அடிப்படை வசதியில்லாமலே அற்புதமாக படிச்ச மகள் நிச்சயமாக முன்னேறுவாங்க!! பட்டபடிப்பு கைகொடுக்கும்!! அனுஷன் கண்பட்டதால்... முன்னேற்றம் உண்டு!! வாழ்க வளமுடன்!!💐🙏💐
@alot2lovenature_Mrs_ShantiRaju5 ай бұрын
கோடி நன்றிகள் அனுஷனுக்கும் உதவிய உறவுக்கும்!!💯🙏💯 உங்கள் உதவி சரியான குடும்பத்திடம்தான் சேர்ந்திருக்கிறது. உதவிய உறவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!🎊🍰🎊 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
@vijaydhas68615 ай бұрын
வறுமை கொடியது அதிலும் இளமையில் வறுமை ரொம்ப கொடுமையானது வாழந்து அனுபவிக்க வேண்டிய வயதில் ஒன்றுக்கும் இயலாமல் கலங்குவது வேதனையான விடயம்..உதவ முன் வந்த அனுஷானுக்கு வாழ்த்துக்கள்.
@p.ezhilarasi56775 ай бұрын
அனுசன் மகனுக்கு வாழ்த்துக்கள் . பாப்பா கஷ்டம் சொல்லி அழுகுது கஷ்டம் தான் வீடு வேணும் ஆனால் படிப்பு ரொம்ப அவசியம். God bless you 🙏
@chanthirigajanahan29895 ай бұрын
உண்மை பேசும் அன்பான தங்கையே anushan அண்ணன் வந்து விட்டார். உங்கள் கவலைகள் தீர்ந்திடும் .இறைவா இந்த குடும்பத்தினர் மகிழ்ச்சியாக வாழ அருள் புரிய வேண்டும். தங்கையின் வாழ்வு சிறக்க வேண்டும்.
@kasthoorijeevaratnam78145 ай бұрын
இந்த பிள்ளைக்கு படிக்க உதவி செய்ய வேண்டும்
@Rocky687885 ай бұрын
கட்டாயம்
@JekakumarPonnuthurai5 ай бұрын
மகன் அனுஷன் விது இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் அந்த பிள்ளைபேசும் வார்த்தைகளும் மிகவும் மனதை கலங்கவைக்கிறது கடவுள் நல்லதை காட்டுவார் துணை❤துணை❤துணை❤
@nabeeskhan0074 ай бұрын
இறைவனின் உதவி மிகவும் அருகாமையில் இருக்கிறது... கல்வியில் சிறந்த நிலையில் அடைய வாழ்த்துக்கள். இவர்களுக்கு உதவி செய்ய விரும்பும் தொடர்பு எண்களை பதிவிடவும். அன்புடன்: உதய தாரகை.
@Rocky687885 ай бұрын
அந்த தங்கச்சியின் பேச்சைக் கேட்க உண்மைபயில் 💔 கண்ணீர் தான் வருகின்றது அந்த பிள்ளைக்கு நம்ம உறவுகள் கட்டாயம் உதவி செய்வார்கள்.
@Srimuralijesus4 ай бұрын
அனுசன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்
@Natheepan5 ай бұрын
அனுசன் உங்கட இடத்துக்கு கிருஷ்ணாவையும் கூப்பிடுங்க உன்மையிலயே நீங்கள் கண்டு பிடிகுற மக்கள் சரியான கஷ்டம்
@VasanthKumar-or7lr5 ай бұрын
அனுஷன் நான் தமிழ்நாட்டில் இருந்து பேசுகிறேன் இந்த குடும்பத்திற்கு உதவி செய்யுங்கள்
@thevarajahnagan29475 ай бұрын
Anushan thank you so much for your helpING God bless you 🎉🎉🎉congratulations
@SaraskumarSaraskumar-bk6pw5 ай бұрын
Neeyum seiyalaame
@VasanthKumar-or7lr5 ай бұрын
@@SaraskumarSaraskumar-bk6pw nanum seikeren
@kannathasanarun9285 ай бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉
@maheswaranmurugan4615 ай бұрын
வாழ்த்துக்கள் அனுசன் தங்கையின் படிப்பிற்கும் அவர்களுக்குரிய அடிப்படைத் தேவைகளையும் முயறசி செய்து பெற்றுக் கெடுங்கள் முதற் கட்ட உதவியினை வழங்கிய அனபுள்ளத்திறகும் நன்றிகள்.
@jeyajeyajeya20645 ай бұрын
ஆமென் கர்த்தர் தாமே நிறைவாக ஆசீர்வதிப்பார் அனுஷன் ஆண்டவர் கைவிட மாட்டார்
@jasinthanariyakuddy88305 ай бұрын
உண்மையிலே. இவர்களின் வாழ்க்கையை மாற்றனும் எந்த ஒரு அடிப்படை வசதியும் இண்றி வாழ்கிறார்கள் தண்ணி இல்லை மலசலகூடம் இல்லை நிம்மதியாக. படுத்து உறங்க ஒரு வீடு இல்லை. கண்டிப்பாக. பணம் படைத்த நல்ல உள்ளங்கள இந்த குடும்பத்திற்கு அந்த அடிப்படை வசதியை மட்டும் செய்து கொடுங்கள். உங்கள் எல்லோருக்கும். புண்ணியமாக. போகும். உங்கள் சந்ததி. நல்லா. வாழும் ஒரு. இளம். பெண். பிள்ளை. எந்த ஒரு பாதுகாப்பு. இல்லாமல் இருக்கிறா தங்கச்சி. கஸ்ரத்தை. உணர்ந்து. நல்லா. படித்து. ஒரு. நல்ல நிலையில். வந்து. சந்தோஸமாக. வாழ. என் வாழ்த்துக்கள் 🙏🙏❤️❤️❤️🌹🌹🌹
@logithanlogithan6025 ай бұрын
❤❤❤❤❤❤❤😫🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் தம்பி❤❤❤
@நெருப்புடா3 ай бұрын
இந்த பிள்ளைக்கு 4 அண்ணன் 4அக்கா உள்ளனர். ஆனால் இந்த பிள்ளை அண்ணன் 4பேர் உள்ளதை இந்த காணொளியில் சொல்லவில்லை. அத்துடன் அண்ணன் 4பேர் இந்த குடும்பத்தை சிறப்பாக பார்க்கின்றனர் மற்றும் இந்த குடும்பம் வறுமையிலும் இல்லை. உண்மையில் வறுமையில் உள்ளவர்கள் அதிகம் உள்ளனர் பார்த்து உதவி செய்யுங்கள். அனுஷன் உங்களை நிறையபேர் ஏமாற்றுகின்றனர் வறுமை என்று. உங்கள் சேவை சிறந்தது அனுஷன் ஆனால் பார்த்து தீர விசாரித்து உதவி செய்யுங்கள். வெளிநாட் டவரும் பாவம் பணி குளிர் கஷ்டபட்டு உழைக்கிற பணத்தை உதவிக்காக அனுப்பிகிறார்கள் பாவம் அவர்கள். உண்மையில் கஷ்டப்பட்டவர்களுக்கு அந்த உதவி சேரனும் அனுஷன்
@parmaalpelaiveknaraja86683 ай бұрын
நீங்க சொல்லுறது மெய்யா?
@mukumukunthan71595 ай бұрын
வாழ்த்துக்கள் 👍🏻👍🏻👍🏻அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻
@bairathymani5 ай бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் அனுசன்
@Sutha-kz8uv5 ай бұрын
இவர்களுக்கு எல்லா உதவியுமே வேணும் செய்து கொடுங்கள்
@MylanSellathurai5 ай бұрын
Amma God bless you 😢🇩🇪
@jayaramanvenugopal47875 ай бұрын
வேதனை
@rajirajah12615 ай бұрын
You are nice with others I thank you I wish you all the best. ❤❤🎉🎉🎉
@ChandrasegaramSellathura-ti6bw5 ай бұрын
தங்கச்சி இந்த கஷ்டத்தி லும் AL வரை படித்து இன்று பல்கலைக்கழக திற்கு செல்ல விருப்பதை இட்டு பெருமை இளமையிலும் வறுமை கொடியது ❤
@VipaVipa-l9h5 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@sithyrauf95485 ай бұрын
💔💔💔😢😢😢🙏🏽🙏🏽🙏🏽வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.❤️❤️❤️❤️
@aarokiaraj46525 ай бұрын
good service keep it up thanks anushan ❤
@yogarajahyogarajah5 ай бұрын
Hi anushan god bless you 🙏🙏🙏
@mercygrace48795 ай бұрын
Anushan இந்த vedio அனேகருக்கு ஒரு example ஆக இருக்கும், இந்த அம்மா உண்மையான மனதுடன் உணந்த அனுபவத்தில் பேசுகிறார், அத்துடன் மகளும் தனக்கு தேவை என்ன என்பதையும் விளக்கமாக கூறி விட்டார், இவ்வளவு கஷ்டமான நிலைமையிலும் படித்து uni வரை வந்துவிட்டா, பாதுகாப்பு என்று சொல்ல போனால், 0 தான் கொடுக்க வேண்டும், எனவே வீடு, தண்ணீர் , toilet மிகவும் முக்கியமானது, இவைகளை பார்த்து செய்து கொடுங்க அனுஷன், அப்படி உதவி வந்ததும் late ஆகம எவ்வளவு earlier யாக 😢செய்து கொடுக்க mudinthha செய்து கொடுங்க, ungal இந்த சேவை க்கு தொடர்ந்து ஆண்டவர் வழிநடத்திச் செல்வார், London Mercy.
@assumthanirmal34165 ай бұрын
Anushan God bless u
@VasanthKumar-or7lr5 ай бұрын
நான் உங்களுடைய சப்ஸ்கிரைபர்
@KonesalingamRasiah4 ай бұрын
Mr அனுமன் என்ன ரிசல்ட்? Campus ல் காசு கொடுப்பாங்க மிகுதி
Girls most to go school With out study nothing do In Sri lanka pls ,
@jeyasiva3525 ай бұрын
🙏🙏🙏
@InnocentCanoe-hu5iu5 ай бұрын
God please you
@assanarArshad5 ай бұрын
Hi bro😂😂😂😂😂
@MohamedIsmail-bj1ut5 ай бұрын
❤❤❤❤❤❤😢
@Rajen-oy1vn5 ай бұрын
❤️❤️❤️❤️❤️
@vigneswaransinnappu35595 ай бұрын
Hi 🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮❤❤❤❤
@sasisasisasi9665 ай бұрын
❤😂😂❤
@sureshsusi52615 ай бұрын
😂😂😂😂😂😂❤❤
@padmaraveendran9875 ай бұрын
Good
@AVVA9995 ай бұрын
Thampy unka phone number video ila podunga
@thanuthanuskanth7685 ай бұрын
😭😭
@LakshanMadhusan5 ай бұрын
❤❤❤❤❤❤😢😢😢😢😢
@KumarLanka-v6t5 ай бұрын
❤❤❤❤
@raguragu14685 ай бұрын
Kaddayam uthavi kidaikkum
@shanvadivelu3095 ай бұрын
🙏
@ranganmalathy62085 ай бұрын
Sad 😢help please 🙏 🙏
@thiruthani13715 ай бұрын
😭🙏
@rasanvarthatharasa71395 ай бұрын
😇
@prashathnadaraj5 ай бұрын
தம்பி அனுசன் வீடியோவுக்கு கண்ணாடி போடாதயுங்க,
@wrffghg46845 ай бұрын
Bro u namper sent plss 😢
@padmaraveendran9875 ай бұрын
Help please
@SutharsanAnaja5 ай бұрын
😂😂
@CoolMan-wu9il5 ай бұрын
Kodi thu kod
@NMurugeshan-zh9ld5 ай бұрын
Sreelanka many people rich people why no help this type of people ur all heart' no good. But india many rich people helping poor people 👍😁👍😁 ur all looking smiling this channel man talking also no good. . U help house and studing living