Рет қаралды 2,464
ஃபார்ம் ஹவுஸ் உடன் 5.5 ஏக்கர் தோட்டம்.
1 வயது தென்னங்கன்றுகள் நாட்டு இரகம்.
2 கிணறுகள், 1 தனி கிணறு, 1 கூட்டுக் கிணறு.
2 தனி போர்.
சோலார் மோட்டார், 1 கூட்டு சர்வீஸ் 7.5 ஹெச்பி.
இலவச மின் இணைப்பிற்கு தட்கலில் பணம் செலுத்தப்பட்டுள்ளது .
PAP பாசனம்.
நல்ல தட வசதி.
2.5 ஏக்கர் மற்றும் 3 ஏக்கர் தனித்தனியாக பிரித்து தரப்படும்.
உடுமலை பேருந்து நிலையத்திலிருந்து 10 கி.மீ தூரம் மட்டுமே.
ஒரு ஏக்கர் விலை 37 இலட்சம் ரூபாய் மட்டுமே.
விலை சிறிது பேச்சு வார்த்தைக்குட்பட்டது. பெரிதாக குறைய வாய்ப்பில்லை.
தொடர்புக்கு - 97904 27333 / 85 1500 2000...