேர்ந்து மீண்டும் மீண்டும் உதவி செய்ய. வேண்டும்
@muvivave1317
@muvivave1317 Жыл бұрын
பிள்ளைகளை பார்த்தாலே அழுக வருகின்றது. இப்படிபட்ட உறவுகளுக்கு உதவி செய்தாலே புண்ணியம்தான். நன்றி தம்பி.
@sivanmugan81
@sivanmugan81 Жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது உதவிய உறவுக்கு மனமார்ந்த நன்றி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
@gowryvijayarajah6540
@gowryvijayarajah6540 Жыл бұрын
பிள்ளைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த உறவுகளுக்கு கிடைத்த உதவி சூப்பர் 👌😀
@Sara-ty3cp
@Sara-ty3cp Жыл бұрын
உண்மையில் இந்த குடும்பங்களுக்கு உதவிய குடும்பத்திற்கு நன்றி நிதிஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
@fadilako3283
@fadilako3283 Жыл бұрын
வணக்கம்..மக்கள்அனைவருக்கும்..நன்றி...வாழ்த்துக்கள்...இ.னீயபிறந்நாள்வாழ்த்துக்கள்
@baanubaashkar8517
@baanubaashkar8517 Жыл бұрын
உண்மையாக நல்ல செயல் அக்கா அடுத்துநன்றி தம்பிகள் இருபரிற்கும் தூரம்தெரியாது உங்களுடைய அன்பிற்கு நன்றி
@PathmanThennarasu
@PathmanThennarasu Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் அண்ணா இந்த உறவுகளுக்கு உதவி செய்தமைக்கு. மேலும் எங்கள் உறவுகளுக்கு உதவ முன் வாருங்கள். தம்பி கள் வாழ்த்துக்கள்
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
உதவி செய்த நம்ம தமிழ் சகோதரர்களுக்கு நன்றி
@papa1papa118
@papa1papa118 Жыл бұрын
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. தம்பி களுக்கு நன்றிகள்.சிறந்த பதிவு.
@thayananthan2662
@thayananthan2662 Жыл бұрын
இந்த நிலை எப்போது மாறும் இறைவா? உதவிய உறவுக்கு கோடான கோடி நன்றி பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகனுக்கு🎉🎉🎉🎉🎉
@Sara-ty3cp
@Sara-ty3cp Жыл бұрын
இப்படியான குடும்பங்களை தேடி உதவி செய்யவும் முதல் பசியை ஆற்றுங்கள் குழந்தைகளப் பார்க்க கவலையாய் இருக்கு.
@jaanu3365
@jaanu3365 Жыл бұрын
கடவுள் துணை எப்போதும் உங்களுக்கு உண்டு நண்பா
@yasothanyasothan3473
@yasothanyasothan3473 Жыл бұрын
மக்களுக்கு உதவி செய்த அன்பு உறவுகளுக்கு நன்றிகள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@shanthim5993
@shanthim5993 Жыл бұрын
பிரகலாதன் அவருக்கு ம் திவான் அவருக்கு ம் மிக்க நன்றி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இவர்களுக்கு உதவி செய்த அந்த அண்ணா வுக்கு மிக்க நன்றி
@prakalya2321
@prakalya2321 Жыл бұрын
வணக்கம் தமிழா..., வாழ்த்துக்கள் சகோ....2, 21ம் நூற்றாண்டில் இப்படி ஒரு கிராமமாக இருப்பது கவலையாக உள்ளது.அவர்கள் அவசரப்பட்டுள்ளார்கள் என நினைக்கிறேன்.இந்த பணத்தின் உதவியுடன் தண்ணீருக்கான தேவையை பூர்த்தி செய்திருக்கலாம். இப்போது வாழ்வாதார உதவிதான் சிறந்தது. நன்றியுடன்....
@samsanBanu
@samsanBanu Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பிகள் ❤️❤️❤️👍👍
@jashoraj634
@jashoraj634 Жыл бұрын
இக்கிராமத்திற்கு உதவி செய்த நல்லுள்ளங்களுக்கு நன்றிகள்
@sinnathampyjeganathan8524
@sinnathampyjeganathan8524 Жыл бұрын
உண்மையில் இந்த குடும்பங்களுக்கு உதவிய குடும்பத்திற்கு நன்றி நிதிஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.💓💓💓💓
@tmdashankwt-rh2cn
@tmdashankwt-rh2cn Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் நிதுர்ஜா❤❤❤❤
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Жыл бұрын
இவர்களுக்கு தண்ணீர் வசதி மிகமுக்கியம்.🙏🙏🙏.
@piratheespirathees8218
@piratheespirathees8218 Жыл бұрын
உதவி செய்த உறவுக்கு கொடன கொடி நன்றி 🙏👇👉🚶👌... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎉❤
@sriselvi8493
@sriselvi8493 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹வாழ்த்துக்கள் மகள் 🌹
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
கொரோணா காலத்தில் யாழ்ப்பாணத்தில் நாங்களும் இப்படி தான் எங்கள் ஊரில் உள்ள GS இடம் கேட்டு தான் எனது சகோதரர்கள் சேர்ந்து 93 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வாங்கி கொடுத்தோம், உண்மையில் யாருக்கு உதவி தேவை என்பதை GS மூலம் கேட்டு கொடுப்பது மிகவும் நல்லது என்று நான் நினைக்கிறேன். தொடரட்டும் உங்கள் பணி தம்பிங்களா
@Eelathamilan3530
@Eelathamilan3530 Жыл бұрын
எல்லா கிராம சேவகரும் ஒரே மாதிரி இல்லை. கள்ளனும் இருக்கான்.. வறுமை குடும்பம் இருந்தாலும் சில காரணங்களால் சிலரின் தேவைக்காக வறுமை குடும்பத்தை காண்பிக்க மாட்டான்.. பிரகலாதன் திவானு செய்றது போல் செய்து வரட்டும்..
@ammaleelaskitchen
@ammaleelaskitchen Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பிகளா ❤️❤️❤️😘😘🙏🙏
@anushapakeerathan7553
@anushapakeerathan7553 Жыл бұрын
மிகவும் சந்தோஷம்
@danushkobi-sp4rt
@danushkobi-sp4rt Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உதவி செய்தவர்களுக்கு மிக்க நன்றி எவ்வளவு கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அண்ணா உங்கள் சேவை தொடரட்டும்❤
@thanu7584
@thanu7584 Жыл бұрын
உதவியா அனைவருக்கும் மிக்க நன்றி 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@dineshs5653
@dineshs5653 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ❤
@govindraj8954
@govindraj8954 Жыл бұрын
தாங்கவே... முடியல்ல...டா மிக்க 😭😭 😭😭😭😭 வேதனையாக உள்ளது... அன்றாடம் வயிற்றுப்பசியில... அல்லாடும்.. இந்த மக்களையா...??!! இத்தனை.. இவஹளோ ஆண்டாண்டாக... தொடர்ந்து.. புதுப்புது நாடகம்பண்ணி.. #துரத்தித்துரத்திக் கொடூரித்து.. இரத்தம் குடித்தார்கள்..😳 😳 😳? மூலமுதல்கொடூரி.. தெலுங்கா னா மானிலத்து.. தெலுங்கு இனமே.. இது மொத்தமே ஒழிக..! இவிங்களை..யே தமக்கான... #படையாககட்டி வைத்து வைத்து... சூழ்ச்சி பண்ணிப்பண்ணி . அடவடியராக... குடியேற்றிக் குடியேறியே ஸபகரித்து திருடி எக்காளித்து.. தமிழ்நாட்டுத் தமிழர் கூட வாழ்ந்தே... அந்த மண்ணுத் தமிழரையுமே, இந்த.. மண்ணுத்.. தமிழர்களையுமே... ஒருசேரத் தாக்கி தாக்கி... #எக்காளித்த... கொலைகாறத் துரோகஇந்தியாவே.. ஒழிக! பல மானிலங்களின்.. தொகுப்புத் தலையான.. ஒன்றிய இந்தியா சூழ்ச்சியாளரே ஒழிக!!😡😡😡
@sujikalanalliah7402
@sujikalanalliah7402 Жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துகள் மகள் 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰
@ydsp8276
@ydsp8276 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ
@sivakumar1029
@sivakumar1029 Жыл бұрын
Congratulations 🎊 👏 💐 Happy birthday 🎂 child many more Happy returns of the day ❤️ Thanks all for your love and support ❤️ 🎉
@govindraj8954
@govindraj8954 Жыл бұрын
தாங்கவே... முடியல்ல...டா மிக்க 😭😭 😭😭😭😭 வேதனையாக உள்ளது... அன்றாடம் வயிற்றுப்பசியில... அல்லாடும்.. இந்த மக்களையா...இத்தனை.. ஆண்டாடாக... துரத்தித்துரத்தி கொடூரித்து.. இரத்தம்... குடித்தார்கள்... மூலமுதல்கொடூரி..தெலுங்கா னா மானிலத்து... தெலுங்கு இனம்.. ஒழிக..! இவிங்களை. தமக்கான... #படையாககட்டி வைத்து வைத்து..இந்த.. மண்ணுத்.. தமிழர்களை... தாக்கி தாக்கி... #எக்காளிக்கும்.. கொலைகாறத் துரோக.. இந்தியா..ஒழிக! பல மானிலங்களின்.. தலையான. . ஒன்றியஇந்தியா ஒழிக!!😡😡😡
@govindraj8954
@govindraj8954 Жыл бұрын
தெருவோரமாக.... நீளக்க.. ஏதொரு வாய்க்காலாக... தண்ணீர்..ஓடுதே... ....ஆனா குளிக்க.. குடிக்க... தண்ணீர் வசதி. இல்லை... யென. கஸ்டமென.. இந்த. மக்கள் சொல்றாங்களே ..😳😳 😳 வானம்பார்த்த..பூமியில அன் . பயிர் வளர்ப்போரென.. 1953களில... (1947to... சுதந்திரம் கிடைத்ததாக..நினைத்த.. கஸலமே இது..) வயதான.. ஐயாவும்... சொல்றாரே... ..... ஆக.. ??!!
@govindraj8954
@govindraj8954 Жыл бұрын
குடியேறிய ஆண்டு .. 1953 --2023 ````````````` `````` ஓடியோடி அலைந்த.. கால்கள்.. உளைத்து ..க்களைத்த கால்கள். நாட்டுப்பிரச்சனை..பிரச்சினை.. என்று ..நினைத்து.. இந்த.. சொல்லோடு.. ஓடிய கால்கள் ..70...ஆண்டுகள்.. .. ஆனா, இந்த போர்சாட்சி..வாழ்வியலுள்... அகப்பட்டு வாழ்ந்த...சாட்சிங்க... ஐயாவின்.. வயது..70+..😳 😳 😳 😳
@pirenithapathmanathan8323
@pirenithapathmanathan8323 Жыл бұрын
மனதை உருக்கிய பதிவு..😭
@vjrupan7722
@vjrupan7722 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 Жыл бұрын
Super thampikala god blesses🙏🙏🙏
@govindraj8954
@govindraj8954 Жыл бұрын
ஆடு, மாடுகள், கோழி, தாரா, ..., அகத்தி, முருங்கைமரம்..., கட்டாயம் ஊர்பூரா.. உண்ணக். கிடைக்கும்படி ...நடவு...செய்க... இந்த கிராமத்து ... மக்கள்...15குடும்பமுமே..😔😔🤔🤔 #ஒற்றுமையாக.. 🙏🙏🙏 இருப்பது..போலத்தெரிது..❗ இறைவா ....😴😴😴.. #கண்ணுபடக்கூடாது..
@ulso7904
@ulso7904 Жыл бұрын
R J pragaa. K J. Thevan. 💯💯💯💯🙏
@MahesNathan-dp8wx
@MahesNathan-dp8wx Жыл бұрын
Good job Congratulation Happy birthday God bless you ❤🎉🙏👍🇨🇵
@ammuvijay4533
@ammuvijay4533 Жыл бұрын
😭😭😭😭😭😭
@mamimamie2130
@mamimamie2130 Жыл бұрын
வாழ்த்துகளும்,நன்றிகளும் தம்பிகளா. என் மனதுக்கு பட்ட ஒரு அறிவுரை,யார் ஏதும் நினைத்தாலும் கவலை இல்லை.என்னவென்றால்,நீங்கள் நேரடியாக உதவுங்கள்.உதவி பெறுபவர்கள் ஆண் துணையற்ற குடும்பமாக இருந்தால் ,அவர்களின் தொலைபேசி இலக்கத்தை வெளிநாடுகளிலிருந்து உதவிசெய்ய நினைக்கும் ஆண்களிடம் கொடுக்காதீர்கள்.அது யாராக இருந்தாலும்.நீங்கள் நேரடியாக பெற்றுக்கொடுங்கள்.அல்லது வங்கி இலக்கத்தை மட்டும் கொடுங்கள்.இதற்கு யாராவது எதிர்க்கருத்து பதிவிட்டாலும் அதை நான் பொருட்படுத்தமாட்டேன். அண்மைய செய்திகள் என்னை பதிவிடத்தூண்டியது.
@sivanadarajah9351
@sivanadarajah9351 Жыл бұрын
Hard to see the kids
@georgeaseervatham2070
@georgeaseervatham2070 Жыл бұрын
Hi brothers God bless you And happy birthday 🎉🎉🎉🙏🙏🙏👌👌👌
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
இந்த குழந்தைகள் வருங்காலம் நன்றாக அமைய அவர்களுக்கு படிப்பு போதுமான உணவு போன்று வசதிகள் அமைய வேண்டும்
@Ashmika89
@Ashmika89 Жыл бұрын
❤❤Super❤Super❤❤
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 Жыл бұрын
🙏👋🙏
@srisrikaran6529
@srisrikaran6529 Жыл бұрын
Super
@sarathasaratha2557
@sarathasaratha2557 Жыл бұрын
God bless you
@vijayathasanvijayathasan4235
@vijayathasanvijayathasan4235 Жыл бұрын
Unmiyeel ninkal kadavuthan mama
@vijayaratnamvijayakumar
@vijayaratnamvijayakumar Жыл бұрын
தம்பிகளுக்கும் கொடுத்த உறவுகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதொடு 1953 ம் இருந்து 2023 அவனை தண்ணி மின்சாரம் இல்லை தமிழ் அரசியல் வாதிகள் என்ன செய்கிறர்கள் தங்கள் பொக்கற்றுகளை. 😂
@KuventhiniKuve-lp9rs
@KuventhiniKuve-lp9rs Жыл бұрын
Pillajala pakkave rompa kavalaja eruku
@KuventhiniKuve-lp9rs
@KuventhiniKuve-lp9rs Жыл бұрын
Thampy pakka rompa kavalaja eruku da pavam 😂😂😂😂😂😂😂😂😂
@suyanth
@suyanth Жыл бұрын
நன்பா இது நல்ல வீடியோ இப்படியான பதிவைத்தான் எல்லோரும் விரும்புவது . தேடிபாருங்கள் கட்டாயம் கிடைக்கும் எதிர்பாக்கிறம் இந்த காநொலியில் பொதி குடுத்தவரின் (நீல சேட் போட்டவர்)போண் நம்பர் கிடைக்குமா எனக்கு தெரிந்தவர்
@thusanthusan1797
@thusanthusan1797 Жыл бұрын
🙏🙏🙏🥰
@thavarajanishandirasegaran3237
@thavarajanishandirasegaran3237 Жыл бұрын
Happy brithday god bless you all family every one
@KuventhiniKuve-lp9rs
@KuventhiniKuve-lp9rs Жыл бұрын
Kandipa evankaluku than uthavi pannunka thampy ok👍👍👍👍👍
@bettydaniel1462
@bettydaniel1462 Жыл бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤🇫🇷
@thirunamamahamparam158
@thirunamamahamparam158 Жыл бұрын
❤❤❤super ❤❤❤
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 Жыл бұрын
வீடியோ எடுத்து தான் உதவி செய்யணுமா?
@sasibalendran3037
@sasibalendran3037 Жыл бұрын
So Sad🙏🏻🙏🏻🙏🏻
@ThiyaranKumar-nq9jm
@ThiyaranKumar-nq9jm Жыл бұрын
😂
@KalaKala-pi6tm
@KalaKala-pi6tm Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭
@KirushanKiru-v3g
@KirushanKiru-v3g 10 ай бұрын
❤😂❤😂❤😂🎉🎉
@ohmsai5413
@ohmsai5413 Жыл бұрын
🇶🇦🙏🙏🙏🇶🇦
@surendrarajani
@surendrarajani Жыл бұрын
இந்த கிராமத்தில் குழந்தைகளைப் பார்க்கும் பொழுது மிகவும் பாவமாக இருக்கின்றது நல்லையா தாத்தாவின் சிரிப்பிற்கு கோடி பணம் கொடுக்கலாம்........ 2 Reply
@nellainellaiyaan7074
@nellainellaiyaan7074 Жыл бұрын
🙏🙏🙏
@sarojinipusparasa3206
@sarojinipusparasa3206 Жыл бұрын
God bless you
@vinith2652
@vinith2652 Жыл бұрын
😭😭😭😭
@ketheediluxy4984
@ketheediluxy4984 Жыл бұрын
God bless you
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 4,6 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 46 МЛН
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 191 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 4,6 МЛН