அக்கா நான் நடுந்திர குடும்பத்தை சேர்ந்தவன் மாசம் சம்பளம் பத்தாயிரம் தான் எனக்கு அன்னதானம் செய்யணும் என்று ஆசை ஆனா 200 பேர் 300 பேருக்கு அன்னதானம் செய்யும் அளவுக்கு என்னிடம் வசதி இல்லை அதனால் எங்க ஊர் பேக்கரி ல ஒரு வயதான நபர் ஒருவர் பேக்கரிக்கு வெளிய ஒருபிடி சாப்பாட்டுக்கு ஏங்கி கொண்டு உட்க்கார்ந்திருப்பார் நான் அவருக்கு மாதத்தில் ஒருமுறை சாப்பாடு வாங்கிக்கொடுத்து அன்னதானம் செய்துகொண்டிருக்கிறேன் 200 பேர் 300 பேருக்கு அன்னதானம் செய்யும் அளவுக்கு வசதி இல்லை என்றாலும் ஒருவருக்காவது அன்னதானம் செய்ய முடிந்தது என்று நான் சந்தோஷம் படுகிறேன் நன்றி அக்கா
குடுக்கலாம் அதை விட ரொம்ப வசதி இல்லாதவர்கள் முகம் தெரியாத எழைகள் குடுப்பது சிறந்தது
@priyakannan26243 жыл бұрын
Tq u so much mam....
@OhmNARPAVII3 жыл бұрын
Welcome 😊
@vidyaraju69543 жыл бұрын
Super
@Rajeshkumar-kq2ty3 жыл бұрын
சிறப்பு 👍
@OhmNARPAVII3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@eenaeena68493 жыл бұрын
Super dear 🙏
@OhmNARPAVII3 жыл бұрын
Thank you so much
@janakidevi20973 жыл бұрын
Super mam 🙏
@OhmNARPAVII3 жыл бұрын
🙏🙏🙏
@chandrasekarsekar88643 жыл бұрын
Good
@OhmNARPAVII3 жыл бұрын
Thanks
@shivashankar17793 жыл бұрын
Thank you .sister. 🙏
@OhmNARPAVII3 жыл бұрын
Welcome!
@mahudi7733 жыл бұрын
Kagam yen sadham aduka matinguthu sister. .. Ammavasai munoorku samy kumpitu vatcha.. Ithuku ena reation..video podunga sister... Amma illa thatha paatium illa athachu kovam irukuma..
@OhmNARPAVII3 жыл бұрын
every amavasai yell and water vitula mulaila vaiga. yell potu water athula oothuga. daily morning sapatu pannathum first kaka ku sapadu vaiga.
@mahudi7733 жыл бұрын
Romba thanks akka .. Sadham vaikaren aanal yell tha vatchathubilaa iniku mor yell urundai than vatchen apadi vaikalama..
@OhmNARPAVII3 жыл бұрын
every amavasa water and yell vituku ulla oru molaila vaikanum. sariya pa.