ஐயா நீங்க சொன்ன பழனி ஞானப்பழக்கதை மாதிரி யாரும் சொல்லவில்லை. நீங்க பேசறத கேட்டுக்கிடடே இருக்குனும் போல இருக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அடுத்த part எப்போதும் வரும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் 🙏🦚
எங்கள் பூர்வீகத்தை பத்தி சொன்னதுக்கு மிக்க நன்றிங்க ஐயா
@hemalathasabarishankar116710 ай бұрын
நன்றி senthil sir. For sharing about murugan...
@priyasugathan787410 ай бұрын
Very happy to hear about my native Palani, kai vittu viduvayo endren, murugan kayin mel adithu, kai viden endrar, muthukumaranadi amma
@pandiyalakshmijplakshmi10 ай бұрын
அருமை அருமை. அற்புதமான தகவல்கள். இருவருக்கும் மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏
@suriyag493010 ай бұрын
ஐயா உங்களுடைய பதிவு நன்றாக இருந்தது எல்லா பதிவும் முருகருடைய பதிவா போடுறிங்க அவருடைய அண்ணன் விநாயகர் எல்லோருக்கும் மூலப்பொருள் கணபதிசாமியுடைய ஒரு பதிவு போடனும் ஐயா நன்றி 🙏🏻🙏🙏
@t.rajasekarant.rajasekaran735010 ай бұрын
பிருகு பிரபாகரன் அய்யா, பக்தி infinity சேனளுக்கும் நன்றிகள் பார்ட் 2 எப்போது வரும். காத்திருக்கின்றோம். 🙏🙏🙏
@gowriramakrisnin13277 күн бұрын
Thank you Sir, greetings from Malaysia.
@ranganathan441510 ай бұрын
ஓம் முருகா❤❤❤
@narayanraja780210 ай бұрын
நன்றி இருவருக்கும் ஐயா !
@srinivasan922410 ай бұрын
மிக மிகஅருமை ஐயா நன்றி ஐயா
@malarvizhi777710 ай бұрын
அருமையான பதிவு சொல்ல வார்த்தையில்லை❤❤❤
@kokilavasudevan57414 ай бұрын
அருமையான பதிவு...வாழ்க வளமுடன் ஐயா..🎉
@maneeshraji80510 ай бұрын
Aarumugam arulidum anudinamum erumugam 🙏 🙏🙏🙏🙏🙏🦚
@amudavendanramasamy63884 ай бұрын
திரு. பிருகு பிரபாகரன் ஐயா மற்றும் நண்பர் திரு .சாய் செந்தில் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். 29.7.2024 திங்கள் கிழமை கிருத்திகையை முன்னிட்டு இரவு 8 மணிக்கு திருவாவினன்குடி குழந்தை வேலாயுதசாமியின் தரிசனம் கண்டு மெய்சிலிர்த்தேன்.தரிச னம் காண முருக பக்தர்களின் கூட்டம் ஆலய வளாகத்தில் அலை மோதியது. ஆண்,பெண் 2 குழந்தைகளுடன் முருகனின் தரிசனம் காண ஊர், பெயர் எனக்கு தெரியாத அழகிலும் அழகிய வள்ளி ஒருவரின் கரங்களில் செவ்வரளி மலர் சரம் கொடுத்து ஆலய அர்ச்சகரிடம் சமர்ப்பித்து குழந்தை வேலாயுதசாமியின் திருவடிகளில் சேர்த்தோம். அவருக்கும் குடும்பத்தாருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம். 9843268889
பேட்டி மிகமிக அருமையாக இருந்தது ஐயா ! மிக்க நன்றி ! பழனி கிரிவலப்பாதையில் கொடைக்கானல் பிரிவு அருகில் உள்ள பிரம்ம துர்க்கை ( நான்முக துர்க்கை) கோவில் பற்றி ஒரு காணொளி தாருங்கள் ஐயா !
@gowthamg264210 ай бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@r.palaniswamy463310 ай бұрын
நாங்கள் பழனிக்குச் செல்வதாக இருந்தால் பெரியநாயகி கைலாசநாதர் திருக்கோயில் செல்வது வழக்கம் பெரிய நாயகி கண்கண்ட தெய்வம் பேசும் தெய்வம் என்பது அனுபவ உண்மை. இரா பழனிச்சாமி TAX consultant எண்ணூர்