No video

பாதி விலை மார்கெட் | Wholesale Hotel Furniture & Bakery Market | பேரம் பேசினால் முதலீடு மிச்சம்

  Рет қаралды 346,764

Business Tamizha

Business Tamizha

Күн бұрын

This video is about Used Hotel & Bakery Equipments Market in Chennai Ramapuram.
You can Find all Kind of bakery Products Here as secondhand,
You have to bargain for better price.
இந்த வீடியோவில் சென்னை ராமாபுரம் ஹோட்டல் & பேக்கரி சாதங்கங்கள் மார்கெட் பற்றி முழுமையாக விலையுடன் காண்பிக்கப்பட்டது.
மேலும் இந்த இடத்தில் பேரம் பேசி வாங்கினால் பணம் / முதலீடு மிச்சம் செய்யலாம்.
ஒரு ஹோட்டல்/ பேக்கரி ஆரம்பிக்க தேவையான அனைத்து பொருளும் இங்கு கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு:
Address:
Valluvar Salai, Nehru Nagar, Ramapuram, Chennai, Tamil Nadu 600089
maps.app.goo.g...
#பேரம்_பேசினால் #முதலீடு_மிச்சம்

Пікірлер: 203
@m.vfoodcourt3779
@m.vfoodcourt3779 3 жыл бұрын
Bro nan yesterday anga ponen old dinning table 9k soldranga aana parrisla new table 8.6k ivanunga cheat panranga
@manjumaa7038
@manjumaa7038 3 жыл бұрын
Unmayea adhu dha bro ... naaanga pona week poitu vandhum indha mathiri clean ha illa amount adhigama erukku second hand hea romba adhigama erukku
@dhanakarthik4985
@dhanakarthik4985 3 жыл бұрын
Crct tha bro same experience🤬
@prakashkp8812
@prakashkp8812 3 жыл бұрын
Friends... PRATHI FURNITURE you tube la super a eruku....I bought from there... honestly worth and you can see then decide....
@Madhavanvel
@Madhavanvel 3 жыл бұрын
முகந்தா காரணம் சகோ இதே எ முகத்த காட்டி இருந்தன்னு வச்சிக்கோங்க பத்தாயிரம் சொல்லி இருப்பா ஒன்னு Business தமிழா தலைப்புலயே சொன்ன மாதிரி நமக்கே பேரம் பேச தெரியனும் இல்லையா நல்லா பேரம் பேசி வாங்குற மாதிரி உங்களுக்கு நண்பர் இருந்தால் அவர் முகத்த காட்டி அவர பேச விட்டுட்டு நிங்க சம்பந்தமில்லாத ஆள் மாதிரி நின்னுடுங்க இதுதான் என் அனுபவ ஒரே தீர்வு சகோ 🙏
@Ravishankar-fg3vf
@Ravishankar-fg3vf 2 жыл бұрын
Brother.kindly make one video for Bakery equipment
@Emmanuel-zg2rv
@Emmanuel-zg2rv 3 жыл бұрын
நான் கூட ராமாபுரம் ல் இருக்கும் shop க்கு சில channel video வை பார்த்து அங்கு சென்று பார்த்து வந்தேன். எல்லாம் விலை யும் அதிகம் தான். Video வில் சொல்வது. பொல் உண்மை இல்லை. நம்மை மதிக்க. கூடமாட்ராங்க. Time waste (நல்ல பொருள் குறைந்த விலைக்கு விற்காது. குறைந்த விலைக்கு நல்ல பொருள் கிடைக்காது. இதான் உண்மை.
@senthilkutti7458
@senthilkutti7458 2 жыл бұрын
Thanks bro sonnathuku
@banishcom
@banishcom 2 жыл бұрын
Correct
@prasgold7496
@prasgold7496 2 жыл бұрын
இவன் போடும் வீடியோக்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது எந்த சேனலை தடை செய்ய வேண்டும் இந்த மாதிரி ஏமாற்றும் யூடியூப் வீடியோக்களை பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் இப்படிக்கு பொதுநலன் கருதி வெளியிடுவோர்
@user-nf7qe7tw9p
@user-nf7qe7tw9p 2 жыл бұрын
நன்றி நண்பா சொன்னதுக்கு
@karthikeyanthangarasu3354
@karthikeyanthangarasu3354 2 жыл бұрын
Nandri nanbarea 👍
@jpmoorthyjaya3568
@jpmoorthyjaya3568 4 жыл бұрын
அருமை.. நன்றி.. எனக்கு தேவையான நல்ல தகவல்கள் கிடைத்தது.. போன் நம்பரை குறித்து வைத்துக்கொண்டேன். நன்றி
@susu-casual
@susu-casual 4 жыл бұрын
Super super ங்கறது, ரொம்ப செயற்கை யா இருக்கு, ,
@susu-casual
@susu-casual 4 жыл бұрын
கடை loss னு சொன்னா super super ங்கறீங்க,,, அசிங்கமா இல்ல,,,,
@Emmanuel-zg2rv
@Emmanuel-zg2rv 3 жыл бұрын
தன் வீட்டில் அடுப்பு எறிந்தால்.பொதும் என்பவர்கள் அப்படி தான். சொல்வார்கள். Video வை பார்த்து அங்கு சென்று வந்தேன் நேரம் தான் waste
@stellashanthi2304
@stellashanthi2304 3 жыл бұрын
இவன்லாம் எதுக்கு வீடியோ போடுறான்? இங்கேயும் அங்கேயும் நடந்துகிட்டே இருக்கான்.ஒண்ணையாவது தெளிவா காமிக்கிறானா?
@srinivass5801
@srinivass5801 4 жыл бұрын
மிக அருமையான பயனுள்ள காணொளி. இன்னும் பல தகவல்கள் பதிவிட வேண்டுகிறேன்
@prakashkp8812
@prakashkp8812 3 жыл бұрын
Friends... PRATHI FURNITURE you tube la super a eruku....I bought from there... honestly worth and you can see then decide....
@SivaKumar-bc9jq
@SivaKumar-bc9jq 4 жыл бұрын
நல்ல தகவல் நன்றி. Gym items விடியோ போடுங்க
@BalajiRmcr
@BalajiRmcr 3 жыл бұрын
Dear Vignesh! Please correct this video content ASAP, today I've enquired about used restaurant furniture in this area and none of these shops are having used restaurant equipments. I've almost covered all the shops and most of them are having new equipments only. The price difference between new and old is only around Rs.500. so it was totally waste of time and effort.
@prabaraj6281
@prabaraj6281 4 жыл бұрын
Pls allow him to complete.. then ask questions. This is my suggestion.
@anbudch8560
@anbudch8560 4 жыл бұрын
Correct bro
@vinojack6525
@vinojack6525 4 жыл бұрын
ரொம்ப நன்றி உங்களுடைய இந்த தகவலுக்கு...
@shasshas4593
@shasshas4593 4 жыл бұрын
தல உங்க சானல் மிகவும் உபயோகமாக உள்ளது. எனக்கு wedding decorator ஆக விருப்பம். Wedding decorations பொருட்கள் எங்கு கிடைக்கும் என்று உங்க சானல் மூலம் சொல்ல முடியுமா ?
@MultiRaheeb
@MultiRaheeb 4 жыл бұрын
Mama
@kurukuru4141
@kurukuru4141 Жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@gokulsajith7263
@gokulsajith7263 2 жыл бұрын
Anna ,catering items chafing dish wholesale shop vedio pannuga.
@senthilkumarn4u
@senthilkumarn4u 4 жыл бұрын
Wonderful bro... I was looking for it for a long time... Thank you very much..🙏👍
@BusinessTamizha
@BusinessTamizha 4 жыл бұрын
Welcome bro
@jagadeesonarvind8000
@jagadeesonarvind8000 3 жыл бұрын
வணக்கம்... எங்க சார், நேரில் போனால்... சரியா... முகம் கொடுத்து கூட... சரியா பேசுவதில்லை... விலை... அவர்கள் சொல்லுவது தான்... நிறைய வாங்குவோரை.. தான்.. வரவேற்பு கிடைக்குது...
@suprajah
@suprajah 4 жыл бұрын
Hi...we are from Salem...due to covid pandameic we can't visit there...can u suggest any second hand hotel equipments in salem
@surulivel8726
@surulivel8726 4 жыл бұрын
பேக்கரி ஓவன் உள்ளிட்ட பொருள் வீடியோ போடுங்க
@sheikabdullah4222
@sheikabdullah4222 3 жыл бұрын
ப்ரோ சூப்பர் மார்க்கெட் second hand Rakesh கிடைக்குமா இதேபோல
@ramyaramsi1244
@ramyaramsi1244 3 ай бұрын
Anna Bakery romba kammi rate ku sales ku iruku full ah ela things oda yarukavathu thevai patal contact panunga coimbatore ,neelambur, la iruku
@MohammedAsif-ey5bg
@MohammedAsif-ey5bg 2 ай бұрын
How much bro
@aladdinbiriyani2284
@aladdinbiriyani2284 4 жыл бұрын
Very useful video brother... Thank you so much
@aroon2842
@aroon2842 5 ай бұрын
avaru pesratha konjam ninnu kelunga bro, neenga paatuku mic h eduthutu poitey irkinga , vera edhayo pathutu irkinga
@tajspices3167
@tajspices3167 4 жыл бұрын
Very useful video who is planning to start restaurant business.
@ebineshwer7141
@ebineshwer7141 4 жыл бұрын
Wonderfull guy..go more hights ..wish u all success
@beast-bz2fi
@beast-bz2fi 3 жыл бұрын
Vj : மைக்க ஆப் பண்ணிட்டேன் இப்ப சொல்லுங்க ரேட் கம்மி கம்மியா சொல்றீங்களே. இதுலாம் எங்க இருந்து திருடினு வந்தீங்க.
@jayanthid2831
@jayanthid2831 4 жыл бұрын
Super bro..frozen food product pathi podunga bro..
@sundaramoorthys3018
@sundaramoorthys3018 4 жыл бұрын
Bro coimbatore la intha maathiri shop irukuma?
@nasarbinayub2021
@nasarbinayub2021 4 жыл бұрын
useful information ji thanks.
@sureshgowthammani2683
@sureshgowthammani2683 3 жыл бұрын
Bro Parry's ssn traders poittu paarunga Ivar solra rate ellaam anga new ahh kidaikum bro . Konjam rate thaan different irukum.
@cottoncollectios2243
@cottoncollectios2243 3 жыл бұрын
Bro ssn shop adrees and contact any available
@vkarthik3367
@vkarthik3367 4 жыл бұрын
Thank you sir, Bread , cake Oven kidaikuma
@arafathiqbal7499
@arafathiqbal7499 3 жыл бұрын
Is there anything like this in Trichy?
@beerk142
@beerk142 2 жыл бұрын
மதுரை யில் இது போல கடை இருக்கா
@raeesc4389
@raeesc4389 3 жыл бұрын
Coimbatore side
@josephajaykumar6793
@josephajaykumar6793 4 жыл бұрын
Like this make sofa furniture video in Chennai
@BusinessTamizha
@BusinessTamizha 4 жыл бұрын
already done.. kindly check my channel
@Deepika-vivek
@Deepika-vivek 4 жыл бұрын
Bro shopku wooden table sir second hand enga kidaikum tiruppur la.
@Thangam-8fg4be5o
@Thangam-8fg4be5o 4 жыл бұрын
சிறப்பு
@kumaravelm9194
@kumaravelm9194 4 жыл бұрын
உங்களை எப்படி தொடர்பு கொள்வது நண்பா.
@sankars6128
@sankars6128 4 жыл бұрын
Bro mobile shop second hand furniture, rack video pannuga.... (Only mobile shop )
@yesforawareness9045
@yesforawareness9045 4 жыл бұрын
Useful info
@hussainyafih2747
@hussainyafih2747 4 жыл бұрын
very useful bro
@srinivasankutty5075
@srinivasankutty5075 3 жыл бұрын
Best video thank you
@rajuanne3239
@rajuanne3239 4 жыл бұрын
Thank you for infomations
@elayaraja9030
@elayaraja9030 4 жыл бұрын
Very nice interview
@elumalai6178
@elumalai6178 8 ай бұрын
சூப்பர்
@thirumuruganm7329
@thirumuruganm7329 4 жыл бұрын
Sri Murugan Store panapakkam road number 25 nimali
@jagancyro5jagancyr059
@jagancyro5jagancyr059 3 жыл бұрын
Hi bro fire wood tea boiler irukkuma intha shoplea
@m.arunakarthikeyan4602
@m.arunakarthikeyan4602 2 жыл бұрын
Sugar cane juicer irrukka
@nandababu328
@nandababu328 4 жыл бұрын
Bro Coimbatore la enga bro irukkum
@Sudharson89
@Sudharson89 4 жыл бұрын
Thanks for ur vids nanba...
@umarr3607
@umarr3607 2 жыл бұрын
அண்ணா ஷவர்மா மெஷின் சின்னதா இருக்கா ஒரு 4000 இல்லன்னா 3000அந்த ரேஞ்சுல
@midhunmadhu9022
@midhunmadhu9022 4 жыл бұрын
Bro idhae item Coimbatore la sollunga
@manikandan-py7oj
@manikandan-py7oj 4 жыл бұрын
Eanakum venum Coimbatore la
@salmanworld865
@salmanworld865 3 жыл бұрын
Coimbatore la eruka
@midhunmadhu9022
@midhunmadhu9022 3 жыл бұрын
@@salmanworld865 hi
@vigneshvicky851
@vigneshvicky851 4 жыл бұрын
*Bro... Virtual industry business enna nu Sollunga*
@mayaprabhu3585
@mayaprabhu3585 4 жыл бұрын
Bro nan madurai chennai illama Vera athavatu location la indhamathiri shop irukanu sollunga bro
@pandiyarajan9300
@pandiyarajan9300 4 жыл бұрын
சேலத்தில் இது போல shop irundha sollunga bro
@manavalanrengasamy9816
@manavalanrengasamy9816 4 жыл бұрын
Super bro
@venkateshprasad3474
@venkateshprasad3474 4 жыл бұрын
Hotel dosa tawa kadikuma sir
@jamesjames3832
@jamesjames3832 4 жыл бұрын
Kadalai wholesale sales video bro
@learn.share560
@learn.share560 9 ай бұрын
Translate in English please
@senthilkumarr2012
@senthilkumarr2012 4 жыл бұрын
Semma use anna thanks
@sureshkumarcp3295
@sureshkumarcp3295 4 жыл бұрын
Super bro na ithamathiri oru shop tha thedittuiruntha
@விக்னேஷ்கண்டியர்
@விக்னேஷ்கண்டியர் 4 жыл бұрын
நண்பா சூப்பர் சூப்பர்
@vargheseninan1102
@vargheseninan1102 2 жыл бұрын
Keralay kku supply kedakkuma
@yakoobblog5115
@yakoobblog5115 2 жыл бұрын
Oven kedukkuma
@SenthilKumar-jm9df
@SenthilKumar-jm9df 3 жыл бұрын
Bakery oven iruka
@infantshyam4968
@infantshyam4968 2 жыл бұрын
Sir coimbatore la intha maari place sollunga
@manikandaprabut969
@manikandaprabut969 3 жыл бұрын
Bro etha mathiri used product chennaila madutha iruka im from erode
@sreeseashoreexim5078
@sreeseashoreexim5078 2 жыл бұрын
I need onion chopper and dough kneader machine
@subbaraopuli1568
@subbaraopuli1568 3 жыл бұрын
Display the price or tell me the price in english
@mahendrana9467
@mahendrana9467 4 жыл бұрын
Thanks bro
@speakup3809
@speakup3809 4 жыл бұрын
தள்ளுவண்டி எங்கு கிடைக்கும் நம்பா ? உதவுங்கள் நம்பர்களே
@venkatvsprock5865
@venkatvsprock5865 4 жыл бұрын
sir contact no 6383277042
@saravananm5952
@saravananm5952 3 жыл бұрын
8939644837
@speakup3809
@speakup3809 3 жыл бұрын
மிக்க நன்றிகள் நண்பா, இனிய காலை வணக்கம்
@ayyappangvrs9295
@ayyappangvrs9295 4 жыл бұрын
Good
@n.karhickprabhu8635
@n.karhickprabhu8635 4 жыл бұрын
Bro madurai LA ithe mari market item irukka
@asifjh4109
@asifjh4109 4 жыл бұрын
Bro coimbatore enga irukkum idhumari
@rajeswarisenthilkumar1906
@rajeswarisenthilkumar1906 4 жыл бұрын
Delhi furniture video send
@user-is8qm6jg1z
@user-is8qm6jg1z 6 ай бұрын
Hi sir
@brightwaves3891
@brightwaves3891 2 жыл бұрын
Ice cream machine available bro
@msatheeshmsatheesh1401
@msatheeshmsatheesh1401 4 жыл бұрын
Unga block nallairukku
@saisan7520
@saisan7520 3 жыл бұрын
🙏 தந்தூரி அடுப்பு இருக்க நண்பா.
@malarhabi4418
@malarhabi4418 4 жыл бұрын
வீட்டு உபயோகத்திற்காக retail purchase பண்ணலாமா? Wholesale மட்டும்தானா?
@BusinessTamizha
@BusinessTamizha 4 жыл бұрын
retail um வாங்கலாம் bro
@malarhabi4418
@malarhabi4418 4 жыл бұрын
@@BusinessTamizha thanks for ur reply
@mathankumaran
@mathankumaran 3 жыл бұрын
Suggestion, Don't hurry up him🙄
@asifjh4109
@asifjh4109 4 жыл бұрын
Coimbatore iruka
@muralig4568
@muralig4568 4 жыл бұрын
Bro rate solathathu nallathu than bro bcoz public kita wholesale rate ah lam odachu vita mari aidum bro
@mathchucollective146
@mathchucollective146 3 жыл бұрын
sir...onnu..no..ayakumo..aniku...2..shokeys..vanam
@selvammayaselvam3241
@selvammayaselvam3241 4 жыл бұрын
very urgent record ing
@manjeshv7500
@manjeshv7500 4 жыл бұрын
I am the first viewer
@BusinessTamizha
@BusinessTamizha 4 жыл бұрын
Awsome
@manjeshv7500
@manjeshv7500 4 жыл бұрын
Thank you I am regular viewer from Shimoga district Karnataka
@iniyanp3093
@iniyanp3093 4 жыл бұрын
@@manjeshv7500 hi bro r u frm shimoga
@princemusicband1995
@princemusicband1995 3 жыл бұрын
How to reach you?
@udhayakumar3169
@udhayakumar3169 4 жыл бұрын
Coimbatore la enga iruku brother... Sollungale
@g.r539
@g.r539 4 жыл бұрын
Udhaya Kumar316 உக்கடம், குறிச்சி
@udhayakumar3169
@udhayakumar3169 4 жыл бұрын
@@g.r539 Thanks a lot...
@udhayakumar3169
@udhayakumar3169 4 жыл бұрын
@@g.r539 contact number iruntha kodunga pls
@parasuramanparasuramanrani5139
@parasuramanparasuramanrani5139 4 жыл бұрын
சார் நெம்பர்
@ramyaramsi1244
@ramyaramsi1244 3 ай бұрын
Anna Bakery romba kammi rate ku sales ku iruku full ah ela things oda yarukavathu thevai patal contact panunga coimbatore ,neelambur, la iruku
@user-ib3lm1ot3y
@user-ib3lm1ot3y 3 жыл бұрын
Entha areya
@cartoonvolgs654
@cartoonvolgs654 3 жыл бұрын
Avan rate evlo
@mathchucollective146
@mathchucollective146 3 жыл бұрын
no..onnu..ayakumo
@edits11dharshini
@edits11dharshini Жыл бұрын
Hii sir
@msjabdulkhadeer851
@msjabdulkhadeer851 2 жыл бұрын
hindi please
@venkatesank4292
@venkatesank4292 Жыл бұрын
Adress bro
@jothip6673
@jothip6673 4 жыл бұрын
Ned to talk to you to make video about my product and post it.
@aneesn3604
@aneesn3604 3 жыл бұрын
Emathurange ivange ellarum naange ketta athu apdithan sollurange
@nagarathinamaverynice1809
@nagarathinamaverynice1809 3 жыл бұрын
மதுரை மாவட்டத்தில் எங்கே கிடைக்கும்
@Kumar-ke2wj
@Kumar-ke2wj 3 жыл бұрын
Paravai
@dhinakaran9782
@dhinakaran9782 4 жыл бұрын
Bro dindigul la enga iruku
@SaravananSaravanan-cf6ep
@SaravananSaravanan-cf6ep 2 жыл бұрын
Dgl la eruka pro
@asokankuppusamy3285
@asokankuppusamy3285 4 жыл бұрын
வீட்டு உபயோக பொருட்கள் கிடைக்குமா
@BusinessTamizha
@BusinessTamizha 4 жыл бұрын
Erukku bro
@LokeshKumar-tv9lm
@LokeshKumar-tv9lm 4 жыл бұрын
@@BusinessTamizha show it ji
@sangatibaburao7650
@sangatibaburao7650 3 жыл бұрын
Vegetable cutting machine
@palanivelp7458
@palanivelp7458 8 ай бұрын
Rate. Ellam. Rempa. Sasthi
白天使选错惹黑天使生气。#天使 #小丑女
00:31
天使夫妇
Рет қаралды 14 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 93 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 1,9 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
✅️Free Fridge- Maligaikadai
9:52
Engineer malikai kadai
Рет қаралды 18 М.
白天使选错惹黑天使生气。#天使 #小丑女
00:31
天使夫妇
Рет қаралды 14 МЛН