ஐயோ உலக நாடே கலங்கி போனது அண்ணா பாடிய பாட்டுக்கள் சூப்பர் அண்ணா நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
@sivakalai90916 ай бұрын
ஐயாவின் திறமை மேலோங்க வேண்டும் இளையராஜா பாடல்களை அருமையான குரல்வளத்தில் பாடுகிறார் ❤❤❤❤🎉வாழ்த்துக்கள் ❤
@RockThomas-ex1cx6 ай бұрын
சூப்பர் ஐயா 🙏🙏🙏
@mariathasanjohn6 ай бұрын
வணக்கம் கார்த்திக் ஐயாவின் பாட்டு அருமை ஆழமான கருத்துக்கள் வன்னியின் இளையராஜா வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@PuleynThas6 ай бұрын
தேனியிலிருந்து இளையராஜா வன்னியிலிருந்து வசந்த்.
@rajavinothan44826 ай бұрын
பிறந்த நாளை சிறப்பிக்கும் முகமாக உதவி வழங்கிய நாவேந்தன் இராசலிங்கம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும் நன்றிகளும்...
@mohanrajk34686 ай бұрын
அய்யாவின் குரல் உண்மையா சூப்பர்
@sajithjeevini6 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா உங்கள் குரல் சுப்பர்
@akchiyalondon42236 ай бұрын
ஐயா சூப்பரா பாடுறீங்க ஐயா வாழ்த்துக்கள் ஐயாஉங்களுடைய பாடலை உலகுக்கு அறியச் செய்த கார்த்திக் அண்ணாவுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@pakeerathynanthagopal74986 ай бұрын
வாழ்க வளமுடன் கார்த்தி 🙏 இப்படியானவர்களை வெளிக் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு மனிதருக்கு ஒவ்வொரு திறமை உண்டு. அவருக்கு ஒரு வாத்தியக் கருவி கிடைத்தால் என்னும் அவர் கலையை உயர்த்திக் கொள்ளலாம். இந்த வயதிலும் எவ்வளவு ஆர்வம் நன்றி ஐயா வாழ்க வளமுடன் 👌👏🤝😁❤🇧🇻🙏
@manimakalaiphilippiah17106 ай бұрын
அய்யா நீங்கள் நீண்ட ஆயிலுடன் வாழ பிராத்திக்கிறேன் ❤❤❤🙏🙏🙏🙏
@aandyarasaratnam73066 ай бұрын
நல்ல திறமைசாலி ஜயா
@silverglen56326 ай бұрын
அருமை, அருமை . ஆழமான கருத்துக்கள், அதேநேரம் ஆறுதலையும், தன்னம்பிக்கையையும் தரும் அறிவுரைகள். சகலருக்கும் பொருந்தும். வசந்தனின் திறமை அமோகம், பாட்டில் மெய்மறந்துவிட்டேன். இவரிடம் முழுப்பணத்தையும் கொடுக்காமல் முதலில் அரைவாசியை கொடுப்பது விவேகம்.அனைவரும் வாழ்க வளமுடன்.
@srisrilanka70876 ай бұрын
🌻வணக்கம் அண்ணா நன்றி வாழ்க தமிழ் வாழ்த்துக்கள் ஐயா👏
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கு நல்ல மனது நீங்கள் தான் நினைத்து அவர்கள் கொடுத்திருக்கிறீர்கள் காசு❤
@minig06126 ай бұрын
ஐயா சுப்பார பாடலை பாடியுள்ளார் என்றாலும் சரியான துன்பத்தில் இருக்கிறார் என்பதை பாட்டின் மூலம் தெரிகிறது பார்க்கவே அழுகை வந்திட்டுது ❤❤❤(Germany 🇩🇪) உதவிய உள்ளங்களுக்கு நன்றி🙏
@MalathyMalathy-h3y6 ай бұрын
உண்மையில் இளையாராஜாகுரல்சூப்பர்
@geethadeva-js6gk6 ай бұрын
கும்பிடபோன தெய்வம் குறுக்கே வந்தது அதுதான் கருப்புசாமி கார்த்திக். ஐயாவின் திறமையை கார்த்திக் வெளிக்கொண்டு வந்தமைக்கு நன்றிகள்.ஐயா நீங்கள் இன்னும் மேலோங்க வாழ்த்துகள்
@lolalouise1236 ай бұрын
அருமை இலங்கையின் இளையரா .உண்மை தான் அந்த காலத்தில் நல்ல வழிகாட்டி ,வாய்ப்புக்கள் இருந்து இருந்தால் ஐயாவின் வாழ்கை எங்கேயோ போய் இருக்கும். பிள்ளைகளுக்கு எத்தனை வயதானாலும் அம்மா,அம்மா தான் அதற்கு ஈடு இணையாக எதுவும் இல்லை. நம்ம நாட்டில் உள்ள இசை குழுவினர்கள் ஐயாவிற்கு வாய்ப்புக்கள் வழங்கலாம்.
@HelenBerkmans6 ай бұрын
அருமையான பதிவு
@arulnilavasan20506 ай бұрын
சிறப்பாக இருந்தது். இருவருக்கும் வாழ்த்துகள்.
@ratnakumarparameswary8966 ай бұрын
அருமை 🌹🌹🌹 வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹
@lakshanlakshan77436 ай бұрын
Super sema vasanthannai💪🏻💪🏻
@RagiyaNira6 ай бұрын
ஐயாவின் திறமையை கார்த்திக் நீங்கள் இப்பவாவது வெளிக்கொண்டு வந்தமைக்கு நன்றிகள் நீங்கள் இன்னும் மேலோங்க வாழ்த்துகள் ❤❤❤❤
@PuleynThas6 ай бұрын
நாட்டாமை அனுப்பு ஆளை ஷரிகமபதநி இற்கு!!!,
@VasanthyRamachandran6 ай бұрын
சிலோன் இளயறாசா super Super Super
@MonikaJohn-p6h6 ай бұрын
How about you also you good singer both of you sing together I love your voice Your voice great both are great singers
@kavinthas35216 ай бұрын
பாட்டுப்பாடிப்பாடியே வியாபாரம் செய்துவிடலாம் மேலே வந்துவிடலாம் வாழ்த்துக்கள்!
@DinuDinu-ug4bl6 ай бұрын
நல்லது ஐயா❤
@ashachelvan35846 ай бұрын
arumai arumai ivar kudikkamal viddal nalla nilamaikku varuvar. 🙏🤲
@aandyarasaratnam73066 ай бұрын
எமது உறவுகள் எத்தனையோ பேருக்கு இப்படி தாலந்துகளோடு வெளியில் தெரியமா மறைந்து வாழ்கிறார்கள் இப்படிப்பட்ட ஜயாவை வெளிக்கொண்டு வந்தமைக்கு நன்றிகள் கார்த்திக்
@worldking34006 ай бұрын
Are you Cristian??
@Keetha5556 ай бұрын
கும்பிடபோன தெய்வம் குறுக்கே வந்தது அதுதான் கருப்புசாமி கார்த்திக்😂❤
@thanamalar14906 ай бұрын
இந்த ஐயாவுக்கு உதவிய இரசேந்திரன் நாவேந்தன் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@Sivamalinimali6 ай бұрын
அருமை அருமை.
@santhiramalapirabaharan75046 ай бұрын
Very nice
@SangeethaKailan-jo6ik6 ай бұрын
Karthik anaa supporo super nalla paadukiraar aia super ❤❤❤❤❤
@vadijega17206 ай бұрын
Thanks Karthik to bring him again
@magunthinymurugaiya84736 ай бұрын
👍👍👍👌👌🎶🎶🎶🎶🎻🎻🎻🎻🎻
@Keetha5556 ай бұрын
அய்யா இந்த பாட்டை கரோக்கி லா போடுங்கோ
@kirupaarul96576 ай бұрын
Relly super voice
@SangeethaKailan-jo6ik6 ай бұрын
Wow super super kedkave keduk kondu erukanum pola eruku❤❤❤❤❤
@yosicanadatamil60076 ай бұрын
Very nice song
@yellowheart48356 ай бұрын
Super valthukkal iya thanks anna❤❤❤❤
@Keetha5556 ай бұрын
மாதத்தில் ஒரு வீடியோ இந்த ஐயாவோட போடுங்கோ
@varese7696 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா 💐💐
@VinthujanVinthu4 ай бұрын
Om anna santharppam kidaikkathu kidachchalum vida maddangka vathaichvhu avana ondum seyja vida maddangka
@kunaaJeeva6 ай бұрын
super Kaarthigan god biess you
@francis42606 ай бұрын
பாட்டு super 👏👏👏👍
@RathaKrishnan-c9g6 ай бұрын
Very Very nice song god bless you ❤❤❤
@ThavakkumarAjith5 ай бұрын
Wow ❤❤ arumai
@sundaramrani-fv1fv6 ай бұрын
Very very nice voice ❤❤❤🎉
@SENTHURANCANADA6 ай бұрын
👌வாழ்த்துக்கள்
@RaviVathani-do4ix6 ай бұрын
Congration
@mohammadshahadathossain92696 ай бұрын
God bless you super 👌
@rajanithiyagarajah96726 ай бұрын
Very good👍👍👍❤️❤️❤️🌹🌹🌹
@SaraSara-jp2sw6 ай бұрын
Congratulations Don't worry God bless you
@ArasakesariKirupakaran-pk8ux6 ай бұрын
Super🎉
@harishpakee59676 ай бұрын
Supper ❤❤❤❤❤
@kumuthathira15036 ай бұрын
வணக்கம் ஐயா
@SharmilaTharsa6 ай бұрын
Super anna
@SanchuSanchu-vw9dv6 ай бұрын
Super anna.karamaeruki.kekkabe😢
@MathushanMathushan-vk6pz6 ай бұрын
Super iya
@sugaraja28226 ай бұрын
Very nice ❤
@SenthKumari-by9kl6 ай бұрын
Ayyada padal arumaiee pls karthee ungal udaviyudan ayyaa vadanth avargalukku oru utube flatformil oru cahnnel ope.panni koduththaal ivarin paadal mulam maga ayyaukku silar panam vandu serum pls hope u do help him to open an utube channel for him tonuse himself pls
@UmaUma-oy5ev6 ай бұрын
❤❤❤Nanri.makan
@sivatech60496 ай бұрын
Ilaijarajah
@leemurali6 ай бұрын
Vera maari
@PaviPavi-u7q6 ай бұрын
சிறப்பு அண்ணா. உங்களது தொலைபேசி இலக்கத்திற்கு whatsapp மற்றும் viber வேலை செய்யவில்லை அண்ணா.எவ்வாறு உங்களை தொடர்பு கொள்வது?