பார்த்தேன்.. ரசித்தேன்.. l Ponniyin Selvan🔥 l பொன்னியின் செல்வன் l PS - 1 | Kalki l G Gnanasambandan

  Рет қаралды 425,559

G Gnanasambandan

G Gnanasambandan

Күн бұрын

"நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.c...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
KZbin- / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
BLOG - gnanasambandantamilworld.blogspot.com
STORYTEL - www.storytel.c...
Follow Eyal Digitals Private Limited :
KZbin - / @eyalgamers
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#தமிழ் #Tamil #ponniyinselvan #ponninadhi #ponniyin #ponniyinselvanaudiolaunch #ponniyinselvanbykalki #kalki #kalkistory #movie #moviereview #tamilspeechwhatsappstatus #tamilmoviereview #tamilmoviereviews #maniratnam #jayamravi #trending #trisha #arrahman #karthi #prabhu #vikram #vikramprabhu #ayirathiloruvan #aishwaryarai #aishwarya #nandhini #kundavai #arulmozhivarman #vandhiyadevan #vandhiyathevan #adityakarikalan #karikalan #chola #chozha #cholasarecoming #positivereview #reviews #movienews #gnanasambandan #gnanasambandam #gg #lycaproductions #lycaproduction #publicreview #publicresponse #theatre #firstdayfirstshow #howisponniyinselvanmovie #ponniyinselvanmovie
©All rights reserved to Eyal Digitals Private Ltd

Пікірлер: 462
@rameshkrishnan196
@rameshkrishnan196 2 жыл бұрын
இந்த கதையை பற்றிய ஆழ்ந்த ஞானம் மற்றும் அதை திரைக்கு கொண்டு வருவதில் உள்ள நுட்பங்கள் இரண்டும் தெரிந்த உங்களது திரை விமர்சனத்திற்கு நன்றி அய்யா
@panerselvam7617
@panerselvam7617 2 жыл бұрын
Lpl
@hariharan-cq3ye
@hariharan-cq3ye 2 жыл бұрын
@@panerselvam7617.
@karthikeyans8922
@karthikeyans8922 2 жыл бұрын
இது கற்பனைக் கதையாக இருந்தாலும். வரலாற்றுக் கதாபாத்திரங்களின் அடிப்படையில் ஒரு நாவலை எழுதும்போது, ​​அந்தக் கதாபாத்திரங்களின் கண்ணியத்தைக் காக்க வேண்டும். நான் இந்த நாவலை படிக்கவில்லை. ஆனால், முதலில் படத்தைப் பார்த்தபோது, ​​ஆதித்த கரிகாலனின் கதாபாத்திரத்தை காதல் தோல்வியாளராகக் காட்டி, மேலும், ஆதித்த கரிகாலனைக் கொல்ல நந்தினி வியூகம் வகுத்தார் என்றதும், நான் மிகவும் மோசமாக உணர்ந்தேன், கோபமடைந்தேன் கல்கி மீது. எப்படி ஒரு வீரன் ஒருவனை இப்படி சித்தரிக்கிறார்கள் என்று. மேலும், பெரிய பழுவேட்டரையரை எதிர்மறையான வேடமாகக் காட்டினாலும் உண்மையில் சோழனுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். மேலும், அவர் திருமணம் செய்து கொள்ளாதவர். ஆனால், ஆபரணங்களை அவிழ்ப்பதில் நந்தினியைப் போன்ற ஒரு கேரக்டருடன் அவரைக் காட்டுகிறார்கள். உங்கள் பெரிய மூதாதையர்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள், யாராவது ஒரு புத்தகம் அல்லது நாவல் எழுதினால், உங்கள் கொல்லு தாத்தா ஒரு பெண்ணுடன் காதல் கொண்டிருந்தார், அதன்பின் இவை அனைத்தும் நடந்தன. அவர்கள் அந்த பாத்திரத்தை அவமரியாதை செய்ய முயலும் போது அவர்கள் மீது உங்களுக்கு கோபமோ வருத்தமோ ஏற்படாதா? அல்லது, அந்த எழுத்தாளரின் சுவாரசியம் நன்றா உள்ளது, மற்றும் நமது மூதாதையரின் சிறப்பை நன்றாக கெடுத்துள்ளீர்கள் என்பதற்காக அவரைப் புகழ்வீர்களா?
@vaniganapathy2113
@vaniganapathy2113 2 жыл бұрын
Arumayana vimarsanam..
@HarishkasinathanY
@HarishkasinathanY 2 жыл бұрын
உங்களை போன்ற தமிழ்ச் சான்றோர்கள் விமர்சனம்தான் பாராட்டுக்குரியது.நன்றி பாண்டிய மைந்தரே
@bashafairose1083
@bashafairose1083 2 жыл бұрын
My favourite arulmoziwarman and poonguzali and aalearkadiyan
@bhabuelectricals4361
@bhabuelectricals4361 2 жыл бұрын
அய்யா வணக்கம். அருமையான விமர்சனம். ஒரு வரலாற்று நாவலை இந்த காலத்துக்கு ஏற்ப படமாக்கியள்ளார் இயக்குனர். காட்சிகளை மிக நேர்த்தியாக படமாக்கியுள்ள படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். தமிழனின் வரலாற்றில் புதிய சகாப்தம் இந்த படம். நல்ல விமர்சனத்துக்கு நன்றி.....
@anbumaha8075
@anbumaha8075 2 жыл бұрын
இந்த படத்தை எத்தனை பேர் விமர்சனம் பண்ணலாம் ஆனால் உங்கள் போல் தமிழ் இலக்கிய புலமைப் பெற்றவர் சொல்வது தமிழுக்கு அமுது படைப்பது போல் உள்ளது அய்யா 🙏🙏🙏
@karpagamsakthi3478
@karpagamsakthi3478 2 жыл бұрын
அருமை ஐயா. திரைப்படத்தை தங்களால் மட்டுமே இவ்வளவு நேர்த்தியாகச் சொல்ல முடியும். தாங்கள் சொல்லும் அனைத்தும் உண்மையே. பார்வையாளர்களை கட்டிப்போட்ட திரைப்படம். திரையரங்கில் நுழைந்தது மட்டுமே நினைவிருக்கிறது இடைவேளை வந்துவிட்டது. மீண்டும் நுழைந்ததுபோல் இருந்தது நிறைவுப்பகுதி வந்துவிட்டது. அவ்வளவு விறுவிறுப்பு. அதை எடுத்துக்கூறும் தங்களின் தமிழுக்குத் தலைவணங்குகிறேன்
@seshadrivenkatesan4505
@seshadrivenkatesan4505 2 жыл бұрын
வணக்கம் ஐயா🙏 இவ்வளவு அழகான விமர்சனம் செய்வதற்கு தாங்களே தகுதியானவர். திரு. கல்கி அவர்களின் கை வண்ணத்தில் வந்த "பொன்னியின் செல்வன்" நாவலை அடியேனது பள்ளிப் பருவம் முதல் திரும்ப திரும்ப படித்து ஆச்சர்யமும் ஆனந்தமும் அடைந்தவன். ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமான முக்கியத்துவம் கொண்டவை. திரு. மணரத்தினம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்😊🙏🙏🙏
@mohand880
@mohand880 2 жыл бұрын
🙏🙏🙏🙏இன்றைய திரையுலகில் நீண்ட கால அவகாசம் பிறகு சரித்திர படம் எடுப்பது சாதாரணம் இல்லை துணிந்து நல்ல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தை பற்றி மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது அருமையான பதிவு செய்து உள்ளீர்கள். 👏👏👏👏👏👏
@mohand880
@mohand880 2 жыл бұрын
நன்றி
@RKMGAMING-2.O
@RKMGAMING-2.O 2 жыл бұрын
உங்களை போன்று ஒரு அருமையான மற்றும் நேர்மையான, நியாயமான விமர்சகரை நாங்கள் இதுவரை கண்டதில்லை. மிக்க நன்றி ஐயா தங்களுடைய இந்த அருமையான விமர்சனத்திற்காகவும் மற்றும் தங்களுடைய அற்புதமான தமிழ் உச்சரிப்புக்காகவும் ...
@sasikalasureshkumar4971
@sasikalasureshkumar4971 2 жыл бұрын
Padam Miga miga BRMMANDAMAGAVUM ARPUDAMAGAVUM ERUNDADHU. ORUVARUM MISS PANNAKOODADHU THANK YOU
@RKMGAMING-2.O
@RKMGAMING-2.O 2 жыл бұрын
@@sasikalasureshkumar4971 Hm correct. Waiting for PS-2 🔥 🔥 🔥
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 2 жыл бұрын
மீண்டும் சொல்கிறோம் இது தமிழரின் வரலாறு கிடையாது ..... ஒரு நாள் முழு வரலாறும் தமிழறிஞர்கள் புடைசூழ கதை வார்த்து பல இயக்குனர்களின் திறமைகளை ஒன்றிணைத்து ....சம்பவம் நடந்த உண்மை பிரதேசத்தில் வைத்து 100 பாகங்களாகதமிழர்களாகிய நாம் எடுப்போம்.காலம் கண்முன்னே வந்து கொண்டிருக்கிறது .... நம்புங்கள் தமிழர்கள் ....இது நமது காவியம் .....முப்பாட்டன் வாழ்வியல் ...மிடுக்குடன் செய்வோம் 💪💪💪💪......நாம் தமிழர் கட்சி
@madavan3584
@madavan3584 2 жыл бұрын
மிக மிக அருமை ஐயா அருமையான திரைவிமர்சனம்சொல்லியிருக்கீங்க ஐயா பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது ஐயா மகிழ்ச்சி ஐயா நன்றி ஐயா
@janakavalli646
@janakavalli646 2 жыл бұрын
பார்த்தேன் ரசித்தேன் , பொன்னியின் செல்வன் திரைப்பட விமர்சனம் வெகு அருமை. பெரும்பாலும் குடும்ப நாவலானலும் சரி சமூக மற்றும் வரலாற்று அடிப்படையில் எழுதப்பட்ட நாவல்கள் திரைவடிவில் அளிக்க முன்வந்த பட்சத்தில் அனைத்து நிகழ்வுகளையோ/கதாபாத்திரத்திரங்களையோ அப்படியே கொண்டு வருவது இயலாத காரியம். இதற்கு பல நாவல்கள் திரைவடிவில் ளள
@minieswaranmini9855
@minieswaranmini9855 2 жыл бұрын
Ps பற்றி முழுமையாக தெரிந்து விபரம் சொல்லும் உங்கள் பேச்சு கேட்க வேண்டும் என காத்து இருந்தேன். நிம்மதியாக உள்ளது. பொ.செ அருமையிலும் அருமை. இதை விட இனி ஒரு படம் பண்ண யாராலும் முடியாது. நன்றி.
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 жыл бұрын
நம் தமிழர்களின் வீர வம்சமான ராஜராஜ சோழன் பரம்பரையை மையப்படுத்தி பிரம்மாண்ட வெற்றி இந்த படம் பெற்றுள்ளது ❤️❤️🔥🔥💥
@sorubaskitchen
@sorubaskitchen 2 жыл бұрын
நான் புத்தகம் முழுவதும் படித்து விட்டேன் அதிலிருந்து வெளியே வரவே முடியவில்லை என்ன அழகான காவியம் 👍
@avinashkanagaraj5357
@avinashkanagaraj5357 2 жыл бұрын
என்னைப் போலவே நீங்களும். ஒவ்வொரு வாரமும் 20 கி மீ மிதிவண்டியில் சென்று கல்கி இதழை வாங்கி சேமித்து வைத்து பொன்னியின் செல்வனை மட்டும் பிரித்து எடுத்து முழுவதும் சேர்ந்த பின் ஒவ்வொரு பாகமாக பைன்ட் செய்து வைத்துக் கொண்டேன். நிறையபேர் புத்தகங்களை வாங்கி இரண்டு முறை படித்தார்கள். அது எனக்கு மகிழ்ச்சியே.
@savithiri9861
@savithiri9861 2 жыл бұрын
@@avinashkanagaraj5357 v
@padmanabansivaprakasam7343
@padmanabansivaprakasam7343 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@padmanabansivaprakasam7343
@padmanabansivaprakasam7343 2 жыл бұрын
கல்கி புகழ் வாழ்க வளமுடன்!!!
@jeyanthijanarthanan1022
@jeyanthijanarthanan1022 2 жыл бұрын
இந்த வரலாற்றச் சிறப்புடைப் படைப்பைப் பார்க்க விழைவுடன் இருக்கிறோம். விரைவில் நண்பர்களுடன் பார்த்து மகிழவிருக்கிறோம். சோழர்சிறப்பை விளம்பும் இந்த கற்பனைகலந்த வரலாற்றுக்கதையின் ஆசிரியர் கல்கி மற்றும் திரை வடிவம் தந்த மணிரத்னம் இருவருக்கும் மற்றும் இதன் படைப்பில் இணைந்த அனைவருக்கும் நாம் செலுத்தக்கூடிய அவரை நன்றிக்கடன!👍👌👏
@chennaisamayalofficial3345
@chennaisamayalofficial3345 2 жыл бұрын
மிகவும் அருமையான படம் மிகவும் அருமையான படம் 🎉👏👍👌🙏💖
@angavairani538
@angavairani538 2 жыл бұрын
வணக்கம் அய்யா நீங்கள் சொல்லும் போதே சந்தோஷமாக இருக்கு.. நாட்கள் கடந்து தான் நான் பார்ப்பேன்.. நன்றிகள் அய்யா வாழ்வோம் வளமுடன்.
@sekarpakkirisamy7282
@sekarpakkirisamy7282 2 жыл бұрын
அருமை அய்யா.படம் பார்க்கும் தூண்டுதல் ஏற்படுத்துகிறது தங்கள் விமர்சன உரை.
@kamalakumariv7169
@kamalakumariv7169 2 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏 நான் உங்கள் ரசிகை என்பதில் பெருமை அடைகிறேன். வெகு நேர்த்தியான விமர்சனம். குற்றம் கண்டுபிடிக்க வேண்டுமென்றே சிலர் தேடி வருகின்றனர். நீங்கள் செய்யும் விமர்சனத்திற்கு எதிராக யாரும் பேச முடியாது ஏனென்றால் நீங்கள் மெத்தப்படித்த தமிழறிஞர், அதோடு கூட திரைத்துறை அனுபவமும் கொண்டவர். உங்கள் வாழ்த்துகள் மூலம் மேலும் பலர் படம் பார்க்கட்டும்.
@arokalpanaa3788
@arokalpanaa3788 2 жыл бұрын
எட்டாம் வகுப்பு விடுமுறையில் அம்மா வாசித்து ஆர்வம் ஏற்பட்டு இதுவரை நான்கு முறை படித்திருக்கிறேன்.. கல்கியோடு சேர்ந்து நாமும் அந்த காலகட்டத்தில் பயணிப்போம்.. அருமையான நாவல்.. நான் இறந்து சொற்கத்தில் சென்று இந்த கதாபாத்திரங்களை சந்தித்து பேச வேண்டும் என்று சிறு வயதிலே நினைத்து உள்ளேன்.. அந்த அளவிற்கு கல்கி மனதை உலுக்கி இருப்பார்.. ஹீரோவிற்காக கதையை மாற்றாமல் எடுத்திருப்பது சிறப்பு.
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 жыл бұрын
படம் பொன்னியின் செல்வன் கதை நாவலை ஆறு வருடமாக படித்து வருகிறேன் யூட்யூப் சேனல் மூலம் பார்த்து மிகவும் அருமை ❤️❤️🔥🔥💥💥💥
@Aanmeegam.cinima
@Aanmeegam.cinima 2 жыл бұрын
நேர்மையான மற்றும் ஆக்கப்பூர்வமான விமர்சனம் . நாவலைப் படித்து 📚 இவ்வளவு திரைக்கதை , கதாபாத்திரம் தான் படத்திற்குள் கொண்டு வர முடியும் என அழகாக புரியவைத்தீர்கள் .
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 жыл бұрын
நான் அந்த கதையை படித்ததில்லை sir .இனி‌ இந்த நாவலின் தமிழ் narration ஐ கேட்டுவிட்டு படத்தைப் பார்க்கவேண்டும் 🙏🙏🙏
@asokachakravarthi8626
@asokachakravarthi8626 2 жыл бұрын
உலகத்தில் உள்ள தமிழர்களை ஒன்றினைத்த தமிழ் படம் சோழப்பேரசை உலகம் அறிந்து கொன்டது தமிழ் சமூக மக்கள் கட்சி
@tamilsunai
@tamilsunai 2 жыл бұрын
தமிழர் வரலாற்றில் சோழ சாம்ராஜ்யத்தின் பங்கு அளப்பரியது.படித்த கதையைக் காட்சியாக பெரிய திரையில் பார்ப்பது ஒரு சுவாரசியமான அனுபவம். அந்த அனுபவத்தை மக்களுக்குத் தந்த திரைப்பட குழுவினருக்குப் பாராட்டுகள் வாழ்த்துகள். நன்றி
@sridharangopalan6841
@sridharangopalan6841 2 жыл бұрын
இந்த கதையை 56 தடவை படித்துள்ளேன்( பதிவு செய்துள்ளேன்) திரையில் எப்படி வரும் என்ற தவிப்பு இருந்தது.கல்கி ரசிகர்களை ஏமாற்றவில்லை என்பது மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த 25வருடங்களாகத் திரைப்படம் பார்ப்பதில்லை.ஆனால் இப்படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளேன்
@TheAsanali
@TheAsanali 2 жыл бұрын
A grand novel from a Great Novelist. From 1961 I am in touch with it. Iam keeping the books with me as my treasure.
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 2 жыл бұрын
வணக்கம் ஐயா, பாராட்டுக்கள் ...பல மாநிலங்கள் சுற்றியவன் ... நான் 4 தடைவைகள் படித்திருக்கிறேன் .... இன்றும் படித்துக்கொண்டிருக்கிறேன் .. 02-10-22 படம் பார்க்க உள்ளேன் .
@mohanram594
@mohanram594 2 жыл бұрын
A great Movie. Hats off to Mani Ratnam
@Genius0075
@Genius0075 2 жыл бұрын
I request all tamizh people and also who are living in Tamil Nadu should watch this movie in theatres...let's celebrate this movie we all should feel proud we are in this era ...of seeing movie of most power full Tamil kindoms ...all moovender are equally carried their legacy and Tamil culture untill now...PS is epic of Tamil cinemas.. please inform your family and friends to watch... Don't care about negative reviews... they need to grow .... Let's make this movie as most watched by Tamil people and who loves others culture and Heritage... Ponniyin Selvan you always remembered for ever 🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥 Vazhgaa Tamil
@n.arunkumar
@n.arunkumar 2 жыл бұрын
Atleast for this movie, if theatres reduce ticket fee, everyone can watch.
@jayanagarajan1111
@jayanagarajan1111 2 жыл бұрын
I stay in Kerala, though Tamil is my mother tongue.i heard the story in Audible, the novel is narrated in Tamil. I took my 93 year old father to the theatre in Thrissur to watch this film. At his request. I am proud of it.
@jaanejaan272
@jaanejaan272 2 жыл бұрын
@@jayanagarajan1111 Wow..!! 👌👌🤗
@visalatchidevarajan4542
@visalatchidevarajan4542 2 жыл бұрын
கண்டிப்பாக எல்லோரும் பெரும்படை வேண்டும். மணிரத்னம் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
@geminivirat9065
@geminivirat9065 2 жыл бұрын
@@visalatchidevarajan4542 கண்டிப்பாக எல்லோரும் பெருமைப்பட வேண்டும்,.... இதுதானே நீங்கள் சொல்ல வந்தது...... அப்படியாயின்... நன்றி!
@Deva_9495
@Deva_9495 2 жыл бұрын
🙏 அருமை.. அருமை.. அனைவரும் அருமையாக நடித்திருக்கிறார்கள். பின்னணி இசையெல்லாம் அருமை. ஆமாம்.. சிறப்புதான். இவர்கள் எல்லாம் நாவலின் தாக்கதால் நடித்தவர்கள் அவ்வளவே. 🙏 ஆனால், உண்மையில் அந்த சோழர்களும், பாண்டியர்களும் இப்பொழுது இருந்திருந்தால் இந்த நாவலும் சரி அதை சார்ந்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படமும் சரி வெளிவந்திருக்க விட்டிருக்கமாட்டார்கள். மாறாக இப்படி கலங்கப்படுத்தியதற்கு இவர்களின் தலையை கொய்திருபார்கள். 🙏 ஏனெனில், அவர்கள் அனைவரும் மானமுள்ள தமிழ் மன்னர்கள். இப்படி பெண்ணை அனுப்பியும், ஒரு பெண்ணிற்காக பழித்தீற்கமாட்டார்கள். நேரடியாக போர் செய்து மடிந்திருப்பார்கள். அதுவே தமிழரின் வீரம். அடுத்து.., 💐 ஆதித்த கரிகாலன் போல மாசற்ற, வீரம் நிறைந்த, ஒழுக்கமான ஒரு மன்னனை இந்த படத்தில் ஒரு குடிகாரன் போலவும், பெண் மீது காமம் கொண்டு நான் செய்யும் யாவும் அந்த பெண்ணிற்காகவே எங்கிற வசனமும் கேட்கவே சகிக்கவில்லை. இதைப் பெருமை என்றும் சொல்லும் நம்மை எதைக் கொண்டு அடிப்பது. நம்மை விட மானம் கெட்டவர்கள் யார் இருப்பார்கள் என்று தெரியவில்லை. உண்மை வரலாறு தெரிந்த எந்த மானமுள்ள தமிழனும் இந்தப் படத்தை இப்படி வரவேற்கமாட்டார்கள். 💐 அடுத்து, சோழர்கள் சிவ நெறியை பரப்பியவர்கள் ஆனால், இதில் ஒரு சிறிய சிவ வழிபாடு கூடக்காட்டப்படவில்லை. ராஜ ராஜ சோழன் என்று ஒருவர் இருக்கிறாரே ஐயஹோ.. ஓரு திருநீறு பட்டைக்கூட சாற்ற வில்லை. இதை வரலாறு என்றுவேறு பரப்புகிறார்கள். 💐 இன்று இப்படி ஒரு படத்தை எடுத்து இதுதான் வரலாறு என்று சொல்பவர்கள், நாளை எந்த குப்ப கன்றாவி எல்லாம் கூட எடுத்து இது தான் உன்னோட தமிழ் மன்னார்களின் வரலாறு என்று திணிப்பார்கள். அப்பொழுது விழுந்துப் பிரான்டாலும் நமக்கான உண்மை வரலாறே இருக்காது.அதையும் உண்மை என்று நம் தலைமுறைகள் கைக்கொட்டிப் பார்த்து சீர்கெட்டு நிற்பார்கள். 💐 ஆகவே, தயவு செய்து அனைத்து தமிழ் மக்களும் உண்மை வரலாற்று புத்தகங்கள், தமிழ் கல்வெட்டுச் செய்திகள், செப்பேடுகள், தமிழ் சங்க இலக்கியப் பாடல்களின் பொருள்கள் இப்படி எங்கு உண்மை வரலாறு இருக்குமோ அதைப் படியுங்கள். இந்த நாவலுக்கும், உண்மையில் நடந்த வரலாற்றுக்கும் உள்ள உண்மை புரியும். நன்றி.🙏
@shanmugasarathy
@shanmugasarathy 2 жыл бұрын
Final words are true and common , mani sir is really a gem for tamilian . Proud to be tamilian
@chitramani1119
@chitramani1119 2 жыл бұрын
அருமை அருமை, சரியாக கூறினீர்கள் விமர்சனம், பொன்னியின் செல்வன் 1987ல் கல்கி பத்திரிகையில் வெளிவரும் போது நான் படித்தேன்.அதற்க்கு பின்பு 1998ல், 2014ல், இப்போது அந்த பொக்கிஷத்தை பைண்டிங் செய்து வைத்திருக்கிறேன். இந்த நாவல் சினிமாவாக வர போகிறது என்ற போது மிகுந்த மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு இருந்தது அதை சற்றும் குறையாமல் அழகாக வழங்கிய மணிரத்னம் அவர்களுக்கு என் போன்ற பொன்னியின் செல்வன் ரசிகர்கள் சார்பில் நன்றி நன்றி.
@kathijabegum3154
@kathijabegum3154 2 жыл бұрын
பொன்னியின் செல்வன்.. தங்களின் மொழி நடையில் அழகான திரை விமர்சனத்தை கேட்கும்போது உடனே படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது..... கல்கியின் படைப்பை வாசித்த திருப்தி இருக்க கதை களத்தில் கதை மாந்தர்களை நேரில் கண்ட தங்களது அனுபவம், திரைத் துறையில் எந்த ஒரு கலைஞனின் கலைத்திறனையும் விட்டு விடாமல் விமர்சனம் செய்திருப்பது தகை சால் பேராசான் என்பதை மெய்ப்பிக்கிறது...
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 2 жыл бұрын
எனக்கு வயது 53, நான் 11 வகுப்பு படிக்கும் போது கல்கியின் பொன்னியின் செல்வன் வரலாற்று நாவல் 2 பாகங்கள் மட்டுமே என்னால் படிக்க முடிந்தது. கதை ரொம்ப விறு விறுப்பாக இருக்கும். ரொம்ப விருப்பப்பட்டு அப்பவே இந்த நாவலை படித்து முடித்தது எனக்கு மகிழ்ச்சி. அதை திரைப்படமாக பார்க்கப்போகிறேன் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி ஐயா.
@apkl7887
@apkl7887 2 жыл бұрын
நான் எட்டாம்வகுப்பு படிக்கும்போது படித்தேன் ...பிறகு எனது 45 வது வயதில் ...இப்போது 50 வயது எனக்கு....அப்போதெல்லாம் அது ஒரு வேலையாகவே இருக்கும்
@gousebashaa6940
@gousebashaa6940 2 жыл бұрын
Super sir👍👍👍
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 2 жыл бұрын
@@apkl7887 அருமை அருமை. அதெல்லாம் திரும்ப வராத விலைமதிபில்லாத பொற்காலம்👑👑👑👑👑
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 2 жыл бұрын
@@apkl7887 விடுமுறை நாட்களில் நீங்கள் சொல்லுவது அது ஒரு வேலையாக இருக்கும் 👏👏👏
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 2 жыл бұрын
எனக்கு வயது 62, பல மாநிலங்கள் சுற்றியவன் ... நான் 4 தடைவைகள் படித்திருக்கிறேன் .... இன்றும் படித்துக்கொண்டிருக்கிறேன் .. 02-10-22 படம் பார்க்க உள்ளேன் .
@manikandanramamoorthy4135
@manikandanramamoorthy4135 2 жыл бұрын
அன்பு பேராசிரியரே நான் 20பது முறைக்கு மேல் பொன்னியின் செல்வன் படித்திருக்கிறேன் கடந்ததை காந்த சுருள்களில் காண காத்திருக்கிறேன் தங்களது எண்ணப்பகிர்வுக்கு நன்றி வீழ்வதுநானாயினும் வாழ்வது எனது சந்ததியாகட்டும்...
@samikshag4740
@samikshag4740 2 жыл бұрын
ஒரு அழகான காவியத்தை திரைப்படமாக்கி தமிழர்களின் மறந்துபோன வரலாற்றினை மீண்டும் உலகமே வியக்கும்படி செய.திருக்கின்றார்கள், திரு. மணிரத்னமும் மற்றும் படக்குழுவினரும். வாழ்த்துக்கள்..
@kasivisvanathang7834
@kasivisvanathang7834 2 жыл бұрын
சார் இந்தக் கதையை படித்து படித்து படித்து அதன் கதாபாத்திரத்தில் ஒனறாகி போனவர்களில் நானும் ஒருவன், நீங்கள் சொல்வது மிகவும் அருமை நன்றி சார்
@ParimaldeviParimala
@ParimaldeviParimala Жыл бұрын
அய்யா தங்கல் பேச்சு எங்களுக்கு அறிவு விளக்கும் தேனி
@mksara8534
@mksara8534 2 жыл бұрын
அருமையான விமர்சனம் ஐயா...இந்த தலைமுறையினருக்கு புரியும்படியாகவும் எடுத்திருக்கிறார்கள்.....நீங்கள் சொல்வது போல அந்த மாளிகை கோட்டைகள் அருமை...
@கோகிலன்அன்னகேசரி
@கோகிலன்அன்னகேசரி 2 жыл бұрын
எனக்கு சினிமாவுல ஈடுபாடு இல்லை. என்றாலும் தமிழர் பெருமை கொள்ளும் இந்த படைப்புக்காகவும்,இந்த நாவல படித்ததால் ஏற்பட்ட ரசனைக்காகவும் அந்த திரைப்படத்தை பார்ப்பேன்.
@malarsiva3495
@malarsiva3495 2 жыл бұрын
நிச்சயமாக பாருங்கள் அருமையான படைப்பு..
@harishpachiyappan7591
@harishpachiyappan7591 2 жыл бұрын
Pp
@jaanejaan272
@jaanejaan272 2 жыл бұрын
I'm so excited to see the picturization of Ponni Nadhi & Devaralan Attam .. AR RAH🎹AN ..!!!🔥🔥🔥
@maheshgs3
@maheshgs3 2 жыл бұрын
Worst part of movie was music - he never understood the story and crappy thuluka wailing
@RKMGAMING-2.O
@RKMGAMING-2.O 2 жыл бұрын
@@maheshgs3 noob da .. Jealous dog
@sugadevanarr1
@sugadevanarr1 2 жыл бұрын
@@maheshgs3 go and cry hard on the corner. ARR will get awards for PS and you will still crrrry haaard on the same corner. RIP.
@kavithasathish8531
@kavithasathish8531 2 жыл бұрын
Semaya irukku.super blockbluster movie.
@samikumarkumar1000
@samikumarkumar1000 2 жыл бұрын
இந்த திரைப்படதை விமர்சனம் செய்வதர்க்கு உங்களை போன்றவர்கள் தகுதியனவர்கள் நன்றி ஜயா..
@janakavalli646
@janakavalli646 2 жыл бұрын
தொடர்ச்சி... திரைவடிவில் கண்டு களித்ததே சாட்சி.இருப்பினும் தங்களின் பொன்னியின் செல்வன் திரைப்பட விமர்சனம் வெகு அருமையாக விளக்கியுள்ளது கேட்டு மிகவும் மகிழ்ச்சியும் நிறைவையும் பெற்றேன். ஏனெனில் நானும் ஒரு‌ ஆசிரியர் கல்கி அவர்களின் ரசிகை. நன்றி, வணக்கம்
@TrainServices
@TrainServices 2 жыл бұрын
தமிழர்களின் பெருமை...மாபெரும் வெற்றி தமிழர்களின் பெருமை
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 2 жыл бұрын
ஐயா எங்கள் திருச்சியில் விரைவில் பொன்னியின் செல்வன் படம் பார்ப்போம். தங்களின் தெளிவான, பேச்சுக்கு நான் அதிக மதிப்பு தருவது மிக்க சிறப்பு.இது தற்பெருமை அல்ல! தங்களின் தமிழ் உரையின் மீது கொண்ட ஆர்வம் தான் காரணம் ஐயா! முயற்சி தொடரட்டும் வளர்ச்சி நிறையட்டும்
@ravichandranl5089
@ravichandranl5089 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த அருமையான பதிவு நன்றி
@masilaaurum8883
@masilaaurum8883 2 жыл бұрын
To those who say it is hard to condense Kalki’s story into a few hours as a movie: there are quite a few theatrical dramas on the original Ponniyin Selvan that have been produced and presented “live” where the screen play is TRUE to the original story!!! IN three hours’ time!!! Dialogues were superbly written and delivered “live” on stage. Excellent presentations!
@geethaiaram6389
@geethaiaram6389 2 жыл бұрын
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த படம் ஐயா இது. இது மொத்தத்தில் தமிழக வரலாறு. பிரித்து பார்க்க தோன்றாது. தங்களைப் போன்றவர்களின் விமர்சனங்கள் அதற்கு இன்னும் வலு சேர்க்கும் வகையில் உள்ளது ஐயா. அந்த கதைகள் படிக்கும் போது நாம் அந்த இடத்தில் இருப்போம். அப்படி ஒரு அனுபவம் ஏற்படும் என்பது உண்மை. மிக்க மிக்க நன்றி ஐயா. 🙏🙏😍😍👍👍👌👌👌
@alexaldericjero
@alexaldericjero 2 жыл бұрын
I did not study the story but the movie worth to watch... Excellent...
@nellairami3901
@nellairami3901 2 жыл бұрын
சூப்பர் சார். உங்களைப் போன்ற உண்மையான விமர்சகர்களுக்கு நன்றி. மணிரத்னம் சார் வென்று விட்டார். உலகத் தமிழர்கள் உள்ளத்தை கொள்ளை கொண்டது மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன். இரண்டாவது பாகத்திற்கு ஆவலாக காத்திருக்கிறோம். எங்க உலகநாயகன், அதான் உங்க close friend எப்படி இருக்கிறார்?
@joshuasambathanitha8123
@joshuasambathanitha8123 2 жыл бұрын
ஐயா வணக்கம் நான் ஏ.வி.சி கல்லூரியில் விலங்கியல் துறையில்., உங்களின் தமிழ் வகுப்பில் படித்தேன் மிகவும் பெருமை கொள்கிறேன் ஐயா ,வகுப்பில் ஓ..போடுவோம் மிகவும் எளிமையான அருமையான மனிதர் ஐயா நீங்கள் . வாழ்துகள் ஐயா💖💖💐💐💐👌👍🙏💐
@rupinisunderraj0305
@rupinisunderraj0305 2 жыл бұрын
I booked on Sunday 🔥🔥🔥 it’s gonna be goosebumps for max 💯 🔥🔥🔥🔥🔥🔥
@rajasekaranrajasekaran2918
@rajasekaranrajasekaran2918 2 жыл бұрын
அதி விரைவு சாலையில் வேகமாக சென்ற உணர்வு..
@1_percent_upgrade
@1_percent_upgrade 2 жыл бұрын
மணி ரத்னம் பார்க்க தூண்டியிருக்கிறார் படிக்க தூண்டியிருக்கிறார் ! மிக நாகரிகமான விமர்சனம் அய்யா
@jyothijyothianil2126
@jyothijyothianil2126 2 жыл бұрын
I am malayali ,I read this novel ,very good 👍 I wanted to see this movie.
@harshithramkumar2027
@harshithramkumar2027 2 жыл бұрын
ஆத்மார்த்தமான விமர்சனம் ❣️ பாகம் - 2யில் ஒரு பாதி படம் ராஜராஜ சோழனை (ஜெயம் ரவி) பற்றியதாக தான் இருக்க வேண்டும்.
@malarsiva3495
@malarsiva3495 2 жыл бұрын
12 வருடம் கழித்து தான் ராஜ ராஜசோழன் ஆட்சியில் அமர்ந்தார்
@sekerpitchchai724
@sekerpitchchai724 2 жыл бұрын
siratha pathivu am inathin varalarai pattri .siratha katchin moolamaga amathu sarithirathai uruvakiya maiki mani sir team ku valthukkal sir .ungal vilakkamum migavum srappu sekarchef uae (SLR)
@dineshanblazahan9843
@dineshanblazahan9843 2 жыл бұрын
Loved the movie … Hats off to Mani … thr are flaws in the movie here and thr but it’s fine … Mani sir brought 95% of the scenes I have read in the book
@30ganesan
@30ganesan 2 жыл бұрын
மிகவும் மகி்ச்சியளிக்கிறது உங்கள் மூலமாக நல்ல விமர்சனம், நன்றி 🙏
@ganesaniyer3602
@ganesaniyer3602 2 жыл бұрын
Yes. It is a perfect beautiful one. I also read the story since my childhood. May be over five time. With lots of expectations i went and saw and i am satisfied.
@sammys1010
@sammys1010 2 жыл бұрын
Neenga than ayya correct ah review kudukiringa... naanum nadurai than. Indhajakathu masala, mass padangakai parthu palahina 2k kids ku than pidikadhu...namakuu ellam romba romba pidikum. Naan 5 murai yavadhu thiraiyil paarpen.
@SaravanaKumar-fi5gh
@SaravanaKumar-fi5gh 2 жыл бұрын
உண்மைதான் ஐயா படம் அருமையாக உள்ளது குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை மூன்று முறை பார்த்து விட்டேன்
@madhavansuriya3048
@madhavansuriya3048 2 жыл бұрын
தங்கள் விமர்சனம் அருமை...
@murugesan805
@murugesan805 2 жыл бұрын
கல்கியின் பொன்னியின் செல்வன் கதையினை தாங்கள் விமர்சனம் செய்யாததற்கு , மிக்க நன்றி. இன்றைய, அரிதாரங்களைப் பற்றிய விமர்சனங்கள். பொன்னியின் செல்வன் கதையினை இன்னும் படிக்கவில்லை. இருப்பது, தங்களது விமர்சனம் வியாபாரம் நோக்கம் கொண்டதோ?.!. எனும் கேள்வி.
@toothlessandlightfury4228
@toothlessandlightfury4228 2 жыл бұрын
சரித்திரம் படினா படிக்கவா போகிறோம்....மக்களை ரசிக்க வைக்க படம் எடுப்பது ஒரு வகைக் கலை... அதில் வெற்றியும் தோல்வியும் இயல்பு.... பொன்னியின் செல்வன் சரித்திர நாவல்....நாவல் கதை எழுதுபவரின் எழுத்தாற்றல்... ரசிகர்களை உருவாக்கும்... ஐந்து பாகம் கொண்ட எழுத்தாற்றலை...ஐம்பது நாட்கள் படிக்கும் கதையை ஐந்து மணி நேரத்தில் சுருக்கமாக கதைக்கு எந்த பங்கமும் வராமல் எடுத்த முயற்சிகள் நிச்சயமாக வெற்றி தான்...தமிழ் பாடத்தில் இரண்டு பக்க கருத்தை பத்து வரிகளில் சுருக்கி வரைக் என்பது போல .... வரலாற்று பதிவு வரலாறு தெரிந்துகொள்ள பார்க்கனும்...இந்த தலைமுறை வரலாறு என்பது .... பழைய சரித்திர முக்கியத்துவம் தெரிந்து கொள்ள படைத்த காவியமாக பார்க்கனும்.... வீரபாண்டிய கட்டபொம்மன் படம்...போல ...கப்பல் ஓட்டிய தமிழன் போல... காந்தி படம் போல் ..... வரலாற்று காப்பியம்... பொழுதுபோக்கு அல்ல.‌.‌மனிதன் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல... அதையும் தாண்டி புனிதமான முயற்சி... பொன்னியின் செல்வன் திரைப்படம் மட்டும் அல்ல... இன்றைய தலைமுறை படிக்கும் வாய்ப்பு தந்த ஆசானாக பார்க்கனும்....#ps1...... இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்... படம் முழுமதிப்பெண்..மாற்றுக்கருத்து இல்லை.... நிறைய ரசிகர்கள் கருத்து சரியாகப் புரியவில்லை என்பது....எனவே உடனடியாக முதல் படத்தின்.கருத்தை என்ன நடந்தது என்று படம் முடியும் போது பதிவிட்டிருந்தால் நன்றாகவே இருக்கும்... உடனடியாக வலைப்பதிவில் பதிவிட வேண்டுகிறேன்... கமல்ஹாசன் அவர்களின் குரலில்...#ps1
@arangulanathan5825
@arangulanathan5825 2 жыл бұрын
Your review stand out in the crowd thank your sir, its very genuine👍
@yogehvaranperumal3897
@yogehvaranperumal3897 2 жыл бұрын
அய்யா வாங்க உங்களுக்காக தா காத்திருந்தேன்
@thiminitubers5026
@thiminitubers5026 2 жыл бұрын
PS1 team rocks! Excellent review!
@appleofeye
@appleofeye 2 жыл бұрын
Vanakkam! The opening fight reminded Gladiator, the scenes between Vikram and Vikram Prabhu, the sea shore fight in Sri Lanka reminded of Troy, the secne where Karthi was alone in the sea reminded of Life of Pai, the rescue scenes of Ooman Rani reminded of The Lord of the Rings. the fight sequence of Karthi at the Fort reminded of The Scirpion King. Apart from these things the characterization is well handled. The cinematography and the lighting is enjoyable. The costumes and the use of jewellery takes the audience to the time. Sure there will be orders pouring into many jewellery shops atleast in Tamilnadu. All the characters are well portrayed by the seasoned artists of our film industry. The background music and the songs are delivered well by A R Rahman. Well choreographed dances by Brindha. Lovely lines by the lyricists. Thank you Mr. Mani Ratnam- PONNIYIN SELVAN- Part-1.
@manimegalai6210
@manimegalai6210 2 жыл бұрын
எல்லா தேவனுள்ள தேவனுயிர் நல்தேவன் ஏசு மெய் பேசுகிறேன் தலைவானேன் சட்ட தர நீக்கி லூசி, ஜீவ நல் மர ஏஞ்சலாவோம் மத்தேயு19.17,3.7.
@sekarg5033
@sekarg5033 2 жыл бұрын
நான் இரண்டு முறை பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து பாகங்களையும் படித்து ள்ளேன். இந்த படம் பார்க்க வேண்டும் என்று ஆவல் கொண்டு ள்ளேன்.
@jayashreerengarajan9413
@jayashreerengarajan9413 2 жыл бұрын
மிகவும் தெளிவான விமர்சனம் Sir
@geminivirat9065
@geminivirat9065 2 жыл бұрын
உங்கள் விமர்சனம்..... கேட்டேன்,....இரசித்தேன்.
@jestinjulie7558
@jestinjulie7558 2 жыл бұрын
Booked on Sunday 🥰🥰🥰 Waiting For the Goosebumps On Theatre With Big screen 🔥🔥🔥
@kovendanthilakaran7846
@kovendanthilakaran7846 2 жыл бұрын
🙏🙏🙏சிறப்பான விமர்சனம் ஐயா... நன்றி...
@kalidasans1233
@kalidasans1233 2 жыл бұрын
கண்ணியம் மற்றும் அருமையான விமர்சனம் ஐயா 🙏
@sorubaskitchen
@sorubaskitchen 2 жыл бұрын
மிகவும் அழகான விமர்சனம் நன்றி ஐயா🙏🙏
@anandank2493
@anandank2493 2 жыл бұрын
Arumaiyana Varthaigal sir idhu than vendum 🙏🙏🙏
@ShivaKumar-fy5xo
@ShivaKumar-fy5xo 2 жыл бұрын
100%right, everyone provided 100% work
@keerthivasan3031
@keerthivasan3031 2 жыл бұрын
Kamalhaasan voice super
@viswanathanbalan3395
@viswanathanbalan3395 2 жыл бұрын
Nadunelai.vemarsanam.oruthamiz.perasereyar.ethanaiyo.illakeyankankalai.padethiruperkal.Athil.P.S.nalkavethama.vemarsanam.sonnathu.thanks.vazthukkal.iyya.vazhavalamudan.👍👍👍🙏🙏🙏🙏🙏
@TN59VTR...
@TN59VTR... 2 жыл бұрын
இப்படத்தில் வர கூடிய லாபத்தில் ஒரு மடங்கு....ராஜ ராஜ சோழ மன்னனுக்கு ஒரு மணிமண்டபம் கட்டி குடுத்தால் நல்லா இருக்கும்....வாழ்க தமிழ் வளர்க தமிழகம் ....
@saranaabraham5858
@saranaabraham5858 2 жыл бұрын
அருமையான பதிவுசார் நியாமான விமர்சனம்🙏
@mahatirumalaivasan8712
@mahatirumalaivasan8712 2 жыл бұрын
அற்புத முன்மொழியுரை... நன்றி.
@karnankarnan3546
@karnankarnan3546 2 жыл бұрын
Vanakkam Ayya Honestly reviewed we support you.
@jesijenilin3497
@jesijenilin3497 2 жыл бұрын
Hats off to Mani.. He always rocks…
@Hissan786
@Hissan786 2 жыл бұрын
ஒரு நாவலை பல வருடங்கள் படிப்போம் அதை 2 அல்லது 3 மணிநேர திரைபடமாக மாற்றும் போது மைய கருத்து மாறாமல் திரைகதை அமைத்து வெற்றிபெற வைத்த கலைஞர்களை பாராட்டுவோம்
@eraeravi
@eraeravi 2 жыл бұрын
சிறப்பான் விமர்சனம்.பாராட்டுகள்.ஐயா
@g.kaladevig.kaladevi2484
@g.kaladevig.kaladevi2484 2 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 2 жыл бұрын
No words to describe. But I am very Very Very excited. Thank you very much for Mr and Mrs all peoples who's participated in this film and creating. Once again Thank everybody.
@nsanthanabharathi4513
@nsanthanabharathi4513 2 жыл бұрын
ஐயா, உரைநடை மற்றும் திரைக்கதைக்கும் உள்ள வேறுபாட்டை மிக தெளிவாக எடுத்து கூற உங்களை விட எவரும் இங்கு இல்லை. நன்றி ஐயா. உங்களின் தெளிவான உச்சரிப்பை கேட்க கேட்க தமிழ் மீண்டும் கற்க்க ஆவலாய் உள்ளது.
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 жыл бұрын
பொன்னியின் செல்வன் படம் பார்த்துவிட்டேன் படம் மிகப்பெரிய பிரமாண்ட வெற்றி தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய வரலாற்று திரைப்படம் 🔥🔥💥💥❤️❤️🤩
@chandramohansingh8319
@chandramohansingh8319 2 жыл бұрын
Ithu tamilar history illa. Karpanai.
@1509JD
@1509JD 2 жыл бұрын
Jayaam Ravi voice is too soft for the king !
@n.arunkumar
@n.arunkumar 2 жыл бұрын
As of this story period, he is the youngest prince. That may be the reason.
@k.c.raveendran4846
@k.c.raveendran4846 2 жыл бұрын
He is very feminine not fit for the character
@anair1985
@anair1985 2 жыл бұрын
Kings can have feminine voice kings could have been effeminate… they are kings because their fathers were … there is no rule on voice !
@chendilkumar9595
@chendilkumar9595 2 жыл бұрын
👏👏👌 best film 🎥 in this century 👏
@rajithav4457
@rajithav4457 2 жыл бұрын
🙏ஐயா அருமை Thankyou sir.
@krishnamachari.vk.vedantha8733
@krishnamachari.vk.vedantha8733 2 жыл бұрын
Hats off to all for stupendous And scintillating performance. Basically iam from tanjore. Good explanation. Iam extremely happy and Also I felt bad I didn't Acted. On every week in School days, college days and Even after marriage I never Missed visiting big temple On every Friday. Overall performance good.
@tamildutyt5813
@tamildutyt5813 2 жыл бұрын
சிறந்த review 🙏👍
@nachimuthukoperundevi8178
@nachimuthukoperundevi8178 2 жыл бұрын
Good movie sir. And good character selection esp poonguzhali
@vlvignesh
@vlvignesh 2 жыл бұрын
அருமையான விளக்கவுரை ஐயா.. வாழ்த்துகள்..
@karuppusaamieksdg9781
@karuppusaamieksdg9781 2 жыл бұрын
Mindblowing review sir. Really superb very touching review sir. Thank u so much.
@thambidurair9410
@thambidurair9410 2 жыл бұрын
👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏 சிறப்பு சிறப்பு உங்களுக்கு நன்றி
@cvk4860
@cvk4860 2 жыл бұрын
நல்ல படம், நல்ல marketing. நல்ல விமர்சனம்
@msvijay7865
@msvijay7865 2 жыл бұрын
Hi sir, உங்களுடைய விமர்சனம் நன்றாக உள்ளது. மற்றவங்களும். கற்று கொள்ளுங்கள்
За кого болели?😂
00:18
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,4 МЛН
Random Emoji Beatbox Challenge #beatbox #tiktok
00:47
BeatboxJCOP
Рет қаралды 66 МЛН
За кого болели?😂
00:18
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,4 МЛН