🙏உங்களுக்கு நன்றி அம்மா நீங்கள் இல்லை என்றால் ஏழைகளுக்கு நாயம் கிடைப்பது கஷ்டம்🙏
@sathisrajaram19343 жыл бұрын
அந்த அதிகாரி மகள் மனைவிக்கு மசாஜ் செய்யத்தெரிந்தால் அனுப்பிவைக்க வேண்டுகிறேன்
@trgayathrisrikanth84383 жыл бұрын
புதுச்சேரியில் காவல் நிலையத்தை அணுகும் அனைத்து பெண்களிடம் காவல்துறை கண்ணியத்தை கடைப்பிடிக்க வேண்டும்! 🙏🏽
@mageshkumar12873 жыл бұрын
Mem neengala
@mageshkumar12873 жыл бұрын
Good
@nithindan3 жыл бұрын
Sister please do something for this society police are actual scoundrels than accuste
@pandianbuilders70093 жыл бұрын
Illaiyendral. Avanadhu. Veetu pengaluku. Vera vakkil. Erpaadu. Seiyapadum
@harivelu82533 жыл бұрын
Madam Oru lawyer neenga solliye action edukala ?Appo public nanga complaint kodutha no use .....
@pkkumar31563 жыл бұрын
🙏அரசு ஊழியரிடம் இருந்து ஏழை எளிய மக்களைகாப்பாற்றுங்கள்🙏
@விவசாயிமகன்-ழ9வ3 жыл бұрын
பிரச்சனை என்று காவல்நிலையங்களுக்கு சென்றால் ஒருசில இடங்களில் அவர்களே பெரிய பிரச்சனையா இருக்கிறார்கள்....
@jeeviherbalproducts5112 Жыл бұрын
காவல் நிலையத்திலேயே பாதுகாப்பு இல்லையே மக்கள் என்ன செய்வார்கள்?
@thiyagarajanj26173 жыл бұрын
அவனை ஆயுத படைக்கு மாற்றியிருக்க கூடாது அவன் ஆயுதத்தையே அறுத்தெரிந்திருக்க வேண்டும்
@irondan007 Жыл бұрын
இது மிக அபாயகரமானது , இனிமேல் மக்கள் அலட்சியமாக இருப்பது நல்லதல்ல
@vadivelvel41063 жыл бұрын
அவருடைய கணவர் உண்மையை புரிந்து.மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும்.
@myjesusnmyself2 жыл бұрын
மெய்யாவே நல்ல கணவன் என்றால் அப்படி செய்யவேண்டும் 💪👍
@k.p.r.rajaji26553 жыл бұрын
காவல்துறை அதிகாரிகளின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது இதற்க்கு சரியான முறையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் இல்லை என்றால் வடமாநிலங்களில் நடந்து கொண்டு இருப்பதைப் போன்று தமிழகத்திலும் தொடர்ச்சியாக நடக்க ஆரம்பித்துவிடும்
@satheeshc.m93923 жыл бұрын
ஒரு போலீஸ் பத்தி புகார் கொடுத்தா action எடுக்காம அவர வேற department மாத்துறாங்க. இது என்ன சட்டமோ
@mayilaifood90803 жыл бұрын
முதலில் இந்த மாதிரி சட்டத்தை எதிர்த்து போராட வேண்டும், தப்பு செய்தவன் வேலையை விட்டு பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
@satheeshc.m93923 жыл бұрын
இது எப்படி இருக்கு தெரியுமா ஒருத்தன் திருடி மாட்டிகிட்டனா போலீஸ் அவன பிடிச்சி நீ திருடாத இனிமேல கொலை பண்ணுன்னு சொல்ற மாதிரி இருக்கு 😀😀
@kuttystory69243 жыл бұрын
தாலுகா போலிஸ் தப்பு செஞ்சா ஆயுதப்படை க்கு மாத்திட்டு 3 மாசத்துல மறுபடியும் தாலுகாவுக்கு மாத்திடுவானுக
@vijayaramesh56373 жыл бұрын
Hi
@kklalithadevi3 жыл бұрын
இது தான் அம்பத்தகர் எழுதியசட்டம் வக்கீல்களுக்கும், வசதி படைத்தவர்களுக்கும்,,அரசு வேலை செய்பவர்க்குமானது
@SriniVasan-uv7cn3 жыл бұрын
சிங்க பெண்ணே... என் வணக்கம்... 💐👌👍
@alaansur94903 жыл бұрын
மஜாஜ் செய்யத் தெரியுமானு கேட்டா தெரியும்னு வீட்டுக்கு வரச்சொல்லி அறுத்து விட்ரனும்
@samuelsoundrapandian38363 жыл бұрын
இதுதாங்க உண்மையிலேயே சூப்பர் யோசனை. 👌💪
@eraiahduraisamy83493 жыл бұрын
தெரியும்னு சொல்லி.. அங்கயே அறுத்துவிடனும்..
@fayaaza67733 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍
@sivakumarkumar71823 жыл бұрын
கரெக்டா சொன்னீங்க தல
@cutieangel10863 жыл бұрын
யாரும் செய்வது இல்லையே
@godblessall47023 жыл бұрын
புதுச்சேரி உயர் அதிகாரிகளும் இதே பிழைப்பா வச்சி இருக்கானுஙக போல கொடுமை
இப்படி பெண்களிடம் தவறாக நடக்கும் காவல் அதிகாரிக்கு ஷரியத் சட்டப்படி இருக்கைகளும் வெட்டப்பட வேண்டும்
@fayaaza67733 жыл бұрын
👍👍👍👍👍👌👌👌👌👌
@nurulameen5413 Жыл бұрын
Ssssssss
@mullaivendan82993 жыл бұрын
🔥🔥🔥 உங்களுடைய வீட்டு பெண்களை இப்படி செய்தால் எப்படி இருக்கும், இப்படி செய்பவர்கள் யாராக இருந்தாலும் ஒழுக்கமான அம்மாவிற்கு பிறந்து இருக்க மாட்டார்கள்..........
@manikamrmanikam80343 жыл бұрын
அருமை நண்பா அருமை
@jjos99673 жыл бұрын
ஓ...மசாஜ் கேக்குதோ 😂😂😂
@ramesh19793 жыл бұрын
இந்த மாதிரி தெரிஜும் தெரியாமலும் நடந்துகொண்டேதான் இருக்கிறது பெண்கள்தான் எது பாத்துக்காப்பன வாழ்கை என்று புரிந்து கொண்டு பொறுமையாக வாழ கற்று கொள்ளவேண்டும். பெண்களுக்காக போராடும் அனைத்து நல்லா உள்ளங்களுக்கும் நன்றி
@ravia78563 жыл бұрын
கூடிய விரைவில் காவல் துறையினரிடம் இருந்து பெண்களை காப்பாற்ற ஒரு தனி துறை உருவாக்கினால் பெண்களுக்கு பாதுகாப்பும் நிரைய இளைஞர்களுக்கு வேலையும் கிடைக்கும். இதுபோன்ற தைரியமான பெண்களை அந்த துறையில் அதிகாரிகளாக நியமிக்கலாம்.
@bagyasharma88663 жыл бұрын
காவல்நிலையத்திற்கு முதலில் பெண்கள் தனியாக போவது தவறு,
@sarah15723 жыл бұрын
Police stations should be purified seviour punishment should be given to the police personals who go against law transfer is not a punishment
@fayaaza67733 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍
@kirubaharan35693 жыл бұрын
ஆயுத படைக்கு மாற்றாமல் மஜாஜ் படை இருந்தால் அங்கு மாற்றுங்கள்.
@sujathajoseph37873 жыл бұрын
😂
@jjos99673 жыл бұрын
பு ஹா ஹா ஹா 😂😂😂
@britmanm49013 жыл бұрын
Nice command
@thavaprakasam56173 жыл бұрын
என் நெருங்கிய நண்பர் ஒருவர் போலீஸ் அதிகாரி யாக இருந்து விருப்ப ஓய்வில் உள்ளார். பத்து பேரில் ஒருவர் மட்டுமே நல்லவராக இருப்பார்களாம்
@mayilaifood90803 жыл бұрын
இவனை போல் பல பேர் உள்ளனர், இவர்களை களை எடுத்தல் வேண்டும்
@basavarajuu2893 жыл бұрын
காவல் நிலையமும் அரசு அலுவலகம் என்ற நம்பிக்கை மக்களுக்கு வரவேண்டும்.இந்த நம்பிக்கைக்கு மாறாக செயல்படுகின்ற எவனையும் அரசு உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.
@sekharpitchainayagam17373 жыл бұрын
இதில் என்ன பெரிய கொடுமை என்றால் சாதாரண மாநகராட்சி ஊழியர்களிடம் காவல்துறை பயப்படும் அளவிற்கு மிகவும் கேவலமாக ஒரு அரசுத்துறை ஆக இருக்கிறது
@sagayaroopan31123 жыл бұрын
This is unacceptable and condemnable. Severe punishment should be given to the accused
@malikathfouzia73523 жыл бұрын
வேலியே பயிர் மேய நினைக்கின்றது.
@prabhuprabhu.r38763 жыл бұрын
Nalla pesuringa medam👍👍👍
@poothathanramasundaram9133 жыл бұрын
தவறு செய்த காவல்துறை அதிகாரியை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்
@maniarmaniar86393 жыл бұрын
துணைநிலை ஆளுநரிடம் மனு கொடுங்கள்
@mahalingammaha53813 жыл бұрын
Nanri amma
@jayaretnakumar1763 жыл бұрын
Proud of you
@sathisrajaram19343 жыл бұрын
காவல் அதிகாரி மீது புகார் அதே துறையினரால் விசாரிக்கக்கூடாது நீதி கிடைக்காது
@fayaaza67733 жыл бұрын
👍👍👍👍👍👍
@KARTHIKEYAN-cs7jk2 жыл бұрын
True 💪💪💪💪💪💪💪
@_mr.pianist_95982 жыл бұрын
Thks for your braveness mam.
@cadshereef3 жыл бұрын
More respect to you sister!
@rajappas49383 жыл бұрын
Hatsoff sister
@m.s.ganesaniyer20082 жыл бұрын
புதுச்சேரியில் மகளீர் காவல் நிலையம் இல்லையா?
@kailash-tr9gf3 жыл бұрын
THANKS MAM
@muthukumarguru74423 жыл бұрын
காவல் நிலையம் செல்வதைவிட ஊரை விட்டு ஓடிப் போய்விடலாம் 😇
@mahatailors46243 жыл бұрын
எதாவது பிரச்சனை என்றால் போலீஸ் ஸ்டேக்ஷன் பெண்கள் போவதர்கே பயமாக உள்ளது
@AP-ii5on Жыл бұрын
சம்மந்தபட்ட அதிகாரியை உடனே கைதுபண்ணவேண்டும் பணி நீக்கம் செய்ய வேண்டும் காயத்தரி மேடத்திற்கு வாழ்த்துக்கள்
@suriyaprathish13563 жыл бұрын
அருமை
@Gunavarnika3 жыл бұрын
தீவிரவாதியை விட மோசமாக உள்ளவர்கள் காவல்துறை யில் மட்டும் இன்னும் இருக்கிறார்கள் எனது மாமா கடந்த பிப்பரவரி மாதம் வாகன விபத்தில் அடிப்பட்டு இறந்து விட்டார் ஆனால் Fir யில் தானாக விழுந்து இறந்து விட்டார் என்று கூறி உள்ளார்கள் இல்லை என்றால் நீங்கள் அருகில் இருந்தேங்களா என்று நம்மிடம் விசாரனை செய்கிறார்கள்
Ivar police velaikku thagudhi illai 10yrs jail la podunga 5lakhs fine podunga.
@tamilarasitamilarasi5393 жыл бұрын
பெண் இனத்திற்கு அநீதி இழைப்பவர்களை தண்டிக்க வேண்டுமே தவிர அவர்கள் வீட்டு பெண்களை இழிவுபடுத்தக் கூடாது. 🙏 ஏனெனில் அவர்களும் பெண் இனம். 🙏
@xavierrayar62682 жыл бұрын
ஆயுதப்படைக்கு மாற்றம் என்பது சிறிது காலமே தவிர குற்றவாளிக்கு தண்டனை கிடையாது என்பது வேதனை
@kklalithadevi3 жыл бұрын
Chennaiyil. E4 அபிரமாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்ய போனேன் குடித்துவிட்டு பாட்டில் மற்றும் எச்சில் உணவுகளை எனது வீட்டில் போடுகின்றனர் இது புகார், புகாரை வாங்காமல் நீதிமன்றம் போயி நிவாரணம் தேடுங்கள் என்று கூறினார் பிறகு dc இடம் சென்று கூறினேன் அவரோ விசாரிக்கிறோம் அதுதான் முடியும் என்கிறார் அந்தோ
@lenzeview24393 жыл бұрын
சண்டை போடுறதுக்கு..... எதுக்குடா..... கல்யாணம்.....
@antonyd37363 жыл бұрын
மகளிருக்கான மகளிர் காவல் நிலையம் சொல்ல வேண்டியது தானே.....
@fineday20173 жыл бұрын
ஆப்கான் பெண்களை பற்றி கவலைபடுங்கள்.. இங்க உள்ளது நமக்கு தேவை இல்லை...😀😀
எல்லா காவல் நிலையத்திலும் நடக்கும் விஷயம் தான். நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். பெண்கள் போனா இப்படி நடக்கும். ஆண்கள் போனா தரக்குறைவான மிகவும் கீழ்த்தரமான வார்த்தை பிரயோகம் மற்றும் தாக்குதல். நாம் முடிந்த வரைக்கும் காவல் நிலையத்திற்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.
@rengaraju2392 Жыл бұрын
தளர்வடையாதீர்கள் வாழ்த்துக்கள்
@gardening51643 жыл бұрын
Super appointment.
@rockstar06073 жыл бұрын
சில போலீஸ்காரங்க இப்படித் தான் இருக்காங்க அடுத்தவங்களோட வாழ்த்துக்கள் பூந்து விளையாடுங்க
@sethuvinay52773 жыл бұрын
Hands off mam...
@saraswathiramiah36233 жыл бұрын
Hats Off!
@raihanasajid5793 жыл бұрын
Super💪💪💪💪💪
@இராவணன்-ண6வ3 жыл бұрын
வாழ்க வளர்க காவல்துறை, அழிந்து போகட்டும் இந்தியநாடு,.....
@bhaskara24523 жыл бұрын
Pls log the compliant in human rights commission. Then see the
@nithindan3 жыл бұрын
Why there is no immediate dismiss in police department.
@sheakb36293 жыл бұрын
பெரிய மசாஜ் ஏஜெண்டாக இருப்பாப்ள போல
@RameshK-kz4bh3 жыл бұрын
ஆயுதப்படைக்கு மாற்றிவிட்டால் அங்கு என்ன தண்டனை தருவார்கள்.
@vijaym24143 жыл бұрын
போலீஸ் தப்பு பண்ணா நடவடிக்கை எடுக்க மாட்டாங்களா, அப்போ எல்லாரும் தப்பு பண்ண வேண்டிதான்.... சட்டம் எல்லாருக்கும் கடமைய செய்ய வேண்டும்.... பதவில இருக்காங்கனு அவுங்க மேல கடுமையான நடவடிக்கை எடுக்காதா....
@samkanna99433 жыл бұрын
பிரச்சனையோட வாங்க... வயித்துல பிள்ளையோட போங்க...
@arulkr9533 жыл бұрын
அட போங்க மா.. இது என்னவோ புதுசு மாதிரி சொல்றீங்க.100/. 99/. போலிஸ் ஸ்டேஷன்ல . இதான் நடக்கிடது.
@trgayathrisrikanth84383 жыл бұрын
Want to teach them a lesson
@gowthamkalidass3 жыл бұрын
Police Must take actions
@noormohamed84613 жыл бұрын
பிஜேபி ஆளும் மாநிலம் அப்படித்தானே இருக்கும்
@thesam56073 жыл бұрын
Nenkathan Mathavathikal
@kichenanenagaswaran28563 жыл бұрын
த்தா"உனக்கு"என்னடா,தெரியும்"இதை பறகறி
@kannalokesh61173 жыл бұрын
நீ வேணும்னா ஆப்கானிஸ்டன் போயிரு
@vasanthihalan84963 жыл бұрын
BJP ஆளும் இடம் அப்படித்தான் இருக்கும் Noor Mohamed. நீங்க ஆளும் நாடுகளில் நடக்கும் கூத்துகளை மறந்ததேனோ? ஒருவனுக்கு ஆயிரம் மனைவி கள் இருக்கலாம். தவறில்லை என்ற சட்டமெல்லாம் இருப்பது எந்த நாட்டில்? எந்த மதத்தில்? தலாக் தலாக் தலாக். தில் இருந்தால் பதில் சொல்.
@harichandranperiasamy98413 жыл бұрын
Meet the Governor of state or CM for justice.
@feelthirsty51113 жыл бұрын
மேடம்...நீங்க சமுக சேயர்பாட்டாளரா??...உங்களை எப்படி தொடர்புக்கொள்வது??...
@trgayathrisrikanth84383 жыл бұрын
@Tr_Gayathri Twitter vanga
@sivaytgaming1334 Жыл бұрын
Welcome madam welcome welcome
@rajeshs51873 жыл бұрын
பணத்திற்காக கேஸ் போடுவாங்க இல்லனா வேற உள் நோக்கம் இருக்கும். கோவை நம்பர் 1.
@fayaaza67733 жыл бұрын
👍👍👍👍👍👍👍👌👌👌👌
@solomonrajaiah23623 жыл бұрын
இல்.கனேசனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த முதல்வரே இந்த செய்தி பற்றியும் புதுச்சேரி காவல்துறைக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்கள்.பாரத் மாதாஜிக்கு ஜே
@DineshDinesh-lw4di3 жыл бұрын
Police very good.
@Vanicia3 жыл бұрын
The DGP n CM should take impartial action against this concerned persons. What is the use just transferring the accused to another division. Usually the Police officers are used to this kind of Vulgar works this was the case of the Additional DGP before and what action was taken???? Felix n his father were murdered in police custody and still they are dragging this issue in order to Acquit the Police Officers! The Judiciary System is not an acceptable one in our Country so many corrupt high officials still get involve d in criminal cases and escape.
@rangarajugovindaraju2441 Жыл бұрын
நல்ல நல்ல பிள்ளை களை நம்பி இந்த ஊரே இருக்கு இப்போ அதன்🎉🎉🎉😂😂😂 இவ்வளவு தான் உலகம் இவ்வளவு தான்😅😅😅😅
@kalaiselvan51663 жыл бұрын
BJP's government?
@jalajakumar74313 жыл бұрын
Going to court cases change CBI Enquiry action Tamil nadu government
@hameedroja28152 жыл бұрын
அவனை செருப்பாலையே அடிக்கனும் விடாதீங்க 😳
@sarah15723 жыл бұрын
Why the police personals do like this it should be put an end all the affected people can't do like this
@ckattabomman95092 жыл бұрын
Immediately suspend that police .
@gpmurthy3 жыл бұрын
Mr. Stalin (CM), request you to discuss with related people and cancel their position from govt job and they must be behind bar.
@shanmugasundaram35813 жыл бұрын
The case is related to Puducherry Lasspet police station. Please go through the video once again.
காவல் துறை யில். சில கயவர்கள்.. களை எடுத்தல் அவசியம்
@arulpragasam92533 жыл бұрын
What's cm doing
@halfboil0073 жыл бұрын
நல்ல வேல Twitter, WhatsApp, Facebook controlling ellam இவங்க கைல குடுக்கல... Illana எல்லா satchiyayum alichiduvanga. 😎
@isainagaraj4964 Жыл бұрын
Police ku problem la department yee varuthu,, Government bus driver ku problem na yalla government bus driver laam varanga ,,, Makkal ku problem vantha thaa yanakku yannanu yallam pokirom 😢,,,
@arockiajebasing48303 жыл бұрын
Avaruckullathai cut pannuna sariykum⚔️
@SenthilKumar-uo4ji3 жыл бұрын
புதுச்சேரியில் வீதிகள் நன்றாக இருக்கும் ஆனால் நீதிகள் நன்றாக இருக்காது ;-..........
@m.s17243 жыл бұрын
இது டிராபிக் ராமசாமி படம் மாறி இருக்கு
@thirunagutamilselvam20513 жыл бұрын
that policeman should be put behind bars permanently or please send him to Pakistan border as transfer , too much of harassment to women, if the govt is not taking action it is a big shame
@indiadcw22043 жыл бұрын
In Puducherry two ladies are disturbed by police , Even though Puducherry Governor is a lady
Onnume panna mattanga Police. Vaiyampatti police station la complaint panna vangalennu online complaint file pannen. Enquiry kooda nadakkala. Nammale chee po nnu vitruvom...