கேப்டன் மண்ணை விட்டு மறந்த நாளிலிருந்து இன்று வரை அவர் படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம் 12.01.2024
@jovialboy2020 Жыл бұрын
கேப்டன் மறைவிற்கு பிறகு இந்த பாடலை பார்த்து யாரெல்லாம் அவரை மிஸ் பண்றீங்க.....
@RoseEsrosy Жыл бұрын
My favourite song. Miss him so much😢😢
@kalyaniraja5442 Жыл бұрын
I miss u captain ❤
@arunprasad47047 ай бұрын
Me miss u captain 😢
@soundarpandi58107 ай бұрын
@@arunprasad4704MLM no mmg😮😊v HV Hhvv V
@RosanhariM-cx8op5 ай бұрын
Good Morning Thangam
@jjoshuasamuel Жыл бұрын
கள்ளம் கபடம் மற்ற வெள்ளை உள்ளம் கொண்ட கருப்பு நிலா கலியுக கர்ணன். கருப்பு நிலவை இழந்த பிறகு கேட்பவர்கள் எத்தனை பேர்.😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏 கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது ஏனோ தெரியவில்லை. நீங்கள் இந்த உலகில் இல்லை என்பதை மனசு ஏற்க மறுக்கிறது.😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@truecallerabc1625 Жыл бұрын
என்ன அழகு♥️ மதுரைக்காரனுக்கே உரித்த அழகு😍 இயற்கை ஆண் அழகன் விஜயகாந்த்!! கமல், மோகன் போல மாப்பிள்ளை வேண்டும் என்றார் முன்னர் இப்போது, அப்போதும் இல்லை விஜயகாந்த் போல அந்த இயற்கை கண் அழகு, அவர் முடி அழகு, ஆண்ணுக்கு இவ்வளவு அழகான கலையான முகம் , கம்பிரமான உடம்பு, இயல்பான பழகும் தன்மை!! இப்படிப்பட்ட மாப்பிள்ளை பாருங்கள் என்று அன்று முதல் இன்று வரை மதுரை, திண்டுக்கல் முதல் இந்த வட்டாரத்துப் பெண்கள் மற்றும் பெண்ணின் தாய் இப்படிப்பட்ட மாப்பிள்ளை பாருங்கள் என்று கூறி நான் கேட்டுயிருக்கேன்!!! ரஜினி கமல் இவர்களைவிட பல மடங்கு உயர்ந்தவர் எங்கள் கேப்டன் ♥️😍☺️💐🎉 அழகன், மனிதன், வாழ்ந்தவன், வாழவைத்தவன்☺️💐🙏🏻
@a.karthikrajaa.karthikraja40679 ай бұрын
விஜெயக்காந் ❤சோபனா❤அழகு ஜொடி😊
@manikandanmaniprabhu1259 Жыл бұрын
ஆண் மகனின் அடையாளம் என் தலைவன் கேப்டன் ஏழைகளின் சொந்த காரர்
@valarmadhi10 ай бұрын
நானும் அவர் இறந்த பின்னர் அவர் பாடல்கள் நிறைய பார்த்து அழுகிறேன் அவரை பார்த்தால் அழுகை தான் வருகிறது 😭😭😭😭😭😭
@yuvadharani2656 Жыл бұрын
ஆண் இனத்தின் அடையாளம் கேப்டன்
@jamesjamesraj6190 Жыл бұрын
புரட்சி கலைஞருக்கு பொருத்தமான ஜோடி 🌹 ஷோபனா 🌹
@AlagarSolai4 ай бұрын
Lboard
@jamesjamesraj6190 Жыл бұрын
🌹🌹🌹 ரஜினி போல் ஸ்டைல் இல்லை 🌹 கமல் போல் கலர் இல்லை 🌹 ஆனால் ஆண் வர்க்கத்திர்கேற்ற கம்பீரம் உண்டு 🌹 எளிமையின் அடையாளம் 🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 16.3.2023🌹🌹🌹
@RajRaj-vc5pi Жыл бұрын
Super
@R18-v2v Жыл бұрын
Well said
@leorolex2309 Жыл бұрын
Yes true♥️
@chandruriga7379 Жыл бұрын
முற்றிலும் உண்மை👌👌👌👌👌👌👌👌👌
@ravindhiran.d618011 ай бұрын
Do you know what is hydrogen sulphide, sir? 😂😂😂
@msr_msraja8 ай бұрын
கேப்டன்-க்ஷோபனா இணைந்து நடித்த இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல்.
@humanbeinghb3899 Жыл бұрын
என்னால கேப்டன் மறைவை தாங்கமுடியலை😭 என்ன அழகு, கண்கள்,சிரிப்பு னு பேரழகன் அப்பா விஜயகாந்த் அவர்கள்❤ என் அப்பா கேப்டன்❤ மிஸ் யூ கேப்டன்😢 நெஞ்சு வலிக்குது😭
@mariyaselvan3589 Жыл бұрын
ஆண்களில் பேரழகன்........ பெண்களின் கனவு கண்ணன்.................. மொத்தத்தில் கடவுளின் படைப்பில் விசித்திரன்............ அவர் தான் எங்கள் ஒரேயொரு கேப்டன்.......................!!