பழனி முருகன் கோவிலில் மனைவி, குழந்தைகளுடன் அண்ணாமலை சாமி தரிசனம் | K Annamalai Family at Palani

  Рет қаралды 1,215,237

Times Now Seithi

Times Now Seithi

Күн бұрын

Пікірлер: 1 000
@subramanians173
@subramanians173 Ай бұрын
தமிழகத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் நமது தலைவர் அண்ணாமலை ஜீ தமிழக மக்களே பயன்படுத்தி கொள்ளுங்கள்
@StalinSelvakumar-ne5jr
@StalinSelvakumar-ne5jr 8 ай бұрын
அண்ணாமலையின் நல்ல மனசுக்கு எல்லா தெய்வங்களின் ஆசியும் அருளும் கிடைக்கும்
@jagannathansaroja4792
@jagannathansaroja4792 8 ай бұрын
அண்ணாமலை குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. தொடர்ந்து உழைத்து வந்தார். நன்றாக ரெஸ்ட் எடுத்துவிட்டு மீண்டும் வரட்டும்.என் மனம் குளிர்கிறது. வாழ்க அண்ணாமலைஜி. வெற்றி நமதே.
@ManiMani-gb4rd
@ManiMani-gb4rd 8 ай бұрын
avar enna tn makkaluka ulaithar? Bjp katchiya valarka ulaikirar.
@janarthananvm6330
@janarthananvm6330 7 ай бұрын
@@ManiMani-gb4rd தமிழக மக்களுக்கு உழைப்பதற்காகதான் இப்போது பாஜக அவர் உழைக்கிறார். இளம் தலைவரை வரவேற்போம் 🔥👌👍🙏🎉🌹🚩🇮🇳
@janarthananvm6330
@janarthananvm6330 7 ай бұрын
@RIP_Annamalai ஏன்டா முண்டம், உன் பெயரே RIP, RIP ஆகி எத்தனை நாளாகிறது. தீ என்ன Rs 200 or 100 or quarter briyani
@janarthananvm6330
@janarthananvm6330 7 ай бұрын
@RIP_Annamalai டேய் RIP, உன் அசிங்கமான திராவிட வார்த்தைகளை உன் வீட்டில் உள்ள பெண்களிடம் காட்டு. தினமும் இத்தகைய வார்த்தைகளை உனது கட்சி தலைவர் தலைவிகளுக்கு அனுப்பு, மானங் கெட்டவனே த்தூதூ……
@VIJAYKUMAR.N-m9l
@VIJAYKUMAR.N-m9l 25 күн бұрын
ஓம் சரவண பவ
@karthigeyanv.p5441
@karthigeyanv.p5441 8 ай бұрын
பழனி ஆண்டவன் அருள் பரிபூரணமாக கிடைக்கிறது அண்ணாமலை ஜி அவர்களுக்கு
@ravilalitha7834
@ravilalitha7834 8 ай бұрын
பழனி முருகன் அருளோடு சொக்கத்தங்கம் எங்கள் சிங்கம் அண்ணாமலை ஜி குடும்பம் சீரோடும் சிறப்போடும் வாழ்க
@murugesan1696
@murugesan1696 8 ай бұрын
Atharkellam oru kuraiyum ellaiyappa, aattukutty annamalai.oosiyil soru thindru, thindru udambu eppothu ___________ pol erukkirathu.
@basketbal1433
@basketbal1433 8 ай бұрын
⁠​⁠@@murugesan1696oh Athu OC sora😂. Un English ku kolli vaika. Unaku OC nu sollave therila, yedhuku da nee comment la adichitu iruka😂
@TheAnuc
@TheAnuc 8 ай бұрын
@@basketbal1433ரொம்ப கஷ்டபட்டு கமெண்ட் பன்னி இருக்கான் நம்ப முருகேசன் .
@pandiansanjeev1264
@pandiansanjeev1264 8 ай бұрын
Coimbatore la bjp out
@murugesan1696
@murugesan1696 8 ай бұрын
@@pandiansanjeev1264 Verygood comment.Coimbatore Parliment electionil attukutty annamalaikku 03 vathu edamthan.
@velusamia4304
@velusamia4304 8 ай бұрын
தேசியம் தெய்வீகம் இரு கண்கள் பசும் பொன் தேவர் திருமகனார் வழியில்
@naganathan3848
@naganathan3848 8 ай бұрын
Yes, very well said Sir.
@ariramar1824
@ariramar1824 8 ай бұрын
உண்மை ஐயா.
@msd1444
@msd1444 8 ай бұрын
டேய் சங்கீஸ் தேவர் அய்யாவை யாரு கூட கம்பெர் பண்ணறீங்க கலிகாலம்டா ஆரியமும் திராவிடமும் ஒன்னு 2பேரையும் நம்பாதீங்கனு தேவர் அய்யா சொல்லிருக்காங்க மூடிட்டு போயிருங்க எலெக்ஷன்ல அண்ணாமலை டெபாசிட் கூட வாங்க மாட்டான் 😂😂😂😂
@pitquote
@pitquote 8 ай бұрын
DHESIYA GEEDHAM IS MUUCHU (BREATHING
@murugesan1696
@murugesan1696 8 ай бұрын
ZING ZACK,ZING ZACK.
@nirmalashripadmavathi1329
@nirmalashripadmavathi1329 8 ай бұрын
வாமகனேவாமருமகளேவாடாஎன்செல்லபேரா தீர்காயுளுடன்வாழ பழனிஆண்டவர்உங்களுக்குஅருள்புரிவார் எங்கள் எங்கள்வீட்டுபிள்ளை அண்ணாமலை கோயமுத்தூர்எங்கள்பிள்ளை எங்கள்மாட்டுபொண்எங்ள்பேரன்தமிழ்நாட்டுகடவுள்பழனிஆண்டவர்எங்களின்தங்கதலைவனைஜெயித்துஆசீர்வதிபார்
@papercityvlogs4325
@papercityvlogs4325 8 ай бұрын
❤❤❤❤
@ravikaruppaiyan1192
@ravikaruppaiyan1192 8 ай бұрын
❤❤❤❤
@subramanianr3996
@subramanianr3996 8 ай бұрын
முருகா நல்லவர்கள் ஆட்சி மலர கருணை செய்ய வேண்டும் ஐயனே. வாழ்க பாரதம் வந்தேமாதரம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடி சர்க்கார் 🇮🇳
@elavarasiduraisamy9695
@elavarasiduraisamy9695 8 ай бұрын
Definitely. God knows who is true to people.
@Pacharikrishna
@Pacharikrishna 8 ай бұрын
இது தான் தலைவர் மாண்பு.வாழ்க அண்ணாமலை ஜீ👏👏👏👏🙏
@jeyakumar2320
@jeyakumar2320 17 күн бұрын
❤❤❤🙏 அண்ணாமலை அண்ணா அவர்கள் தயார் உடல்நலம் சரியாகி ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ சிவபெருமானை பிரார்த்திக்கிறேன் ❤
@MaduraiKasiKumaran
@MaduraiKasiKumaran 8 ай бұрын
அருகில் கொடைக்கானல் மலையில் இன்றைய முதல்வர். பழனிக்குன்றில் தமிழகத்தின் நிரந்தரத் தலைவர். பலனும் தருவான் பதவியும் தருவான் பழநி ஆண்டவன்.
@mythilisrinivasan460
@mythilisrinivasan460 8 ай бұрын
🙏👍👌♥️🔥👑💥🚩💪🤝🪷💐
@sethulingam8918
@sethulingam8918 8 ай бұрын
முருகபெருமான் கருணையால் நீடுடி வாழ்க
@vasanthiramakrishnan2228
@vasanthiramakrishnan2228 8 ай бұрын
நீடூழி வாழ்க
@umaganesh4851
@umaganesh4851 8 ай бұрын
Podaaaa​@@karnakarnan5665
@sivalingammuthu7598
@sivalingammuthu7598 8 ай бұрын
அண்ணாமலையின் வெள்ளை உள்ளம் தமிழகத்தின் தவப்புதல்வர.
@NithiSanmugam
@NithiSanmugam 8 ай бұрын
Super
@mohanraj-rx7nr
@mohanraj-rx7nr 8 ай бұрын
டேய் வெள்ளை உள்ளாமா?? அவன் ஒரு ஒண்ணா நம்பர் ஐட்டம் பெத்த பையன்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 7 ай бұрын
வெள்ளை? வெண்ணை?
@mythilisrinivasan460
@mythilisrinivasan460 8 ай бұрын
🙏திரு அண்ணாமலை அவர்களை அவர் குடும்பத்துடன் பார்த்தது மிக மிக சந்தோஷமாக இருந்தது.எங்கள் குல தெய்வமாகிய பழனி ஆண்டவர் அவர்கள் எல்லோரையும் மிக மிக நன்றாக வெய்த்து அவர்கள் மா பெரும் வெற்றி அடையுமாறு வேண்டிக் கொள்கிறேன் 🙏. 🙏🙏♥️🔥👑💥🚩❤
@mythilisrinivasan460
@mythilisrinivasan460 8 ай бұрын
🙏Thank U Very Much ♥️
@santhaveeran2665
@santhaveeran2665 8 ай бұрын
What a simple man.. without any restriction freely moving with the public with the same attitude.. Hats off to Mr.annamalai sir...
@pssamy9188
@pssamy9188 7 ай бұрын
அண்ணாமலை பண்பாளர் தம்பி உங்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற வாழ்த்துக்கள்
@ThangamaniP-fp8wr
@ThangamaniP-fp8wr 8 ай бұрын
தமிழ்நாட்டு தங்கமகன் வருங்கால முதல்வர் பழனி ஆண்டவன் அருள் தரும் முருகன் அருளாசி யுடன் வெற்றி மாலையும் வீர திலகமும் தந்து அருள்வார் வாழ்த்துக்கள்
@p.ramasamyperumal6829
@p.ramasamyperumal6829 8 ай бұрын
திரு அண்ணாமலை அவர்களால் மட்டுமே முடியும் போதையில்லா தமிழகத்தை உருவாக்க.
@karnakarnan5665
@karnakarnan5665 8 ай бұрын
டேய் ஜால்ட்ரா தட்டலாம் ஆனா இவ்வளவு தட்ட கூடாது
@sekarvara6094
@sekarvara6094 8 ай бұрын
​@@karnakarnan5665gobalapuram po uthayakku Kal kazuvu
@kavi-vc6gi
@kavi-vc6gi 8 ай бұрын
100℅
@saarvasribusinessopportuni3785
@saarvasribusinessopportuni3785 8 ай бұрын
பிஜேபி ஆட்சியில் தான் போறியே அதிக உச்ச பட்சத்தில் இருக்கிறது
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 4 ай бұрын
முதலில் பாஜகவில் இருந்து கஞ்சாவை ஒழிக்கட்டும்.. உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் பல்லாயிரம் டன்கள் கஞ்சாவை உற்பத்தி செய்து காசிக்கு அனுப்புகிறார் இந்தியா முழுவதும் சப்ளை செய்கிறார்
@Ragupathi.பிஜேபி
@Ragupathi.பிஜேபி 2 ай бұрын
மக்கள் முதல் வர் அண்ணா மலை
@BalaSuper-l2z
@BalaSuper-l2z 8 ай бұрын
தலைவா.சிறப்பு
@sureshrajansureshrajan507
@sureshrajansureshrajan507 8 ай бұрын
தலைமைக் உண்டான அனைத்து தகுதியும் அண்ணாமலை கிட்ட நிறையவே நிறைவா இருக்கு அண்ணாமலை எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@ramachandran3753
@ramachandran3753 8 ай бұрын
In
@anbukkarasi1163
@anbukkarasi1163 8 ай бұрын
தகுதி இருப்பவர் ஏன் ஐபிஎஸ் வேலையை ராஜினமா செய்யணும். அரசியலுக்கு வந்தால் நிறைய சம்பாதிக்கலாம் என்பதாலா?
@sureshrajansureshrajan507
@sureshrajansureshrajan507 8 ай бұрын
@@anbukkarasi1163 சசி காந்த செந்தில் எதுக்கு அரசியலுக்கு வந்தார் அதற்கு என்ன பதிலோ அதே பதில் தான் அண்ணாமலை அரசியலுக்கு வந்தது
@vasudevanlatha5806
@vasudevanlatha5806 8 ай бұрын
அண்ணாமலை மகன் அப்படியே அப்பா அண்ணாமலை ஜாடை👌👍🇮🇳💐
@KeethaLifestyleAndEducation
@KeethaLifestyleAndEducation 8 ай бұрын
Yes
@karnakarnan5665
@karnakarnan5665 8 ай бұрын
பின்ன ஒன்னோட ஜாடையா இருக்கும்
@SanjaySadhana-vz2oj
@SanjaySadhana-vz2oj 8 ай бұрын
Annamalai thambi pondatti pillala Gurgaon mewati video mohtarma ponga
@jpanand3646
@jpanand3646 8 ай бұрын
எல்லாமே என் நண்பன் தான் மெயின்டன் பண்ணுரானு உன் தலைவன் அண்ணாமலை சு.. சொன்னான்
@jenim1002
@jenim1002 8 ай бұрын
​@@jpanand3646 சர்ச்சில் உங்க அம்மா, பொண்டாட்டிய கூட்டி கொடுத்து விட்டு, எங்க சாமி கூட அப்பன் பேரு தெரியாத பய தான்.. அது போல தான் நான் என்று பெருமை பீத்தினவன் தானே நீ
@SS-je1ue
@SS-je1ue 8 ай бұрын
எங்கள் அண்ணா அண்ணாமலை பல வெற்றிகளை பெற்று நீடூழி வாழ்க...
@featherminds
@featherminds 8 ай бұрын
My sweet God, He is going to be an epitome of Legacy. We live abroad and I must say he is someone who injects confidence and enthusiasm to everyone around far and near. Apart from Party politics, Annamalai gains ground across all faiths and people…
@geethas-ln8ys
@geethas-ln8ys 8 ай бұрын
எளிமையான தலைவர் வாழ்த்துக்கள்
@krishnasamykannan8511
@krishnasamykannan8511 8 ай бұрын
பணிவு மக்கள் மீது கனிவான பேச்சு அருமையான மனிதர்❤
@jayraj6548
@jayraj6548 8 ай бұрын
வாருங்கள் அண்ணாமலை. நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக வளமாக இருக்க எல்லாம் வல்ல ஈசனை வேண்டிக்கொள்கிறேன். அதுவும் நீங்கள் போட்டியிட்ட கோயம்புத்தூரில். பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற வேண்டும். இதுவே என்னோட ஆசை. என் குடும்பத்தில் அனைவரும் நீங்கள் வெற்றி பெற வேண்டும் மிகவும் ஆவலோடு. இருக்கிறார்கள் .👌👍👏🤝
@selvarajp4970
@selvarajp4970 8 ай бұрын
Goof
@madgoessad
@madgoessad 8 ай бұрын
ஷஷ்டியில் முருகனின் பரிபூர்ண ஆசி கிடைக்கட்டும் திரு அண்ணாமலை அவர்களுக்கு!
@muralidharmuralidhar6126
@muralidharmuralidhar6126 8 ай бұрын
நெடு நாளைக்கு பிறகு மாபெரும் மக்களின் அன்பை சாம்பாதித்த தலைவர் எனது தம்பி அண்ணாமலை
@Mahalakshmi-i2z
@Mahalakshmi-i2z 8 ай бұрын
முருகா! கருணை காட்டுங்கள். நல்லவர்கள் நாடாள வேண்டும். அவர் குடும்பம் நீடூழி பல்லாண்டு வாழ்க!
@mynaATmynaAT-lo4xz
@mynaATmynaAT-lo4xz 8 ай бұрын
hai😊
@ravichandranr7435
@ravichandranr7435 8 ай бұрын
அண்ணாமலை தமிழ்நாடு முதலமைச்சர் ஆக ஆண்டவனை வேண்டுகிறோம்
@mmadhavan1078
@mmadhavan1078 8 ай бұрын
ஆனால் உங்களுக்கு இவ்வளவு பேராசை இருக்க கூடாது முதலில் எம்பி ஆக ஜெயிக்க முடியுமானு பார்க்கலாம் முதலமைச்சராக 😮
@selvarajselladurai4012
@selvarajselladurai4012 8 ай бұрын
I wish that he never even wins this election. He is an evil power for Tamilnadu.
@gopalvenkatesh115
@gopalvenkatesh115 15 күн бұрын
Nadakarathai parunga
@ganeshbabu4110
@ganeshbabu4110 8 ай бұрын
ஸ்ரீ அண்ணாமலை அவர்களின் அரசியல் வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளையும் பெற்று நாட்டை வழிநடத்த எனது மனமார்ந்த பிரார்த்தனைகள்
@shobanasridharan3558
@shobanasridharan3558 8 ай бұрын
At the age of 62 today i learnt from a girl of my daughter's age , Mrs. Annamlai to apply vibuti without even transfering to the left hand and apply directly with the ring finger. Thanks dear . May He Bless you and your family. 🙏
@mythilisrinivasan460
@mythilisrinivasan460 8 ай бұрын
🙏👌👍🤝திரு அண்ணாமலை அவர்களுக்கும் ஏற்ற மனைவி💯🙏
@mythilisrinivasan460
@mythilisrinivasan460 8 ай бұрын
🙏Thank U Very Much ♥️
@arunarun5460
@arunarun5460 8 ай бұрын
He is won my heart❤
@SureshKumar-zt7xf
@SureshKumar-zt7xf 8 ай бұрын
பால தண்டாயுதபாணி பூரண அருள் ஆசியுடன் கோவை தொகுதியில் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள்
@premasivaram8226
@premasivaram8226 8 ай бұрын
இவர் தமிழக முதல்வராக பழனி முருகன் அருள் புரியவேண்டும்!
@swarnalatha9520
@swarnalatha9520 8 ай бұрын
Surely he will sir.🌷🌷🌷🌷🌷🙏🙏🙂🙂
@RK-fx5hm
@RK-fx5hm 8 ай бұрын
Dai Palani muruganea oru mambalam kuda kidaikama ,komanothoda poi palanila nikuraru da😂
@kannan3035
@kannan3035 8 ай бұрын
Palanike pal kavadi eduthalum onnum nadakathu attukutty annamalai 😂😂😂
@swarnalatha9520
@swarnalatha9520 8 ай бұрын
Palani murughar is a powerful god who gives blessings to his devotees who trust in him. All the 365 days we can go there & pray. Om saravanabhavaya potri potri.🙂🙂⚘⚘🙏🙏🙌🙌🙌🙌🙌🙌
@ramswamy9425
@ramswamy9425 8 ай бұрын
அண்ணாமலை எங்கள் விருப்பம்
@kalaivanirajagopal4069
@kalaivanirajagopal4069 8 ай бұрын
தமிழக த்தின் தங்கம் அண்ணா நீங்க
@kalaivanirajagopal4069
@kalaivanirajagopal4069 8 ай бұрын
அண்ணாமலை அண்ணா
@mynaATmynaAT-lo4xz
@mynaATmynaAT-lo4xz 8 ай бұрын
hai😊
@vijayansrinivasan6998
@vijayansrinivasan6998 8 ай бұрын
அண்ணாமலைக்கு எங்கப்பன் முருகன் அருள் புரிய வேண்டுகிறேன்
@manivannakaruna6830
@manivannakaruna6830 8 ай бұрын
2.16 மஞ்ச பைய தூக்கிட்டு அண்ணாமலை அண்ணாவோட பையன் போற அழகே தனி ..ரொம்ப எளிமையாதான் பசங்கள வளர்ப்பார் போல ...
@vinovinoth1961
@vinovinoth1961 7 ай бұрын
😂😂😂😂😂😂😂amaaa amaaaa
@classicprakash4988
@classicprakash4988 26 күн бұрын
​@vinovinoth1961 ஏன்டா சொடலை கடையில டீ குடிச்சாலேலே எளிமைங்கிறீங்க அப்ப இது என்னடாடாடா😂😂😂
@KeethaLifestyleAndEducation
@KeethaLifestyleAndEducation 26 күн бұрын
Cute and innocent 😊
@SivamalaiM
@SivamalaiM 23 күн бұрын
அண்ணாமலை அவர்களை பார்க்கும்போது என். அப்பன் ஈசனை பார்த்த மாதிரி இருக்கு பாரத் மாதா கி ஜே
@venkatesansed4933
@venkatesansed4933 22 күн бұрын
Good sir. Real hero sir. My vote for BJP Mr annamali g
@vasudevanlatha5806
@vasudevanlatha5806 8 ай бұрын
இதே திமுக முதல் குடும்பங்கள் அலங்காரம் என்ன? பந்தா என்ன? அகம்பாவம் என்ன? என்ன என்ன?
@murasuc6605
@murasuc6605 8 ай бұрын
​@@krishnasamykannan8511❤
@rasubramanian1160
@rasubramanian1160 8 ай бұрын
@@krishnasamykannan8511 ஆணவக் குடும்பம்
@TheAnuc
@TheAnuc 8 ай бұрын
Annamalai மனைவி IIM Bangalore graduate … she was earning even more than Annamalai . So simple. Even his son is so well behaved ..
@annaduraisamiyappan9905
@annaduraisamiyappan9905 8 ай бұрын
Ivanennapudunkiya
@TheRengarajan
@TheRengarajan 8 ай бұрын
​@@annaduraisamiyappan9905sudalaya Vida pudunginu vachikonga
@janakisubramanian5165
@janakisubramanian5165 8 ай бұрын
Real Hero.... ❤❤❤❤🎉🎉🎉🎉. No Reel hero can match, this pakka gentle human
@mitulsunderaj2150
@mitulsunderaj2150 8 ай бұрын
Feeling elated Anna....Like you are one among us.... You have won our hearts. .. with your simplicity.
@srinivasang2415
@srinivasang2415 8 ай бұрын
முருகப்பெருமானின் பேரருளால் அண்ணாமலை மிகப்பெரிய வெற்றி பெறவும் தமிழகத்தின் அடுத்த முதல்வராகி தமிழகத்தை நல்ல வளர்ச்சிப் பாதையில் நடத்தி சென்று பின்னர் இந்தியாவின் பிரதமராக பல்லாண்டுகள் நற்பணியாற்ற வாழ்த்துகள்.
@mythilisrinivasan460
@mythilisrinivasan460 8 ай бұрын
🙏👌👍♥️🔥👑💥🚩💪🤝💐
@vellingirim9753
@vellingirim9753 8 ай бұрын
வாழ்க அண்ணாமலை.
@nkalyanasundaram8579
@nkalyanasundaram8579 8 ай бұрын
Vijay Bhava. Long live Annamalaiji.
@tamilvasudevantamilvasudev5154
@tamilvasudevantamilvasudev5154 8 ай бұрын
நிச்சயம் இறைவன் அருள் கிடைக்கும்.
@lakshmithiyagu48
@lakshmithiyagu48 8 ай бұрын
வாழ்க வளமுடன்
@meenakshisundaram3037
@meenakshisundaram3037 8 ай бұрын
Simple .🎉🎉🎉what a leader.
@venkatesapalanithangavelu
@venkatesapalanithangavelu 7 ай бұрын
Excellent Thalaiva 👌👍 May God bless Our TNBJP President Shri K.Annamalai Ji & Family , together all the happiness always in their personal and public life 👌👍
@narayananbr8338
@narayananbr8338 8 ай бұрын
அண்ணாமலை அவர்களுக்கு 3:47 திருவண்ணாமலையின் அருள்கிடைக்கனும்
@devanathanm7028
@devanathanm7028 8 ай бұрын
எங்கள் அன்பு தலைவர் நூறாண்டுகள் வாழ்க வளமுடன்
@saravananpoongan7674
@saravananpoongan7674 8 ай бұрын
திரு அண்ணாமலை அவர்கள் நீடோடி வாழ்க வளமுடன் பழனி முருகன் அருளால் அவர் முதல்வராக வர வேண்டும் இதில் ஒரு விஷயம் பாருங்க அவர் துணைவியார் விபூதி கொடுத்த உடனே அவர் கையில் அடுத்த கையில மாத்தாம அந்த சோற்றுக் கையிலேயே அதன் மோதிரில விரலை எடுத்து அவங்களே வச்சுக்கிட்டாங்க பாருங்க அதுதான் தெய்வீகம் நமக்கு அவர்கள் கிடைத்த பொக்கிஷம் நம்மை அனைவர் ஹிந்துக்களும் அவரை தவற விடக்கூடாது முருகன் அருளால் அவர் பிள்ளைகள் அனைவரும் அவங்க அப்பா அம்மா எல்லாம் வாழ்க வளமுடன் பாருங்க தெய்வமும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் இப்படி நடந்தாரோ அதே மாதிரி தனது அண்ணாமலை அவர்கள் நடக்கிறார் பாருங்க அவர்தான் அடுத்த தமிழ்நாட்டின் முதல்வராக வேண்டும் தெய்வமும் நாட்டுப்பற்றும் உடையவர் அவர்தான்
@seenirajseeniyamma5741
@seenirajseeniyamma5741 8 ай бұрын
Vunmai Dheiveegam
@seenirajseeniyamma5741
@seenirajseeniyamma5741 8 ай бұрын
I am also see that
@இர.செந்தூர்குமரன்
@இர.செந்தூர்குமரன் 8 ай бұрын
முருகா உன் அருளால் உன் ஆசீர்வாதம் வெற்றி பெற வேண்டுகிறேன்....
@vadivels1847
@vadivels1847 8 ай бұрын
பழனி முருகன் அருளல் வரும் பாராளுமன்ற தேர்தலில் 100000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் எம்பெருமான் முருகனே, எங்கள் சிங்கம் அண்ணமலைIPS எங்கள் மண்ணுக்கும்,மக்களுக்கும் ❤வேண்டும் முருகனே இதை நீ புரிந்து கொண்டு அருள்வாயாக❤🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karnakarnan5665
@karnakarnan5665 8 ай бұрын
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை
@thanamatoz6686
@thanamatoz6686 8 ай бұрын
அப்படியாடா தெல்லவேரி மலக்குழியில் தான் சிரிப்பு வருது
@chithrarajagopal716
@chithrarajagopal716 8 ай бұрын
​@@karnakarnan5665வாய்ப்பு‌ இருக்கு 2 இலட்சம் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
@vishal-ge4bk
@vishal-ge4bk 8 ай бұрын
Poda​@@karnakarnan5665
@HotSuresh
@HotSuresh 8 ай бұрын
15லட்சம் தரவில்லை ஆனாலும் பிடித்திருக்கிறது.! 10 கோடி வேலை வாய்ப்பு தரவில்லை.! ஆனாலும் பிடித்திருக்கிறது.! ருபாய் மதிப்பு கூடவில்லை. ஆனாலும் பிடித்திருக்கிறது.! பெட்ரோல் விலை குறைய வில்லை. ஆனாலும் பிடித்திருக்கிறது.! கறுப்பு பணம் மீட்கப்படவில்லை.. ஆனாலும் பிடித்திருக்கிறது பொருளாதாரம் வளரவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..! பெண்களுக்கு பாதுகாப்பில்லை...ஆனாலும் பிடித்திருக்கிறது..! மதக்கலவரம் நடக்கிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..! வங்கிகள் திவாலாகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..! லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் ஏலம் போகிறது ....ஆனாலும் பிடித்திருக்கிறது..! கார்பரேட்களுக்கு பல்லாயிரம் கோடிகள் தள்ளுபடி செய்யப்படுகிறது..ஆனாலும் பிடித்திருக்கிறது..! மாநில உரிமைகள் பறிபோகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..! கல்வி நிலையங்கள் தாக்கப்படுகின்றன..ஆனாலும் பிடித்திருக்கிறது...! ஜனநாயகம் நசுக்கப்படுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..! வன்முறை பேயாட்டம் ஆடுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..! நீதிபதிகள்..பந்தாடப்படுகிறார்கள்..ஆனாலும் பிடித்திருக்கிறது..! பத்திரிக்கைகளின் குரல் வலை நசுக்கப்படுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..! 25 வருடம் ஆட்சி செய்த குஜராத்தில். குடிசையை மறைக்க தடுப்பு சுவர் கட்டப்பட்டது..ஆனாலும் பிடித்திருக்கிறது..! இத்தனைக்கு பிறகும் ஏன் எனக்கு பிடித்திருக்கிறது..!!?? ... ஏனென்றால் ''மதம் என்ற பெயரில் பாஜக ஊட்டிய போதை'' பிடித்திருக்கிறது...!!! பாஜக இந்து மக்களுக்காக என்ன செய்தது?? ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் கசப்பானஉண்மை !!!. மசூதியை இடித்து கோவில்கட்டுவதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?. முத்தலாக் தடை சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?. மாடுகளை உணவுக்காக கொல்வதை தடை செய்ததால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?. காஷ்மீரின் தனி அந்தஸ்து நீக்கினால் இந்து மக்களுக்கு என்ன நன்மை??CAA, NRC சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?. இனியும் இடிப்போம் என கூறும் மசூதிகள் இடிக்கப்படுவதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?. மதக்கலவரங்களை உருவாக்கி சிறுபான்மையினரை கொன்றொழிப்பதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?. 10 வருடமாக ஆட்சியில் இருந்தும் ஏழை இந்து மாணவர்களுக்குகல்வி உதவி தொகை கூட வழங்காத வக்கற்ற அரசால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?. *பாஜக இந்துக்களுக்கு செய்த ஒரு நன்மையையாவது கூற முடியுமா? உங்களால் முடியாது இருந்தும் ஆதரிக்கிறீர்கள் என்றால் அதுக்கு காரணம் என்ன ?. நமக்கு நடந்ததை கண்டு வருத்தபடாமல் பக்கத்து வீட்டு காரனுக்கு நடப்பதை அறிந்து குதூகலிப்பது போன்ற ஒருவித மனநோய் தான் அது, அதாவது நமக்கு நன்மையில்லாவியிட்டாலும் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், தலித் இந்துக்கள் மற்றும் பழங்குடி இந்துக்கள் நிம்மதி இழக்கிறார்களே என்கிற சந்தோச மனோவியாதிதான் அது! முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கொன்றொழிக்கபாடுவதில் சுகம் காணும் மனோவியாதிதான் அது! தலித் இந்துக்கள் மற்றும் பழங்குடி மக்கள் மீது மூத்திரம் பெய்வதும், பெண்களை நிர்வாணம் செய்து இழுத்து செல்வதை பார்த்து இதில் சுகம் காண்பதும் ஒரு மனோவியாதிதான். மோடி என்ற ஒரு தனி மனிதனுக்குப் பைத்தியம் எனில் புரிந்து கொள்ள முடிகிறது !!!. ஒரு நாட்டிற்கே பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும் ?. ஆம் !!!. ஒரு தனிமனிதனுக்குப் பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும்? இது பாஜகவை ஆதரிக்கும் மனநோயாளிகளுக்கான பதிவு !!!.
@Mohanraj28249
@Mohanraj28249 8 ай бұрын
எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ பால தண்டாயுத பாணியை வேண்டுகிறேன்...
@lavskr
@lavskr 8 ай бұрын
May Lord Muruga bless Annamalai thambi with good health and happy family life!!
@padmavathys3974
@padmavathys3974 8 ай бұрын
பழனி முருகன் அருளால் தலைவர் வெற்றி நிச்சயம்
@mynaATmynaAT-lo4xz
@mynaATmynaAT-lo4xz 8 ай бұрын
hlo
@mynaATmynaAT-lo4xz
@mynaATmynaAT-lo4xz 8 ай бұрын
hi
@govindaraj381
@govindaraj381 8 ай бұрын
ஆரு படை முருகன் எங்கள் அண்ணன் திரு அண்ணாமலை அவரவர்களுக்கு என்றும் துணை இருப்பார் வேற்றி வேல் வீர வேல் தர்மதலைவர் எங்கள் அண்ணன்
@ilavarasangilli7998
@ilavarasangilli7998 8 ай бұрын
கோவை ல வெற்றி பெற முருகன் அருள் புரியட்டும்
@anbukkarasi1163
@anbukkarasi1163 8 ай бұрын
டெபாசிட் வாங்க தியானம் செய்கிறார்.
@ilavarasangilli7998
@ilavarasangilli7998 8 ай бұрын
@@anbukkarasi1163 hehehe
@GAVENKATESHAN
@GAVENKATESHAN 8 ай бұрын
பாவம்டா முரூகனை விட்டுவிடுங்கடா?. முருகனே பாவம் பழம் கிடைக்காமல் தவித்துக்கொண்டு யிருக்கிறார். நீங்கப்போயி பஞ்சாமிர்தம் கேட்க தகுதி யிருக்கா?.
@Su-cd6ew
@Su-cd6ew 8 ай бұрын
Annamalaiji super
@akkascraptrader6054
@akkascraptrader6054 8 ай бұрын
பிரதமராக வரட்டும் ஆசைப்படுவதில் தவறில்லை !!
@bjayaraman9200
@bjayaraman9200 8 ай бұрын
ஓம் முருகா...
@greenlight-goahead6628
@greenlight-goahead6628 8 ай бұрын
என் தலைவன் நிச்சயம் வெற்றி 🇮🇳🪷🙏👏✝️☪️🥰🔥🦁🇮🇳
@shanthiramamurthi4767
@shanthiramamurthi4767 8 ай бұрын
வாழ்க வளமுடன்
@padmanabanban9020
@padmanabanban9020 8 ай бұрын
மக்களுக்கு தான் அண்ணாமலை பார்த்து எவ்வளு சந்தோசம்
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 8 ай бұрын
மாஸ் தலைவர் தேவை இருந்தது. கிடைத்துவிட்டார். வச்சிவாழுங்கடா
@mahendran-h7d
@mahendran-h7d 8 ай бұрын
நாமும் அருள் பெற அண்ணாமலையும் அருள்தர பழனி முருகனை வேண்டுகிறோம்
@santhanakrishnanrengaraman9519
@santhanakrishnanrengaraman9519 8 ай бұрын
May Palani Andavr shower blessings on Annamalai and his family members
@radhakrish3063
@radhakrish3063 Ай бұрын
Lord Muruga bless him as our CM in 2026
@sivakumar-hs6qj
@sivakumar-hs6qj 8 ай бұрын
தலைவரூவேரலெவல்தண்டாயதபானிஅருள்முழுமையாக.உண்டு..மலை.அண்ணாமலை
@vallinayagibala5521
@vallinayagibala5521 8 ай бұрын
அண்ணாமலை அமோக வெற்றி பெற முருகன் அருள் புரியட்டும்
@ParthibanMuthukrishnan-gm7bf
@ParthibanMuthukrishnan-gm7bf 8 ай бұрын
🙏🏼🙏🏼👏👏பழனியாண்டவர் முருகன் அண்ணாமலை வெற்றி வாழ்த்துக்கள்
@PragatheeswaranGanapathy
@PragatheeswaranGanapathy 8 ай бұрын
மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் ஒரு சகாப்தம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@k.c.ganesan6262
@k.c.ganesan6262 8 ай бұрын
மிக எளிமை. பையன் கிராமத்துக்காரன் மாதிரி கையில் ஒரு பை.
@KeethaLifestyleAndEducation
@KeethaLifestyleAndEducation 8 ай бұрын
Yes
@KanagarajKalidas
@KanagarajKalidas 8 ай бұрын
Very smart Jr.Annamalai.
@raj.5647
@raj.5647 8 ай бұрын
Puliku poranthathu puli than bro
@priyamarachakkuoil9382
@priyamarachakkuoil9382 8 ай бұрын
இது ஆக்டிங்
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 4 ай бұрын
அண்ணாமலை மிகச்சிறந்த ஒரு நல்ல மனிதர் அவர் இந்தியாவின் பிரதமராக வேண்டும் இந்தியாவை நாசமாக்கும் மோடி அமித்ஷாவிடமிருந்து இந்தியாவை காப்பாற்ற அண்ணாமலையால தான் முடியும்..
@premasekaran8479
@premasekaran8479 8 ай бұрын
Kudumbsthudan Vandhalum Pobicity Sayyamal Wife&Son very much dicipplined &Co operated.Well mannerd.
@mythilisrinivasan460
@mythilisrinivasan460 8 ай бұрын
🙏👌👍💯True . Very Very Simple Great.🙏
@seenirajseeniyamma5741
@seenirajseeniyamma5741 8 ай бұрын
I'm also see that
@NithiyaRavi-wr8qh
@NithiyaRavi-wr8qh 8 ай бұрын
முருகனின் அருளால் அண்ணன் வெற்றி பெறுவார் அண்ணாமலை அண்ணன் வாழ்க
@abprinters4997
@abprinters4997 8 ай бұрын
வாழ்க அண்ணாமலை வளர்க அவரது புகழ் ... அமைய மோடி ஜி ஆட்சி ... அதுவே இந்துக்களின் மனசாட்சி
@vinayakawallarts4573
@vinayakawallarts4573 8 ай бұрын
ஒரு ஆன்மீக முதலமைச்சரை இந்த தமிழகம் எதிர் பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறது.
@rvasudha270
@rvasudha270 8 ай бұрын
Annamalaiji lovely family. Poor kids must be terribly missing their father. Mrs.Annamalai gets away from limelite, withdrawing from the public attention.. Thank you Ma'am for being so supportive to Sir
@Mahalakshmi-i2z
@Mahalakshmi-i2z 8 ай бұрын
S. She is very cooperative and kids also. They all sacrifice everything. Lord muruga sure bless them. Wish them all happy and long life
@mythilisrinivasan460
@mythilisrinivasan460 8 ай бұрын
🙏🙏🔥👑💥🙏🙏♥️
@sundaramoorthyranganathan
@sundaramoorthyranganathan 8 ай бұрын
வருங்கால மத்திய நிதியமைச்சர் தமிழகத்தின் சிங்கம் அண்ணன் அண்ணாமலை அவர்கள் தனது குடும்பத்தினருடன் வாழ்க பல்லாண்டு.
@aravindanthiruthipulli
@aravindanthiruthipulli Ай бұрын
Have an high quality of leadership as people voluntarily acknowledge his presence.
@maheshwari762
@maheshwari762 8 ай бұрын
Valga vazhamudan
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 19 күн бұрын
🙏👌👍❤️🌹🙏👍🙏 சூப்பர் ஐயா எளிமையோ எளிமை எந்த அரசியல்வாதியும் இல்லாத ஒரு பந்தா இல்லாமல் ஒரு எளிமையாக கோயிலுக்குச் சென்று வருகிறீர்கள் அருமை 👌🙏
@arparithivel1837
@arparithivel1837 8 ай бұрын
ஓம் முருகா போற்றி 👳🚩
@p.murugaiyanp.murugaiyan7993
@p.murugaiyanp.murugaiyan7993 8 ай бұрын
தங்களுக்கு முருகன் அருள் கிடைக்கும் வாழ்த்துக்கள்
@natarajanraj5740
@natarajanraj5740 8 ай бұрын
அண்ணாமலை தான் தமிழ் நாட்டின் எதிர்காலம் 🎉🎉
@NeelaRajNeelaRaj-p9i
@NeelaRajNeelaRaj-p9i 8 ай бұрын
நம் முருகன் நம்மை கைவிடமாட்டார் அண்ணாமலை sir 🙏🙏🙏❤️❤️❤️
@chiapet9570
@chiapet9570 8 ай бұрын
அடுத்த முதல்வராக இந்த முருகன் கண்டிப்பாக துணை இருப்பார்.அந்த அண்ணாமலையார் இநஃத அண்ணாமலையை இக்கட்டுகளில் இருந்து காப்பாற்றுவார்.
@venkatponni9875
@venkatponni9875 8 ай бұрын
எளிமை வாழ்க வளமுடன்
@voiceofgow0429
@voiceofgow0429 8 ай бұрын
பழனி ஆன்டவரை பார்க்கவந்த அனைவருக்கும் அண்ணாமலையார் தரிசனம்
@K.DhanushriKumar
@K.DhanushriKumar 8 ай бұрын
மக்களோடு மக்களாக என் தம்பி எளிமையாக❤❤❤❤❤❤❤❤
@Ravi-xp5xl
@Ravi-xp5xl 8 ай бұрын
அண்ணாமலை அவர்களை பார்த்த பக்தர்களின் மனதில் எவ்வளவு சந்தோஷம்
@esakkimuthu4643
@esakkimuthu4643 8 ай бұрын
ரங்கநாயகி தாயார் ரங்கநாதன் இருவரும் அண்ணாமலைக்கு எப்போதும் துணையிருப்பார்கள்
@soundarama5818
@soundarama5818 8 ай бұрын
கோவையில் வெற்றிபெற முருகன் நிச்சயம் அருள் புரிய வேண்டும்.
@StalinSelvakumar-ne5jr
@StalinSelvakumar-ne5jr 8 ай бұрын
அண்ணாமலை வெற்றி பெற்றால் கோவை வாழும் தமிழகம் மீளும்
@krishnankm61
@krishnankm61 8 ай бұрын
முருகர் நிச்சயம் வாழ்த்த வேண்டும்
@vellingirivisalatshi6599
@vellingirivisalatshi6599 Ай бұрын
வாழ்த்துக்கள் ஆன்மீக த்துடன் சொல்வோம்
@muthukumari6673
@muthukumari6673 8 ай бұрын
👏👏👏👏👏🙏வாழ்த்துக்கள்
@srinivasamurthy8566
@srinivasamurthy8566 8 ай бұрын
அண்ணாமலை அவர் கட்கு உயர் அரசு பதவி கிடைக்க பழனி முருகனை வணங்கி வேண்டுகிறேன்
@ganapathysundharam9900
@ganapathysundharam9900 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ God bless you Annamalai ji Best wishes
@AnandhanK-gf7pv
@AnandhanK-gf7pv 8 ай бұрын
ஸ்ரீமுருகன் அருள் கிட்டட்டும்
Full Speech of Annamalai | Thuglak Anniversary 2024
45:16
துக்ளக்
Рет қаралды 86 М.
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
#behindthescenes @CrissaJackson
0:11
Happy Kelli
Рет қаралды 27 МЛН
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН