பாதை மாறி போகக்கூடிய அபாயத்திலிருந்து தப்பித்தேன் Director P S Vinoth Raj | CWC | Part - 1

  Рет қаралды 43,167

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 51
@smsubi
@smsubi 3 ай бұрын
தொடர்ச்சியான தேடல் உங்களை இங்கே கொண்டு வந்திருக்கிறது. வாழ்த்துகள்.
@பாலாச.தெ
@பாலாச.தெ 3 ай бұрын
சிறப்பு சகோதரா.. வாழ்த்துக்கள்..என் மண்ணின் மைந்தன் நீ வெற்றி பெற்றால்..நாங்கள் வெற்றி பெற்ற மாதிரி ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சி மனதுக்குள்..தெற்கே வாழும் நம்மை போல பலர் சதாரண வாழ்க்கைக்கே எவ்வளவு கஷ்டபடுகிறோம் என்று உன்னை போல் வெற்றி பெற்ற சிலர் சொன்னால்தான் மற்றவர்களுக்கு நம் வலி புரியும்..கஷ்டத்தை பார்த்து, முயற்சி செய்த எவனும் தோற்றதாக சரித்திரமில்லை..தொடர்ந்து வெற்றி பெறுங்கள் வாழ்த்துக்கள்..நண்பா..ச.தெ.பாலா..கரிமேடு..மதுரை
@agatheeswarankesavan957
@agatheeswarankesavan957 3 ай бұрын
Maha Prabhu neenga ingeyum vanthutti gala
@பாலாச.தெ
@பாலாச.தெ 3 ай бұрын
@@agatheeswarankesavan957 ..ஆம்..மகனே.. காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி.. பள்ளிக்கூடம் போய் படி..ஆயம்மா தேட போகிறார்கள்..
@jcantony
@jcantony 3 ай бұрын
What an inspiration Vinod's life story. Ithuvee oru Semma padam.. thanks Chitra Sir ❤
@Haribhai203
@Haribhai203 3 ай бұрын
தமிழ் திரைஉலகை சிறந்த படைப்பாளிகள் நிரம்பி இருக்கவேண்டும் என்பது எனது ஆசை வாழ்த்துகள் வினோத்
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 3 ай бұрын
Mr.P S Vinoth raj is a Wonderful Director congratulations ❤
@abdullaabdulla9778
@abdullaabdulla9778 3 ай бұрын
தமிழ் சினிமாவில் உங்களது பணி மிகவும் சிறப்பானது🎉🎉
@meenakshin3036
@meenakshin3036 3 ай бұрын
என் அண்ணன் அவன் கடந்து வந்த பாதைகளை சிரிப்புடன் சொல்லிக் கொண்டிருக்கிறான் அதன் பின்னாடி இருக்கும் வலி அழுகை பலருக்கு தெரியாது 🫂
@jaganmohan4067
@jaganmohan4067 3 ай бұрын
Divergent Director VS sir 🎉🎉🎉🎉 🎉🎉 Awesome movie maker 🎉🎉🎉🎉 Thanks. And Thanks to Chitra Sir 🎉🎉
@meenakshiiyer7153
@meenakshiiyer7153 3 ай бұрын
முயற்சி திருவினையாக்கும். மனமார்ந்த நல்வாழ்த்து தம்பி. மென்மேலும் சிறப்புறுக ! 🤝
@sasiway7187
@sasiway7187 3 ай бұрын
விருந்தினரின் முழு தரவுகளுடன் நேர்காணல் செய்தது சிறப்பு வாழ்த்துக்கள் சார்..
@thinarenu6060
@thinarenu6060 3 ай бұрын
இயல்பான பேச்சு
@jaibhimarun323
@jaibhimarun323 3 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரா
@CinemaMan-xb7gt
@CinemaMan-xb7gt 3 ай бұрын
நண்பரை போல நானும் திரைத்துறையில் உதவி இயக்குனராக மற்றும் உதவி இயக்குனர் ஆவதற்கு இருந்த காலகட்டத்தில் நண்பர் கூறியது போல் பல அனுபவங்கள் சாப்பாடு காக நாங்கள் போட்ட பல திட்டங்கள் கல்யாண மண்டபம் டீக்கு பல திட்டங்கள் பஸ்ஸில் பயணம் செய்ய திட்டங்கள் அனைத்தும் சுவாரஸ்யமான சம்பவங்கள் அன்றே குடும்ப சூழ்நிலை காரணமாக திரைத்துறை விட்டு விலகி வர நேர்ந்தது இன்று நான் தினம் 10 பேருக்கு சம்பளம் கொடுக்கும் நிலையில் உள்ளேன் ஆனாலும் அதில் இன்பம் இல்லை மனம் முழுவதும் சினிமாவின் மேல் தான் இருக்கின்றது அன்றி அந்த போராட்டங்கள் என்று நினைத்துப் பார்க்கின்ற பொழுது அற்புதமான அழிக்க முடியாத அழகான நினைவுகள் லித்தியம் திரும்ப திரைத்துறைக்கு வருவேன் நண்பா அற்புதமான பதிவு
@Velsvlogs1
@Velsvlogs1 3 ай бұрын
Anna ungal thitangal enna enru sonnal engalukku uthaviya erukkum
@s.antalarivu9601
@s.antalarivu9601 3 ай бұрын
வாழ்த்துக்கள் உங்கள் கனவு நிறைவேற பிரார்த்தனை செய்கிறேன்
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp 2 ай бұрын
கொட்டுக்காளி..👑🐓🧡
@dharudx
@dharudx 3 ай бұрын
He was hardworking with clarity in his mind
@jayanandhini601
@jayanandhini601 3 ай бұрын
Nan parthu viyandha 2 directors in recent days, Nithilan sir and Vinod Sir. I have not watched Nithilan films only his trailer bcz the film is not my type. Vinod sir- Do you know how many times I have watched pebbles. I felt me in that boy. Even though I'm a girl the same way I went to my grandpa's home to find a mother, at the age of 7 or 8. It hit me a lot. I never had fear at the time nothing made me fear.
@adkannadi
@adkannadi 3 ай бұрын
Why Chitra is one of the best professional host @08:44
@UdayaKumar-ty6jx
@UdayaKumar-ty6jx 3 ай бұрын
Great
@Babuaruna-b7c
@Babuaruna-b7c 2 ай бұрын
சாப்பிட உட்கார்ந்த பிள்ளைகளை எந்திரிக்க சொன்னவர்கள் மனித ஜென்மங்களே கிடையாது ☹️
@rajesheee7948
@rajesheee7948 3 ай бұрын
Namalil oruvar❤
@remoram111
@remoram111 3 ай бұрын
Congratulations 🎉❤
@mnarayanamoorthymuthuswamy8011
@mnarayanamoorthymuthuswamy8011 3 ай бұрын
Hello Chitra laksman sir , this is Narayanan from Tokyo,can you interview Bharathi Kannan directior
@ahamedadhil6652
@ahamedadhil6652 3 ай бұрын
kothadimaya tirpur iruthanu ivar oru interview sonnanru ippo mathi solluraru
@arumainayagam9201
@arumainayagam9201 3 ай бұрын
திருமண மண்டபத்தில் மொய் வைக்காமல் சாப்பிட்ட மாதிரி நானும் சாய் டைம் பார்த்துக்கிட்டு வர்றேன்
@Velsvlogs1
@Velsvlogs1 3 ай бұрын
😂😂
@Ajaykrishna97_
@Ajaykrishna97_ 3 ай бұрын
Plz Reduce premium to 149, youtube premium ye 199 than sir. Netflix ye 300 than.
@seshoo76
@seshoo76 3 ай бұрын
No worry he will come down to rs 100 automatically soon based on poor response.
@INFINITY-TY-TY
@INFINITY-TY-TY 3 ай бұрын
​@@seshoo76 but abroad viewers count s more.. Hope he'll make it down ❤
@magesh8701
@magesh8701 3 ай бұрын
Quentin Tarantino aswell worked in VHR shop and learned movie making.
@vijayanand.b402
@vijayanand.b402 3 ай бұрын
Just thought of same
@siddhikarthik
@siddhikarthik 3 ай бұрын
Netflix monthly subscription is 200 and 299 for YT channel is very high sir
@TouringTalkiesCinema
@TouringTalkiesCinema 3 ай бұрын
This is not the charge This is your support to the channal
@INFINITY-TY-TY
@INFINITY-TY-TY 3 ай бұрын
​@@TouringTalkiesCinema Plz Admin .. This s not even a grateful comment.. I support whole heartedly I'll pay u d charge(support to channel) 299 ... My charge (sorry support to viewer) s 399 ... Cud u send me d Balance 100 ?? Will u..
@saravananmeera5400
@saravananmeera5400 3 ай бұрын
என்னை வாழ வைத்த மண் திருப்பூர் என்னால் மறக்க முடியாத ஊர் திருப்பூர்.
@harikris2k1
@harikris2k1 3 ай бұрын
This premium join option is not coming in US.
@mageshgurusamy5158
@mageshgurusamy5158 3 ай бұрын
Ivan matna Ivana vida mattanga audience
@ArunKumarDharman
@ArunKumarDharman 3 ай бұрын
நல்ல படைப்பாளி ஆனா சேராத இடத்துல சேர்ந்து இருக்காரு..
@sundarfornow
@sundarfornow 3 ай бұрын
Ippa super'ahna nalla creators kooda thaan touchla/collaboration'la irukkaru! Seradha idam na enna solla vareenga??
@armujibuabu7887
@armujibuabu7887 3 ай бұрын
அப்ப நீ சொல்லு சேர வேண்டிய இடம் எதுன்னு பார்க்கலாம் நல்ல படைப்பு வரவேண்டும் என்றால் நீ நினைக்கிற இடம் இல்லாமல் ஆப்போசிட் இடைல இருக்க நல்ல இடம்
@msv28-12
@msv28-12 3 ай бұрын
299 ah??? Unsubscribed 😢
@TouringTalkiesCinema
@TouringTalkiesCinema 3 ай бұрын
Please try to understand To watch all our programmes you need not be a premium subscriber That is only to see certain shows including Marathon
@kamarajk4963
@kamarajk4963 3 ай бұрын
இவர் சொல்றாரு சென்னையில நான் சாப்பிடாத கல்யாண மண்டபமே இல்லை எல்லா உதவி இயக்குனரும் இந்த சூழ்நிலையை சந்தித்து தான் வருவார்கள் தம்பி இவருக்கு மட்டும் கஷ்டம் புதுசு ஒன்னும் இல்ல இவரை விட கஷ்டப்பட்டவன் இங்க உதவி இயக்குனர்கள் நிறைய பேர் இருக்காங்க
@seshoo76
@seshoo76 3 ай бұрын
He can talk about his experience, what is your problem
@aathiraa6940
@aathiraa6940 3 ай бұрын
நீயேண்டா மூலம் வந்தவன் மாதிரி முக்குற. அவர் அவருடைய அனுபவத்தை சொக்கிறார். உனக்கு ஏன் எரிகிறது, தண்ணிய குடி, தண்ணிய குடி.😂
@JAIHIND-jg8ui
@JAIHIND-jg8ui 3 ай бұрын
தம்பி ! முன்னுக்கு வந்தவனெல்லாம் பட்டினி கிடந்தவன்தான், அதுக்காக உன்ன மாதிரி பட்டினி கிடப்பவனெல்லாம் முன்னுக்கு வர முடியுமா?
@maxproximus2163
@maxproximus2163 3 ай бұрын
​@@JAIHIND-jg8ui சிறப்பு
@BALAMURUGAN-gi7eg
@BALAMURUGAN-gi7eg 3 ай бұрын
@@JAIHIND-jg8ui உண்மை
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39
Как Я Брата ОБМАНУЛ (смешное видео, прикол, юмор, поржать)
00:59
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 72 МЛН
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39