பாவங்கள் போக்கும் கோபூஜை... கோமாதாவைப் பராமரிப்பது எப்படி? | சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர் | GoMatha

  Рет қаралды 37,011

Sakthi Vikatan

Sakthi Vikatan

7 ай бұрын

#gomatha #goshala #spiritualquestions
பாவங்கள் போக்கும் கோபூஜை... கோமாதாவைப் பராமரிப்பது எப்படி? | சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர் | GoMatha
பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் கோபூஜை குறித்து விளக்குகிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.
Video Credits:
###
Host : Shylapathy. L
Camera 1: Harharan
Camera 2 :
Editor : SenthilKumar.K
Video Coordinator : Shylapathy. L
Video Producer: Shylapathy. L
Executive Producer:
Thumbnail Artist: Santhosh Charles
Channel Optimiser:
Channel Manager:
Asst Channel Head: Hassan
ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் : • pradosham | பிரதட்சிணம...
வீட்டில் விளக்கு வழிபாடு : • வீட்டில் எந்த எண்ணெயில...
Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
பூஜையறையில் விக்ரகங்கள் : • பூஜையறையில் விக்ரகங்கள...
சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம் : • சஷ்டியப்த பூர்த்தி, பீ...
பித்ரு வழிபாடு ஏன்... எதற்கு... எப்படி? : • குழந்தைகளின் ஹைபர் ஆக்...
கிருஷ்ண ஜயந்தி : • கிருஷ்ண ஜயந்தி வழிபாட்...
விநாயகர் சதுர்த்தி : • வீட்டில் விநாயகர்சதுர்...
வாசகர்கள் கேள்வி பதில் : • வீட்டில் எளிமையாக சிவவ...
நேர்த்திக்கடன் நிறைவேற்றாவிட்டால் பாவமா ? : • சர்ப்ப தோஷம் தீர எளிய ...
மகாளய பட்சம் : • மகாளயபட்சம் கடைப்பிடிக...
தீர்த்த யாத்திரை நியதிகள் : • திருமணத் தடைகள் நீக்கு...
நவராத்திரி வழிபாடு : • நவராத்திரியில் வீட்டில...
ஆயுத பூஜை : • ஆயுத பூஜை கொண்டாடுவது ...
பிரம்ம முகூர்த்தம் : • பிரம்ம முகூர்த்தம் | க...
தீபாவளி : • தீபாவளி | கடன் தீர்க்க...
கந்த சஷ்டி விரதம் : • Kanda Sasti Viratham |...
கார்த்திகை தீபம் : • Karthigai Deepam | கார...
திருவண்ணாமலை கிரிவலம் : • Tiruvannamalai | திருவ...
வாராஹி வழிபாடு : • வாராஹி தேவியை என்ன மந்...
சபரிமலை ஐயப்பன் : • சுவாமி ஐயப்பன் | சபரிம...
மார்கழி மாதம் : • மார்கழி மாதம் அதிகாலைய...
வைகுண்ட ஏகாதசி : • வைகுண்ட ஏகாதசி அன்று ப...
ஆருத்ரா தரிசனம் : • ஆருத்ரா தரிசனம் | சிதம...
கோபூஜை : • பாவங்கள் போக்கும் கோபூ...
Vikatan App - vikatanmobile.page.link/Rasip...
Vikatan News Portal - vikatanmobile.page.link/sakth...
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
To Install Vikatan App - vikatanmobile.page.link/sakth...
Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
Sakthi Vikatan FB: / sakthivikatan
Sakthi Vikatan Twitter: sakthivikatan?lan...
Sakthi Vikatan Instagram: / sakthivikatan
Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Пікірлер: 62
@sivakarthi7044
@sivakarthi7044 4 ай бұрын
சிவாச்சாரியார் ஐயா திருவடிகள் போற்றி போற்றி போற்றி!! ஐயா இன் முகத்தென்றல்... ஐயா சிவ ஸ்வரூபம்... பார்த்தாலே பரவசம்... புண்ணியம்... நமச்சிவாய!.
@KalavathySelvam
@KalavathySelvam 6 ай бұрын
பசுவைப் பாதுகாப்பதற்கு இதை விட சிறந்த வழி இல்லை.. அருமை. ஒவ்வொரு பதிவுகளும் அருமை.. அற்புதம்.நீங்கள் சொல்லும் ஒவ்வொரு உதாரணங்களும் எல்லோருக்கும் புரியும் படியான உதாரணங்கள்..
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 6 ай бұрын
பாலுக்காக பசுவின் ஊசி போடுவதை தடுக்க வேண்டும்.
@ilangovanmurugiyan6815
@ilangovanmurugiyan6815 6 ай бұрын
இவரின் விளக்கம் பயம் நீங்கி பக்தி உண்டாகின்றது கடவுள் ளி டத்தில்
@vaniraju7965
@vaniraju7965 6 ай бұрын
Very goosebump explanation ayya❤
@kumares8552
@kumares8552 6 ай бұрын
சிறப்பு 🙏
@kasthuriravindran384
@kasthuriravindran384 6 ай бұрын
Excellent questions and good answers Thank you
@tamilmala3442
@tamilmala3442 6 ай бұрын
ஐயா அவர்களை வணங்குகிறேன் ஐயா மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🌷🌷🌷
@user-bb7fz9lg8t
@user-bb7fz9lg8t 6 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏💐💐
@saradhapichai6275
@saradhapichai6275 6 ай бұрын
அருமை 🎉
@LakshmiLakshmi-ni1tx
@LakshmiLakshmi-ni1tx 6 ай бұрын
Arumai ❤❤❤❤❤
@shyamdatta1866
@shyamdatta1866 6 ай бұрын
Beautiful and excellent speech. Really touching 🙏🌺🙏 Om Namah Shivaaya
@muthumarikannusomesh7348
@muthumarikannusomesh7348 6 ай бұрын
ஐயா. உங்களுக்கு நன்றி. உங்கள் அறிவுரை எங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கிறது.
@paramasivam4695
@paramasivam4695 6 ай бұрын
Arumai.supev. valhavalamutan ❤
@bhuvaneswaris5572
@bhuvaneswaris5572 6 ай бұрын
அருமை.நன்றி.
@user-sg9bx9cd1q
@user-sg9bx9cd1q 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏...Malaysia...no words for Swamy n this channel...so many information all times...n olso for you SIR...both you...SAMY & SUR..great. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 6 ай бұрын
Thank you sir🙏🙏🙏
@sulochananarayanan3632
@sulochananarayanan3632 6 ай бұрын
Arumyana pathivu,
@YamunaChennakesavan
@YamunaChennakesavan 6 ай бұрын
Nandri iyya, very useful for your vedios iyya
@nirmalanarayanan6594
@nirmalanarayanan6594 6 ай бұрын
Well said sir ...people really don't know the value and richness of our practises....GOMATHA POOJA I completely agree and many of us believe in it
@kavic1982
@kavic1982 6 ай бұрын
Thankyou very much sir
@paramasivam4695
@paramasivam4695 6 ай бұрын
Thankyou..guruji valhavalamutan ❤..
@chinnathaye6846
@chinnathaye6846 6 ай бұрын
Thankyou sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
@prasalyahgoindan7163
@prasalyahgoindan7163 6 ай бұрын
Super explanation. Nadri
@vedamani238
@vedamani238 6 ай бұрын
ஐய்யாவைவணங்கிறேன்
@lakshminarsimhankrishnaswa932
@lakshminarsimhankrishnaswa932 3 ай бұрын
Preserving Gomatha and maintaining them easily was discussed beautifully.we can take this social service collect vegetables and washed rice water for our cow.we keep store these vegetables in a nice manner and dispose them ASAP.
@aruljothen.k1647
@aruljothen.k1647 4 ай бұрын
Superb
@sripriyasuresh940
@sripriyasuresh940 6 ай бұрын
சிவா சிவாய நமஹ தீக்ஷிதர் மாமாவுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் தங்களின் விளக்கங்கள் தங்களைப் போன்றோரின் வழிகாட்டுதல் எங்களின் எங்களுக்கு பெரும் பாக்கியம் கோசம் பிரச்சனை பற்றி ஒரு சிறிய சந்தேகம் எளிய முறையாக வீட்டில் இருக்கும் காய்கறி தொடையை பசுவிற்கு போடுகிறோம் நான் சாப்பிட்ட மிச்சத்தையும் அல்லது பிராமணர்கள் சாப்பிட்ட மிச்சத்தையும் போடலாமா ஏன் கேட்கிறேன் என்றால் எங்கள் வீட்டில் ஒரு கூடை வைத்து காய்கறி தொழத் துளி எல்லாம் போடுகிறோம் கூடவே மீந்துபோன சாதமும் போடுகிறோம் வெளியில் கொண்டு கொட்டும் போது அதை பசுவும் சாப்பிடும் நாயும் சாப்பிடும் காக்காயும் சாப்பிடும் இவ்வாறாக சேர்த்துதான் எல்லாம் சாப்பிடுகிறது மேலும் தண்ணீர் வைக்கலாம் என்றால் அதற்கு அனுமதி தர மறுக்கிறார்கள் காலனி வாசிகள் அவர்களிடம் சொல்லி புரிய வைக்க முடியவில்லை சாணம் போடுகிறது கொசு அடைகிறது என்கிறார்கள் இதற்கு தயவுசெய்து விளக்கம் தருமாறு வேண்டுகிறேன் சிவாய நமஹ
@vasanthavasantha3199
@vasanthavasantha3199 3 ай бұрын
Sivachariyarea Iya Avarhalukku Vanakkam Miha Alahaha Ella Visayangalaium Inmuthudan Pathil Alikkum Iyavukka Mihuntha Nanry Koa Poosai Patriya Vilakkangall Nanry Iy
@paramasivam4695
@paramasivam4695 6 ай бұрын
Thankyou.sir. valhavalamutan
@ulaganathangopal5909
@ulaganathangopal5909 6 ай бұрын
வெள்ளிக்கிழமை வீட்டில் நாங்க கோமாதா வீட்டிலேயே வச்சிருக்கோம் வெள்ளிக்கிழமை வாரந்தோறும் மறவாமல் நாங்கள் வீட்டில் கோமாதா பூஜை செய்வோம்
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 6 ай бұрын
பாலுக்காக பசுவை ஊசிபோட்டு வதை செய்யாதீர்கள்.
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc 3 ай бұрын
Nice Video
@ramachandran427
@ramachandran427 6 ай бұрын
👌
@supriyakv9898
@supriyakv9898 6 ай бұрын
🚩🙏🌹
@latha.s9728
@latha.s9728 4 ай бұрын
🙏
@sachudevi666
@sachudevi666 6 ай бұрын
Auya I have buried two big cementpots in front of my house one filled with water other one as you said vegetables skin and as well as vegetables every day I give four chapothis and one small pease jagrey
@malinisridharan8489
@malinisridharan8489 6 ай бұрын
நமஸ்காரம் மாமா தியானம் மற்றும் ஜபம் இவ்விரண்டிற்கும் உள்ள வித்தியாசம் விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்
@rajihamadhusudanan9716
@rajihamadhusudanan9716 6 ай бұрын
தெய்வீக சிரிப்பு.
@jeyanthijothi4797
@jeyanthijothi4797 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@41.pooja.t.t.x-c74
@41.pooja.t.t.x-c74 6 ай бұрын
Veg watse nanga thaniya eduthu vachu pasuvuku tha potrom
@vanithavanitha4342
@vanithavanitha4342 6 ай бұрын
நாட்டு மாடு மட்டும் தான் பூஜைக்கு ஏற்றதா ஐயா.. சிந்து மாடு பற்றி கூறுங்கள்..
@nirmalanarayanan6594
@nirmalanarayanan6594 6 ай бұрын
Sir give us more details on Gomatha...
@jayanthigurushankar788
@jayanthigurushankar788 6 ай бұрын
கோ தானம் பற்றிய விவரங்கள் பற்றி சொல்லுங்கோ. யார்..யார் கோதானம் செய்யலாம் எப்பொழுது செய்யலாம் என்பதை விளக்கவும் மாமா.நமஸ்காரம்🙏🙏
@ushamohan9477
@ushamohan9477 5 ай бұрын
Swamiji what u are telling is right of vegetables skin but many cows are getting diabetic so how to feed they are not allowing
@kanagaarumugamkanagaarumug927
@kanagaarumugamkanagaarumug927 4 ай бұрын
Yentha thisaiyil vaikkanum ayya
@preethivr1662
@preethivr1662 6 ай бұрын
Please give information on gho dhaanam
@malathisekar5382
@malathisekar5382 6 ай бұрын
sur I 😅also wants to know about godhanam to sivan koil temple
@revathijayaraman9908
@revathijayaraman9908 2 ай бұрын
Even I want to know. How to contact you
@paramasivam4695
@paramasivam4695 6 ай бұрын
Gathering
@aarthyrangarajan4113
@aarthyrangarajan4113 6 ай бұрын
Mama, please clarify on the significance of desi indian cow. Nowadays i notice lot of gho shaala having jersey cow. Scientifically jersey is only a milk prpducing mammal. It does not have any satvic or deivic qualities. Atleast gho dhanam , gho pooja can be done for desi cow
@neerohalo3930
@neerohalo3930 6 ай бұрын
Engaluku sivachariyar iya ta nikalchi matttum than vanum ivarai every day kupidunga
@bhuvanamanimaran8066
@bhuvanamanimaran8066 2 ай бұрын
Ayya, how can i contact swamiji
@rasanykrishnakumar2153
@rasanykrishnakumar2153 6 ай бұрын
நாங்கள் வெளிநாட்டில் வசிக்கிறோம், நான் விரதம் இருக்கும போது பிள்ளைகளுக்கு அசைவ உணவு தயாரிக்க வேண்டிய சூழ்நிலமை ஏற்படுகிறது இது தவறா?
@DhanuskodiV-ro1xu
@DhanuskodiV-ro1xu 6 ай бұрын
ஐயா வணக்கம் நான் ஒரு இடம் வாங்கி தற்சமயம் வீடும் கட்டியுள்ளோம் அந்த மனையில் பசுமாடு யாருடையதோ வீடுகட்டும் இடத்தில் காலியாக இருந்தபோதுஇறந்துகிடந்தன அதன்விளைவுஎன்ன
@nagarajd6382
@nagarajd6382 6 ай бұрын
சர்க்கரை சைவமா அசைவப் பொருள் அதில் சேர்ப்பதாக சொல்கிறார்களே விளக்கம் கூறுங்கள் ஐயா
@kowsalyaprabu4302
@kowsalyaprabu4302 5 ай бұрын
ஐயா எங்கள் வீட்டு கிரஹப்பிரவேசத்தின் போது பூஜைமுடிந்து அரிசி சாப்பிட கீழே குனிந்த போது மாடு வழுக்கி விழுந்து விட்டது. விழுந்த பதட்டதில் சாணம் கோமியம் வீட்டின்னுள் இருந்து படுத்துவிட்டது.மாடுக்காரர் அடுத்த வீட்டு கிரஹப்பிரவேசத்திற்கு கூப்பிட்டு செல்ல அவசரப்பட்டு வெளியே தள்ளி இழுத்து சென்றுவிட்டார். எனக்கு இன்றளவும் மனசு வருத்தமாக உள்ளது இது நல்லதா??
@ushamohan9477
@ushamohan9477 5 ай бұрын
Only cows from India is sacred. But they are different ways of cows hope I don't like to take the names of cross so pl explain many of them are in different countries
@jayanthit7621
@jayanthit7621 6 ай бұрын
எள் உருண்டை தானம் பன்னலாம அய்யா 🙏🙏
@KarthiKarthi-wx7kz
@KarthiKarthi-wx7kz 6 ай бұрын
ஐயா வீட்டில் இட்லி தோசை மாவு பாக்கெட்டை பயன்படுத்தி விட்டு அப்படியே தெருவில் தூக்கி வீசுகிறார்கள் அதை கோமாதாவாகிய பசுமாடு வந்து சாப்பிடுகிறது அதை பார்க்கும்போது எனக்கு மனசு ரொம்ப வேதனையா இருக்கு இந்த நிலை மாற வேண்டும் இறைவா
@paramasivam4695
@paramasivam4695 6 ай бұрын
Nerkanal.supev.valhavalamutan ❤
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 76 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 2,6 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 79 МЛН
அனைத்துலக முருகன் மாநாடுகள்
33:04
Institute of Asian Studies Chennai
Рет қаралды 1,1 М.