🔥பாவம் இந்த பொண்ணு 🔥 | HUSBAND VS WIFE FIGHT TROLL

  Рет қаралды 4,759,466

Casino Pictures

Casino Pictures

3 ай бұрын

🔥பாவம் இந்த பொண்ணு 🔥 | HUSBAND VS WIFE FIGHT TROLL #husbandsothanaigal#shorts #neeyanaana | HUSBAND VS WIFE FIGHT TROLL #husbandsothanaigal
neeya naana troll,neeya naana latest episode troll,neeya naana latest episode,neeya naana husband vs wife,neeya naana today episode,neeya naana troll tamil,neeya naana full episode,neeya naana today episode troll,neeya naana,neeya naana latest,neeya naana latest promo,troll neeya naana,neeya naana latest full episode,neeya naana promo,neeya naana latest troll,best neeya naana troll,neeya naana troll video,husband vs wife,neeya naana episode
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Tamil News in Visuals..... Stay connected by Subscribing Our Channel
SUBSCRIBE_CASINOPICTURES FOR MORE VIDEO'S
Follow Us on:-
-- FACEBOOK: / casinopicturestamilmovies
-- INSTAGRAM: / casinopicturestamil
-- TWITTER: / casinopicture
-- Moj APP : mojapp.in/@casinopicurestamil

Пікірлер: 2 000
@user-hc9oo7bs7s
@user-hc9oo7bs7s 3 ай бұрын
90/- பெண்கள் கண்மூடி தனமா இப்படித்தான் அன்பு வைத்து ஏமந்தபின் விரக்தியில் குணம் மாரிவிடுகிறார்கள். அதில் நானும் ஒருத்தி🥺
@Mr.Lemuria
@Mr.Lemuria 3 ай бұрын
I lost 10 years of life for my ex-toxic girlfriend. Take a look again at the boy's also good
@user-hc9oo7bs7s
@user-hc9oo7bs7s 3 ай бұрын
@@Mr.Lemuria I'm not blaming all boys . I lost my whole life of 27 yrs. I believed him but , after 3 yrs of marriage i understand only for money and sex he cheated me
@frenchbeard5940
@frenchbeard5940 3 ай бұрын
​@@user-hc9oo7bs7s do u mean u left him after 27 years of wedlock
@Snekithi
@Snekithi 3 ай бұрын
ஒன்றில் வாழ்ந்து காட்டு இல்லைனா கதையை முடி
@clarajency8525
@clarajency8525 3 ай бұрын
10 years enna aunga suyanalathukaga enna use pannikitta......10 years yamathu iruka ennala ethula iruthu veliya varavey mudiyala
@Lifestyle_Explorer
@Lifestyle_Explorer 2 ай бұрын
பசங்கள இருந்தாலும் பொண்ணுகள இருந்தாலும் ரொம்ப நல்லவங்களா இருந்த ஏமாற்றம் தான் மிச்சம் 😢
@ravi7264
@ravi7264 2 ай бұрын
Ammava emathi edho oro payyanukku cigreette vaangi kudukkuradhu nallavangala? Rendume fraud dhaan
@vanithasellamuthu87
@vanithasellamuthu87 2 ай бұрын
100%உண்மை
@jemichristy5105
@jemichristy5105 2 ай бұрын
😢yesssssss
@Karthiga_Chetty
@Karthiga_Chetty 2 ай бұрын
True💔
@ravi7264
@ravi7264 2 ай бұрын
Parent ah emathi boyfriend ku cigreette vaangi kudukkura ponnu oru fraud. Nalla ponnu nu eppadi solluveenga? Thiruttutham ellathayum pandradhu appuram ippadi pesuradhu
@avenkatesan621
@avenkatesan621 Ай бұрын
சொல்லும்போழுதே தெரிகிறது இவளின் உன்மையான காதலும் உள்ளத்தின் வலியும் ❤❤❤❤
@surya12392
@surya12392 3 сағат бұрын
மயிரு.. வேலை இல்லாத நாய்க்கு சிகரெட் வாங்கி கொடுத்து பணதத்தை விரயம் செய்து இவர் குழந்தை எதிர்காலம் என்னவாகும்??
@premkumarvaradan2849
@premkumarvaradan2849 2 ай бұрын
உன்னதமான மனம். கடைசி வார்த்தைகள் மிகவும் Touching. 20 தடவைக்கு மேல் கேட்டுவிட்டேன்.
@kukumet2816
@kukumet2816 8 күн бұрын
Yes correct
@sivakkumar1734
@sivakkumar1734 3 ай бұрын
நல்லபொண்ணுக்கு நல்லவன் கிடைக்க மாட்டான் இது விதி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@homestylemathi
@homestylemathi 3 ай бұрын
நிதர்சனமான உண்மை
@funbaby3108
@funbaby3108 3 ай бұрын
Yes true
@mahalakshmi3595
@mahalakshmi3595 3 ай бұрын
Exactly...
@user-hc9oo7bs7s
@user-hc9oo7bs7s 3 ай бұрын
💯
@user-hc9oo7bs7s
@user-hc9oo7bs7s 3 ай бұрын
நல்ல பையனுக்கும் நல்ல பொண்ணு கிடைப்பதில்லை....இது என்ன விதியோ
@arifmohammed6736
@arifmohammed6736 3 ай бұрын
இறைவா இந்த சகோதரியின் கஷ்டங்களை நீக்கி அருள் வாயாக
@Alone78869
@Alone78869 3 ай бұрын
Ameen
@sheiksulthan8354
@sheiksulthan8354 2 ай бұрын
AAMEEN
@gulamrasool5071
@gulamrasool5071 2 ай бұрын
Ameen
@AZEEZ_Slave_of_ALLAH
@AZEEZ_Slave_of_ALLAH 2 ай бұрын
Cigarette vaangi kudukkura ivaley avana kedukkura
@laughingwings9506
@laughingwings9506 2 ай бұрын
Pray for me im also going through heart break
@sivagamisivagami660
@sivagamisivagami660 2 ай бұрын
மீண்டும் மீண்டும் அந்தப் பெண் பேசுவதையே கேட்டுக்கொண்டே இருக்கிறேன் என் விதி போல் உள்ளது😢😢😢😢😢😢
@ApplyThoughts
@ApplyThoughts 2 ай бұрын
மாயை என்று தெரிந்து அதை விட்டு வெளியே வருவது தான் சிறந்தது.... இல்லையேல் அட்டைபூச்சி போன்று நம் இரத்தத்தை உரிந்து விடுவர் சுயநலம் பிடித்த ஆட்கள்....
@srnpetsnature4034
@srnpetsnature4034 3 ай бұрын
இப்படி ஒரு தேவதை என் வாழ்வில் இருந்திருந்தால் இமயத்தை வென்றிருப்பேன் ❤❤❤❤
@arunn848
@arunn848 3 ай бұрын
True bro... Indhamaari ponnu ellam very rare ipo ellam.. indha ponnoda Nala manasum kedutu vittu tanga
@AjithKumar-zg9rg
@AjithKumar-zg9rg 3 ай бұрын
எனக்கு அப்படி ஒரு தேவதை கிடைத்திருக்கிறாள், என் உலகம்❤
@AshokKumar-my4du
@AshokKumar-my4du 3 ай бұрын
Apadiya orama poei umbi eruparu
@rrr0723
@rrr0723 3 ай бұрын
Namaku kadaikathu. Ayokiya payaluku than amayum
@arunn848
@arunn848 3 ай бұрын
@@rrr0723 true bro
@jgapk
@jgapk 3 ай бұрын
இப்படி 1 பொண்ணு கிடைக்க குடுத்த வச்சு இருக்கணும் ❤😢
@user-hc9oo7bs7s
@user-hc9oo7bs7s 3 ай бұрын
Yes, he missed you
@mangals4900
@mangals4900 3 ай бұрын
ஆமா நல்ல ஏமாந்த இளிச்சவாய் பெண் கிடைத்தால் நல்லா உழைக்காமல் உக்காந்தே திங்கலாம் ல... 😂😂😂
@JayaKumari0191
@JayaKumari0191 3 ай бұрын
​@@mangals4900😂😂😂😂
@ramyar5721
@ramyar5721 3 ай бұрын
Ellam ponnum 1st ipditha irupanga 1st love la ipdi yemanthathuku apro maridranga
@unpopular_opinion8615
@unpopular_opinion8615 3 ай бұрын
Tharguri ithula atha mattum thaan pakriya emathna antha echaya pesla ipdi ivlo commited ah oru ponnu kedaika matanu solrar, usually men love idealistically, women love opportunistic she's a rare thing​@@mangals4900
@rajeswarib8879
@rajeswarib8879 3 ай бұрын
கவலைப்படாதம்மா - .. நீதான் வாழ்க்கையில் நல்லா வருவே உனக்கு ஒரு நல்ல துணன கிடைக்க இறைவன் அருளட்டும்🎉🎉🎉🎉🎉
@prajan_jana
@prajan_jana 2 ай бұрын
She deserves best person
@WaseemWaseem-ry1ec
@WaseemWaseem-ry1ec 3 ай бұрын
She is look and voice for oviya 😢😢❤❤
@ShahaniAhamed
@ShahaniAhamed 2 ай бұрын
Yes she looks like Oviya
@narayanan4680
@narayanan4680 2 ай бұрын
கிறுக்கு மெண்டல் கூதிங்களா
@SivaRaj-zz4gx
@SivaRaj-zz4gx 2 ай бұрын
Yes
@aamir7826
@aamir7826 2 ай бұрын
Is really she is looking oviya
@aamir7826
@aamir7826 2 ай бұрын
H❤❤😢
@k.skumar7918
@k.skumar7918 3 ай бұрын
அவன் பன்னுனது காதல் இல்ல நாடக காதல் 🤣🤣🤣
@saravananmaniyan6041
@saravananmaniyan6041 3 ай бұрын
உண்மை உண்மை உண்மை 👌👍
@dineshKumar-bc7uj
@dineshKumar-bc7uj Ай бұрын
True.use pannittu kazhatti vittutaan.
@gs_art_area
@gs_art_area 2 ай бұрын
Akka light aa oviya look la irukanga 😮yarukumey thonalayaa daaa..... 😅
@tharanimanimuthu5904
@tharanimanimuthu5904 2 ай бұрын
Avana kadhalicha mathiri vera yaraiyum ennala kadhalikka mudiyathu that line
@kalaivani2725
@kalaivani2725 2 ай бұрын
Indha vaarthaigal unmai
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 3 ай бұрын
உன் அன்பு உண்மையானது அது நாம் நம்புபவரிடத்திலும் இருக்க வேண்டும் பெற்றவர்களை நம்புங்கள்
@srirangarajk6122
@srirangarajk6122 2 ай бұрын
Your Parents are very fortunate to have such wonderful daughter. Weldone, God bless you.
@ravi7264
@ravi7264 2 ай бұрын
I will not feel fortunate if my daughter cheats her mom and buys cigarette for his lover. Thiruttuthanam.
@hariprasath9954
@hariprasath9954 Ай бұрын
நல்ல பெண் நல்லவனை தேர்ந்தெடுப்பதில்லை... இவர்களுக்கு தனக்கு பிடித்த என்ற காரணத்தினால் மட்டுமே காதலரை தேர்ந்தெடுத்து , அவனிடம் அனைத்து காதலையும் தீர்த்துவிட்டபின் "இனி யாரையும் என்னால நம்ப முடியாது... அவன காதலிச்ச மாதிரி வேற யாரையும் காதலிக்க முடியாது என மற்ற நல்லவரை உதாசீனம் செய்து விட்டுவிடுகின்றனர்... பின்னாளில் இந்த பாவத்தை அனுபவிக்கிறார்கள்... அதனால் இது போன்ற செயலால் தான் நிறைய பெண்கள் எதிர்காலத்தில் கஷ்டத்தை மட்டுமே அனுபவிக்கின்றனர்... (அனுபவித்துகொண்டிருக்கிறார்கள்)
@AB-ce3nn
@AB-ce3nn 4 күн бұрын
Nalla aangal nalla pennai therndhedupathillai , alaga vellaya irukura pengal idam kadhal vayapatu ethanayo nalla pengalai uthaasina paduthikiraargal, idhanaal thaan tharkolai kolai nu aangal anubavikiraargal. Idhuvum unmai.
@thilagavathi8302
@thilagavathi8302 3 ай бұрын
திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து காட்டுங்க...
@maruthu3718
@maruthu3718 3 ай бұрын
நன்றி நண்பரே
@andril0019
@andril0019 2 ай бұрын
Very old video! Thirumanam ahırında santhosam than!
@KkKk-ik4dl
@KkKk-ik4dl 3 ай бұрын
இரு பக்கமும் இடுண்ட காலங்கள் உண்டு......நல்ல பெண்களுக்கு நல்ல ஆண்கள் வாய்ப்பதில்லை நல்ல ஆண்களுக்கு உண்மையான பெண்கள் அமைவதில்லை.....இதுதான் விதியோ ?
@Nammaunavu
@Nammaunavu 3 ай бұрын
Yes kaala kodumai 😢😢karmam
@maheswaria5903
@maheswaria5903 3 ай бұрын
Yes rendum nalapadaiya amaincha antha god ku pidipathilai...
@KkKk-ik4dl
@KkKk-ik4dl 3 ай бұрын
@@maheswaria5903 😢😢😢
@pavithrasreview9659
@pavithrasreview9659 3 ай бұрын
Exactly
@thavamanijohnpaul733
@thavamanijohnpaul733 3 ай бұрын
Ture
@munafabdul7127
@munafabdul7127 Ай бұрын
நி உன் தாயிடம் பொய் சொல்லி எமாத்தினே அவன் உன்னை ஏமாத்திட்டான்❤
@AS-ly9yi
@AS-ly9yi 20 күн бұрын
No one should involve MONEY AND LOVE unless it's for food, MONEY SHOULD INVOLVE ONLY IF UR RESPONSIBLE
@jayakumararumugam1184
@jayakumararumugam1184 3 ай бұрын
கவலை வேண்டாம் தாயி நீ நல்ல இருப்ப கடவுள் இருக்காரு..
@user-ju8tv1hk5w
@user-ju8tv1hk5w 3 ай бұрын
அந்த கடவுள செருப்பால் அடித்தால் கூட நல்லது செய்யாது
@JaisairamJai
@JaisairamJai 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SS-qv7ir
@SS-qv7ir 2 ай бұрын
​@@user-ju8tv1hk5wadhu unoda karma palan
@naanthamizhan5116
@naanthamizhan5116 3 ай бұрын
அப்பா அருமை தங்கம் நீங்கள் . உங்கள் மதிப்பு உயர்ந்துகொண்டே இருக்கும்.....
@YaminiRajendran-tr4fz
@YaminiRajendran-tr4fz 2 ай бұрын
என்னே பாக்குற மாதிரி இருக்கு அவன் ஏமாத்தி இருந்தா கூட இன்னும் அவன எனக்கு புடிக்கும்😢😢😢😢
@IbrahimIbrahim-zm7hj
@IbrahimIbrahim-zm7hj 2 ай бұрын
திருமணம் செய்யாமல் இருந்து விடாதீர்கள் கடைசி காலத்தில் உங்களுக்கு ஒரு துணை வேண்டும் கணவன் மனைவியின் உண்மையான அரவணைப்பு தள்ளாடும் வயதில் தான் உள்ளது
@thilagavathi8302
@thilagavathi8302 3 ай бұрын
அவர் தான் உங்கள miss பண்ணிட்டாங்க...
@jhawaharalagarsamy1867
@jhawaharalagarsamy1867 3 ай бұрын
நிறைய பையன்கள்... இப்படித்தான் உள்ளார்கள்
@amirmsebe
@amirmsebe 3 ай бұрын
Itho vandhachilla😂😂😂 apdiyee ella men nnu ipdi nnu silra thanamaa pesittu. Yen oru housewife illegal affair senju own kids and husband kooli padai vechu potta news paper la vandhuchu. Ippo ella ponnum apdi thaan nnu sollu paarkalaam??? Sick misandrist😂😂😂
@MP_797
@MP_797 3 ай бұрын
​@@amirmsebeitho vanthutarulla 1000 pengalai eamatriya aboorva sigamani😂😂😂.. Ulla kuthutho??!! 10 kathai illegal affair la ipdi nadakuthuna 90 kadhai pasanga ponnungla eamathi Kai kazhuvi vittranunga.ponnunga velila solrathilla avlo than
@Ranjith2K00
@Ranjith2K00 3 ай бұрын
எல்லா gender லையும் நல்லவன் கெட்டவன் இருப்பான் 😢
@lyfofraam3707
@lyfofraam3707 3 ай бұрын
Dei boomer. Vaaya moodra kelava
@user-yr2bc2xn5e
@user-yr2bc2xn5e 3 ай бұрын
Collector sir neengala 😂
@vasanth.....r96
@vasanth.....r96 2 ай бұрын
கேடு கெட்டவனுக்கு தான் இப்படி பட்ட தங்கம் எல்லாம் மாட்டும்....😢
@ItsMe-us5rr
@ItsMe-us5rr 2 ай бұрын
முதல்ல கண்மூடித்தனமா நம்பாதீங்க... அப்புறம் அதுக்கு பேர் காதல்... நீ எல்லாரும் வாழ்க்கை துணையை தான் தேடணும் வாழ்க்கையையே தேடக்கூடாது...
@ashwinigandhi8713
@ashwinigandhi8713 3 ай бұрын
Don't love a person who just uses you for money
@suhash5299
@suhash5299 3 ай бұрын
Love ❌ Lack of sense ✅ Cigarette vaangi kudukum bodhe theriyudhu unga love epadi pattadhu nu...👏👏
@jacks123sparrow
@jacks123sparrow 2 ай бұрын
True 😊
@sugumaranmaran1733
@sugumaranmaran1733 3 ай бұрын
இந்தப் பெண் ஒரு தருதலையை காதலித்துள்ளார் அவர் ஊனமுற்ற வராக அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்தால் பரவாயில்லை மற்றபடி ஆண் என்று சொல்லத் தகுதியில்லாத ஒரு பெண் உழைப்பில் மட்டுமே வாழ்வேன் என்று வாழ்கிற ஒருவருக்கு காதல் ஒரு கேடா
@ajeetalbert91
@ajeetalbert91 3 ай бұрын
Athu enna sir aanuku thaguthi.
@sugumaranmaran1733
@sugumaranmaran1733 2 ай бұрын
@@ajeetalbert91 வணக்கம் பெரும்பாலான குடும்பத்தில் ஆண்கள் தான் குடும்பத் தலைமை பொறுப்பில் இருப்பார்கள் தலைமையில் இருப்பவர்கள் முன் உதாரணமாக இருக்க வேண்டுமே தவிர எல்லாரும் அறிவுரை சொல்லும்படி வாழக்கூடாது நம் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும் வரை ஏதாவது ஒரு வேலையை தொடர வேண்டும் மற்றபடி குழந்தை பெரும் இயந்திரமாக மட்டுமே வாழ்வது ஆணுக்கும் பெண்ணுக்கும். மனதுக்கும் உடலுக்கும் சும்மாயிருப்பது என்பது பெரும் பிரச்சனையை கொண்டு வரும் சமூக அக்கறையுடன் இதைத்தான் சொல்ல விரும்பினேன்
@stalinrosy5124
@stalinrosy5124 2 ай бұрын
அவனுக்கு காலம்,சூழ்நிலை அனைத்தும் அவனை மனம் குறுகசெய்யும்😢😢😢.
@sudhakarRAero
@sudhakarRAero 2 ай бұрын
Unna madhiri ponnu kedaiklanu.. avan dhan nenaiknum.. its a big loss for him.. But the person marrying you is the luckiest..❤ Dont worry you will be enjoying the rest of the life beyond your expectations...
@srnpetsnature4034
@srnpetsnature4034 3 ай бұрын
ஆயிரம் முறை பார்த்தாலும் பார்க்கச் சொல்லும் ❤️❤️❤️
@kalaivani5579
@kalaivani5579 3 ай бұрын
Kandipa neeinga panna love oda ungala thegatta thegatta ungala love pandra person kedaipaar sister...
@kavinkumar4384
@kavinkumar4384 Ай бұрын
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்...! கணவருக்கு ஒரு நல்ல மனைவி ❤🥰👍👍
@riyabejoy5158
@riyabejoy5158 3 ай бұрын
உங்கள் நேர்மையான அன்பு மற்றும் பணத்தை அவர் ஏமாற்றினார். நேசிப்பதற்கும் அன்பைக் கண்டுபிடிப்பதற்கும் சுதந்திரம் இருக்க வேண்டும், ஆனால் உங்கள் உணர்ச்சி நுண்ணறிவைப் பயன்படுத்துங்கள்.
@thilagavathi8302
@thilagavathi8302 3 ай бұрын
யாரு அவன்... குணத்தை மாத்திக்கணும்... உங்க குணம் வீணாக வேண்டாம்
@sankaranarayananbalasubram6399
@sankaranarayananbalasubram6399 3 ай бұрын
அன்பு என்பது உன்னதமானது... அதை நிறைய பேர் தவறாக உபயோகிக்கிறார்கள்
@bashirahmedbashirahmed8270
@bashirahmedbashirahmed8270 Ай бұрын
எனக்கு இப்படி ஒரு பெண் வாழ்க்கையில் கிடைக்கவில்லையே என்னை சுற்றி இருப்பவர்களில் ஏதோவொரு வகையில் என்னை ஏமாற்றியவர்களே அதிகம்😢😢😢😢😢
@balamani7861
@balamani7861 2 ай бұрын
அம்மா அப்பா வமதிக்காம நம்பாம அடுத்தவங்கள நம்பினா இதுதான் கதி
@nandan183
@nandan183 3 ай бұрын
பாவம்... இவரது வலி எனக்கு புரிகிறது. வெளியில் காட்டிக்கொள்ளாமல் பேசுகிறார்
@ashikutty4138
@ashikutty4138 3 ай бұрын
இப்படி ஏமாந்து நிற்கும் பிள்ளைகளை பார்க்கும்போது பெற்ற மனம் படும் பாடு சொல்லி மாளாது
@sivajic6548
@sivajic6548 3 ай бұрын
இதுதான் காதல் எல்லாமே காதல்.ஆகாது.நீநன்றாகவாழவேண்டும்தாயி
@yogah2305
@yogah2305 3 ай бұрын
இந்த மாதிரி கேடு கெட்டவனை காதலித்த உன்னை தான் குற்றசாட்டுவேன்.
@Lonewolf67391
@Lonewolf67391 2 ай бұрын
Lover mindvoice: கௌரவம் கௌரவம் இன்நு என் கௌரவத்தையே நாறஅடிச்சுட்டியே ம்மா😂😂😂
@SivaChithraChithraSiva
@SivaChithraChithraSiva 2 ай бұрын
உன்னை போல் போல் ஒரு பெண் காதலியாகவோ அல்லது மனைவியாகவோ அமைந்தால் வாழ்கையில் சொர்க்கம் " நல்ல பெண்கள் எல்லோரும் நல்லா இருக்கணும் வாழ்க பெண்கள்
@nithirock8517
@nithirock8517 3 ай бұрын
தருதள அப்பா பணததையெல்லாம் எப்படி தெண்டாம்ம செலவு செஞ்சிட்டு ஃபீலிங்...... கோபால் ஆத்தனையும் நடிப்பா 😂😂😂😂
@GRC-iw3vn
@GRC-iw3vn 3 ай бұрын
பெண்களில் இப்படியும் இருக்கீங்களா ப்பா.தெய்வமே.
@Nammaunavu
@Nammaunavu 3 ай бұрын
Yes bro many of us like this. But veliya theriyardhu kedaiyadhu. Personal family matter nu ore varthaila mudinjudum 😢😢
@user-om8uu2dx1p
@user-om8uu2dx1p 2 ай бұрын
Avana kadhalicha mari aduthavana ennala kadhalikka mudiyadhu is love emotional ❤
@kumarvskumar3999
@kumarvskumar3999 5 күн бұрын
எதிர்மறையான சுபாவம் உள்ளவர்களையே வாழ்க்கை ஜோடியாக சேர்க்கிறது.
@shivabalaji6139
@shivabalaji6139 3 ай бұрын
இதுக்கு நீங்க வீட்டிலேயே சொல்லி இருக்கலாம் அது என்னன்னு தெரியல கோபிநாத்தை பாத்தீங்கன்னா எல்லாத்தையும் ஓபனா சொல்லி ஊரு உலகத்துக்கே சொல்றிங்க.
@Priye24
@Priye24 3 ай бұрын
அம்மா கிட்ட பொய் சொன்னா இப்படி தான்....😂
@quiet2191
@quiet2191 2 ай бұрын
Correct
@PetshiyaherewithEnglish
@PetshiyaherewithEnglish 2 ай бұрын
Fact fact fact.......
@ganesh5654
@ganesh5654 2 ай бұрын
Wow what a lucky person and endless love. Cute angel
@ponr6737
@ponr6737 15 күн бұрын
உண்மையா லவ் பண்ற பொண்ணுங்க உண்மையா லவ் பண்ற பசங்களை கண்டுபிடிப்பது இல்லை 😅
@mangairanjan1192
@mangairanjan1192 3 ай бұрын
எல்லா தவறுகளையும் தெரிந்தே செய்துவிட்டு பின் புலம்புவதில் என்ன அர்த்தம்? நீங்கள் நினைப்பது போல் யாரும் உங்களை தேடிவரமாட்டார்கள்.வயது முதிர்ச்சி அடையும் போது வாழ்க்கையின் உண்மை புரியும்.
@yuvaraj7340
@yuvaraj7340 3 ай бұрын
நம்பிக்கை துரோகம் செய்யப்பட்டு வலியில் இருக்கும் இந்த பெண் மீதே பழி போட்டால் எப்படி
@thangamwhit
@thangamwhit 2 ай бұрын
​@@yuvaraj7340 எல்லாம் தெரிஞ்சி செய்திட்டு இப்போ இப்படி புலம்பிட்டு இருந்தா எப்படி தல 😅
@abcd-yc2fi
@abcd-yc2fi 3 ай бұрын
Ulagathila pala tharkurigal eruku , athukulam thalaivi entha tharkuri than....🤣🤣🤣
@frenchbeard5940
@frenchbeard5940 3 ай бұрын
Avaloda nilamaila unga veetle edhavadhu ponnu irundha theriyum
@abcd-yc2fi
@abcd-yc2fi 3 ай бұрын
@@frenchbeard5940 antha tharkuriya sonna , entha tharkuri varuthu .🤔
@frenchbeard5940
@frenchbeard5940 3 ай бұрын
@@abcd-yc2fi LULU ku bathila unakku poolunu peru vechi irukalaam
@lazypri3901
@lazypri3901 3 ай бұрын
​@@frenchbeard5940 saapadu la poison vachuruven
@frenchbeard5940
@frenchbeard5940 3 ай бұрын
@@lazypri3901 kudumbama saaptu saavunge😂😂😂😂
@user-hw5vj9lf5r
@user-hw5vj9lf5r Ай бұрын
Intha நிலமைலதான் naan irukken 2lak mela pannittu தவிக்குறேன் 😢😢😢😢😢
@sreenidhim.j6814
@sreenidhim.j6814 Ай бұрын
Dating and loving a red flag and then loosing hope on love is utterly stupid. As a woman, you should know ur value and standards and leave a person when they decide to stay useless. Instead you should focus on yourself and ur family. World is full of roses and thorns. Just coz u stepped on a thorn doesn’t mean that there are no roses out there🙂
@Irenepreethika
@Irenepreethika 29 күн бұрын
This is the most sensible comment in this thread!!
@gopuviji8679
@gopuviji8679 3 ай бұрын
பெற்றோரை ஏமாற்றினால். கை மேல் பலன். தங்கமே.😢
@mathangiramdas9193
@mathangiramdas9193 3 ай бұрын
Mental காதல் வந்தா ஏமாத்தவும் கத்துப்போம், ஏமாறவும் கத்துப்போம். அது வழி வழியா வயசுல வரும். அதனால்தான் இந்த உலகம் ஜீவிக்கிறது. இங்கு ஆண் காதல் பொய், பெண் காதல் உண்மை. எத்தனை பொய் காதல் இருந்தாலும் உண்மை காதல் வாழதான் செய்கிறது. தோல்விக்கு பயந்தால் தெருவில் இறங்கி நடக்க முடியாது. காதலித்து பார் புரியும், வெற்றி தோல்வி சகஜம்.
@VijiPrabhu-pu5xk
@VijiPrabhu-pu5xk 3 ай бұрын
Unmai❤❤❤
@VijiPrabhu-pu5xk
@VijiPrabhu-pu5xk 3 ай бұрын
Unmai
@ptarchives
@ptarchives 3 ай бұрын
Parents paarthu vachum kasta padra pengal irukathan seiranga....infact adhuku bayandhudhan neraiya per love panlaamaane yosikranga
@mrugan90
@mrugan90 2 ай бұрын
​@@mathangiramdas9193பெண்காதல்😂😂😂உண்மையாகஇருந்ததில்லை😅😅
@Facts_history-w4n
@Facts_history-w4n 3 ай бұрын
இவள் பாவம் ஒன்றும் இல்லை.
@smileplease7611
@smileplease7611 Ай бұрын
நீங்க ஆப்பு அடிக்கிற ஆணைதான் நம்புவீர்கள் அனைத்து பெண்களும்
@barathbarath7172
@barathbarath7172 2 ай бұрын
Ipdi Oru ponnu kedaika onnu kedaikurathu. Varam Da ulagaam 🎉🎉❤❤❤❤
@homestylemathi
@homestylemathi 3 ай бұрын
இது போன்ற ஆண்களோடு வாழாமல் இருப்பதே சாலச்சிறந்தது இந்த பெண்ணின் நல்ல குணத்தால் அவன் சரியில்லை என்பதை முன் கூட்டியே கடவுள் காண்பித்து இருக்கிறார் நல்ல வேலை திருமணம் ஆகி குழந்தையுடன் விட்டு விட்டு போய் இருந்தால் இந்த பெண்ணின் மற்றும் குழந்தையின் நிலைமை மிகவும் கடினம் நல்ல வேலை இறைவன் நல்ல உள்ளம் கொண்ட ஒரு பெண்ணை காப்பாற்றி இருக்கிறார்
@muthupandi5972
@muthupandi5972 3 ай бұрын
crt
@RajamanickamRajasekharan
@RajamanickamRajasekharan 3 ай бұрын
இறைவா..... இந்த அழகிய மலரை குரங்கு கையில் கொடுத்து விட்டாயே.... கலங்காதே கண்மணி உன்னை தாங்கிப் பிடிக்க ஒரு தங்கமகன் கிடைப்பான்
@kuttyma3338
@kuttyma3338 2 ай бұрын
வார்த்தையால சொல்ல முடியாது இந்த வலி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shivapriyan3635
@shivapriyan3635 2 ай бұрын
எவ்வளவோ சொன்னீங்க ஆனா கடைசியா ஒன்னு சொன்னீங்க பாருங்க 💯🙃
@santrodisha4136
@santrodisha4136 3 ай бұрын
Blur panna ponu antha aleveku scene illaiye apro yen blur paniga (naa pause pani parthe) 😂
@smartssssssssssssssss
@smartssssssssssssssss 3 ай бұрын
Yes same question
@rajeswarivasanth
@rajeswarivasanth 3 ай бұрын
S nanum paatha
@jayasrin6376
@jayasrin6376 2 ай бұрын
Which season n episode pls tell me
@Rangas-wy6vs
@Rangas-wy6vs 3 ай бұрын
கொஞ்சம் பிரேக் போட்டுக்கம்மா... ரொம்ப ஸ்பீடாயிருக்கியே... உன்னோட நல்லதுக்காக.... ❤🎉
@priyar3532
@priyar3532 Ай бұрын
Unmai 😅😂😂😂
@karthicsenthamarai952
@karthicsenthamarai952 2 ай бұрын
நஷ்டம் உனக்கு இல்லை❌ அவனுக்கு தான்
@samsungsgh2671
@samsungsgh2671 3 ай бұрын
உயிரோட இருக்கிறதே வேஸ்ட் ஒரு பெண்ணுடைய உழைப்புல அவன் சாப்பிடறானா அவன் எல்லாம் உயிரோட இருக்கிறதே இந்த பூமிக்கு வேஸ்ட் சாவக்கேடு
@abcd-yc2fi
@abcd-yc2fi 3 ай бұрын
Avan sethu oru varusam achi ..🤣🤣
@saamsaamgani3117
@saamsaamgani3117 3 ай бұрын
ஏமாற்றாதே ? ஏமாறாதே ? காதல் அல்ல இது. காமம் கண்ணை மறைக்கும் என்றார்களே. அது தான் இது. இப்போதும் ஒரு பெண் ( பிராக்கேட்டில்) மாட்டியிருப்பாள்.
@frenchbeard5940
@frenchbeard5940 3 ай бұрын
Yaaru yaaroda uzhaipula vaazhura nu inge vishayam illa if that's the case it applies to even women, ponna porandha earn panna venda nu engeyum illa
@amirmsebe
@amirmsebe 3 ай бұрын
Aambala kaasula saapudra ella ponnum uyirodu irukirathu waste nnu sollalaama??? Y u r project overall men for a individuals wrong??
@ptarchives
@ptarchives 3 ай бұрын
Apdilaam illainga ponu samabricha enna paiyan sambaricha enna .... Oruthara oruthar purinjaakama love panama valradhudhaj waste
@muniyappanm6779
@muniyappanm6779 3 ай бұрын
உன்மையான காதல் ❤😢
@captionjacksparrow4547
@captionjacksparrow4547 2 ай бұрын
அது புல்லிங்கோ பையனா லவ் பண்ணிருக்கு போல 😄😄😄
@chenche6316
@chenche6316 Ай бұрын
உண்மை தான் 😢😢😢 இந்த உலகில் யாருக்கும் நல்லது செய்ய கூடாது 😢😢😢
@MohammadFahadh
@MohammadFahadh 3 ай бұрын
உண்மை நான் எல்லாத்தையும் அவனுக்காக இழந்தேன்,அவன் இன்னொருத்திக்காக என்ன விட்டுட்டு போய்ட்டேன்,அவன காதலிச மாத்ரி என்னால வேற யாரையும் காதலிக்க முடியாது
@SuperSarkunan
@SuperSarkunan 3 ай бұрын
நானும் இப்படி தான் மா யாரையும் நம்ப முடியல 😢
@jasondaane4763
@jasondaane4763 2 ай бұрын
நல்லவன் தான் எந்த பொண்ணுக கண்ணுக்கும் தெரிவது இல்லயே
@vigneshramachandran1873
@vigneshramachandran1873 2 ай бұрын
Ciggerate vaangi kuduthen😂😂
@ranjithgopalakrishnan6987
@ranjithgopalakrishnan6987 3 ай бұрын
காதல் என்பது கடவுளை போல உணரத்தான் முடியும் .....அவனேயும் காட்டியிருந்திருக்களாம்.
@Varalakshmidhanapal
@Varalakshmidhanapal 3 ай бұрын
Believe in your parents, they will find you a nice gentleman, you deserve to be happy ❤
@douglas427
@douglas427 2 ай бұрын
காலம் எல்லா காயங்களையும் ஆற்றும் எல்லா காயங்களையும் மறக்கவும் செய்யும்
@user-lb4eg9kj3b
@user-lb4eg9kj3b Ай бұрын
Devine face .. that boy unlucky. .. she is a great life partner.. he missed her..
@pgajapathy6508
@pgajapathy6508 3 ай бұрын
காதல் மட்டுமே வாழ்க்கை அல்ல அதையும் தாண்டி குடும்பம் குழந்தை படிப்புன்னு வரும்போது நாம எவ்வளவு சம்பாதித்தாலும் பத்தாது ஒரு கை தட்டினால் ஓசை வராது இருவரும் சேர்ந்து சம்பாதித்தால் வாழ்க்கை சிறக்கும் உத்யோகம் புருஷ லட்சணம்
@RaniPiris-ou9ob
@RaniPiris-ou9ob 3 ай бұрын
Same feeling sister😢😢
@KaliDass-xn5bl
@KaliDass-xn5bl 9 күн бұрын
இந்த மாதிரி தான் ஏமாத்தராங்க ஒரு சில பெண்களும் நானும் ஒரு ஏமாளி தான் உண்னைப்போல😢😮😅😢
@Thalaivan001
@Thalaivan001 2 ай бұрын
Unna unmaiya love pannura paiyan cheee pehhh nu sollirupa...adhoda saabam dha idhu 😂😂😂
@deltagamers1143
@deltagamers1143 2 ай бұрын
Episode num?
@Vengadesh_S_Nadar
@Vengadesh_S_Nadar 3 ай бұрын
Don't love anybody unconditionally.
@coolguy0719
@coolguy0719 2 ай бұрын
Why? Adhroda meaning theriyuma...
@pindusarathy726
@pindusarathy726 3 ай бұрын
மனுஷங்க மேல இருக்குற நம்பிக்கையே போயிடுது
@balanrajesh4586
@balanrajesh4586 Ай бұрын
உளவியல் படி ஆபத்தான பொண்ணாக இருக்கலாம் கூட்டத்தில் உண்மையை சொல்வது சரியில்லை ஆனாலும் வாழ்த்துக்கள்மா
@freoza9964
@freoza9964 3 ай бұрын
Nanum ippudi oru person ku panninan. Vittutu poitan 😢 Same feeling 😢
@Rajesh-ng4fz
@Rajesh-ng4fz 3 ай бұрын
God saw all ur tears he will see big things and happiness in ur life
@coolguy0719
@coolguy0719 2 ай бұрын
Namba midiyilaye
@pavisha.715
@pavisha.715 3 ай бұрын
Entha ponnu solra matiri than naanum iruken...love Mrge than avanukaga yellamea elanthu avan mattum pothum nu vanthen ....Work panna arambichen still today varaikum work panren salary ethy athu nu yellamea avanuku tha panren enaku kuda na panika matean....many time he job less ,job erukarapa yellam he stand for himself and parents.....Avan adikadi onu soluvan....Ne ena panna enakaga nu apadiyea sathuralam....
@Joswakash.
@Joswakash. 2 ай бұрын
Trust like glass I feel this in real life Lots of people crossing my life But no one prefect for me
@jaigangadharmusicschoolmad3329
@jaigangadharmusicschoolmad3329 2 ай бұрын
இவ்வளவு கண்மூடித்தனமாக இருக்க கூடாது ‌.... அவன் அவன் கஷ்டப்பட்டா தான் சோறு ‌... உங்க பெற்றோருக்காகவாவது நல்ல பையனை கல்யாணம் பண்ணி நீங்க நல்லா வாழப் பாருங்க.... காலம் எதையும் மாற்றும்
@harinirajan7608
@harinirajan7608 2 ай бұрын
விடும்மா கடவுளுக்கு கண் இருக்கு ஆதானால் தான் அவன் வேண்டாம் என்று சொன்னார் இன்னும் அவன் உன் உயிரையும் குடிப்பான்
@vijiramasamy7759
@vijiramasamy7759 2 ай бұрын
Your voice is so nice dear 💕
husband vs wife | neeya naana troll | mk memez
10:33
mk memez
Рет қаралды 44 М.
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 12 МЛН
MARRIAGE CONDITION TROLL | NEEYA NAANA TROLL | TAMIL TROLL | DEI PACHAKILI
14:18
relation
2:33
gothaivasu
Рет қаралды 79 М.
Neeya Naana Full Episode 528
1:06:24
Vijay Television
Рет қаралды 1,6 МЛН
FAKE ACCENTS | Stand-up Comedy by Niv Prakasam
9:08
Niv Prakasam
Рет қаралды 5 МЛН
В самолете с мамой
0:54
Штукенция
Рет қаралды 2,2 МЛН
ตาบอดมักหลอย
0:25
หำน้อยซอยจุ๊ Channel
Рет қаралды 20 МЛН
Harley Quinn protects bullied children #clown #angel
0:47
超人夫妇
Рет қаралды 7 МЛН
Harley Quinn protects bullied children #clown #angel
0:47
超人夫妇
Рет қаралды 7 МЛН