பேய், பில்லி, சூனியம் மாந்திரீக பித்தலாட்டம் | சிற்பி ராஜன் | விடாது கறுப்பு

  Рет қаралды 52,378

Vidadhu Karuppu

Vidadhu Karuppu

Күн бұрын

Пікірлер: 140
@thanusiyanpirapakar2395
@thanusiyanpirapakar2395 2 жыл бұрын
உங்கள் ஒவ்வொரு கருத்தும் நச்சுன்சு ஆணி அடிக்கிற மாதிரி இருக்கு ஐயா
@ingersollsenthiltk9273
@ingersollsenthiltk9273 Жыл бұрын
அனைத்து மதத்தையும் விட்டு வைக்காத ஐயா வாழ்க... நன்றி🙏
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 2 жыл бұрын
நமது பகுத்தறிவு தந்தை பெரியார் அவர்கள் இல்லாத குறையை உங்களை போன்றவர்களால் இன்னும் உயிருடன் இருப்பதாக உணர்கிறோம்.நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து எங்களுக்கு நல் வழி காட்ட வேண்டும் ஐயா.எல்லா மக்களும் மூட நம்பிக்கையிலிருந்து வெளிவந்து நன்றாக வாழவேண்டும் என்ற உங்களின் எண்ணம் போற்றத்தக்கது.
@arunprasad930
@arunprasad930 2 жыл бұрын
anna audio quality konjum seri illa, Next Time Quit Place la Record Pannunga,
@vimalvimal7440
@vimalvimal7440 2 жыл бұрын
அருமையான கருத்துகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அண்ணா
@anbualagan3752
@anbualagan3752 2 жыл бұрын
வாழும் பெரியரே
@MuthuKumar-fx3eh
@MuthuKumar-fx3eh 2 жыл бұрын
யாரு இவனா ??
@Vijayvijay-pd9bv
@Vijayvijay-pd9bv 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா இன்னும் பல செய்திகளை மக்களுக்கு தெளிவு படுத்துங்கள் ஐயா"💐நன்றி "
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 2 жыл бұрын
உங்கள் வாழும் பெரியார் காட்மிராண்டி மொழியான தமிழ் மொழியை பேசிக் கொண்டு இருக்கிறாரே. அது எப்படி?
@MuthuKumar-fx3eh
@MuthuKumar-fx3eh 2 жыл бұрын
@@rudolfdiezel1614 பெண்கள் கற்ப்போடு இருக்கவேண்டியது இல்லை என்று கூறினாரே, இவர்களின் வாழும் பெரியார் வீட்டிலும் அப்படித்தானோ ??
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 2 жыл бұрын
@@MuthuKumar-fx3eh 😄😄😄👍
@karthikalai6807
@karthikalai6807 2 жыл бұрын
ஐயா உங்கள் தத்துவங்களுக்கு என்றும் நான் அடிமை நீண்ட நாட்கள் நீங்கள் ஆரோக்யத்துடன் இருக்க விரும்புகிறேன்
@narunkumarb.l6104
@narunkumarb.l6104 2 жыл бұрын
Great sir, Really eye opener,
@philipdevairakam1122
@philipdevairakam1122 2 жыл бұрын
அய்யா அவர்களுக்கு....அன்பான வணக்கம்..சூப்பர் அருமையான பதிவுகள் அய்யா நன்றி.
@user-hx9ph8um6v
@user-hx9ph8um6v 2 жыл бұрын
சூப்பர் ங்கஅய்யா
@santhossanthos1532
@santhossanthos1532 8 ай бұрын
Super...Super
@danielelango.p.danielelang417
@danielelango.p.danielelang417 2 жыл бұрын
Rajan, your speech is fabulous
@RajKumar-bu5ym
@RajKumar-bu5ym 2 жыл бұрын
நா பெரியாரிஸ்ட் இல்ல, திராவிடனும் இல்ல, நான் பிரபாகரனின் வழியவன் ஆனா கடவுள் இல்லை என்பதை உருதியாக நம்புகிறேன்.
@y.spigeon2755
@y.spigeon2755 2 жыл бұрын
நானும் தான் bro
@ramasamysenniyappan2233
@ramasamysenniyappan2233 7 ай бұрын
அறிவு..வளர்ச்சி..எந்த.அளவுக்குபெருகியதோ..அந்த..அளவில்தான்மனிதசமுதாயம்..விளிப்பு..அடைந்திருக்கும்.தொடர்.சிந்தனையின்..விளைவாகதான்இன்றயநாகரிகநிலையை‌.அடைந்துஉள்ளோம்..இன்னும்இப்படி..கடந்துபோக..வேண்டியநிலைதான்நிஜம்.நன்றி. ❤ ‌அ ​@@y.spigeon2755
@ramasamysenniyappan2233
@ramasamysenniyappan2233 7 ай бұрын
.
@praisethelord9395
@praisethelord9395 Жыл бұрын
மூன்று நாளில் இறந்தவர்கள் உயிரோடு வருவாங்கனு பைபிள் சொல்லவே இல்லையே.....
@dassskvdass5738
@dassskvdass5738 Жыл бұрын
Yesappa vanthara illaiya
@user-ie1cp9py2v
@user-ie1cp9py2v 21 күн бұрын
இவுங்கலா ஒன்னு சொல்லிக்க வேன்டியதுதா
@nagarasan
@nagarasan 2 жыл бұрын
2008/இல் மார்க்சிய பெரியாரிய பொது உடமை கட்சி மாநில மாநாட்டில் வேலூரில் தங்களின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியை நேரில் கண்டவன் நான் !! ஐயா தங்களின் சமூகத்தி ன்அறிவு கொளுத்தும் பணி தொடர்க வளர்க நன்றி ❤️🔥🙏
@lakshmipathichandran4467
@lakshmipathichandran4467 2 жыл бұрын
கருத்துக்கள் சூப்பர் அய்யா
@user-vv5zz9nh5q
@user-vv5zz9nh5q 6 ай бұрын
@vbssparks6548
@vbssparks6548 2 жыл бұрын
பார்ப்பனர்கள் சாமி ஆட மாட்டார்கள் அவர்களுக்கு பேயும் பிடிக்காது எப்படி?
@srinivasanpt7887
@srinivasanpt7887 2 жыл бұрын
பார்ப்பனர்கள் நிறைய பேர் சாமி ஆடி திரு சிற்பி ராசனே பார்த்திருக்கிறார். ஐயப்பன் மண்டல பூஜைக்கு சென்றால் நீங்களும் பார்க்கலாம். அது ஒரு வித மன நிலை. இதைப் பற்றி சிற்பி அவர்கள் ஒரு காணொலி போட வேண்டும்.
@rajendranrr980
@rajendranrr980 Жыл бұрын
சூத்திரன்தான் மூளைக்கோளாறு காரணமாக உளரமுடியும்.
@michaelpravin3176
@michaelpravin3176 Жыл бұрын
இவர் எல்லா மதத்தில் இருக்கும் பித்லாட்டத்தையும் தெளிவாக வெளியே சொல்கின்றார்
@rajendranrr980
@rajendranrr980 Жыл бұрын
ஆம் அய்யா இது சிந்திக்கக் கூடிய வர்களுக்கு மட்டுமே.!
@srinivasanpt7887
@srinivasanpt7887 2 жыл бұрын
Excellent exposure. Thanks
@HariHaran-rm6po
@HariHaran-rm6po 2 жыл бұрын
⚫Vidadhu karuppu channel ku oru small request sirpi rajan sir video dailyum podunga🙏
@sakulhameed1965
@sakulhameed1965 7 ай бұрын
Nice msg....
@mathivanann7839
@mathivanann7839 2 жыл бұрын
பெரியார்..பார்த்ததில்லை...தளபதி ஸ்டாலின்..பார்க்கிறேன்....அண்ணா..கலைஞர்..,!!!!வாழ்க...தளபதி 1976.....!
@prabuchinnasamy1766
@prabuchinnasamy1766 2 ай бұрын
உண்மையை உரக்க சொல்லும் பெரியாரின் சீடரே நான் பெரியாரை கண்டதில்லை ஆனால் பெரியாரின் வடிவத்தில் உங்களைக் காண்கிறேன் கடவுளை மற மனிதனை நினை
@ajithnithya7042
@ajithnithya7042 2 жыл бұрын
👌👏🖤...
@majaykumar6300
@majaykumar6300 Жыл бұрын
Superb 👌
@Arunkumar_MR
@Arunkumar_MR 2 жыл бұрын
Super sir 👍
@user-nb4zc2df4y
@user-nb4zc2df4y Жыл бұрын
நன்றி ஐயா
@muralidharanmangalaraman9442
@muralidharanmangalaraman9442 2 жыл бұрын
இதை போலவே பத்து டாக்டர்களும் ஒரே மாதிரி டயகனைஸ் பன்னுவதில்லை
@stellaruban1895
@stellaruban1895 2 жыл бұрын
சூப்பர்
@mkneppoleanatheist5772
@mkneppoleanatheist5772 2 жыл бұрын
🖤🖤🖤
@secularsensitivesentimenta6221
@secularsensitivesentimenta6221 2 жыл бұрын
மூன்றாம் நாள் உயிர்ப்போம் என்றல்ல. மாறாக ஏசுவின் வருகையின்போது எல்லோரும் எழுப்பப்படுவார்கள்
@manalanrajoo9156
@manalanrajoo9156 2 жыл бұрын
என்னமா டெக்னிக்...!!!
@barathisellathurai6552
@barathisellathurai6552 Жыл бұрын
கருணநிறைந்த உள்ளம் தெய்வீக சக்தி குதற்கம் நிறைந்த உள்ளம்தான் சூனிய சக்தி.
@varnanthirugnanasambandan559
@varnanthirugnanasambandan559 2 жыл бұрын
அருமை
@ManikandanDC
@ManikandanDC Жыл бұрын
Super sir
@PrabhuPrabhu-9117
@PrabhuPrabhu-9117 10 ай бұрын
Super,gratefully 🎉
@thenmozhi829
@thenmozhi829 Жыл бұрын
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை
@dinakaran4863
@dinakaran4863 2 жыл бұрын
❤❤❤👌👌👌
@chairmanarunasalam2677
@chairmanarunasalam2677 2 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான்
@arjunpc3346
@arjunpc3346 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
@arjunpc3346
@arjunpc3346 2 жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊
@aruljeevanandamjeevanandam8751
@aruljeevanandamjeevanandam8751 2 жыл бұрын
ஐயா தப்பா சொல்லாதீங்க பிதைக்கப்பட்டவன் மூன்றாம் நாள் எழுந்திருப்பான் என்று பிதைப்பது கிடையாது in
@y.spigeon2755
@y.spigeon2755 2 жыл бұрын
ஆமா bro
@malligakalaimani6253
@malligakalaimani6253 2 жыл бұрын
சூப்பர். அறிவை. சிந்திக்க. தூண்டுறீங்க சார். 🤣🤣🤣🤣✌️✌️✌️✌️✌️
@anbuvr1980
@anbuvr1980 2 жыл бұрын
Thank you sir
@vedippanvedippan2502
@vedippanvedippan2502 Жыл бұрын
Supper
@sivagamimunusamy5647
@sivagamimunusamy5647 7 ай бұрын
Suuuuper. Suuuuper
@kanim4580
@kanim4580 2 жыл бұрын
kani photograper &magician perambalur
@HEMANANTHAN
@HEMANANTHAN 2 жыл бұрын
5:47😅semmeq
@barathisellathurai6552
@barathisellathurai6552 Жыл бұрын
நாம் என்ன தப்புசெய்தாலும் அடுத்த நிமிட வாழ்வை எடுத்துச் செல்ல கருணையுடன் வழிகாட்டும் கருணா மூா்த்தியான கருணாகரனே எல்லோருக்கும் துணை.
@rajendranrr980
@rajendranrr980 Жыл бұрын
அண்டப்புளுகரே..
@barathisellathurai6552
@barathisellathurai6552 Жыл бұрын
@@rajendranrr980 பூமி எனும் பாறாங்கல்லிலிருந்துதான் உயிா்கள் தோன்றின தோன்றிக் கொண்டிருக்கின்றன உனது வக்கற்ற பகுத்தறிவிற்கு எட்டுகிறதா?
@jj4741
@jj4741 2 жыл бұрын
True
@bala5674
@bala5674 2 жыл бұрын
Podcast podu thala KZbin kastama irukhu
@deebas2880
@deebas2880 2 жыл бұрын
Unmy sonnynka.
@r.santhoshkumarr.santhoshk8249
@r.santhoshkumarr.santhoshk8249 9 ай бұрын
இறைவன் இல்லை என்பவனுக்கு தாய்கூட இல்லை என்பான் சரி நன்றிகெட்டவதானே
@muralidharanmangalaraman9442
@muralidharanmangalaraman9442 2 жыл бұрын
ஏமாற்றுப் பேர்வழிகள் எல்லா துறைகளிலும் உள்ளார்கள்.
@bismillakhanm3917
@bismillakhanm3917 11 ай бұрын
ஐயா பகுத்தறிவு பாசறை என்று சொல்லக்கூடிய சன் டிவி அவன் யாரு திராவிட முன்னேற்ற கழகத்தை சார்ந்தவன் அவன் டிவியில் தினந்தோறும் இன்றைய நாள் ஜோதிட நிகழ்ச்சி ஒளிபரப்புகிரான்
@VelsAgrotech-ph7eb
@VelsAgrotech-ph7eb 9 ай бұрын
Verygood
@selwyninbaraj8999
@selwyninbaraj8999 2 жыл бұрын
மூன்றாம் நாள் கிறிஸ்தவ மக்கள் எல்லோரும் உயிர்த்தெழுவார்கள் என்று பைபிள் சொல்லவில்லை . மனிதர்கள் மரணமடைந்தால் கடைசி காலத்தில், மறுமையில் எல்லோரும் உயிர்தெழுவார்கள் . என்று தான் சொல்லப் படுகிறது . பைபிள், குர்ஆன் விமர்சனத்திற்கு அப்பாற் பட்டது அல்ல . உங்களின் பதிவு கேள்வி கேட்கும் படியாக இருக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் இதை பதிவு செய்கிறேன் . நன்றி !!
@gsmohan7702
@gsmohan7702 2 жыл бұрын
Every body know
@smartbeer6549
@smartbeer6549 11 ай бұрын
🖤🏴🏴🏴🖤
@narayanancs8674
@narayanancs8674 Жыл бұрын
Madhamaana pei thiravida pisasu suyamariyathai sunyam maanthrigam thanthiregam irukume
@smartbeer6549
@smartbeer6549 11 ай бұрын
🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🏴🏴🏴🖤🖤
@duvaragaikrish7842
@duvaragaikrish7842 2 жыл бұрын
Audio sari illa thatha😒
@hshshshshshs481
@hshshshshshs481 Жыл бұрын
உழைப்பு ஒன்றே உண்மை மற்றவை எல்லாம் பொய் பொய் பொய்
@arjunpc3346
@arjunpc3346 2 жыл бұрын
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@Kancheeban
@Kancheeban 2 жыл бұрын
Improve the audio quality..
@mufeenmusthafa3170
@mufeenmusthafa3170 11 ай бұрын
Please Read entire bible Jeses (alaihe vasalam) did not said I am the god vership me you can find a single verse that Jesus ( ) said I am the god vership me Jeses will come back again to this world follow Muhammad (sallahu Alaihe vasalam) and said Allah is the God, if you alive that time you will see what Jeses (. ) Said
@moonabk3180
@moonabk3180 2 жыл бұрын
nigka.sariyana.mantheravadiua.pakkala.
@gunasekaranp1905
@gunasekaranp1905 2 жыл бұрын
Uggala maathiri naparkal thaan, manitha inathin ethirikal, eaya maanthireegathai vaithu thaan ottu mottha ulagathaiyee avanuka kattupaatil vaithu irukkanuka, manithan, mirukagkal, paravaikal endru ivaikalin vaalvai aatti padailiranuka, sila uirinagkalai iyalpai vida vikarama kodurama prakka vaikiranuka noikalai uruvaakkuranuka ippa samipathil vantha manitha inathai vittu akalatha corona engira satthaan udalai paada paduthukirathu, kollukirathu ithai ellam thiriyama puriyama ithu bonru boiyana thakavalai sollurigkala illa manitha inam padukira anaithu innalkalukum maanthireekam thaan mulu kaaranam endru theritha pinpum ithu bonra maanthireekam pilli, suneeyam, seivinai ellam poi, pitthalattam endru yaaro solli koduthu besuvathu bonre ullathu uggal bechu, intha maanthireekam enna seium udalai eppadi ellam vathaikum sitthiravathai seium konsam asanthaal uirai edukkum enpatharku naane saatchi, silar manthiravaathi endru poikal solli makkalaga ematralam athai eatru kolkiren, aanaal maanthireekam enpathu mulukka mulukka unmai, athu poi illai, eamatrum velai ellam kidaiyathu, corona enpathu noyee alla athu mulukka mulukka maanthireekam, oru manithan pirappil iruthu vaalum, vaalvil iruthu bechu seyal paadu noikal maranam ena anaithum maanthireekatthal mudivu seiya padukirathu, ivalavum therithu thaan besurigkala illai maanthireekam unmai endru makkalidam solla koodathu endru pothu nalan saarthu sollurigkala, illai intha maanthireeka sakthiyai kondu manitha inathaiyee kattu paduthum koottathin mirattal payathu avarkalodu udan pattu mulu poiyana thakavalai sollurigkala, athu uggaluke velitsam, uggalai bonravarkalai pala aairam makkal samuka valaithalathil paarkirarkal khetkirarkal athai manathil vaithu bechugkal, nallathu pannavittalum keduthal seiyathigka, pls, nanri
@sakthimanimani7192
@sakthimanimani7192 11 ай бұрын
Rajan sir video potuga
@rajendranrr980
@rajendranrr980 Жыл бұрын
ஆம், ஆம்.
@meghakathiresan4839
@meghakathiresan4839 Жыл бұрын
Ser audio is not good please check
@rajesh4960
@rajesh4960 2 жыл бұрын
கிறிஸ்தவத்தைக் குறித்து மட்டும் சரியான விமர்சனங்கள் வைக்க முடியவில்லையே
@gracesonrock8560
@gracesonrock8560 2 жыл бұрын
Yendhe father da 3rd day sethave elubuvanu sonna adhe jesus ku mattu thaan mudiyu da olungha visarichitu pesu
@cheersonsamuel2446
@cheersonsamuel2446 2 жыл бұрын
Where in Bible say after 3 days dead people will come back alive. Kindly Learn first before talking
@jesuslovesyou4555
@jesuslovesyou4555 Жыл бұрын
Iyya neenga sollurathu indukkal vanangura silaiya pathi sollurathu 100 % unmai aana jesus christ ta follow pannura yellarukkum theriyum yarum 3 days la elumpa mattanga but athukkunu oru naal irukku annaikku indu,Muslim, Christian, neenga,nanu intha boomila poranthu oru mani neram valntha kulanthai muthar kondu avaravar sarirathodu uyirodu elunthu thevanukku munpaga nikka vendi irukkum athutha naal niyayathirpu naal ithu eppa varumnu devan oruvare anri yarum ariya villai😊😊😊 so periyara follow pannunga okay athukku munnadi bible la enna irukkunu therinju kittu follow pannunga because neenga sollura ellame bible la 99% irukku may be periyar bible lovera irunthu irukkalam 😂😂😂😂ethukkum oru murai bible la padichidu pesunga pls Christian yarum 3 days la lam uyiroda vara mattanga jesus mattum than vantharu athu avarukku kodukka patta gift antha gift vera yarukkum kedaikkathu appadi venumna jesus manasu vaikkanum so varthaigal paththiram enna deva chiththam irunthal neengalum 3 aam naam uyiroda elumpi varalam😂😂😂😂
@veerathamilan8839
@veerathamilan8839 2 жыл бұрын
Ara arivukuda illainu sollringa apram ne sollratha na epdi namburathu
@sureshcute3432
@sureshcute3432 2 жыл бұрын
என்னடா கோமாளி
@srinarayanaloom7095
@srinarayanaloom7095 Жыл бұрын
நீங்கள் அறிவாளி
@tamilramedia9719
@tamilramedia9719 Жыл бұрын
வேறு வேலை இல்லை
@shanmugamsundaram9163
@shanmugamsundaram9163 2 жыл бұрын
Anubavan illama pesada
@prasanths5489
@prasanths5489 2 жыл бұрын
Thanthai periyar vaalha
@selvaajmali2054
@selvaajmali2054 2 жыл бұрын
Muslims pathi pesu papom
@udhayabharathi8936
@udhayabharathi8936 2 жыл бұрын
kzbin.info/www/bejne/n57Hc2htrrSWjdE Poi paathukoo
@vathima18
@vathima18 Жыл бұрын
இஸ்லாம் மதத்திலும்,கிருஸ்த்துவ மத த்திலும் இவைகள்,அறிவுக்கு ஒத்துவராத பழக்கவழக்கங்கள் உள்ளனவே? பகுத்தறிவு வாதிகளே?
@mathankumar7997
@mathankumar7997 2 жыл бұрын
பேரன்பு மிக்க நண்பர்களே...!!! இவ்வுலகில் நம் எல்லாருக்கும் தனிப்பட்ட பொது சுதந்திரம் உள்ளது...நாத்திகம் பேசுறோம் என்ற பெயரில் மதத்தை இழிவு படுத்துவது ,மற்றவர் நம்பிக்கையை கேவல படுத்துவது...என்னடா புழப்பு உங்களுக்கு...,..இத சொன்னா சங்கி மங்கி அப்டினு புரட்டி பேச வேண்டியது...அவர் அவர் வாழ்க்கையை வாழ அவரவருக்கு தெரியும்..நீங்க ஒன்னும் புடுங்க வேண்டாம்......உண்மையிலே நீ புடுங்கிறீனா.....மரம் நட்டு,கஷ்ட படுறவங்களுக்கு உதவி பன்னு....சாப்பாடு முடியாதவங்களுக்கு வாங்கி கொடு.....அத விட்டு இவன் மதம் இப்படி அவன் மதம் அப்படி னு அரசியல் பன்னுறீங்களே.....நீங்கள் எல்லாம் என்ன ஜென்பமடா.......கைக் கூலி நாயிங்களா....நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல ....எந்த ம**யும் சாந்தவன் அல்ல....சாதாரன மனுசன்.....உன் மனசுக்கு பிடிதாற் போல வாழு,.....அடுத்த மனதில் உன் கருத்தை திணிக்காதே.........பெரியார் பெயரை சொல்லி இஷ்டத்துக்கு அரசியில் ஏன்டா பன்னுறீங்க.......எல்லா சமுகத்திலும் இருக்கிறது எங்கள் நட்பு பட்டாளம்...........நாங்கள் யாரையம் பிரித்து பாக்கல......ஜாதி ஜாதி பேசி பேசி நீங்க தான்டா நியாபக படுத்திறீங்க........திருட்டு வெங்காயங்களா....அடுத்தவன் என்னவம் நம்பிட்டு போட்டும் இல்ல நம்பாம போட்டும்...உனக்க அந்த இடத்துல எரியுதா,.......உங்க வேலை மூடிட்டு பாருங்கடா வெங்காயங்களா....🤫
@manirk6946
@manirk6946 2 жыл бұрын
🤭
@kjayadev2007
@kjayadev2007 2 жыл бұрын
சூப்பர் சகோ
@balrajs8018
@balrajs8018 Жыл бұрын
சப்பி ராசனுக்கு சரியான செருப்படி 👌
@adisundarm.shanmugam4338
@adisundarm.shanmugam4338 Жыл бұрын
Sir austro not joking subject this is science 100 percent
@drmentertainment1234
@drmentertainment1234 2 жыл бұрын
அண்ணன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.... உங்களுடைய வீடியோ பார்த்து வருகிறேன் நீங்கள் தற்போது சொல்லி வருகிர அனைத்தயும் 1500 வருடங்களுக்கு முன்பே முகமது நபி கூறிவிட்டார்கள்
@karthikalai6807
@karthikalai6807 2 жыл бұрын
முகமது நபி சொன்ன வீடியோ உங்களிடம் இருக்கிறதா சிற்பி ராஜன் அவர்கள் சொன்னதற்கு ஆதாரம் நீங்களே பார்த்திருப்பீர்கள்
@NizamudeenMuhammad
@NizamudeenMuhammad Жыл бұрын
உங்க கொள்ளுதாத ஓட கொல்லுதாத வ நி பாதிய அவரு இருந்தது ni ஆதாரம் இவர் சொன்னதுக்கு ஹதீஸ் ஆதாரம் 🎉
@kanavathipillaiharikaran3760
@kanavathipillaiharikaran3760 7 ай бұрын
😂
@sarahari7901
@sarahari7901 Жыл бұрын
இவன் வீட்டு அனைத்து சடங்கும் கச்சிதமாக நடக்கும் போய்பாருங்க உண்மை தெரியும்
@swasthi3617
@swasthi3617 Жыл бұрын
நீ,எதற்காக பில்லி, சூனியத்திற்கு பின்னாலே திரிகிறாய்.நபிகளின் வரலாற்றைப்படி நல்லறிவு வரும்.
@user-ic8rm6oe9s
@user-ic8rm6oe9s 2 жыл бұрын
Super sir
@snkgovindarajeraje9781
@snkgovindarajeraje9781 2 жыл бұрын
அருமை
@dassskvdass5738
@dassskvdass5738 Жыл бұрын
@shanmugamsundaram9163
@shanmugamsundaram9163 2 жыл бұрын
Anubavan illama pesada
@kanavathipillaiharikaran3760
@kanavathipillaiharikaran3760 7 ай бұрын
😂
மூட நம்பிக்கை - Sirpi Rajan
9:02
Tamil Talkies
Рет қаралды 52 М.
Is it magic or trickery? | Sirpi Rajan | Godmen Exposed
31:06
KULUKKAI
Рет қаралды 4,6 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 48 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 34 МЛН
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 19 МЛН
Is there God? | Stephen Hawking | Suba. Veerapandian | Subavee
1:07:42
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 48 МЛН