பாதி விலையில் புதிய மற்றும் பழைய Power Tools இங்கு கிடைக்கும் | Ukkadam Market | Rajaa Vlogs

  Рет қаралды 200,662

Raja's Vlog

Raja's Vlog

2 жыл бұрын

Vanakkam makkale....Intha video la namma pakka porathu "Cheapest Power Tools".
பாதி விலையில் புதிய Power Tools இங்கு கிடைக்கும் | Ukkadam Market Coimatore | Rajaa Vlogs
Contact Details:
Nifeena Tools
Stall no.11, new Lane
M.M.A Market, South ukkadam, coimbatore-01
97906 99653
90805 22161
Please contact me Below:
Facebook Page: / rajaavlogsdiary-105575...
Instagram personal: itz_me_rajaa
Link: / itz_me_rajaa. .
Instagram offl: rajaa_vlogs
Link: / rajaa_vlogs. .
Mail id: rajavlogsdiary@gmail.com
Please do Subscribe to Our Channel:
KZbin Channel Link: / jyw9fzax9y
#cheapestpowertoolsmarket​​​ #wholesale​​​​​ ​#powertools​​​ #wholesalepowertools​​​ #ukkadamspareparts​​​
#coimbatoreoldmarket​​​ #powertools​​​​​​ #ukkadamoldmarket​​​ #tmtoolsukkadam​​​ #tmtools​​​ #coimbatoremarket​​​
#cheapestpowertools​​​ #ukkadammarket​​​ #usedbikemarket​​​ #cheapestpowertoolsmarket​​​ #usedbikemarket​​​ #wholesalemarket
#ukkadam​​ #tmtoolsukkadammarket​ #buyingcheappowertools​ #cordlesspowertools​ #handtools​ #cheapmarketcoimbatoretamilnadu​
#powertoolmachineaccessories #rajaavlogs #rajaavlogsdiary #rajavlogs

Пікірлер: 114
@rainbow7x11
@rainbow7x11 2 жыл бұрын
சமீபத்தில் இவரிடம் இருந்து ஒரு 5 kg hammer உம் ஒரு angle grinder இம் வாங்கினேன். Hammer machine 2 நிமிடம் ஓடினாலேயே சூடாகி நின்றுவிடுகிறது. இவரிடம் புகார் அளித்தும் பலனில்லை
@tkumarappantkumarappan1881
@tkumarappantkumarappan1881 Жыл бұрын
நானும் மெஷின் வாங்கினேன் அங்க ஓடுச்சு இங்க வந்து போட்டா ஓடல. இந்த திருட்டு பசங்க விளம்பரத்தை பார்த்து யார் வாங்காதீங்க
@rainbow7x11
@rainbow7x11 2 жыл бұрын
இவரிடம் பழைய பொருட்கள் வாங்கினால் நேரில் சென்று முழுமையாக திருப்தி அடைந்த பின்னரே வாங்கவும்
@kabeerabdulkatar5230
@kabeerabdulkatar5230 10 ай бұрын
Rs 1300 ku ankle grander vaangineen eamaathittan.evanidam machine vaangathinga pls.
@ajithkumar-td2cz
@ajithkumar-td2cz Жыл бұрын
நான் இந்த கடையில மெஷின் வாங்கி ஏமாந்துட்டேன் ஏறும் வாங்காதீங்க இந்த கடையில
@user-gg5kp1dr7l
@user-gg5kp1dr7l Жыл бұрын
ஆம் சகோ நான் அந்தியூர். போஸ் டிரில் மெசின் ஆர்டர் செய்தேன் அனுப்பிவைத்தார். ஆனால் ஒரிச்சினல் இல்லை னு போனில் கூறியவுடன் திரும்ப கொரியர் பண்ணிவிடுங்கள் பணம் திரும்ப அனுப்பரேனு சொன்னார் அனுப்பல 3மாதங்களாக போன்செய்தால் இப்ப அனுப்பரேனு சொன்னார் அனுப்பல சிலநேரம் போன் எடுக்காமாட்டார் வேறு நம்பரில் கூப்பிட்டாள் எடுப்பார். நேரில் சென்றால்தான் பணம் அனுப்பினார். தயவுசெய்து ஏமாரவேண்டாம்
@nrssaravanan9548
@nrssaravanan9548 2 жыл бұрын
Boy hand cutting machine ku second case 900 anupi 3 matham achi anal ethu varai machinum varala casum varala ethuku enna pannalam puplike mudiu sollungal
@mathindiranmathialagan4042
@mathindiranmathialagan4042 2 жыл бұрын
Hilti battery dril erukka? enna price
@karthickr7152
@karthickr7152 Жыл бұрын
Tools hub Ondiputhur new shop opening on 12th of october. Multibrand shop.
@mohanmech1740
@mohanmech1740 2 жыл бұрын
Ukkadam ,thinks ah pathi coimbatore karaunga kitta kelungaaa,,,enna pannuvainganu
@rainbow7x11
@rainbow7x11 2 жыл бұрын
5 - 7 kg demolition hammer விலை என்ன? Old peice கிடைக்குமா
@1stgear23
@1stgear23 2 жыл бұрын
Bro bentch lathe or mini lathe shop... Kidaikum idam review podunka plz
@RamuRamu-fc8cl
@RamuRamu-fc8cl 2 жыл бұрын
Marble wood cutting machine....venum bro details anupunga
@rajaramk8644
@rajaramk8644 2 жыл бұрын
2022 la power tools low price iruka bro updated pls
@palaniraj5540
@palaniraj5540 2 жыл бұрын
Anne karandula bit podu kaladura misin irukka
@suruligiri5238
@suruligiri5238 Жыл бұрын
இந்த கடையில யாரும் பொருள் வாங்காதிங்க ஏமாத்துகாரே இவேன் நா பத்தாயிரத்துக்கு பொருள் வாங்கி ஏமாந்துட்டே
@Suryaraja5411
@Suryaraja5411 2 жыл бұрын
Bro painting spray kedaikumma
@majeedmm3454
@majeedmm3454 2 жыл бұрын
கடை ஓட்டை போட்டு ஓட்டை போட்டு கடையை காலி பண்ணிடாதீங்க நாளைக்கு கடை வேணும்
@kaigreenhasan5937
@kaigreenhasan5937 2 жыл бұрын
ப்ரோ வணக்கம் வெல்டிங் மிஷின் வேணும் அவருகிட்ட கிடைக்குமா சின்ன பெயிண்டு பம்ப்
@BalaKrishnan-dn6wb
@BalaKrishnan-dn6wb Жыл бұрын
இந்த கடையில் பொருள் வாங்க ஆன்லைன் பணம் செலுத்தி ஏமாறதிர்கள்
@kss7746
@kss7746 2 жыл бұрын
Na super na video I want drilling, cutting machine
@Gokila9mv9cw8
@Gokila9mv9cw8 4 ай бұрын
Nanum hand wood cuttar oru mecinvanginen nallathan odikittu iruku 3 year ranningla iruku
@shanthakumar1706
@shanthakumar1706 9 ай бұрын
Place enaga anna
@kanakasbaip5394
@kanakasbaip5394 2 жыл бұрын
Bro indha kadai enga iruka
@manikumar9538
@manikumar9538 2 жыл бұрын
Pro power imbact wirinch poduko
@aravindhmass2873
@aravindhmass2873 2 жыл бұрын
Ellam very very worst China products..Vishayam therinjavan yaarum itha vaanga matanga.. 7:03 Bosch oda label ah appadiye alaga cut panni paste pannirukanga😄😄
@Tamilselvam.K
@Tamilselvam.K 2 жыл бұрын
Pro welding machine பத்தி போடுங்க
@ahmadkunhi6048
@ahmadkunhi6048 2 жыл бұрын
Bosh 2nd Rs 750/ ,mangalure kadikum
@balachandarnithi490
@balachandarnithi490 2 жыл бұрын
Cod irukka
@pkarthik1930
@pkarthik1930 Жыл бұрын
Hi bro 6"wood cutting machine rs
@rohanjoytech1885
@rohanjoytech1885 2 жыл бұрын
👌
@vedigaming4795
@vedigaming4795 2 жыл бұрын
கடை முகவரி போன் நம்பர்
@sivaram7069
@sivaram7069 2 жыл бұрын
All machine 2en ஒரிஜினல் பீஸ் எல்லாம் செகண்ட் குவாலிட்டி ஒரிஜினல் ஸ்டிக்கர் மில்லை உண்மையான கட்டிங் மெஷின் இல்லை மேல கட்டிங் மெஷின் கிடையாது ஹிட் ஆகுது அதிகம் நான் வாங்கினேன் அதனால் தான்
@g.udayakumarg.udayakumar6692
@g.udayakumarg.udayakumar6692 2 жыл бұрын
Okay sir
@Mohan_z
@Mohan_z 2 жыл бұрын
👍
@rainbow7x11
@rainbow7x11 2 жыл бұрын
பழைய பொருட்களுக்கு சொல்லும் விலை அதிகம்.
@mvenkataramanmuthusami941
@mvenkataramanmuthusami941 2 жыл бұрын
Andres phon
@Aadhilafahmi2409
@Aadhilafahmi2409 Жыл бұрын
Cutie breaker key dream is in yellow rate
@bernatraj2188
@bernatraj2188 Жыл бұрын
Bosch 6.100 model pakaa local model
@yamahaprakash3981
@yamahaprakash3981 2 жыл бұрын
Athu sari demo katrannu kadaiya ohtta potte kalipanniduvinga pola🤔
@vilambaramvictor4562
@vilambaramvictor4562 2 жыл бұрын
ARC200 welding machine price sollunga bro
@devendrandeva5375
@devendrandeva5375 Жыл бұрын
ஹலோ சார் கடை நம்பர் அனுப்புங்க
@nraja5402
@nraja5402 10 ай бұрын
Hello friends Ninja photo vilambaram சார் இரண்டு இரண்டு முறை போன் சரியாக பதில் ஹேமர் டூல்ஸ் வேண்டும் சரியாக பதில்
@muruganantham7607
@muruganantham7607 Жыл бұрын
இவனுங்க கடை அட்ரஸ் சொல்லாத போதே தெரிஞ்சிக்கலாம்
@kavinkumart1276
@kavinkumart1276 2 жыл бұрын
Bro second hand welding machine kedaikuma
@RajeshRajesh-nx5ko
@RajeshRajesh-nx5ko Жыл бұрын
Weldeg
@rajeshkumar-ub7vr
@rajeshkumar-ub7vr 2 жыл бұрын
எல்லா பொருளும் டூப்பிளிகேட் ஒரிஜனல் இல்லை
@shankarshankar1787
@shankarshankar1787 2 жыл бұрын
Camera shaking
@mohanmech1740
@mohanmech1740 2 жыл бұрын
Veli oor karanunga tha vaangitu povainga,,,
@jayachandran553
@jayachandran553 Жыл бұрын
Plumbing work school wanted
@rainbow7x11
@rainbow7x11 2 жыл бұрын
Video வில் சொல்லும் விலைக்கு எதுவும் கிடைக்காது
@mani7162
@mani7162 Жыл бұрын
உண்மைதான் அவன் சொல்லுறது எல்லாமே பொய் நேற்றுதான் அவணை சந்தித்தேன்
@ravichandranseenuvasan2710
@ravichandranseenuvasan2710 2 жыл бұрын
வணக்கம் ஐயா எனக்கு பிரேக்கர் மற்றும் டிரில்லிங் மிஷின் வேண்டும் என்ன விலை வரும் (பழைய மிஷின்)
@syedaktharsyedakthar5987
@syedaktharsyedakthar5987 2 жыл бұрын
எனகக்குடிரில்மிஷின்
@murukanmurukanmurukanmuruk113
@murukanmurukanmurukanmuruk113 Жыл бұрын
இந்தகடை உக்கடத்துலே எங்க அன்னா இருக்கு
@maheshv9336
@maheshv9336 2 жыл бұрын
கட்டுமானத் துறைக்கு தேவையான மிஷனரி அனைத்து மிஷினரிகளின் பற்றி வீடியோஸ் போடுங்கள்
@RaviRavi-jn3dg
@RaviRavi-jn3dg Жыл бұрын
போன் நம்பார் வேண்டும்
@mariyadassraj2883
@mariyadassraj2883 2 жыл бұрын
பெஞ்ச் வைஸ் பழைய து வேண்டும்
@user-xn1xf4vc2w
@user-xn1xf4vc2w 8 ай бұрын
முழுக்க முழுக்க பொய் பேசி வியாபாரம் செய்பவர்கள். பொருட்கள் தரமானதாக இல்லை
@ckssivaammoor8099
@ckssivaammoor8099 Жыл бұрын
0:52
@sundarrajele4160
@sundarrajele4160 2 жыл бұрын
புதிய மிஷின்
@manikandans3190
@manikandans3190 2 жыл бұрын
Loksan bro
@yuvarajp8575
@yuvarajp8575 Жыл бұрын
adderes
@karthickm5277
@karthickm5277 Жыл бұрын
Rate 700 grainding machine iruka
@karthickm5277
@karthickm5277 Жыл бұрын
700 to 800 iruka grainding machine
@nelsonnelson5520
@nelsonnelson5520 Жыл бұрын
💐⭐⭐⭐⭐💐👍
@rainbow7x11
@rainbow7x11 2 жыл бұрын
இவருக்கு WhatsApp message அனுப்பினால் இவருக்கு படிக்க தெரியாதாம். Voice message மட்டும்தான் அனுப்ப வேண்டும்
@MahendrakumarBarath-rk5gz
@MahendrakumarBarath-rk5gz 4 ай бұрын
நல்லா பேசுவாரு நண்பர்களே நம்பிடாதீங்க ஒரே நாளில் எனக்கு 7000 நல்லா வாழைப்பழம் மாதிரியே பேசுவாரு நம்பிடாதீங்க
@sundarrajele4160
@sundarrajele4160 2 жыл бұрын
5kg beaker details விலை செல்லுங்கள்
@nithyanithuammu1303
@nithyanithuammu1303 2 жыл бұрын
Hello.oohgal.ponnamper.venum
@user-zd5kx8mt5m
@user-zd5kx8mt5m Жыл бұрын
யாரும் ஏமாறாதீர்கள்
@majeedmm3454
@majeedmm3454 2 жыл бұрын
இது கொஞ்சம் நம்புவது கஷ்டமா தான்
@gsureshkumarprinter
@gsureshkumarprinter 2 жыл бұрын
Cheeting frad not responsible
@rainbow7x11
@rainbow7x11 2 жыл бұрын
இவருக்கு WhatsApp மூலம் Die grinder & Angle grinder கேட்டு message அனுப்பியும் பதில் இல்லை
@mthumuthu1977
@mthumuthu1977 Жыл бұрын
உங்க கடை போன் நம்பர் அனுப்புங்க
@bernatraj2188
@bernatraj2188 Жыл бұрын
Pakaa local machines
@karatesureshkaratesuresh8385
@karatesureshkaratesuresh8385 2 жыл бұрын
No one pradu yarum nambathinga Nan grainding mesin vanum nu kasu pottuvittan enakku mesunim varala kasu varala evana nanbi yamarathinga no original praadu
@gsureshkumarprinter
@gsureshkumarprinter 2 жыл бұрын
Cheeting no responsibility
@sakthivel-zq6mw
@sakthivel-zq6mw 2 жыл бұрын
Bro ellam dooplicate bro
@user-gg5kp1dr7l
@user-gg5kp1dr7l 2 жыл бұрын
இவங்க பிராடு நான் பணம் அனுப்பி மெசினும் அனுப்பல. பணமும் அனுப்பல போன் அட்டன் பண்ணி பணம் அனுப்பரேனு சொல்ரான் அனுப்பல இரண்டு மாதமாக போராடிட்டு இருக்கேன். யாரும் ஏமாறாதீர்கள்
@srimahainfa2028
@srimahainfa2028 2 жыл бұрын
Enda kadai endavoor la irukkune
@srimahainfa2028
@srimahainfa2028 2 жыл бұрын
நல்ல வே லைக்குப் என்ன காப்பாற்றி விட்டிங்க
@mhussain8823
@mhussain8823 2 жыл бұрын
உங்க அக்கவுண்டுக்கு நான் பணம் அனுப்பியாச்சு
@ommuruga8722
@ommuruga8722 2 жыл бұрын
நன்றி நண்பா
@devarajesh3519
@devarajesh3519 2 жыл бұрын
இது தவறான பதிவாக தெரிகிறது.. நான் தொடர்ந்து இவரிடம் பொருட்களை பெற்று வருகிறேன்... நல்ல மனிதர் நட்பாக பழகுபவர்... அதிக லாபம் எதிர்பார்ப்பதில்லை... குறைந்த லாபத்தில் தான் வாங்கி இருக்கிறார்.. பழைய பொருட்களை வாங்கும் போது நாம் தான் பார்த்து வாங்க வேண்டும் அது மட்டுமே மற்றபடி கடையை குறை சொல்ல முடியாது அனுபவ உண்மை
@sheriffshafans2237
@sheriffshafans2237 2 жыл бұрын
Whatsap no response
@sundarrajele4160
@sundarrajele4160 2 жыл бұрын
Cumi company
@saituallapitchai3262
@saituallapitchai3262 2 жыл бұрын
Ht
@kajemathan7989
@kajemathan7989 Жыл бұрын
@murukanmurukanmurukanmuruk113
@murukanmurukanmurukanmuruk113 Жыл бұрын
கடை நம்பர் தாங்க அன்னா
@tkumarappantkumarappan1881
@tkumarappantkumarappan1881 Жыл бұрын
நம்பர் ஒன் திருட்டுப்பசங்க
@rainbow7x11
@rainbow7x11 Жыл бұрын
Fraud
@ajs7073
@ajs7073 Жыл бұрын
He is fake guy never reply for your msg
@mahemahendran8875
@mahemahendran8875 Жыл бұрын
Very very poor chennal lock pannanum
@rav8311
@rav8311 2 жыл бұрын
கை கிரேன்டர் மிஷின்கேட்டேண் இல்லை😝😝😝😝
@rav8311
@rav8311 2 жыл бұрын
வேஸ்ட் விளம்பரம்
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 59 МЛН
Хотите поиграть в такую?😄
00:16
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,7 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 76 МЛН
Power tools old market பழைய மார்க்கெட் உக்கடம் கோவை@makkalvandi-
7:38
MAKKAL VANDI -மக்கள் வண்டி
Рет қаралды 15 М.
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН