கடவுளின் அளவற்ற கருணையை பெற்ற இந்த குழந்தைகள் அளவற்ற பாராட்டுகளுடன் நீடூழி வாழ மனதார வாழ்த்துகிறேன். தாய், தந்தை இருவருக்கும் உருவாக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றி, பாராட்டுக்கள்.. வாழ்க தமிழ்
@anbuarukeri41245 жыл бұрын
இந்த அன்புத்தங்கை கிளை பெற்ற தாய் தந்தையருக்கு நன்றி
@sumeshanmahendran1014 жыл бұрын
உங்கள் முயற்சி மேலும் வளம் பெற இறை ஆசி,
@dr.jovaniveronica65115 жыл бұрын
அற்புதமான குரல்வளம் தமிழ் போல் வாழ்க தங்க மகள்களே 💐
வாழ்த்துக்கள் டா செல்லங்களா..உங்கள் வாய்மொழித்தமிழும் இசையும் இனிது இனிது
@Prakashpursoth5 жыл бұрын
அருமையான தமிழ் உச்சரிப்பு
@pradeeps85045 жыл бұрын
அழகாக தமிழ் பேசும் தேவதைகள் ♥️
@hamsa40235 жыл бұрын
ஐயோ! செல்லங்களா எவ்வளவு அழகா பாடுறீங்க. கண்ணு படபோகுது மா.
@jasminjas98205 жыл бұрын
wooooooowww very nice baby I love you sweetheart
@sureshsampath95644 жыл бұрын
நாகைகக் கடலில் குளித்தெடுத்த முத்துக்கள், வாகைச் சூட வாழ்த்துக்கள்.
@sivamathi50325 жыл бұрын
அழகிய தமிழ் .....நீங்கள் பேசிய தமிழ்... கேட்கவே இன்பமாக இருந்தது.... வாழ்க வளமுடன்
@geethaAshok11094 жыл бұрын
Very nice sisters.. Great future iruku ungaluku....
@kugarajinithirukumaran3535 жыл бұрын
வணக்கம் குட்டிகள் உங்கள் பாடல்கள் அற்புதம் உங்கள் திறமைக்கு நீங்கள் விஜய் தொலைக்காட்சியில் வரவேண்டும் என்று எல்லோரும் எதிர் பார்க்கிறோம் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் நண்பர்களே
@maniparamesmaniparames95835 жыл бұрын
Very nice kitty's
@gokulakrishnann22263 жыл бұрын
Super kutties. God bless you chellams.
@arunakirinathan59685 жыл бұрын
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களை வணங்கும் பிள்ளைகள் இவர்கள்... திருவள்ளுவர் படமும் பின்னணியில் இருக்கு நிச்சயமாக இந்தக் குழந்தைகள் நாம் தமிழர் கட்சியினரின் குடும்பமாக இருப்பார்கள்... மகிழ்ச்சி வாழ்த்துக்கள்....
@sarankannan67375 жыл бұрын
Arunakiri Nathan பிரபாகரன் படம் இருந்தால் நாம் தமிழர் கட்சி ஆகாது. நான் கூடத்தான் வைத்துள்ளேன்.
Hi sweet kutties, super da chellams 😍😘😍 இருவரின் குரல்வளம் மிகவும் அருமை, வாழ்த்துக்கள் குட்டீஸ் 👍👌✊
@oiitsmeraffic24075 жыл бұрын
0:49 prabagaran Anna 😍
@chennai56065 жыл бұрын
குழந்தைகள் நீங்கள் உருவத்தில் மட்டும் உங்க பேச்சி இந்த நாட்டையே ஆளும் எஜமானர் போல அனுபவம் தெளிவு மொழியை தெளிவாக உச்சரிப்பு உங்க அப்பா சிறந்த மனிதர் உங்கள் வீட்டில் உள்ள சுவற்றில் படங்களே அதற்க்கு சாட்ச்சி தகப்பன் சரியாக இருந்தால் பிள்ளையும் சரியாகல்தான் இருக்கும்🥰
@பிககலபமீவசசாசுவகவிசுநிரம5 жыл бұрын
நீங்கள் வருங்காலத்தில் மிக பெரிய பாடகியாக எனது வாழ்த்துக்கள்
@devikannan45365 жыл бұрын
Super da chellangal.. Super singer Junior best find of the year neenga Renduperum vara pray panren
@mohamedansar63055 жыл бұрын
சூப்பர் சொல்லே குட்டிங்கள எனது வாழ்த்துக்கள் நல்ல பாடி முன்வரனும் தங்கைங்கள
@syedkani1335 жыл бұрын
செல்ல குயில்களா என்னம்மா பாடுதுகள் மாமா மாமா மாமாஆஆஆஆ ஏம்மா ஏம்மா ஏம்மாஆஆஆஆ ஐயோ என்ன ஒரு அழகு என்ன ஒரு குரல். வாழ்க பல்லாண்டு வளர்க நூராண்டு. 😘😘😘😘😘😘😘😘😘😘😘
@mavingamavinga63355 жыл бұрын
நான் சிங்கபூரில் இருந்து பார்த்து ரசிக்கிறேன் ....இனிய குரல் வாழ்த்துக்கள்
@nishaskitchen98515 жыл бұрын
இனிமையான குரல் தமிழ் உச்சரிப்பு எல்லாம் புகழும் இறைவனுக்கே மேலும் வளர
@saarusaarukuddy34245 жыл бұрын
அருமை அருமை சகோதரி
@ச.கருணாகரன்5 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளர்க நலமுடன் வளமுடன்
@suganyapandi54725 жыл бұрын
so cute sisters the way of talking Tamil nice voice god bless you
@svviji2165 жыл бұрын
Cute Sri Sisters I love you....... From Srilanka
@vijijohn40775 жыл бұрын
Anna did you notice our talaivan prabhakaren photo in their door.
@gomathigopal73555 жыл бұрын
Thiramai ella idathilum irukirdahu....silar dhan adhai velikondu varugirargal....valthukkal Sri sagothirigale🌻🌻🌻🌻
@ramasamyragulraja93ramasam465 жыл бұрын
All the best sister 💐
@aravinda9135 жыл бұрын
மேன்மேலும் வளர வாழ்த்துகள்
@gorkykavi75075 жыл бұрын
வாழ்த்துகள் செல்லம்..
@lakshmijailakshmijai.65115 жыл бұрын
நல்ல எதிர்காலம் உண்டு வாழ்த்துக்கள் மா.
@vsuganthi73184 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
All the best kutties! May God bless you sisters.💐💐💐💐
@suganyabasker47035 жыл бұрын
நல்ல இருக்கு உங்கள் குரல் வாழ்த்துக்கள்
@thangavelns34694 жыл бұрын
மனம் கவர்ந்த சகாேதரிகள் !!!!
@msdlovecreation62115 жыл бұрын
1st comemet 😎😎😎.....nice singing sisters.... All the best
@martinluthar99855 жыл бұрын
நானும் அதை மிக கூா்ந்து கவணித்தேன்........ இந்த இரு பெண் பிள்ளைகளும்..... நிச்சையம் வரும் காலங்களில் இந்த தமிழ் சமுகத்திற்கும்... ஈழத் தமிழா்களுக்கும் நற்ப்பெயரை நிச்சையம் பெற்றுத்தருவாா்கள்.....