Рет қаралды 4,347
Lyrics & tune: Sis. Sarah Navaroji
Vocals & Feat.: Justus
Tabla: Manohar
Tabla Tracked at Ashi's Haven Studios
Music Direction & Production: Justus
Videography: Handel
Audio mastered & video edit at: Handel Studio, Siloam Springs, AR, USA.
A Chordiels Music Production (c) & (p) 2024
Listen, like, share and subscribe to / chordielsmusic
#gospelsong #christiansongs #chordiels #justus #harmony #missionary #church #latestsongs #2024
சத்திய சாட்சியாக நடப்பதே போதும்
நித்திய ராஜ்ஜியம் அடைவதே போதும்
ஜீவனை பார்க்கிலும் கிருபையே போதும்
தேவ பக்தியாய் நானும் வாழ்வதே போதும்
1. கர்த்தரை பாடி நான் துதிப்பதே போதும்
காத்திருந்தே தினம் ஜெபிப்பதே போதும்
துன்புற்ற நேரம் துணை இயேசு போதும்
தம் திருப்பாதத்தில் ஆறுதல் போதும்
2. கர்த்தரின் வருகையில் பறப்பதே போதும்
கர்த்தரிடம் நானும் சேர்வதே போதும்
வையகம் வேண்டாம் பரலோகம் போதும்
வானவர் இயேசுவை காண்பதே போதும்