ஜோதிட நுணுக்கங்கள் பற்றிய தங்களது ஆழமும் தெளிவும் ஒவ்வொரு பதிவிலும் வியக்க வைக்கின்றன. இறையருளுடன் என்றென்றும் நிறைந்து வாழி..!🙏
@mymusicjourney35132 жыл бұрын
Guruji.. அருமையான பதிவு.. பூர்வீக சொத்து என்றால் யாருடையது கேட்க நினைத்தேன்.. பாதி பதிவில் அழகாக விளக்கி விட்டீர்கள்.. எந்த சந்தேகமும் இல்லாதவாறு பதிவிடும் உங்கள் திறமை 💥என்றென்றும் வாழ்க வளமுடன் 🙏🙏
@narayananp20762 жыл бұрын
ரிஷபத்துக்கு நீங்கள் சொல்லிய அனைத்தும் 100% உண்மை.
@SelvamSelvam-zf9iy2 жыл бұрын
சிம்மலக்னம் பற்றி கூறியது உண்மை...நன்றி குருஜி🙏
@sivaganeshsundar55262 жыл бұрын
ஐயா மிக மிக அருமையான பதிவு. நீங்கள் ரிஷபத்திற்கு கூறிய விஷயம் என்னுடைய சகோதரிக்கு பொருத்தமாக அமைகிறது. நன்றி ஐயா
@sureshaanandha4556 Жыл бұрын
கும்ப லக்னத்தில் பிறந்த நான் நீங்கள் சொல்லும் அத்தனை விசயங்களையும் அனுபவித்துவிட்டேன்
@venkatpuliampatti8482 жыл бұрын
வணக்கம் குருஜி வெங்கட் புளியம்பட்டி உங்கள் பணி செழுமை அடையட்டும்
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹
@pushphavalli81312 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 பூர்வீக ரகசியங்கள் பாகம் 2 சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
@harshinisimbu95442 жыл бұрын
அருமையான பதிவு குரு ஜீ
@sathi1112 жыл бұрын
அருமையான உண்மையான விளக்கம் குருவே எனக்கு என் வாய்தான் எதிரி மற்றபடி எல்லாம் நல்லபடியாக அமைத்துள்ளன விருச்சிக லக்னம் லக்னத்தில் குரு பவான் 4இல் சந்திரன் நன்றி குருவே 🙏
@arasannananbupaiyan8602 жыл бұрын
I'm 6th like and first comment Devi Narayani namashthuthe 🙏
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Arumaiyanavilakkam,sir, thanks 🙏
@vinayagaselviselvi4012 жыл бұрын
கும்பம் Total waste pola.... சகோ... அத்தனையும் உண்மை.... செய்யும் தர்மங்களே துணை... அதுவே என்னுடைய நம்பிக்கை... மீண்டும் உங்க பதிவுக்கு நன்றிகள் பல சகோ 👌👌👏
@annapoorani71172 жыл бұрын
😂😂😂
@radhikap7632 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏
@அன்புத்தமிழன்2 жыл бұрын
100%உண்மை
@kongutraders43872 жыл бұрын
Good morning ji Simma laknam Medhuna rasi My son life is correct to say your. I am always watch your video good & super sir .i will learn lots of information about your video thanks ji
@Jeevarathinam94642 жыл бұрын
ஆசான் ஜீ ,தயவுசெய்து கேம துருவ யோகம் பற்றி லக்ன வாரியாக ஒரு வீடியோ பதிவிடவும், அது போல கிரக பரல்கள் மற்றும் பாவக பரல்கள் எப்படி கணக்கீடு செய்வது என்பதை பற்றியும் ஒரு காணொளி பதிவிடவும்,🙏
@kannang68122 жыл бұрын
ஐயா வணக்கம் அருமையான விளக்கம் அனைத்தும் உண்மை நன்றி ஐயா
@tamilgamingff35112 жыл бұрын
ஐயா கும்ப லக்னம் நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் ஆரம்ப புள்ளிக்கே மீண்டும் வந்து விட்டேன் விதி என்று விடுவதா மதி குறைந்து விட்டது வருந்துவதா
@blackvlogs87192 жыл бұрын
குருவே சரணம்
@subramaniamsivananthan17242 жыл бұрын
vanakkam, sir
@malavikaravikanth55902 жыл бұрын
ஐயா, நான் சிம்ம லக்னம். என் தாத்தா எந்த பூர்வீக சொத்தும் சேர்க்க வில்லை. மாறாக நிறைய தர்மங்கள் செய்தார். ஆனால் அது தான் எங்களுக்கு செய்த மிகப்பெரிய உதவி. ஏனென்றால் பங்காளி சண்டை, சொத்து தகராறு என்று இல்லாமல் வழி செய்து விட்டார். இன்றும் அதற்கு நன்றியோடு அவருக்கு வணக்கம் செலுத்துகிறேன்
@SivaKumar-cs6td11 ай бұрын
Appreciated, please make a video on yethu poorviham. kaasu muthaleedu seitho, kaasu kodutho thaayidam(thanthayin sambaarhithathu) vaangiyathu poorveeha sothaaguma? Thanthayin polaikka vantha oor poorveehamaa?
@vaanisrinivas28442 жыл бұрын
Tq sooooooo much for this video 🙏 sir
@sugunass272 жыл бұрын
Sir me & my husband rendu perum rishaba lagnam than poorvigam illai kudumba poruppu athigam ,100 💯 true
🙏வணக்கம் குரு ஜி 6 வாரமாக முயற்சிக்கிறேன் சுரேஷ் 10.05.1998 கோபிசெட்டிபாளையம் 2.05 pm கல்யாணம் எப்போ நடக்கும் கல்யாண வாழ்கை நன்றாக இருக்குமா, மாங்கல்யம் தோஷம் இருக்கா,ITதுறையில் சாதிக்க முடியுமா, government வேலை கிடைக்குமா நன்றி.
@kavithacreativecentre45302 жыл бұрын
கும்ப லக்னம் 7ல் சனி(பூரம் 2)கேது(மகம் 1)குரு பார்வை உள்ளது திருமண தாமதம் ஏற்படுமா
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@rajendranner54592 жыл бұрын
வணக்கம் சார் ரிஷபலக்னம் 100% உண்மை ...அள்ள அள்ள குறையாத ஜோதிட தகவல்களை அள்ளி தரும் வள்ளல் சார் இது உங்களுக்கு மிகையா தெரியும் ஆனா உண்மை மனசார சொல்றேன் சார் நன்றி
@AstroSriramJI2 жыл бұрын
🙏
@palanikumarpalanikumar81499 ай бұрын
நான் சிம்மலக்கனம் நான் 30 வருடம் சம்பாத்தியம் செய்ததையும் என் அப்பா செத்தையும் என் அண்ணண் ஏமாத்தி பரித்து விடௌடான்.
@ganesanp30692 жыл бұрын
குருஜி :விருச்சிக லக்னம் 10ல் சிம்மத்தில் பூரம் 3ல் செவ்வாய் +சூரியன் 3 டிகிரி + உத்தரம் 1ல் புதன் அஸ்தங்கம் வேலை செய்யுமா ஐயா?
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@sing122262 жыл бұрын
Thanks gurunadha. When will war finished..
@AstroSriramJI2 жыл бұрын
Soon
@sing122262 жыл бұрын
@@AstroSriramJI in your busy schedule thanks for your response. Thanks gurunadha..
@gowrisiva22692 жыл бұрын
Ennodaya birth place arakonam grand father native Andra ennodaya poorveegam Andra or arakonnam
@selvaart68482 жыл бұрын
ஆந்திரா
@gowrisiva22692 жыл бұрын
@@selvaart6848 thankyou
@kabileshpragadesh44022 жыл бұрын
Ithu pengalukkum porunthuma sir...?
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@mkumarpalanisamy46372 жыл бұрын
சார் வணக்கம் ரிஷப லக்னம் ராசி இதற்கு பூர்விக ரகசியம் மேட்ச் ஆகுர மாதிரி ஒரே சர லக்னம் மற்றும் ராசிக்கும் பூர்வீக ரகசியம் மேட்ச் ஆகுமா? எத்தனை சதவீதம் ரிப்ளை பண்ணுங்க சார்🙏நன்றி.
@AstroSriramJI2 жыл бұрын
50%
@vvkoil2 жыл бұрын
Sir, You are doing a great service Trying for several months Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM. RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1.. 1. Will he do Engineering or what he should study. Settlle abroad or will he live in India. Will he get Government Job 2..Sani in Third House .Sani 3 Parvai on chandran . Kethu Guru Inaivu Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children
@venkatesank40812 жыл бұрын
11 ஹவுஸ்(house) கேது + நான்கு கிரக சேர்க்கை எப்படி இருக்கு சார் சுக்காரன் வலிமை 1.11 டிகிரி கேது 5.8 டிகிரி இர்ருக்கர் சார்
@AstroSriramJI2 жыл бұрын
No problem
@venkatesank40812 жыл бұрын
@@AstroSriramJI tq sir
@kunulokesh56502 жыл бұрын
Vrichgam is very good Kumba is very bad particularly Sadaya natchatiram.
@prabakaranprabhu132 жыл бұрын
பேரு பெத்த பேரு நீரு லத்த லேது 🤣🤣🤣😂😂
@selvaart68482 жыл бұрын
பூர்வீக ஊரில் சொந்த பணத்தில் சொத்து வாங்கினால் பாதிப் பு வருமா?
@AstroSriramJI2 жыл бұрын
No
@Jeevarathinam94642 жыл бұрын
மிக்க நன்றி ஆசான் ஜீ, எந்த லக்கணமாக இருந்தாலும் கால புருசனுக்கு 3 ,6,8, 12 ல் அதாவது மிதுனம், கன்னி, விருச்சிகம், மீனத்தில் கிரகங்கள் இருந்து தசா நடத்தினால் நன்மைகள் தராதா🙏
@AstroSriramJI2 жыл бұрын
Y not
@vigneshsivavigneshsiva40546 ай бұрын
சார் நான் விருச்சிக லக்னம் பத்தாம் இடத்தில் குரு இருக்கிறார் செவ்வாய் 11 ல் இருக்கிறார் பூர்வீகம் உதவுமா உதவாத சார்