நல்லா விளக்கம் சொன்னிங்க நல்ல நல்ல கருத்துக்கள் பதிவுகள் கிடைத்தன நல் வாழ்த்துக்கள் 🙏🌷🌺🌺🌺🌺
@amizhdhammai-63353 жыл бұрын
தெளிவான கட்டுமான செய்தியும் குறளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 🙏🙏 மிக்க நன்றி
@k.p.thukasingamk.p.thulasi69672 жыл бұрын
அருமை அருமை தொழில்நுட்பம் சொல்லிதருவது மட்டுமல்ல திருக்குறளின் தெளிவுரை மற்றும் அறிவுரை சூப்பரோ சூப்பர் வாழ்க வளமுடன் நளமுடன்
@MS-qj4vg3 жыл бұрын
அருமையான/அவசியமான பதிவுகளை தொடர்ந்து வழங்குவதற்கு வாழ்த்துக்கள்
@ajoy5602 Жыл бұрын
அருமையான பதிவு நல்ல விளக்கம் இவ்வளவு நேரம் பொறுமையாக நல்ல விளக்கம். தந்தையின் வார்தையை மதிப்பது முத்தாய்ப்பாக இதன் முடிவில் திருக்குறள் விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா. திருக
@abdurraheem99363 жыл бұрын
கல்வி பற்றிய விளக்கம் வியபார செயல் விளக்கத்தை விட அருமை தாங்களின் கட்டிடம் பற்றிய விளக்க உரை எதார்த்தம்
@loganathanst89923 жыл бұрын
இனிமையான விளக்கம் தந்தமைக்கு நன்றிகள்
@shafeekahamed27563 жыл бұрын
Your last few messages about knowledge gathering as 'not just studying in college, but also capturing information from the surrounding opportunities and retaining them' really inspired. Thank you Senthil sir!
@indianrvk3 жыл бұрын
Valuable information sir . Perfect kural concept . Your Father's good advice is never failed . Best Bonding
@venkadakrishna85863 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் 👍
@arasuarasu2390 Жыл бұрын
சிறப்பான வீடியோ பதிவு. வாழ்த்துக்கள் சார்.
@rkstory37303 жыл бұрын
அருமையான விளக்கம் 👌👌👌👌👌😘💐
@dkamaraj97613 жыл бұрын
தங்களின் பயனள்ள தகவல் அழகு தமிழில் மிளிர்கிறது.வாழ்த்துகள்.
@pradeepar95473 жыл бұрын
Dear sir As usual, you amazed. The kural at the end much appreciated. Stay safe and thankful for this video.
@soundaramchettiveeran66182 жыл бұрын
பெற்ற தந்தை தாய் கணவர் உடன் பிறப்புகள் கைவிட்டாலும் பெண்ணே நீ கற்றார் கல்வி உனைக் கைவிடாது என்று என் தாய் கூறியதை corona வும் அறிவுறுததுகிறது
@prakashi52492 жыл бұрын
வாழ்க வளமுடன். உங்கள் கட்டுமான பொரியாலர்
@lankypoodle6669 ай бұрын
Most generous of you to share detailed knowledge 🙏
@HONEYBUILDERS9 ай бұрын
Thanks. Keep me in your prayers 🙏🏼
@dhanalakshmi-ri9mx3 жыл бұрын
Super sir final thagaval...
@balajipk7190 Жыл бұрын
Last minute excellent speach sir
@kalamaniparthiban36242 жыл бұрын
Your explanation for Tirukkural is very nice.
@arulmani43503 жыл бұрын
Unnga ovoru pathivum arumai sir. Gypsum plastering pathi konjam solunga n black n grey water recycling pattium sollunga. நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@selvarajabraham9608 Жыл бұрын
Engineer sir, your projects are very strong durable ...of course, but for aged people to live in affordable type of small and simple projects - please! Thanks.
@kailasam6face4413 жыл бұрын
நான் உங்கள் மூலமாக அறிந்து கொண்ட விவரங்களை தேவைப்படும் நபர்களுக்கு பார்வைக்கு இந்த பதிவை அனுப்பி வருகிறேன்.அதில் ஒரு மனநிறைவு ஏற்படுகிறது நன்றி
@agasthiankanthimathinathan13333 жыл бұрын
Very useful informations nicely u r communicate sir 👍..we are doing construction in our home all your instructions is sooo useful I will ensure with my engineer to carry out thank you 🙏
@ramachandran53103 жыл бұрын
Your pronunciation and clarity in words makes us to listen more. Keep smiling and share more of your knowledge. ❤️
@abubakkarsithik23812 жыл бұрын
Highly Informative, all of your videos Anna keep going am also try to learn from your content Anna
@sagayarajmankondar4952 Жыл бұрын
Arumaiyana vilakkam nanri sir
@lordofsivansivan27053 жыл бұрын
Very useful video sir... thank you very much sir...
@ahamedriyazali48983 жыл бұрын
Nice video. Thirukural super sir
@Bravo-nt2bu2 жыл бұрын
excellent sir, very informative videos- pls continue ur good work
@madhankumar7313 жыл бұрын
12mm rods 4 nos ,,,pillar la pottu erukken sir,,, total 12 pillars sir,,, size 22* 39* north facing sir,,,sariya thavara sir,,,thavara eruntha again enna seiyanum sir...
@mathannsk67453 жыл бұрын
அண்ணா இந்த GFRG pannel ல வீடு கட்டலாமா அப்படி கட்டுன நல்லா படியா இருக்குமா கொஞ்சம் சொல்லுங்கன
@Sharamisenthil73119 ай бұрын
Very useful video sir
@suresh.k28409 ай бұрын
sir PCC na howmany floor podalam RCC na howmany floor podalam nu solluga sir
@umamaheswari602 жыл бұрын
Thank you sir very useful information
@srahamathulla90483 жыл бұрын
இந்த பதிவு சிறப்பு
@aishwaryarajeshwaran11293 жыл бұрын
Kalimannil bsaement poduvathu eppadi sir
@Kuttychutty053 жыл бұрын
Hi sir ,very informative thank you how drainage pipe line connection planned to connect to septick tank, pls educate us regarding this
@nirmalraj83033 жыл бұрын
Sir, basement brickwork la, plastering pannama iruppadhu sariya ? And in our locality, basement brickwork is done by stones (RR masonry). Which is best ?
@er.ungaljo29133 жыл бұрын
Sir 4.5 feet basement height pottu iruken...so naa 4.5 feet Ku me Damp proof course 2inch Ku thatti concrete pottu iruken...athu pannalama
@shanmugasundaramsubramani52962 жыл бұрын
வாழ்க வளர்க. 10 03 2022
@HARHARAMAHADEVАй бұрын
bore irukumbothu lorry ahh ada pavingala
@nagarajanjayanthi50363 жыл бұрын
அருமையான பதிவு
@elampilaisarees584610 ай бұрын
Super sir massage
@kamal19613 жыл бұрын
நன்றிகள் ஐயா.
@shafeekahamed27563 жыл бұрын
Got a few questions if you could clarify. 1. Is sill slab (or sill bed) required even if windows have shades outside? Because rain water will not fall on windows sill level. 2. Is it mandatory to keep same sill level for all windows? (Some windows in hall have low foot compared to the ones in bed rooms)
@HONEYBUILDERS3 жыл бұрын
1. It is necessary 2. No need
@santhoshraghavendra10233 жыл бұрын
சார் வணக்கம் உங்கள் பதிவுகள் தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிக்க மகிழ்ச்சி... எம் சாண்ட் பற்றி சொன்னீர்கள்... திருச்சி ஸ்ரீரங்கத்தில் அக்ராஹாரத்தில் என் பூர்வீக வீடு புதுப்பிக்க இருக்கிறேன்.. பழைய மெட்றாஸ் டெரெஸ் போட்டு கட்ட வேண்டுமென்ற ஒரு எண்ணம்... நான் ஓரு பழமை விரும்பி, புதுப்பிக்க ஒரு சில இடங்கள் மட்டுமே ஒட்டு போட வேண்டியுள்ளது. தோராயமாக ஒரு 350sq மட்டுமே.. இதை மெட்றாஸ் டெரெசில் ஓட்ட முடியுமா... முக்கியமாக சுண்ணாம்பு, மணலுக்கு பதில், எம் சாண்ட் பயன் படுத்தலாமா? நம் திருச்சி பக்கங்களில் மணல் தட்டுப்பாடு இருக்கிறதே...
@k.parameswaran20322 жыл бұрын
💐💐 happy sir... super sir...
@dhanalakshmi-ri9mx3 жыл бұрын
Sir,pest proof pathy yarum solli nan kaylvi Padalaa.. neenga panumpothu video podunga sir plse... thanku
@ramiroabisheik23423 жыл бұрын
To avoid gaps, Brickwork panitu aprm concrete potu column set panalama sir ?
@dineshbabu55893 жыл бұрын
Valuable vedeo sir, thank you.
@keerthanyakannan41302 жыл бұрын
Sir after consolidation thaan கரையான் மருந்து ஊத்தணுமா?
@HONEYBUILDERS2 жыл бұрын
Yes. Before pcc work
@SarathKumar-uy7qq3 жыл бұрын
Anna pudukottai sand (parai manal) construction use pannalama
@c.rajendranchinnasamy892910 ай бұрын
Sir, tie bars' ( stirrups)! hooks may be bent further ie.upto 130 degree for better grip of all the vertical rods .....moreover , we will see that the gap between two tie bars is 6 inches or less than that.. ...
@hajamaideen72283 жыл бұрын
மிக்க நன்றி,
@deepamurgan54313 жыл бұрын
1 bag cement kku yevalo M sand podanum sir
@SaravanaKumar-bg7le2 жыл бұрын
Basement fill panna.. Savudu pathil quarry dust fill panalaama
@HONEYBUILDERS2 жыл бұрын
Can be used
@karthikranjani40772 жыл бұрын
Sir basement outside footing any black colour paint adikkanuma sir please advice pannunga konjam external paints refer pannunga sir
@vadivu.s95163 жыл бұрын
Sir vanakkam ,sengal best ah ila samber broke best ah sir pls tell me sir
@KrishnaDecoratorAvinashi3 жыл бұрын
நன்றி சார் புதுசா ஒரு வீடு கட்டிட்டு இருக்கேன் உங்க சேனல் ரெகுலரா பாக்கணும் சார் நன்றி சார்
@palanikumar94943 жыл бұрын
Sir vanakam nan 2011 Diploma in civil mudichdu 2018 site work parthudu erunthan, eppo marketing work pakkuran, salary problem sir, Yanga work pakurathunu oral confuse eruku
@cutepetvideos7862 Жыл бұрын
Sir if we change our mind, basement pota piragu plan alter pannalama?
@subashini87112 жыл бұрын
Nanri sir
@vijayaragavang66305 ай бұрын
Super
@kumarankrishna90332 жыл бұрын
Excellent
@sasikumar81662 жыл бұрын
Sir நாங்க வானம் தோண்டியதும் மழை பெய்து வானம் புல்லா தண்ணீர் நிரம்பியது தண்ணீரை வெளியேற்றி அன்று வானம் மெத்தினோம் மேஸ்மென்ட் நன்றாக இருக்குமா என்ற பயம் எனக்கு அதிகமாக இருக்கு சார்
@HONEYBUILDERS2 жыл бұрын
போதிய அளவு ஆழம் இருந்தால் பயப்பட வேண்டாம்
@karuppusamyeee Жыл бұрын
what is size of septic tank
@aishwaryarajeshwaran11293 жыл бұрын
Kalimannil basement poduvathu eppadi sir
@thangavelmtd85757 ай бұрын
சார் L அமைக்க வேண்டுமா
@maideenraja35612 жыл бұрын
Column ring hook should be 8d or 10d and hook bend degree should be maintained 135. But in this video it was shown 90 degree. This is just for your information.
@jaga1053 жыл бұрын
sir sand direct ah ulla kottalaama illa veliya kottittu alli kottalaama
@HONEYBUILDERS3 жыл бұрын
you can directly put inside. You can save time and labour
@jaga1053 жыл бұрын
@@HONEYBUILDERS thanks sir
@mobilemaster61673 жыл бұрын
Readymade concrete best or mixing concert best price detail ple
@sethuramss62453 жыл бұрын
Sir, Lapping length is 50*Dia of Rod
@RajaDurai-tp3dy3 жыл бұрын
Sir, plinth beam poduvarathu before brick work vachi level pandrathu Nalla practice ahh ila 1 1/2 gravel pandrathu Nalla practice ahh solunga sir
@HONEYBUILDERS3 жыл бұрын
both are fine
@RajaDurai-tp3dy3 жыл бұрын
Neenga previous episode LA plinth beam GL Vida 2" down LA irukanum nu sonengala apo brick GL Vida 2" down pani lay panaungala
@deenasrockstargudiyattam30812 жыл бұрын
4 அடி பேஸ்மென்ட் போட்டால் கம்பி கட்ட வேணுமா
@reetavalan54403 жыл бұрын
Very great Sir
@sureshtamil74283 жыл бұрын
Belt or tie beam வேண்டாமா sir
@karthikthiru6013 жыл бұрын
இன்டர்லாக் வீடு கட்டலாமா
@thamizhazhaganc3963 жыл бұрын
sir, chemical போட்ட பின்பு அன்றைய தினமே pcc போடலாமா, இல்லை, அந்த துவார ஒட்டையில் m sand உள்ளே செல்லுவதால் ஏதும் பாதிப்பு அடையுமா
@HONEYBUILDERS3 жыл бұрын
Not a problem. Do pcc on the same day.
@perumalp56333 жыл бұрын
சார் வணக்கம்.. ஒன்றரை ஜல்லி கான்கிரீட் என்ன ரேஷியோ போடனும் சார்..
@HONEYBUILDERS3 жыл бұрын
1:5:10
@reetavalan54403 жыл бұрын
Sir basementku entha brick podalam sir
@selvamn73352 жыл бұрын
Ethu varikum evlo amount achi anna
@sharmisiva49822 жыл бұрын
Tq sir....🙏🙏🙏
@sandhiyaflowerdhiya54773 жыл бұрын
Sir solid bricks la basement podalama... Life varuma sir
@bk.raja.bk.vanarani15873 жыл бұрын
Thank you brother🙏
@devakoori43893 жыл бұрын
Super sir
@mahasathishmahasathish45663 жыл бұрын
Sir anga show room building kiz dhalam pottu vitan beem Kambi iruku mazai pozingi Kambi thurumpu pidichirrukum madi la bealding work ku kalam inum konjam Kambi Kudukanum a
@mahasathishmahasathish45663 жыл бұрын
Sir
@k.saravanaraj32703 жыл бұрын
கருங்கல் கட்டு கட்டலாமா
@Sameer-wq2gg3 жыл бұрын
Good morning sir,please share the construction of staircase sir
@danimurugan3 жыл бұрын
நன்றி அண்ணா
@RameshRamesh-ez4cr3 жыл бұрын
SUPER
@lifeofvenkat72513 жыл бұрын
Sir m sand dust basement filing ku use panlama konjam sollunga. Suggest panraga enaku doubt ah iruku.
@HONEYBUILDERS3 жыл бұрын
yes, you can use
@arun-xu5qk3 жыл бұрын
Suppar sir
@raajraja71633 жыл бұрын
Sir in u r previous video u said ..brick work for rooms should only be done after roof concrete is done..but here u r saying that after column is raised brick work can be started without roof concrete?
@HONEYBUILDERS3 жыл бұрын
Bothway it can be done. Not a problem.
@jayabalanranganathan42012 жыл бұрын
Thanks
@honeyfalls75783 жыл бұрын
Sir 3 feet basement ku kambi katti concrete podanuma reply plz sir
@HONEYBUILDERS3 жыл бұрын
not necessary
@raajraja71633 жыл бұрын
Sir my engineer is saying flyash bricks for basement wont withstand load ..only brick is better is that correct?
@HONEYBUILDERS3 жыл бұрын
Properly made flyash brick serves the purpose.
@sathiyanarayanans57753 жыл бұрын
கெமிக்கல் பெயர் என்ன அது எங்கே கிடைக்கும் சார்
@vinothb25843 жыл бұрын
Why lapping required for 2ft sir..just for thumb role ah
@HONEYBUILDERS3 жыл бұрын
structural recommendation
@sairabanualavudeen3343 жыл бұрын
Sir, intha site basement ku enna brick use pannierukeenga
@HONEYBUILDERS3 жыл бұрын
flyash brick
@thanigaivelk37663 жыл бұрын
Sir for a rectangular hall 17ft span can we have two columns of 6 no.s of 12mm rods each and 9× 9 column size on one side. Distance between two column 17feet
@HONEYBUILDERS3 жыл бұрын
Please do get a structural drawing and proceed accordingly