சார் குழந்தை விருச்சிக லக்னம் லக்னத்தில் குரு சந்திரன். குரு கேட்டை சாரம் வாங்கி. சாரநாதன் புதன் லக்னத்திற்கு 12ல் உள்ளார் இது தந்தைக்கு வீடு யோகமா
@ravikumarcvl4 жыл бұрын
கன்னி லக்னம் .. 3ல் சனி சுக்கிரன் புதன்.. 1+2+5+6+9+10 .. குலதெய்வம் கோவிலுக்கு சென்று வந்தால்... நல்ல நடக்கவில்லை ஏன் ஐயா... .. சுக்கிரன் அஸ்தாங்கம் ... 22/12/1985...1.10. am Namakkal.. 😰😭😰😭😰😭Why Sir it's happening like this.. 🙏🙏🙏😭😭 .
@arunkumarvikramvenkatesan25304 жыл бұрын
நான் மேஷ லக்னம் லக்னாதிபதி 5ம் இடத்திடல் சிம்மத்தில் பூரம் சாராம் என்ன பலன் ஜயா
@muralikrishnan59944 жыл бұрын
It's true sir 5 kudivan 12 all are true..
@MuthuKrishnan-bd3tg4 жыл бұрын
ஐயா 5 ம் இடத்தில் செவ்வாய் வக்கரம் அடைந்துள்ளது நிரந்தர வேலை கிடைக்குமா
@arunnehru10674 жыл бұрын
அய்யா நீங்க சொன்ன போல என் ஜாதகத்தில் தனுசு இலக்கணம் 5 ல சூரியன் உச்சம் , 5ல சூரியன், சந்திரன் , குரு இருக்கு ஆனா ரொம்ப கஷ்டம் என் வாழ்க்கை ஏண் இப்படி
@kalaiselvis31924 жыл бұрын
6th athipathi in 5th place
@srini49874 жыл бұрын
5 am idathuku 8 il maraiyum alla va ayya palan enna ayya
@venkatesht39194 жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு சூரியன் சுக்கிரன் தவிர அனைத்து கிரகங்களுமே வக்கரம் எல்லாம் தடை தாமதங்கள் பிரச்சினை, நிரந்தர வேலை, தொழில், திருமணம் எதுவும் நடக்கவில்லை தாங்களுக்கு free time இருந்தால் என் ஜாதகத்தை பார்த்து பலன்கள் தாருங்கள் ஐயா Dob: 20-07-1986 Time: 1.07am Place: attur, Salem TN எதாவது நற்பலன் ஏற்படுமா
@saravananchockalingam17654 жыл бұрын
Sir, 5 ஆம் அதிபதி புதன், 10 லில் உள்ளது. கூடவே சூரியன் சுக்கிரன் இருக்கு. கும்ப லக்னம்
@santhanamanisudar47864 жыл бұрын
5இல் கேது வக்கிரம் என்ன பலன் அய்யா, நான் துலாம் லக்கினம், கன்னி ராசி, pls reply அய்யா
@AstroPartha4 жыл бұрын
பெண் குழந்தை பிறந்தால் யோகம் உண்டு
@santhanamanisudar47864 жыл бұрын
@@AstroPartha நிறைய பேர் சொல்றாங்க 5இல் கேது புத்திர தோஷம் னு அதற்கு பரிகாரம் என்ன அய்யா