பாதிரியார் லூர்து சேவியர் கல்லறையில் நடக்கும் புதுமைகள் - திருக்காட்டுப்பள்ளி

  Рет қаралды 27,915

 Christ News

Christ News

Күн бұрын

Пікірлер: 125
@arulraj2031
@arulraj2031 12 сағат бұрын
அன்பு தந்தையே போற்றுகிறேன் ஆராதிக்கிறேன் புகழ்கிறேன் உங்களது வல்லமையால் எனது கடன் தீர்க்க வேண்டுகிறேன் ஆமென்
@lillyrosesundaram5582
@lillyrosesundaram5582 6 сағат бұрын
Fr. Lourdes Xavier pls pray to God for Felix good health.
@immaculatechristiansongs639
@immaculatechristiansongs639 11 сағат бұрын
I had prayed to Fr Lourdu Xavier when my father was not well and my request was granted every time. In Madha Channel Fr Lourdu Xavier life story ( serial )was going on. 1st time I knew about Madha Devottee . On that day even my pet kitten was cured miraculously. Vazhga Lourdhu Madha! . Pray for us Fr Lourdu Xavier
@babababa2566
@babababa2566 2 күн бұрын
புனித லூர்து சவேரியரே...என பிள்ளைகளின் குழந்நை பாக்கியத்துக்காக வேண்டிக்கொள்ளும்.
@edber89
@edber89 3 күн бұрын
I got job immediately within 7 days after praying to Lourdu Xavier. Miraculous Lourdu Xavier 🙏
@regimary5078
@regimary5078 12 сағат бұрын
௮னைவரும் நலம்பெற வேண்டும் ஆமென்
@sowbakiyamary7434
@sowbakiyamary7434 15 сағат бұрын
பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யும் இறைவா.❤
@kansumariampillai8050
@kansumariampillai8050 2 күн бұрын
ஆண்டவரே எம்மேல் மேரியின் மேல் இரக்கமாயிரும் மேரியின் வேண்டுதல் நிறைவேற ஆண்டவரே உம்மிடம் இறைஞ்சி நிற்கின்றேன் இயேசப்பா மரியே வாழ்க 🙏🙏🙏
@adaikalamselvaraj4287
@adaikalamselvaraj4287 13 сағат бұрын
Fr. Lourdes Xavier pray for us and bless our grandson Andrew Immanuel to be well from his recent fits and his leg pain. Bless us..am
@alicejoseph6936
@alicejoseph6936 4 күн бұрын
Fr Lordu Xavier Pray for us Glory to God 🙏❤
@margaretammal5690
@margaretammal5690 3 күн бұрын
அன்பு தந்தையே என்மகனின்நோய்நீங்கி நலமடையவும் வேலைக்கிடைக்கவும் இறைவனிடம் பரிந்துபேசும்❤❤❤❤❤
@RekhaRamesh-m2e
@RekhaRamesh-m2e 6 сағат бұрын
Amen 🙏
@jawaharjohnpeter3806
@jawaharjohnpeter3806 Күн бұрын
உங்கள் அன்பு மகனுக்கு உங்களது கிருபையினால் நல்ல வரன் அமையும் என்று விசுவாசிக்கிறேன் ஆமென்
@sebastinrayen9658
@sebastinrayen9658 2 күн бұрын
அன்பு தந்தையே என் மனைவியின் உடலில் ஏற்படடுல நோய் நீங்கி நல்ல உடல் சுகம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பரிந்து பேசும்
@premakumar5252
@premakumar5252 20 сағат бұрын
Punitha lurthu xeviaray enga thambi prachanai oru mutivuku vara ummidam kenji ketu vendi kolkiren ayya.....❤❤❤Amen..
@Kishore-tq1dp
@Kishore-tq1dp 13 сағат бұрын
அன்பு பூண்டி மாதா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்கள் மகன் கிஷோர் பிளஸ் 2 நல்ல மதிப்பெண்கள் பெற்று வளம் பெற பூண்டி மாதா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் xavier paulraj
@mariaprisilda6658
@mariaprisilda6658 4 күн бұрын
என் மகனுக்கு நல்ல வேலையை சீக்கிரமாக தாங்க தந்தையே எங்கள் கஷ்டங்களை போக்குங்கள் தந்தையே🙏
@gaitangomez6777
@gaitangomez6777 3 күн бұрын
அருள் நிறைந்த மரியாயே வாழ்க கர்த்தர் உம்முடனே.
@daisyr4337
@daisyr4337 4 күн бұрын
தந்தையே , நீர் வாழ்க 🙏 என் மகன் ராபர்ட் இறை ஞானம் கிடைக்க வேண்டிக்கொள்ளுங்கள் தந்தையே 🙏 நல்ல வேலை கிடைக்க வேண்டிக்கொள்ளுங்கள் தந்தையே 🙏 ஆமென் 🙏 என் மகனுக்காக பரிந்து பேசுங்கள் தந்தையே 🙏🙏 நன்றி இயேசுவே 🙏🙏
@agnesvimalaxavier4476
@agnesvimalaxavier4476 3 күн бұрын
தந்தையே என்னவென்றால் எனது பிள்ளைகளும் பலதுன்பங்களால் வாடுபவர்களும் இறைஆசீர்பெற்றுவாழ எமக்காக இறைவனிடம் வரம்பெற்றுதாருங்கள்ஆமென்
@regimary5078
@regimary5078 12 сағат бұрын
௭ன் ௮ண்ணன்சுகம்பெரவேண்டும் நன்றி
@AbrahamM-kd3rg
@AbrahamM-kd3rg 3 күн бұрын
ஆபிரகாம்,சென்னை,வயது-70. எனக்கு சிறுவயதில் 8வயதுஇருக்கும்அப்பெழுது மாலை6மணிமுதல் விடியும்வரை கண் தெரியாது அவ்வமயம் தந்தை அவர்களிடம் ஆசீர்பெற்று குணம் ஆனவன் தந்தை அவர்களுக்கு எனது பணி வான வணக்கமும் ஆராதனையும்.தற்போது சுமார்30வருடங்களாக பூண்டி மாதா ஆலயத்திற்கு குடும்பத்துடன்சென்று அவரின் கல்லறையில் ஆசீர் பெற்று வருகிறேன் .
@muthupillai9415
@muthupillai9415 2 күн бұрын
என் அன்பு தந்தையே என் மகனும் மருமகளும் சந்தோஷமாக வாழ அன்போடு வேண்டுகிறேன்
@christeta888
@christeta888 2 күн бұрын
தந்தையே என் உடல் முழுவதும் வியாதிகள் கூடி கொண்டு போகிறது தந்தையே இயேசு இறைவன் பெயரால் தூய ஆவி வல்லமையால் மனநின்மதி இழந்துஉள்ளேன் இயேசு கிறிஸ்துவின் பெயரால் என் உடல் முழுவதும் வியாதிகுணமாகும் வரம் தாரும் இரண்டு கால்களையும் வாதம்நிக்கி வயிற்றில் இருந்த கட்டி இல்லாமல் நல்ல சுகம் கிடைக்கும் வரம் தாரும் சீனி வியாதி குணமாகி நல்லசுகம் கிடைக்கும்வரம் தாரும் அம்மா மாதா உன் பாதம் வர தந்தை லூர்து சேவியர் வரம் வேண்டி தாரும் தந்தையே.
@ramarkrishnalab6827
@ramarkrishnalab6827 2 күн бұрын
அன்பு தந்தையே நான் பாவி என் வாழ்வை மாற்றும் தந்தையே எனக்கு தீராத கொடிய வியாதியால் மரண வேதனை அனுபவித்து கொண்டு இருக்கிறேன் என் உடம்பில் உள்ள இந்த வைரஸ் கிருமி அழிந்து முற்றிலும் நலம் அடைய உம்முடைய வல்லமையை பொலிந்து நலம் பெற வேண்டும் எண்று உம்மை நோக்கி மனறா டுகிறேன் தந்தையே
@JothiJeyaRani-s3t
@JothiJeyaRani-s3t 2 күн бұрын
அன்புத் தந்தையே என் மகனுக்கு ஆப்ரேஷன் இல்லாமல் நல்ல சுகம் கிடைக்கும் படி மன்றாடுகிறேன் 🙏
@amalasamson3132
@amalasamson3132 3 күн бұрын
என் மகனுக்கு திருமணம் நல்ல முறையில் நடந்து நன்றி அப்பா
@elizaeliza802
@elizaeliza802 Күн бұрын
தந்தையை என் குடும்ப கடன் பிரச்சினைகள் தீரவும் குடும்ப சமாதானம் நிலவும் வேண்டிக் கொள்ளும்
@akilsakila5330
@akilsakila5330 2 күн бұрын
என் மகனுக்கு தொழில் முன்னேற்றம் அடைய இறைவனிடம் வேண்டி கொள்ளுங்கள்
@arockiamary2229
@arockiamary2229 2 күн бұрын
Fr. Lourthu xavier , pray for my son to be a true catholic and get a good job. I trust your loving powerful prayer to Jesus.
@ArulArul-o8y
@ArulArul-o8y 3 күн бұрын
என்அன்பு,தந்தையே,என்கனவர்என்சகோதரிகள்ளுடன்,சாமாதனமக,இருக்கவேன்டுகின்டேன்,என்மகள்மாமுவறையும்பாதுகாக்க🤲🤲🤲தாய்உடல்நலத்திட்கவேன்றுகின்டேன்மரியேவாழ்க🙏🏻🙏🏻🙏🏻🤲🤲🤲🤲
@joydominic2985
@joydominic2985 3 күн бұрын
Yes daddy thank you so much for everything Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@poulinemary8993
@poulinemary8993 8 сағат бұрын
Fr. Lo.xavier pray for felix kidney
@geraldjoseph1958
@geraldjoseph1958 3 күн бұрын
Ave Maria Amen🌹🙏Fr. Lourd Xavier Bless My Family 🙏I Need🏠Place Goving Me Lord🙏Amen🌹🙏
@sheelaragu1274
@sheelaragu1274 3 күн бұрын
தந்தையே என் மகளுக்கு குழந்தை வரம் வேண்டிஆண்டவரிடம் பரிந்து பேசுவதற்கு நன்றி.
@kavianand.
@kavianand. 6 сағат бұрын
RRB group d exam pass Amen
@ArunJoseph-p1n
@ArunJoseph-p1n 3 күн бұрын
தந்தையே உமது பரிந்துரையால் எனக்கு இறை அழைத்தல் கிடைக்க எனக்காக இறைவனை மன்றாடும்.
@roselinexavier1396
@roselinexavier1396 3 күн бұрын
Rev. Father Lourdru Xavier please pray to Jesus to bless our family and also to fulfill our desires. Thank you Lord for this special video.
@stephaniafernando2
@stephaniafernando2 3 күн бұрын
அன்பின் தந்தையே எங்களுக்காக வேண்டி கொள்ளும்
@christeta888
@christeta888 2 күн бұрын
தந்தையே லூர்து சேவியர் என் குடும்பம் சகோதரரி, சகோதரர்கள் என்னை புரகனித்து விட்டு விட்டார்கள் பிழை உணர்ந்து எனக்குதிரும்பி தர வேணடியதை உடன் கிடைக்கும் வரம் தாரும் இயேசுவே உன்னை நம்புகிறேன் தொடர்ந்தும்உம்மோடு இருக்கவரம்தாரும் நல்ல சுகம் கிடைக்கும் வரம் தாரும் இயேசுவே என் அம்மா மாதா லூர்து சேவியர் வரம் வேண்டி தாரும்.தரவரம்தா
@maryswornambal8669
@maryswornambal8669 Күн бұрын
அருள்தந்தையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளவும்.
@SmrithiKurus
@SmrithiKurus 3 күн бұрын
தந்தையே எனது மகனுக்கு நல்ல ஒரு வரன் கிடைத்து நல்ல முறையில் திருமணம் நடக்க வேண்டுகிறேன்... 🙏🙏🙏
@dhanaselvirajadurai4730
@dhanaselvirajadurai4730 4 күн бұрын
என் மகளுக்கு திருமணம் நடந்தது.... தந்தையின் அருளால் 😊
@mariammaldhasan4399
@mariammaldhasan4399 3 күн бұрын
அப்பா தந்தையே எங்களுக்குநல்ல உடல்சுகம்வேண்டுப்பாஎன்பேத்தி சகாயகவ்யாஅபி க்கு நல்ல வரன்வேண்டி ஜெபிக்கிறேன்அப்பாநன்றி நன்றி என்பேத்தி மிரியம்அஷ்லி 10ஆம்வகுப்புதேர்வில்வெற்றி பெற வேண்டுகிறேன் தந்தையே நன்றி நன்றி ஆமென்அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@LourduMary-l2g
@LourduMary-l2g 2 күн бұрын
என்மகனுக்கு திருமணதடைநீங்கிநல்லவாழ்க்கைதுணைஅமையவேண்டிநிற்கிறேன்
@amalorpavamary8048
@amalorpavamary8048 3 күн бұрын
Fr, Please pray for us and bless my family.Please pray for my daughters.Praise the Lord.
@antonyxavier5763
@antonyxavier5763 2 күн бұрын
Kindly pray for my health and family amen 🙏
@anithajuditg7770
@anithajuditg7770 3 күн бұрын
எங்கள் அன்புத்தந்தையே என் மகளுக்கு சிறுநீரகக்கோளாறுகள் முற்றிலுமாக நீங்க வேண்டும், நான் எழுதி இருக்கும் நெட் தேர்வில் தேர்ச்சி அடையவும், என் மகன் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சியடையவும் என் கணவருக்கு உத்தியோக உயர்வையும் ஊதிய உயர்வையும் நல்ல உடல் சுகத்தையும் தந்தருள்ள வேண்டுகிறேன்
@MarysopithaSopitha
@MarysopithaSopitha 2 күн бұрын
amen Ameen amen
@Cholan-s7z
@Cholan-s7z 10 минут бұрын
God bless her
@LathaMaria
@LathaMaria Күн бұрын
Father Lourd Xavier Pray for us all Amen Please Pray for me help me to pay off all my debts immediately and right now Help my daughter to get job with good salary and safe place Amen 🙏🙏🙏
@paulmery9941
@paulmery9941 3 күн бұрын
தந்தையே எனது கண்ணில் ஏற்பட்டுள்ள நரம்பு தளர்ச்சி நோய் நீங்கவும் பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் செயல் பட உதவி புரியும்
@ranimapushparani4286
@ranimapushparani4286 14 сағат бұрын
Please pray for my family and my brother Abu good health grand daughter stay she get exam please pray 🙏 🤲
@Maria-v5d7e
@Maria-v5d7e 2 күн бұрын
Rev father pray for my family amen allaluya thank you Jesus
@srosalirosali4797
@srosalirosali4797 2 күн бұрын
அன்பு தந்தையே.என்மகன்.வீட்டிற்கு.வரவும்.எனக்கு கிடைக்கவேண்டிய பணம்.கிடைக்கவும்.செய்யும் தந்தையே
@bhavanibhava9587
@bhavanibhava9587 4 күн бұрын
அப்பா என் மகனுக்கு ஒரு பெண் வரம்தாங்க அப்பா எங்கள் தோட்ட பிரச்சினை நன்றாக முடியவேண்டும் Daddy ஆமென்💐💐💐🙏🙏🙏
@JosephineKanimozhi
@JosephineKanimozhi 4 күн бұрын
Fr Luordu Xavier pray for us
@poopalasingamramalingam5854
@poopalasingamramalingam5854 3 күн бұрын
அன்பின் தந்தையே டிலு விஸ்னுகா இருவரையும் ஆசீர்வதித்து பிள்ளை வரம் கொடுக்க வேண்டும் என்றும் டொனிக்கு டிலெகசன் திருமணம் நிறைவேற வேண்டும் என்றும் தந்தையே உம்மை வேண்டுகிறேன் ஆமேன்
@Santhiyagappar
@Santhiyagappar 2 күн бұрын
சந்தியாகப்பர் காட்சிகளின் திருத்தலம் மறவபட்டி தாடிக்கொம்பு வழி திண்டுக்கல்
@SahayalivinstonSoosaimarian
@SahayalivinstonSoosaimarian 4 күн бұрын
Yes..I prayed for house....I got..it...
@saletmary518
@saletmary518 3 күн бұрын
மகளின் திருமணபிரச்சனைநீங்கி சேர்ந்து வாழச்செய்யுங்கள் அப்பா
@santhanasamy7136
@santhanasamy7136 2 күн бұрын
Amen Amen 🙏🏻✝️🎄🕯⚘️🔥🔔💖🔔🔥⚘️🕯🎄✝️🙏🏻Amen Amen
@shanthisarafin6925
@shanthisarafin6925 3 күн бұрын
Father, pls pray for my family, especially for my daughter's problem 🙏
@saletmary518
@saletmary518 3 күн бұрын
பிள்ளைகளுக்கு வேலைகிடைக்கசெய்யுங்கள் அப்பா
@anitaantony9251
@anitaantony9251 3 күн бұрын
அன்பு தந்தையே, எனது மகளுக்கு திருமணம் அமையவும், திருமணத்துக்குரிய பணப்பலன் தகுந்த நேரத்தில் கிடைக்க உதவியருளும்.
@lucianirmala1540
@lucianirmala1540 2 күн бұрын
Pray for my brother.....
@rajathipeter2096
@rajathipeter2096 4 күн бұрын
Fr Many got money from me They should return
@Infantjovin
@Infantjovin 3 күн бұрын
என் கணவர் குடிபழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் தந்தையை இறைவனிடம் வேண்டி கொள்ளுங்கள்
@rajathipeter2096
@rajathipeter2096 4 күн бұрын
Fr there should be peace between my son's family and my daughter's family
@milroyfernando5634
@milroyfernando5634 4 күн бұрын
Dear father bless our family. Touch my children Jose and Francis. Amen
@elizabetheustace287
@elizabetheustace287 3 күн бұрын
Dear Rev father Lourdu please bless my dougy son you have seen him give him freedom bring him home pls pray to lord Jesus and Abba Father to have mercy on my son dougy forgive father bless Leonard a good job abroad with visa thank you dear father
@latharobert671
@latharobert671 2 күн бұрын
Father please pray for my family bless my family 🙏🙏🙏
@MarySilviya-m2g
@MarySilviya-m2g 3 күн бұрын
My family is many times more problems please pray for good work us good salary
@rapielnicholas405
@rapielnicholas405 2 күн бұрын
Lord Jesus Christ heals you all 🙏 hallelujah Amen
@isabellajuliat1961
@isabellajuliat1961 Күн бұрын
Father please pray for us
@soniyathameera8413
@soniyathameera8413 3 күн бұрын
எங்கள் ஊர் பூண்டி மாதா கோவில் தான் நினைக்கும் போதே மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
@sebasthiraju6779
@sebasthiraju6779 2 күн бұрын
Amenappa 🙏⛪✝️🌹💐🙏
@milroyfernando5634
@milroyfernando5634 4 күн бұрын
Father touch my debts and clear our debts amen
@juderomiyaljuderomiyal5546
@juderomiyaljuderomiyal5546 3 күн бұрын
கடன்தொல்லைநீங்க உதவும் எமக்கு ஏற்பட்ட. இக்ககட்டானநிலமைநீங்க எதிரிகளின் தீயசக்தியில்இருந்துஎம்குடும்பங்களுக்கு விடுதலைஅளியும்ஆமேன்.
@Rajaraja-eq4gw
@Rajaraja-eq4gw 4 күн бұрын
ஜயா எனது பிள்ளைகள் ஆன்டன் விவேக் ஆன்டன்விகாஸ் வேலை கிடைக்க உதவ வேண்டும் அய்யா
@johnsesumaryjohn159
@johnsesumaryjohn159 4 күн бұрын
Thanku god amen 🙏
@MargaretLourdhu
@MargaretLourdhu 4 күн бұрын
Preyer for my family prablam please
@reginarajan9071
@reginarajan9071 3 күн бұрын
PRAISE THE LORD.
@esthermaryb2153
@esthermaryb2153 3 күн бұрын
Father help us to find life partner to our son 🙏
@susaiammalregina9171
@susaiammalregina9171 4 күн бұрын
Amen❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajathipeter2096
@rajathipeter2096 4 күн бұрын
Fr Many got money from me They should return fr give me good health
@btfr.a.jesudasan8192
@btfr.a.jesudasan8192 Күн бұрын
Father pray for me
@francisbruno9489
@francisbruno9489 2 күн бұрын
Father please pray for my family and give me a child to my son bless our family.
@mariapushpam7067
@mariapushpam7067 Күн бұрын
😢😢😢😢enakku transfer kidachum relieve aga mudiyala 2month aachu .
@vincentvincent8927
@vincentvincent8927 4 күн бұрын
Praise the lord
@MarySilviya-m2g
@MarySilviya-m2g 3 күн бұрын
Good health and many more family problems with father please pray for work us
@MargaretLourdhu
@MargaretLourdhu 4 күн бұрын
Preyer for my husband Suresh Kumar lourdumary
@reenaantonybabu9271
@reenaantonybabu9271 3 күн бұрын
தந்தையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🏼🙏
@kalavathyamirtharaj2856
@kalavathyamirtharaj2856 4 күн бұрын
Fr.xavier pray for us
@Soviet_Mapping
@Soviet_Mapping 2 күн бұрын
Father, please intercede Jesus for my son to get a well placed in his job and get a good wife
@xavierjeyaraj2531
@xavierjeyaraj2531 3 күн бұрын
Please pray for my daughter marriage
@lillymary7594
@lillymary7594 3 күн бұрын
Father pray for us.praise the lord.
@MarysopithaSopitha
@MarysopithaSopitha 2 күн бұрын
Rev father i want need jobs, please talk to about me jesus
@NavisDevaki-gm5vx
@NavisDevaki-gm5vx 4 күн бұрын
En magan Gowtham valkai nalla padiyaga amaya fr.Lurdhu saviour Asivathika vendukiraen.
@GeethaGeetha.T
@GeethaGeetha.T Күн бұрын
🎉🎉🎉🎉
@geraldjoseph1958
@geraldjoseph1958 3 күн бұрын
Ave Maria Amen🌹🙏zf
@rositharositha2246
@rositharositha2246 2 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН
Fr Albert Preaching மறையுரை
36:50
LourdesTV
Рет қаралды 21 М.
Devasakayam Pillai Movie On-HD // Fmaxpeter
2:22:13
Peter Kidarakuzhy
Рет қаралды 8 М.
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН