பாத்ரூம் கழிவுநீர் அடைத்து கொண்டால் அதை சரி செய்வது எப்படி? how to drainage process? இது போன்ற பயனுள்ள தகவல்களுக்கு நம்முடைய சேனலில் இணைந்திருங்கள் நன்றி வணக்கம் 🙏
Пікірлер: 8
@rvinfo4176 ай бұрын
Super anna good job 👍🎉
@shajakan20225 ай бұрын
வணக்கம் பிரதர் நான் பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து பேசுறேன் பிரதர் 30 அடி நீளம் 20 அடி அகலம் கிழக்கு பார்த்த வாசல் எந்த மாடலில் கட்டலாம் பிரதர் எப்படின்னு ஒரு எஸ்டிமேட் சொல்லுங்க ப்ளீஸ் எவ்வளவு பட்ஜெட் ஆகும் பிரதர் இப்பதான் உங்கள் சேனல் பார்த்த வீடியோ பார்த்தேன் எல்லாம் நல்லா இருக்கு உங்க நியூ சப்ஸ்கிரைபர் ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க
@Srinivasanbuilder5 ай бұрын
11 லட்சம் ரூபாய் செலவாகும்
@prasathv72596 ай бұрын
ஹாய் ஸ்ரீனிவாசன் அண்ணா, நான் குடியத்தாளத்தில் இருக்கேன். நம்ம வீட்டு மொத்த மாடியில் இன்னொரு பகுதி கட்டலாம்னு இருக்கேன். அது 4 சதுர அளவு இருக்கும். இதற்கு எவ்வளவு பட்ஜெட் ஆகும்னு ஒரு எஸ்டிமேஷன் சொல்லுங்க.
@Srinivasanbuilder6 ай бұрын
6 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவாகும்.
@srinivasanm47485 ай бұрын
Hi sir 40* 30 காம்பௌண்ட் வால் கட்டணும் எவ்வளவு மெட்டீரியல் சார் ஆகும் 10 அடிக்கு ஒரு காலம் முக்கால் அடில டீம் முக்கால் முக்கால் காலம் உயரம் எட்டடி இதற்கு செங்கல் சிமெண்ட் ஜல்லி மணல் கம்பி எவ்வளவு ஆகும் சார்