ஓம்சரவணபவ முருகா நீங்கள் தான் எணக்கு என்றும் துணை முருகா 🙏❤️
@LAKSHMIJ-y7z11 күн бұрын
நீங்கள் சொல்வது நடக்குதோ இல்லையோ கேட்கநல்லா இருக்கு. எனக்கு கோடி கோடி யா பணம் வேணாம் உழைக்க மன உறுதியும் உடல் நிலையும் இருந்தா போதும் வேலைக்கு போகனும் அது போதும். நான் வேலைக்கு சென்று 3ஆண்டுகள் தடைகள் உடல் நலம் மன அழுத்தம் காரணமாக அந்த முருகனை தான் தொடர்ந்து நினைக்கிறேன் வணங்கி வருகிறேன். ஓம் முருகா போற்றி 🙏
@Rajeswari-v9d12 күн бұрын
ஓம் முருகா நீங்கள் தான் எப்போதும் துணை இருக்க வேண்டும் முருகா
@balutrichy906112 күн бұрын
எனது நட்சத்திரம் பரணி, மேஷராசி , மிதுன இலக்கினம் - லக்னம் தான் எனது வாழ்க்கையில் பேசுகிறது . ராசி துளிக்கூட பிறப்பில் இருந்து எனது ஜாதக அடிப்படையில் எந்த நன்மையும் செய்ய வில்லை , செவ்வாய் எனக்கு பகை கிரகம் ஜோதிடம் என்பது கிரக சாரங்களின் அடிப்படையில் அவர் , அவர் ,, கர்மா வின் படி பரமன் ஏழுதிய விதிப்படி தான் அமையும் நடக்கும் இது தான் உண்மையான தகவல் , உங்கள் பிறப்பின் விதி ஜாதக கட்டங்களில் அமைப்பின் படி தான் தெரியும் .
@SundaravalliSundarkarthik7 күн бұрын
ஓம்சரவணபவ
@BhuvanR-q9s9 күн бұрын
100%உண்மை
@Suresh-h8i4t12 күн бұрын
ஓம்🙏முருகா🙏போற்றி🙏
@easwararavi954712 күн бұрын
அய்யா பணம் எங்கிருந்து வருகிறத
@selvarajselvaraj56487 күн бұрын
Reserve Bank of India😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂😊😊😊
@bashyamkrishna50235 күн бұрын
Laughter the best Medicine
@Lohidaza12 күн бұрын
Thanks for your positive words.
@bashyamkrishna50236 күн бұрын
Eppadi n Engirundhu Money will flow To be explained