பாவம் செய்யாமல் இருக்க.... | அருட்பணி.ஸ்டீபன் தச்சில்

  Рет қаралды 18,378

Carmel Retreat Center Official Channel

Carmel Retreat Center Official Channel

Күн бұрын

உள்ளிருப்பு தியானத்திற்கு முன்பதிவு செய்ய
தொடர்புகொள்ளவும் : 9994008636 \ 9865005534
செப உதவிக்கு : 8015509899

Пікірлер: 100
@AntonyKalli
@AntonyKalli 2 күн бұрын
ஆண்டவரே எங்கள் பாவங்களை மன்னித்து பாவத்துக்கு ஏதுவான சூழலில் நாங்கள் போகமல் இருக்க நீர்தான் உதவி செய்யும் ஆண்டவரே ஆமென்🙏🙏🙏
@helan8239
@helan8239 2 күн бұрын
Thank you father என்னுடைய சோம்பேறி தனம் பற்றி சொன்னது போல் இருந்தது இந்த பாவத்தில் இருந்து நான் வெளி வரவும் என்னுடைய ஆம் கோல் கட்டி வலி சரியாகவும் என்னுடைய சூழ்நிலையை மாற்றி உமக்கு ஏற்ற மகளாக வாழ எனக்கு அருள் தாரும் ஆமென்
@Prakashvimala-gm5hk
@Prakashvimala-gm5hk 2 күн бұрын
அப்பா பிதாவே இந்த இறைவார்த்தை கொடுத்துக்கு நன்றி நன்றி நன்றி இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க இயேசுப்பாவுக்கு நன்றி ஆமென் அல்லேலுயா நன்றி நன்றி நன்றி
@fishingfolks6531
@fishingfolks6531 2 күн бұрын
❤ அன்பிற்கினிய அருட்.தந்தையே, பாவத்தை குறித்து தாங்கள் ஆற்றிய மறையுரை அது பற்றிய ஒரு தெளிவை தந்தது. வாழ்த்துக்கள்!
@jeyaselvarani8259
@jeyaselvarani8259 19 сағат бұрын
இயேசுவேஉமக்குபுகழ்.🙏🙏🙏பாதர்பிரசங்கம்அருமை. நன்றிஆமென். அல்லேலுயா.
@nirmalamarynirmalamary8834
@nirmalamarynirmalamary8834 Күн бұрын
Praise the Lord you have saved my family thank you Jesus I praise you Jesus❤❤❤
@maryvaanistaamalathasan9063
@maryvaanistaamalathasan9063 Күн бұрын
Praise tha Lord Alleluia nanri en anpu jesappa nanri jesappa Ave Maria thanks fr ❤❤❤
@nachitram8941
@nachitram8941 Күн бұрын
,,என்ன அழகாக கருத்துள்ள மறையுரை என் ஆன்மாவை தூய்மையாக்கும் போதனை உங்கள் பாதம் படிக்கிறேன் தந்தையே என் உள்ளம்வாழவா என் குறை த்தீர்க்கவா ஒரு பார்வை போதும் ஒரு வார்த்தைப் போதும் என் ஆன்மா நலமாகிடும் தின்னக் அப்பமேவா வயிற்றின் மழையாய் என்னில் வாழவா❤❤🙏🙏🙏🙏👍
@immaculate5424
@immaculate5424 10 сағат бұрын
மிக தெளிவான உரையை அருளிய ஞானம் மிகுந்த தந்தையே நன்றிகள் பற்பல.ஞானம் மிகுந்த தந்தையை எங்களுக்கு அருளி பல உள்ளங்கள் மனமாற துணை புரியும் இறைவா உமக்கு கட்டான கோடி நன்றிகள் இறைவா உம
@chandramary1729
@chandramary1729 9 сағат бұрын
என்ன அழகான அமைதியான ஆழமான கருத்துக்கள்...அருமையான பிரசங்கம்....பாவம் செய்யாத மனநிலையை தர வேண்டும் என்று.. ஆண்டவரிடம் நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்....நீங்களும் எங்களுக்காக prayer பண்ணி bless பண்ண உங்களை வேண்டிக்கொள்கிறோம்
@maryanthony4614
@maryanthony4614 2 күн бұрын
Very beautiful sermon Father. Hopefully you will have more of it regularly, Fr. God bless you Father.
@NicklasMary
@NicklasMary 2 күн бұрын
என்னுடைய இயேசுவே நான் பாவி என்னை மன்னியும்.ஆமென்
@sacredheartchurch7420
@sacredheartchurch7420 2 күн бұрын
Dear father. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@parimalamary9321
@parimalamary9321 2 күн бұрын
ஆமென் அல்லேலூயா ஆமென் நன்றி பாதர் மரியே வாழ்க
@nirmalamarynirmalamary8834
@nirmalamarynirmalamary8834 Күн бұрын
Thank you Jesus praise you Jesus❤❤❤
@nirmalamarynirmalamary8834
@nirmalamarynirmalamary8834 Күн бұрын
Praise the Lord thank you Jesus I praise you Jesus❤❤❤ Amen Hallelujah
@RobinaRobi-bi3vx
@RobinaRobi-bi3vx 2 күн бұрын
இயேசுவுக்கு புகழ் ❤️🙏இயேசுவுக்கு நன்றி 🙏மரியே வாழ்க ❤️🙏🙏🙏
@parthirajendiran6445
@parthirajendiran6445 2 күн бұрын
Amen Hallelujah thank you Jesus, thanks father
@nirmalamarynirmalamary8834
@nirmalamarynirmalamary8834 Күн бұрын
I praise you lord I thank you lord❤❤❤ Amen Hallelujah
@nirmalamarynirmalamary8834
@nirmalamarynirmalamary8834 Күн бұрын
Thank you Jesus praise you Jesus❤❤❤ Amen Hallelujah
@madalaikutty2631
@madalaikutty2631 Күн бұрын
Praise the Lord
@nirmalamarynirmalamary8834
@nirmalamarynirmalamary8834 Күн бұрын
Praise the Lord I thank you lord❤❤❤ Amen Hallelujah
@zefrinsimple
@zefrinsimple Күн бұрын
Praise the Lord Dear Father.AVE MARIA.God Bless You.
@rajantony703
@rajantony703 2 күн бұрын
Super👏 thank you❤🌹❤ father🎉
@stellamary4256
@stellamary4256 2 күн бұрын
என் ஆன்மீக தந்தை உரை அருமை
@petriciapetricia2199
@petriciapetricia2199 2 күн бұрын
நன்றி பாதர் நல்ல மறையுறை ஆமேன் அல்லேலூயா
@NishaDMDeni-m4e
@NishaDMDeni-m4e 2 күн бұрын
Thank you very much. We are longing to hear ur sermon everyday 👃
@marybritto2942
@marybritto2942 Күн бұрын
Thank you Rev Father
@seeliseeli5880
@seeliseeli5880 Күн бұрын
Amen alleluia
@MariaLeon1987
@MariaLeon1987 2 күн бұрын
🙏நன்றி ஆண்டவரே நன்றி🙏
@jerolinfemina4782
@jerolinfemina4782 Күн бұрын
Praise the Lord. Halleluah
@geraldisaac8470
@geraldisaac8470 2 күн бұрын
Thanks dear Father. Very nice explanation and a motivational and thoughtful message for all and cleared most of the doubts with good examples. Praise the Lord Ave Maria Amen Alleluia
@lillymalaranthony5577
@lillymalaranthony5577 2 күн бұрын
Praise the Lord Father🙏Very clear explanation about sin and Confirmation . It’s useful message for me . Thank you so much Father and God bless you 🙏
@deivapriyan
@deivapriyan 2 күн бұрын
Praise the lord.. Thank you Jesus.. Ave Maria... ❤❤❤❤
@savarimuthuselvaraj5004
@savarimuthuselvaraj5004 2 күн бұрын
மிக அருமையான மறையுறை,இறைவனுக்கு நன்றி.
@tamilevangelicalhub9293
@tamilevangelicalhub9293 17 сағат бұрын
Praise the lord Amen ❤
@jayamaryjayamary506
@jayamaryjayamary506 2 күн бұрын
❤❤❤❤❤❤amen fr love you lots yesappa 😢😢😢😢😢
@chandramary1729
@chandramary1729 9 сағат бұрын
Praise the lord 🙏
@GLosija-gi4fw
@GLosija-gi4fw 2 күн бұрын
Amen
@Jerusjerus
@Jerusjerus 2 күн бұрын
Thank you father 🙏🙏🙏🙏 Sri Lankan
@SophiamaryVanathaiyan
@SophiamaryVanathaiyan 2 күн бұрын
Praise the lord father I will always waiting for your message .thank god
@rubyannuncia3252
@rubyannuncia3252 2 күн бұрын
Praise the lord 🙏
@NicholasVergin
@NicholasVergin 2 күн бұрын
Thank you Father🙏🙏
@julayanaxavier4625
@julayanaxavier4625 2 күн бұрын
GOOD MORNING FATHER 👏 THANK YOU JUSES FOR YOUR PRAYERS, THANK YOU JUSES 🎉❤
@Supremegaming11231
@Supremegaming11231 2 күн бұрын
Bless my family and children fill us in holy spirit guardian angel protect us from all harm and danger
@stellamary4256
@stellamary4256 2 күн бұрын
எங்கள் பாவங்களை மன்னியும் இயேசுவே
@RovinSon-x7j
@RovinSon-x7j Күн бұрын
❤❤❤❤❤❤❤ GOD BLESSING ALL OF
@sumathi2216
@sumathi2216 2 күн бұрын
Thank you father
@Rasalingamrasalingam-u1q
@Rasalingamrasalingam-u1q 2 күн бұрын
❤❤❤❤❤TTHANK YOU JESUS ❤❤❤❤THANK YOU FATHER ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏AMEN ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏U.A.E (DUBAI)
@marysulochanasanthiyagu3005
@marysulochanasanthiyagu3005 2 күн бұрын
Thank you father🎉🎉
@JeyaAsuntharaj
@JeyaAsuntharaj 2 күн бұрын
எங்களை மன்னியும் இயேசுவே...
@SalamonRaja-bx2be
@SalamonRaja-bx2be 2 күн бұрын
Appa nantri appa
@sheelasabastin1537
@sheelasabastin1537 2 күн бұрын
Ave Maria 🙏🙏🙏
@ramyasivashanmugam.chennim6393
@ramyasivashanmugam.chennim6393 2 күн бұрын
Thank God❤❤❤❤❤
@arunasharma795
@arunasharma795 2 күн бұрын
The power of the Holy Blood of Jesus Christ and the power of the Holy Spirit are able to save us from all the sins and temptations. The other things are secondary.
@ThiruMurthy-t7z
@ThiruMurthy-t7z 2 күн бұрын
🎉🎉🎉🎉Aman 🙏🙏💐
@prasathprasathmariyan2894
@prasathprasathmariyan2894 2 күн бұрын
Amen 🙏
@jacklinechettiar8455
@jacklinechettiar8455 2 күн бұрын
🙏Amen
@SheelaChettiar
@SheelaChettiar 2 күн бұрын
Fr how are you your sermon very nice
@stellamary4256
@stellamary4256 2 күн бұрын
நல்ல மறையுரை
@reethasanthiya5861
@reethasanthiya5861 2 күн бұрын
Thank you Jesus thank you fr
@davidraj8119
@davidraj8119 2 күн бұрын
Praise the lord Glory to Jesus
@S.Umamagheswari
@S.Umamagheswari 2 күн бұрын
Praise the Lord, Ave maria
@lourdusamy3755
@lourdusamy3755 2 күн бұрын
🙏 Praise the lord Father 🙏
@lailachandran4782
@lailachandran4782 2 күн бұрын
Thank you Jesus.
@mourishms
@mourishms 2 күн бұрын
Praise the lord ❤ Hallelujah
@ritarajesh3017
@ritarajesh3017 2 күн бұрын
Thankyou Father ✨🎊🎊🎊
@Anime_gamer108
@Anime_gamer108 2 күн бұрын
Praise the lord amen
@MariaphilominUjans
@MariaphilominUjans Күн бұрын
தமிழர்களுக்கு கடவுள் கொடுத்த வரப்பிரசாதம் இந்த father.இவரகளின் அனேக message எல்லாம் அடிக்கடி கேளுங்க அதுவே உங்களை பாவத்தில் இருந்து தூரமாக்கும் . இது என் அனுபவம். இன்னும் அதிகமாக கடவுளோடு இனைய பாவத்துக்கு தூண்டும் சரீரத்தை தண்டியுங்கள் நம் புனிதர்கள் போல . பிடிச்ச உணவை குடுக்காதீங்க , (என்னைபோல் பாவிகளுக்குமட்டும்)சளிப்புவரும் ஜெபம் ஜெபமாலை வேத வாசிப்பை வாழ்கையில் தண்டனையாக உடளுக்கு குடுங்க முடுன்ஞ்சா அடி குடுங்க ,நீங்க நினையாத மாற்றம் கடவுள் தருவாங்க , நான் அதை உணர்ந்திருக்கிறேன் . நெடுநாள் கடவுள் இந்த father ஐ நமக்காக வாழ வைக்க பிராத்தியுங்கள்.
@rochegilbert3014
@rochegilbert3014 2 күн бұрын
Praise the lord Jesus christh
@FARJUNEJAFRA
@FARJUNEJAFRA 2 күн бұрын
Thank u🎉
@lathachristy8394
@lathachristy8394 2 күн бұрын
Jesusvin rttham jeyaam ✝️🙏mariye valga ❤🙏
@JohnBritto-k8n
@JohnBritto-k8n 2 күн бұрын
Amen Appa 🙏
@clementclifford4630
@clementclifford4630 2 күн бұрын
Praise you Jesus.
@antonypathrose6151
@antonypathrose6151 2 күн бұрын
Amen🙏🙏🙏💐💐💐
@merrymerry9884
@merrymerry9884 2 күн бұрын
Praise God
@puspapsiva207
@puspapsiva207 2 күн бұрын
Naan.migaum.unkal.jepam.kedu.u.magelzijai.irkkiren
@VINOLIYARoselin-jr9vu
@VINOLIYARoselin-jr9vu 2 күн бұрын
இயேசுக்கே ஸ்தோத்திரம் இயேசுக்கு நன்றி 🙏🙏🙏
@Supremegaming11231
@Supremegaming11231 2 күн бұрын
Solve all the house financial problems and gold loan problem touch holy spirit guardian angel protect us
@DomnickSavier-xl7vf
@DomnickSavier-xl7vf Күн бұрын
🎉
@nirmalalawrence-z8r
@nirmalalawrence-z8r 2 күн бұрын
இயேசுவேஎங்கள்மேல்இரக்கமாயிரும்.
@nirmalamarynirmalamary8834
@nirmalamarynirmalamary8834 Күн бұрын
Pro
@sumathi2216
@sumathi2216 2 күн бұрын
Couldn't listen to the sermon properly. Too much of advertisements
@sujarita6024
@sujarita6024 2 күн бұрын
Esuve ennai manniyum
@NishaDMDeni-m4e
@NishaDMDeni-m4e 2 күн бұрын
Thank you very much. We are longing to hear ur sermon everyday 👃
@maculatebritto3843
@maculatebritto3843 Күн бұрын
Praise the Lord
@mercyimmaculate1493
@mercyimmaculate1493 2 күн бұрын
Thank you Father.
@jebarajjebaraj2630
@jebarajjebaraj2630 2 күн бұрын
Amen
@angelagopalraj597
@angelagopalraj597 2 күн бұрын
Thank u father
@User1610ha
@User1610ha 2 күн бұрын
Praise the Lord 🙏
@stellamaryrosali2225
@stellamaryrosali2225 2 күн бұрын
Praise the Lord
@queenkumar6380
@queenkumar6380 Күн бұрын
Praise the lord
@sarammapaul9784
@sarammapaul9784 2 күн бұрын
Praise the lord
@paularulaiya6156
@paularulaiya6156 2 күн бұрын
Praise the lord
@FARJUNEJAFRA
@FARJUNEJAFRA 2 күн бұрын
Praise the lord
@merrymerry9884
@merrymerry9884 2 күн бұрын
Praise the lord
@lailachandran4782
@lailachandran4782 2 күн бұрын
Thank you Father.
@antofranklin1018
@antofranklin1018 2 күн бұрын
Amen
நான் சுயநலவாதியா ?
53:07
Carmel Retreat Center Official Channel
Рет қаралды 34 М.
DAILY BLESSING 2024 SEPT - 24/FR.MATHEW VAYALAMANNIL CST
16:39
Sanoop Kanjamala
Рет қаралды 43 М.
துன்பங்கள் தாங்கிக் கொள்ள ?
52:41
Carmel Retreat Center Official Channel
Рет қаралды 72 М.
சோதனை எதற்கு
1:09:12
Carmel Retreat Center Official Channel
Рет қаралды 85 М.
24.09.2024|Arul Thedal | Fr Manuvel
30:43
Arul Thedal
Рет қаралды 473