பேய் பிசாசு இருப்பது உண்மையா பொய்யா? - BK Saravana Kumar

  Рет қаралды 7,544

B.K.Saravana Kumar

B.K.Saravana Kumar

Күн бұрын

Пікірлер: 65
@santhilavanyasanthi7226
@santhilavanyasanthi7226 3 жыл бұрын
ஓம் சாந்தி பிரதர் மிக சத்திவாய்ந்த ஆத்மா நீங்கள்
@puspakrishnan6670
@puspakrishnan6670 3 жыл бұрын
Om shanti om sivababa nantri sahothara 🙏🤲🏼❤️ Puspa Malaysia
@sivasiva681
@sivasiva681 3 жыл бұрын
OM shanti love you babdada 💕😘❤️
@bagavathsingh5843
@bagavathsingh5843 3 жыл бұрын
Om shanti om shanti om shanti
@prabakaranp8483
@prabakaranp8483 3 жыл бұрын
Om santhi very nice pro louly excellent thanks 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@Ssg549
@Ssg549 3 жыл бұрын
Om Shanti Nandri ShivBaBa
@kannanshivam5348
@kannanshivam5348 2 жыл бұрын
சூப்பர் அண்ண சிவம் சுப்பர்
@mounasamyn18
@mounasamyn18 3 жыл бұрын
Omahanthi brother இந்த கடைசி பிறவி ரொம்ப ரொம்ப மோசமாக இருக்கிறது இந்த பிறவி திரும்பவும் 5000 வருடம் கழித்து வரும் எனும் போது இப்பவே மனம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது அந்த அளவுக்கு மோசமான பிறவி இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் பிறவி இது மீண்டும் வரும் என்பதை நினைத்தால் மனம் பதைபதைக்கிறது
@Aathmavin-Payanam
@Aathmavin-Payanam 3 жыл бұрын
ஆமா சகோ
@sindhumathi7002
@sindhumathi7002 3 жыл бұрын
நடந்த கசப்பான அனுபவங்களை நினைத்தால் நிச்சயம் மனம் துடிதுடித்து துக்கத்தை அனுபவிக்கும் சகோ. நிச்சயம் அந்த கஷ்டங்களை கடந்து வந்ததால் தான் இறைவனின் இந்த ஞானத்தை நீங்கள் புரிந்துக் கொண்டிருப்பீர்கள். நாடகம் மற்ற ஆத்மாக்களுக்கே நன்மை தான் செய்கிறது என்றால் நாடகத்தின் இயக்குநர் அவரது குழந்தைகளுக்கு தீமை நடக்குமா என்ன? உடல் உணர்வை விடுத்து திரைக்கு பின் இருக்கும் ஆத்மாவை உணருங்கள்.. ஆத்மா தான் நான் என்உண்மையை உணருங்கள். ஓம் சாந்தி
@Aathmavin-Payanam
@Aathmavin-Payanam 3 жыл бұрын
@@sindhumathi7002 நிச்சயமாக சகோதரி...
@mounasamyn18
@mounasamyn18 3 жыл бұрын
@@sindhumathi7002 அதுவும் ஒரு விதத்தில் சரிதான் சிஸ்டர் நன்றி omshanrhi
@VasanthaRamanathan
@VasanthaRamanathan 3 жыл бұрын
நான் ஒரு ஆத்மா என்கிற தெய்விக கலையை, பரமாத்மா பிரம்மா குமரிகளின் ஈஸ்வரிய விசுவா வித்யாலயத்தில் இலவசமாக பயிற்சி தருகிறார் என்கிற செய்தியை ஒவ்வொரு வீடியோவிலும் மிக அருமையாக விளக்கம் தருவதில் BK SARAVANA KUMAR அவர்களுக்கு கோடி கோடி வாழ்த்துக்கள், சிவ பரமாத்மாவின் அன்பு நினைவில். இந்த அறிவை பரமாத்மா அருளும் ஞான முரளியில் ஆன்மாக்களுக்கு கொடுக்கும் பயிற்சிதான் சஹஜ ராஜயோகம். உங்களுடைய வாழ்கயின் அனுபவங்களின் மூலமாக இந்த வீடியோக்களை வெகு சுலபமாக விளக்கங்கள் கொடுத்து, எல்லோரும் நம்மை போலவே அமைதி, ஆனந்த நிலையை அடையணம் என்கிற உங்களுடைய முயற்சிக்கு ஒருநாள் எல்லோரும் Wah Wah BK Saravan Kumar, Wah Wah Shiva தந்தை என்று நிச்சயமாக புகழ் வாங்க. சேவை விடாமல் துடர நல் வாழ்த்துக்கள், சிவ தந்தையின் அன்பு நினைவில.
@sagayarajtvr6357
@sagayarajtvr6357 3 жыл бұрын
ஓம் சாந்தி.
@jambukesan7954
@jambukesan7954 3 жыл бұрын
Ohm shanti
@prasathr9987
@prasathr9987 3 жыл бұрын
ஓம் சாந்தி
@santhiguru1995
@santhiguru1995 3 жыл бұрын
நன்றி பிரம்மா பாபா
@deepajothi7495
@deepajothi7495 3 жыл бұрын
ஓம் சாந்தி 👍👍👍
@SasiKumar-vj9ni
@SasiKumar-vj9ni 3 жыл бұрын
Om shanthi... I love you baba...
@mounasamyn18
@mounasamyn18 3 жыл бұрын
இந்த வேடத்தில் மாற்றம் கொண்டு வர முடியுமா brother
@Ssg549
@Ssg549 3 жыл бұрын
Omshanti
@pavithran7961
@pavithran7961 2 жыл бұрын
Ungal pugal valga on namo narayana
@chozan1788
@chozan1788 3 жыл бұрын
Om shanthi
@geetharamesh9913
@geetharamesh9913 3 жыл бұрын
Omshanthi baba onshanthi brother....very nice :)
@BK.Gameing6374
@BK.Gameing6374 3 жыл бұрын
ஓம் சாந்தி 🙏🙏🙏😇
@sasivasivakumar2833
@sasivasivakumar2833 3 жыл бұрын
ஓம் சாந்தி பாபா
@kuberank8794
@kuberank8794 2 жыл бұрын
👌🌹
@maharajamaharaja149
@maharajamaharaja149 3 жыл бұрын
Samy.en.உடம்பில்..2ஆன்மா.என்.உடலில்அதாவது..5வ.துவயதில். இறந்த.. என்அமமா.என்்.55வயதிலும்.என்னுடன்இருப்பதாக..பலர்கூறினர்
@maharajamaharaja149
@maharajamaharaja149 3 жыл бұрын
என்.அத்தை.1952ல்இறந்த.ஆன்மா.55வயதான.என்உடலில்.இரு ப்பதாக.கூறுகிறார் கள்
@hi-ul9gl
@hi-ul9gl 3 жыл бұрын
Om shanti
@sharanghanvijayakumar4006
@sharanghanvijayakumar4006 3 жыл бұрын
Dear Brother, all your videos are amazing and full of information. Thanks for your enlightening videos. Can you also please make a video on how parandamam/soul world will look like? This will help us visualise parandamam while meditating. Thanks and Om Shanthi.
@sarathypartha24
@sarathypartha24 2 жыл бұрын
666
@kaleeswarieswaren9488
@kaleeswarieswaren9488 2 жыл бұрын
Iya enakku oru santhegam yar yar kangallukku athma theriyum etharku pathilkurrungal. Iya
@manikandan-fw4xr
@manikandan-fw4xr 3 жыл бұрын
Ohm shanthi brother
@prabu106
@prabu106 3 жыл бұрын
Awesome bro
@AshokKumar-qy4uo
@AshokKumar-qy4uo 3 жыл бұрын
Waiting for see satyalogam
@siddharjgeetha
@siddharjgeetha 3 жыл бұрын
ஓம் நமாே நாராயணாய!அவருக்கு சேவை சாதித்து இருந்தது உண்மை .இறுதிப்பிறவியில் அழைப்பு வரும்.
@rajeswarigt6031
@rajeswarigt6031 2 жыл бұрын
பேய் இல்லை.இறந்தால் அவ்வளவுதான்.
@hr.isaac.m7886
@hr.isaac.m7886 3 жыл бұрын
நன்றி ஐயா.கருவறையில் நான்காவது மாதத்தில் ஆத்மா நுழைந்து அந்த.உடலை இயக்குகிறது.நான்கு மாதம் வரை அந்த உடல் எப்படி இயக்கம் மற்றும் வளர்ச்சி அடைகிறது. விளக்கமாக பதில் சொல்லுங்கள் bro
@BKSaravanaKumar
@BKSaravanaKumar 3 жыл бұрын
அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். kzbin.info/www/bejne/Y5fRm4SwaNl0npo kzbin.info/aero/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ
@sindhumathi7002
@sindhumathi7002 3 жыл бұрын
நாம் ஆத்மா ஒரு சக்தி. தன்னிடம் எப்படிப்பட்ட சக்தி இருக்கிறதோ அந்த ஆற்றல் மூலம் பஞ்சதத்துவம் எங்கோ இருக்கும் வேறு ஒரு தாயின் உடலில் உறுப்புகள் தயாரகிறது. உயிரின் ஆற்றலின் தன்மை அப்பேர்பட்டது. இந்த பதில் புரியவில்லை என்றால் சொல்லுங்கள் இன்னும் தெளிவாக்கி புரிய வைக்க முயற்சிக்கிறேன். வாழ்த்துக்கள் ஓம் சாந்தி
@jdjdkglmbm7468
@jdjdkglmbm7468 3 жыл бұрын
Not aathma thats call bad devil saithaan
@jdjdkglmbm7468
@jdjdkglmbm7468 3 жыл бұрын
@@ஆதி-ற6ல aamaa
@jdjdkglmbm7468
@jdjdkglmbm7468 3 жыл бұрын
@@ஆதி-ற6ல aathma epdi udalukul nulainthu udalai iyakum ...god thavira yaarum iyaka sakthi pera matanga... apdi enakum onnum nadakaliye poiyana vishayangal ah yerpaduthi atha nambura maariye vaikirathum devil than....apdi vishayam unmaya iruntha devil than ulagathaye vachikum🤗athuku antha sakthi lam illa manithargal ah achamadaya venaa seiyum direct ah...athula avanga kolampi poi apdi nadanthupanga
@idhayaveena2668
@idhayaveena2668 3 жыл бұрын
4 manikku ezhalana baba kozhanthaya irukka mudiyatha brother daily murali padikaren baba connect pannum bothu head ace varuthu enna karanam brother
@suresh7165
@suresh7165 3 жыл бұрын
Sorgam naragam real or fake plz reply sir
@BKSaravanaKumar
@BKSaravanaKumar 3 жыл бұрын
அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். kzbin.info/www/bejne/Y5fRm4SwaNl0npo kzbin.info/aero/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ
@sindhumathi7002
@sindhumathi7002 3 жыл бұрын
சொர்க்கம் நரகம் இருப்பது உண்மை தான் அது வெவ்வேறு இடங்கள் கிடையாது. காலத்தின் மாற்றம் தான் சொர்க்கம் நரகம். இதே பூமியில் 2500 வருடம் தெய்வீக தேவதைகளின் ராஜ்யம் இருந்தது அது சொர்க்கம்(எல்லையற்ற பகல்) அடுத்த 2500வருடம் அஞ்ஞானத்தின் இராஜ்யம் நரகம்(எல்லையற்ற இரவு)
@jdjdkglmbm7468
@jdjdkglmbm7468 3 жыл бұрын
Sorgam naragam 💯undeniable truth...intha life oru test than....thappu panravangala thandika than sorgam naragam...🤗athu illana intha ulagam manithargala padachu enna palan.... victims kulam niyayam kidaikathunu ninaipathu thavaru...☝️ intha vaalakai oru sothanai...by arrahman
@shrikanthshrikanth9116
@shrikanthshrikanth9116 3 жыл бұрын
Ninga pesara madhiri therile ayya
@gayathrikumar7008
@gayathrikumar7008 3 жыл бұрын
Apo ipo Irukara Frnd'S Amma appa Anna Thangachi Yarume Nammaku Sontham ilaiya Pa???? Marriage Pani ponalum Antha life wist ah Pa
@BKSaravanaKumar
@BKSaravanaKumar 3 жыл бұрын
yes sister. அன்புச் சகோதரி, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். kzbin.info/www/bejne/Y5fRm4SwaNl0npo kzbin.info/aero/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ
@gayathrikumar7008
@gayathrikumar7008 3 жыл бұрын
@@BKSaravanaKumar Nenga Nallarukingala Pa ❤️Appa Puniyathula Nallaruke Pa Enaku Unga videos ellam Romba pudikum Feel la aiduka ketu Na ivlo Naal Unga videos Miss paniruka ThivyaNu Oru Sis Soleetha 2 Month Ketutu Vara Pa ❤️ Murli PadichutuTha Iruka PA Apram Unga videos Pakkara Avlotha Pa.....Pathu Pathrama Irunga ❤️🕉️ Siva Siva 🕉️
@jdjdkglmbm7468
@jdjdkglmbm7468 3 жыл бұрын
@@gayathrikumar7008 unga family epovum unga family than first decide panrathuthan... Important aah husband oruthadava nirnayikurathuthan
@gayathrikumar7008
@gayathrikumar7008 3 жыл бұрын
@@BKSaravanaKumar Seringa Pa ❤️❤️
@gayathrikumar7008
@gayathrikumar7008 3 жыл бұрын
Apo ipo Irukara odambu Poi Namma Nadichutu irukom Apdithana Pa
@jdjdkglmbm7468
@jdjdkglmbm7468 3 жыл бұрын
Ithuthan unma intha chance nallapadiya payanpaduthikanum ...after the death yaralayum intha world ku thirumbi varavum mudiyathu maru jenmamum kidayathu👍irainiraharipalarai irupin after the death direct hell
@gayathrikumar7008
@gayathrikumar7008 3 жыл бұрын
@@jdjdkglmbm7468 👍😇
@maharajamaharaja149
@maharajamaharaja149 3 жыл бұрын
ஸார்..ப்ளீஸ்..சொல் லுங்க
@maharajamaharaja149
@maharajamaharaja149 3 жыл бұрын
நன்றி
@jaijai938
@jaijai938 3 жыл бұрын
சார் சொர்க்கத்தில் எப்படி சார் புலி சிங்கம் இருக்கும் நரகத்தில் தானே இருக்கும் எனக்கு புரியவில்லை பாவப்பட்ட ஜென்மம் தானே புலி சிங்கம் எல்லாம் பின் எப்படி சொர்க்கத்தில் பிறக்கும் அப்புறம் எப்படி ஒன்றாக தண்ணி குடிக்கும் ஐயா புரியவில்லை ஐயா
@BKSaravanaKumar
@BKSaravanaKumar 3 жыл бұрын
அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். kzbin.info/www/bejne/Y5fRm4SwaNl0npo kzbin.info/aero/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ
@jdjdkglmbm7468
@jdjdkglmbm7468 3 жыл бұрын
Mirugangal ellam intha ulagathoda alinju poidum sorgathula vanthu koodalam irukathu
@sivasampath4065
@sivasampath4065 3 жыл бұрын
ஓம் சாந்தி 🙏🙏🙏🙏
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 41 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 355 М.
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 2,2 МЛН