வாழ்க வளமுடன்... மிகத்தெளிவான விளக்கம் ஐயா... நாம் செய்த புண்ணியமே இறைவன் தங்களது பேச்சை கேட்கும் பாக்கியத்தை அருளி இருக்கிறான் என்று நம்புகிறேன்... பதிவு செய்த நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி... வாழ்க வளமுடன்
@jayalakshmirajendran908411 ай бұрын
❤
@shanmugarajramachandran7783 ай бұрын
இந்த இனிய காலை பொழுதில் குருவின் சிந்தனை நல்ல புத்துயிர் பெற உதவும் என்ன தவம் செய்தேன் உங்களின் சீடனாக இருந்து உங்கள் வழியில் நடப்பதற்கு நீங்கள் அருள் புரியவேண்டும் குருவே துணை வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🎉❤
@divachigamanis28784 ай бұрын
குருவின் குரு வாக்கு நலமாக்கும் குற்றம் குறை இருந்தாலும் தீர்ந்து விடும் நலமாக வாழ்வதற்கு நல்வழி கிடைத்தது நாளும் செய்ய நன்மைகள் கிடைக்கும்❤❤❤❤❤❤❤வாழ்க வையகம் வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤
@MUHILADHAVAN6 ай бұрын
எங்களுக்கு நல்ல பதிவுகளும் நல்லகாலம் அமைந்திடவும் இறையருளும் குருஅருளும் துணைபுரியட்டும் வாழ்கவையகம் வாழ்கவளமுடன்
@thirumalaipillai.venugopal26436 ай бұрын
குரு பூர்ணீமா தினமான இன்று குருவருளுடன் திருவருளும் சேர, மகரிஷி அவர்களின் விளக்கவுரை கேட்க நேர்ந்தது ,இறைவன் திருவருளே. குருவடிகளின் திருவடிகளே சரணம்.
@yaminisingaravelu370011 ай бұрын
Vazhga valamudan. May the teachings of Vedathri Maharishi spread to the entire world and let there be peace on earth.
@mr.pappuschannel262510 ай бұрын
Vazhga valamudan vazhga viagam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@senthilkalai190 Жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்❤
@shobapai455711 ай бұрын
Arumaiyana pathivu. Mikka nandri ❤🙏🙏🙏
@DEVIANAND-pondi Жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வையகம், வாழ்க வளமுடன் குருவே துணை
@ayyasamyvelmurugan7725 Жыл бұрын
🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏நன்றி... குரு
@s.muruganandham7061 Жыл бұрын
👣🙏🙏🙏 வணக்கம் ஐயா 🙏💐 திருச்சிற்றம்பலம் 🙏 நன்றி ஐயா அருமை அருமை 🙏 நன்றி ஐயா