இவருடைய துணிச்சலை பாராட்டுகிறேன்.. பாஜகவின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது
@MariyappamMariyappan-kd3dbКүн бұрын
மனமார்ந்த நன்றி
@sakthibalannsb87432 күн бұрын
காவல்துறை பாதுகாப்பில் விற்பனை எல்லா ஊர்களிலும் நடக்கிறது தனியார் டாஸ்மாக் பார்
@neelavarnaneaswarapillai19782 күн бұрын
அரசியல் செய்ய கூடாது என்று சொல்லும் நீதிமன்றம் இந்த விசயத்திற்கும் பதில் சொல்ல வேண்டும்
@KalairasuK-q2y2 күн бұрын
இதுபோன்று எல்லா பாஜக நிர்வாகிகளும் செயல்படவேண்டும்❤❤❤❤❤❤
@vic-b3h2 күн бұрын
முக்கியமாக மணிப்பூரில்😅
@sumathiprakash75262 күн бұрын
ஏன் பாஜக நிர்வாகிகள் மட்டும் செயல்படனும்.ஒட்டுமொத்த தமிழகமும் கிளர்ந்து எழ வேண்டுமென்று கூறுங்கள் சகோதரரே.
@sonyappayt82372 күн бұрын
சாராயக் கடைகளை மூடவேண்டும் அப்போது குற்றசம்பவங்கள் குறைய வாய்ப்புள்ளது.
@thetotalpackage80602 күн бұрын
@@vic-b3hமணிப்பூர்ல என்ன நடக்குதுன்னு ஒழுங்கா ரிப்ளை பண்ணுடா டேய்..
@PrabhakarBalasubramaniamBalasu2 күн бұрын
நான் ஓத்து கொள்கின்றேன்
@damodarankalai89662 күн бұрын
விடியல் ஆட்சியின் லட்சணம்.நெஞ்சு கொதிக்கிறது.ஜெய் பாரத் ஜெய்ஹிந்த்
@bharath64922 күн бұрын
பிஜேபி central goverment நடவடிக்கை எடுக்க வேண்டும்
@mythilisrinivasan4602 күн бұрын
🙏தமிழகம் முழுவதும்வீறு கொண்டு எழுந்து இந்த ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் தமிழகத்தை அவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் இது நமது நாடு🙏
@natarajanpadhu53642 күн бұрын
நீதி மன்றம் இதை தானாக விசாரித்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்க படவேண்டும், 👌👍👍👍
@Maduraikaran062 күн бұрын
இதெல்லாம் நேர்மையான ஒருவனால் மட்டுமே முடியும்
@sunjayaraj50732 күн бұрын
அரசியல் செய்யக்கூடாது என்று கூறிய நீதிமன்றம் வெட்கப்பட வேண்டும்
@d.chockalingam9413Күн бұрын
🎉🎉🎉🎉🎉
@umamaheswari604Күн бұрын
Yes. Not only this. Judge didn't give bail to that arrested lady who thrown mud on minister பொன்முடி in vizhupuram during flood last month
@Suresh-k5y5q2 күн бұрын
நல்ல விஷயம் புரிந்தது நன்றி அய்யா
@karunakarunamoorthy55802 күн бұрын
காவல்துறை திமுகவில் ஏவல்துறையாக மாறி மூன்றுவருடமாகிறது.
@geethasundararajan22632 күн бұрын
விடியல் ஆட்சியில் லைட் ஆஃப் செய்துதான் ஆக வேண்டும்.
@KalairasuK-q2y2 күн бұрын
உங்க தைரியம் வேற லெவல் ண்ணெ❤❤❤❤❤❤
@DuraiPalamКүн бұрын
ஐயா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் 🎉🎉🙏🏾🙏🏾🙏🏾🎉
@SathakilavanSathakilavan2 күн бұрын
ஆஹா.அருமையான.திமுகவின்சமூகநீதி.சூப்பர்
@viswamoorthichinnusamy2 күн бұрын
அனைத்து ஊர்களிலும் பார் 24/7 நடக்குது
@ganeshanm60832 күн бұрын
இவரோட துணிச்சலை நானும் பாராட்டுகிறேன்
@vijayalakshmi-vl8fj2 күн бұрын
அய்யா மக்களே இதே போல அனைவருக்கும் உணர்வு வர வேண்டாமா அனைவருக்கும் பெண் என்பவள் அம்மா மற்றும் மகள் மற்றும் மனைவி மற்றும் சகோதரிகள் என்ற உறவில் இருக்கின்றனர் அவர்களுக்கு ஆதரவாக உணர்வை செயலில் காட்டுங்கள்
@KalairasuK-q2y2 күн бұрын
❤தினமலர் ❤க்கு நன்றி 🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩
@govindanp40422 күн бұрын
இந்த அளவுக்கு கொடுமை நடக்குது இந்த ஆட்சியை ஏன் தான் வச்சிருக்கியே ஆட்சியை கலைக்க வேண்டும் கவர்னர் ஆட்சியை கொண்டு வாருங்கள்
@NrMn-78Күн бұрын
இந்தியாவை நாசம் செய்து கொன்டிருக்கும் பீஜேபீ அரசை முதலில் டிஸ்மிஸ் பன்னனும்
@simmhunrvn97632 күн бұрын
காவலர்களின் பாதுகாப்புடன் மது பிரியர்களுக்காக வே, சேவை செய்யும் அரசும் + அதன் ஏவலர்களும் மன்னிக்கவும் பாதுகாப்பாக காவலர்களுடன். வாழ்க மாடல்! வளர்க ஸ்டாக்!
@KalairasuK-q2y2 күн бұрын
அண்ணெ நீங்க வேற மாரிண்ணெ❤❤❤❤❤❤❤❤❤
@damodarankalai89662 күн бұрын
மக்கள் திருந்த வேண்டும் .ஜெய் பாரத் ஜெய்ஹிந்த்
@natarajanpadhu53642 күн бұрын
அரசாங்கம் தனி, செயல்பாடு, நீதி காண பிரிவு காவல் துறை, யார் செய்தாலும் குற்ற பிரிவில் சரியான நீதி விசாரனை செய்து தண்டனை வழங்க வேண்டும்,
@KalairasuK-q2y2 күн бұрын
🚩🇮🇳🇮🇳 ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🚩🚩
@KalairasuK-q2y2 күн бұрын
கனகராஜ் அண்ணெ🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍
@KalairasuK-q2y2 күн бұрын
உண்மையான ஆண் மகன் ❤❤❤❤🚩🚩🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@Prathyankira2 күн бұрын
அதிகாலையில் சாராய 🌞 உதயம். 😢.வேதனைக்குரியது
@VijayKumar-sr3wy2 күн бұрын
நம்ம லிஸ்ட்ல இது இல்லையே அம்பலப்படுத்திய அனைத்து பாஜக அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
@jaisivaramsivaram2582 күн бұрын
எல்லா நேரமும் கிடைக்கும். நேரத்திற்கு தகுந்த மாதிரி விலை மட்டும் கூடும்...😮
@SureshkumarSuresh-ts5ki2 күн бұрын
நல்ல மாடல் வாழ்த்துக்கள்....
@ponmanir65742 күн бұрын
சூப்பர்
@nagarajanp8855Күн бұрын
உண்மையை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளீர்கள் உங்க திறமையை பாராட்டுகிறோம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
@INA-ue5xy2 күн бұрын
24/7 சரக்கு கிடைக்கிறது. இல்லை என்று சொன்னால் அது தான் மிகப்பெரிய நகைச்சுவை.
@vinukumar63702 күн бұрын
😂😂😂😂
@NagaRajan-i3f2 күн бұрын
மக்களிடம் பெரிதும் விழிப்புணர்வு தேவை
@sureshmaha22232 күн бұрын
மதுவுக்கு பாதுகாப்பு திராவிட மாடல் அரசு...
@shunmugavelayutham72022 күн бұрын
இந்த கேவலமான ஆட்சி இந்த நாட்டுக்கு தேவையா?.
@jeyanthivanarajan36752 күн бұрын
இன்று நடக்கும் அத்தனை குற்றங்களுக்கும் அடிப்படை போதை தான்.....
@NaveenJothi-x5n2 күн бұрын
Super Sir Super Sir...
@seeniperumal14412 күн бұрын
Super sir thank you
@jaisivaramsivaram2582 күн бұрын
எதிர்கட்சிகள் போராடுவது ஜனநாயக கடமை. அனுமதி கொடுக்க மறுக்கிறது அதிகார அரசு. ஆனால் நீதிமன்றம் போராட்டத்தை அனுமதிக்காதது ஏன்...😮
@mythilisrinivasan4602 күн бұрын
👌நீதி மன்றமும் தீமுக 😡
@KalairasuK-q2y2 күн бұрын
ஜெய் ஸ்ரீராம் 🚩🇮🇳🇮🇳🚩🚩
@Rana_23902 күн бұрын
தமிழக போலீஸ் சூப்பரோ சூப்பர்
@krishhub.37242 күн бұрын
😢 விடியல் அப்படித்தான் இருக்கும்
@DB-hz1gu2 күн бұрын
மக்கள் Vote போடுங்க 40/40 Vote போடுங்க இன்னமும்......
@FamithaFamitha-p6xКүн бұрын
Super sir 👏👏👏👏👍🙏
@muneeswaran26532 күн бұрын
Ngotha Vera level da 🔥🔥🔥 real fire
@mercury-ke7vj2 күн бұрын
Very very worst law and order in Tamil Nadu 🎉🎉🎉
@rameshbabuelectricals74002 күн бұрын
356 பிரிவை பயன் படுத்த மாட்டோம் என்றால் யார் எப்படி யாவது போகட்டும் என பாஜகா அரசு இருக்கிறதா?
@JeyarajD-e6r2 күн бұрын
சூப்பர் அண்ணா ❤❤❤❤❤❤❤❤
@EswaranEswaran-h1j2 күн бұрын
Very good வெரி குட் சூப்பர்
@karthikarthikeyan1489Күн бұрын
இதை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனைக்குரிய விசயம்....
@yuvaraja23702 күн бұрын
Super Ji
@kathirkathiravan60242 күн бұрын
எங்க ஊருல காலைல 6:00 மணிக்கே கிடைக்குது
@Surpls-pg6ss2 күн бұрын
Mass 🔥🔥🔥🔥🔥🔥🔥
@r.sakthir.sakthi70542 күн бұрын
Super.anna
@narayanannarayanan39452 күн бұрын
துணிவு இருந்தால் எல்லா பத்திரிக்கைகளும் போடுங்க
@gomathyramachandran8428Күн бұрын
Our next Tamil Nadu CM Annamalai ji 💪 vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🪷🪷🪷🪷🪷🪷🪷 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@patturaja69112 күн бұрын
Annamalai❤❤❤❤❤❤
@vishwanathan4481Күн бұрын
சிரிப்பா சிரிக்குதுலே திராவிட மாடல் ஆட்சி .
@vengateshwarivengateshwari55362 күн бұрын
Super Anna
@vasivasi-dq1ze2 күн бұрын
‘ யார் அந்த சார் ?’ அது போல, ‘இப்போது நான் மாறிவிட்டேன். 2026ல் எனது வாக்கு நேர்மையான மற்றும் திறமையான வேட்பாளருக்கே.’
@muthusamyk49022 күн бұрын
Super Annamalaiji must become chief minister of Tamilnadu soon
@vikram65472 күн бұрын
Thanks to Dinamalar 🎉🎉🎉
@csksasi2382Күн бұрын
எங்கள் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் அண்ணன் திரு பழனி என் கனகராஜ் அவர்கள் ..
@rameshbabu123Күн бұрын
தமிழக காவல் துறைக்கு நன்றிகள் 🙏🏽.....சிறப்பாக சமயோசிதமாக செயல்பட்ட பிஜேபி ku நன்றி
@karthikarajini6967Күн бұрын
True PJB🎉🎉🎉🎉🎉
@karthikeyankaruppusamy64692 күн бұрын
ஓட்டுப்போட்டு தேர்வு செய்யும் போது யோசிக்காத, நம்ம ஏமாளி மக்களை என்ன சொல்லி திட்டினாலும் தகும்😢😢😢😢😢😢😢
@gobivaradharajan64382 күн бұрын
சாராயஆலை ஸ்டாலின் னு இதுதான் சமூகநீதியா ❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓,
@vijaykumar-hx7hyКүн бұрын
👍🙏❤🎉🎉🎉🎉
@ilangokrishnasamy7492 күн бұрын
தி.மாடல்😂😂😂
@kottayanperumal23342 күн бұрын
சுடலை வேஸ்ட் cm
@veeranraman55252 күн бұрын
Please stop this nonsense of oil advertising it’s irritating to the people 🤮🤮🤮
@SIVATSA-zx1ms2 күн бұрын
எத்தனை எத்தனையோ முறை எழுதியாகி விட்டது. அவர்களுக்கு அதில் வருமானம். நமக்கு எரிச்சல். அதிலும் அந்தப் பெண்ணின் உடல் மொழியும்.. அது பேசும் வசனமும் மிகவும் திமிர்த்தனமாக இருக்கிறது. இந்தச் சேனலைப் பார்ப்பதைத் தவிர்த்து விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டேன் அன்பு நண்பரே !
@boominathanmelodyspp49762 күн бұрын
Super 👌 👍 😍
@SureshkumarM-hg4nd2 күн бұрын
இது போல 24மணி நேரமும் ஸ்டாலின் டாஸ்மாக் கிடைக்குது தமிழகத்தில்
@prabhupattabi92342 күн бұрын
❤❤❤❤❤❤
@900thulasi62 күн бұрын
Excellent
@mdravidamani38872 күн бұрын
All politics
@MeenuMeenakshiMeenuКүн бұрын
Super 😊
@kumarn42272 күн бұрын
👌👌👌👌👌👍👍👍👍👍
@kudhayakumar47312 күн бұрын
தயவு செஞ்சி இடை தேர்தல் கொண்டு வந்தா தமிழக மக்களுக்கு ஒரு விடுதலை கிடைக்கும்
@kumars-wx8zc2 күн бұрын
Annamalai in vaarisay vaalga
@m.kaliyaperumal.m.kaliyape26402 күн бұрын
ஒரு சில பகுதிகளில் போராட்டம் நடத்தினால் இதுதான் நடக்கும்! ஆகவே அனைத்து ஊர்களிலும் ஒரே நாளில் நடந்திட வேண்டும்.
@simmhunrvn97632 күн бұрын
மாடலும் ஸ்டாக்கும் இனைந்தே வேலை செய்கிறது. காவலுக்கு ஏவல் துறை!
@seshadri-hs2rt2 күн бұрын
அண்ணாமலை ❤
@virnthasunil2 күн бұрын
🎉🎉🎉🎉
@sankaransankaran4801Күн бұрын
விடியல் விடியல் ஆட்சி அப்படித்தான்.... திராவிட மாடல் ஆட்சி
@chandrasekaranvenkatraman9480Күн бұрын
SUPERO SUPER CONGRATULATIONS B.J.P KAVI SONDANGALA TAMIL NADU HINDUS 🕉 SONDANGALA MENDUM MENDUM TAVARU SIAMAL CENDETU ADAREPEPERKAL CORPATION ELADA HINDU 🕉 🇮🇳 HINDU 🇮🇳 🕉 NARANDRA MODIJI & ANNAMALAIJI TALAMAIL ULA TAMARAI TAMIL NADU EL CORPATION ELADA TAMARA MALARNDAL TAN TAMIL NADU MUNARUM SO TAMIL NADU HINDUS 🕉 SONDANGALA CENDEPERKAL 🇮🇳 🕉
@kannansundaresan48662 күн бұрын
இதுதான்டா திமுக, இதுதான்டா திராவிட மாடல்
@subramaniaravai276Сағат бұрын
Jairamakiruina 🌹🌹🌹🌺🌷🌸
@venkatesanr3395Күн бұрын
இந்த லட்சனத்தில் உங்கள் அப்பன் போல கேட்கிறேன் போதைக்கு அடிமையாகாதீர் என்று முதலைக் கண்ணீர்