நன்றி கெளரி மிகவும் அருமை யான ஓர் பதிவு எங்கள் ஊர் உணவு என்றாலே தனி ருசிதான் நானும் வெளிநாடு வந்தபின் இன்னும் பனங்காய் பணியாரம் செய்யவும் இல்லை சாப்பிடவும் இல்லை கனடாவில் கிடைக்கும் என்று நம்புகிறேன்...செய்து பார்க்கிறேன் நன்றி சகோதரி
@gowriruban8 ай бұрын
வணக்கம் சகோதரி நீங்கள் செய்து சாப்பிடுங்கோ ..🥰💕💕💕🙏
@TamilinParis8 ай бұрын
பனங்காய் பணியாரம் செய்முறை அருமை 👌✅❤️
@gowriruban8 ай бұрын
வணக்கம். நன்றி நன்றி 🙏🙏💕💕💕🥰🥰🥰
@selvakumarrajakumar29218 ай бұрын
Wow amazing sweet 🙏👍👍👍❤️❤️❤️
@gowriruban8 ай бұрын
Thank you so much🙏🙏🙏💕💕🥰🥰🥰
@rosebudsuthaharan70017 ай бұрын
I like panaga paniyaram thanks. 😋
@gowriruban7 ай бұрын
வணக்கம் நன்றி நன்றி 🙏❤️❤️❤️❤️💕🥰🥰🥰
@thavarajinisivavel47447 ай бұрын
Ahaaaa echchi ooruthe😍
@gowriruban7 ай бұрын
வணக்கம் மன்னிக்கவும் உடனை பதில் போட முடிய வில்லை. நன்றி நன்றி 🙏🙏💕💕💕🥰🥰🥰
@mercygrace48798 ай бұрын
Ahga எனக்கு மிகவும் பிடித்த paniyaaram, growri, Thanky very much இந்த recipe க்கு, செய்து பார்த்து விட்டு text பண்ணு கின்றேன்,
வணக்கம் சகோதரி. பனங்காய் பணியாரம் மிகவும் சுவையானது.super sister ❤
@gowriruban8 ай бұрын
நன்றி நன்றி 🙏🙏💕💕
@rameshnanthini92948 ай бұрын
பனங்காய்.பனியாரம்.சூப்பர்.அக்கா
@gowriruban8 ай бұрын
நன்றி நன்றி🙏🙏🙏💕🥰🥰
@jeewahema32648 ай бұрын
Vanakkam gowri mekavum pramatham mekavum explanation excellent fabulous Goldan palakaram golden daughter panniyathu care for your health ambalin arul kadacham eppavum ungalukku kedaikkum
@gowriruban8 ай бұрын
Hi 👋 Thank you sooooo much for your support 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💕💕💕💕💕💕💕🤩💯
@dhanesh11308 ай бұрын
Nice sweet 👍👌 super
@gowriruban8 ай бұрын
So nice😋😋💕
@HollandPonnu8 ай бұрын
எங்களுக்கு பிடித்த பனங்காய்ப்பணியாரம்.
@gowriruban8 ай бұрын
அப்படியா …நல்லது நன்றி நன்றி 💕💕💕🙏🙏🥰🥰🥰
@umamohan-kq3nd8 ай бұрын
I have been living in the UK making pancakes paniyaram for the past 8 years.❤ But I put less flour than yours. I bought it from a Tamil shop but it is from Thailand.
@gowriruban8 ай бұрын
Thanks for sharing🙏🙏💕💕
@Malar1498 ай бұрын
வாவ் சூப்பர் 👌👍❤❤❤❤
@gowriruban8 ай бұрын
நன்றி நன்றி 🙏🙏💕🥰🥰
@berginifrancis2 ай бұрын
Super. Goodnwork
@preminim29038 ай бұрын
Hi sweetie, hope you are all keeping well. 👌👌👍👍👍Looks very nice I will try to make this 🙏thank you so much❤❤❤
@gowriruban8 ай бұрын
My pleasure 😊🙏🙏🙏💕💕💕💕🥰🥰🥰
@aurorabreez79653 ай бұрын
Nice demo with helpful tips. I too have the same bottled version. Going to try making today . My mum used to make lovely paniyaram. Failed to learn from her. She is no more with us. Love the way you present it, so natural and down to earth with lots of encouragement ❤️ Thank you 🙏 mind blowing revelation that panam Kali can be used for bathing and washing hair too!
@langesveny8 ай бұрын
Nice sweet👌👌
@gowriruban8 ай бұрын
Very nice🙏🙏🥰🥰💕💕🥰
@jayanthijeyabalasingam70678 ай бұрын
Gowri நீங்க எது செய்த௱லும் nice and clean 👏
@gowriruban7 ай бұрын
நன்றி நன்றி 🙏🙏💕💕💕🥰🥰❤️
@killerwhale45158 ай бұрын
One of my favourite tanks 👍
@gowriruban8 ай бұрын
Mine too!💕💕🥰🥰🥰🙏🙏🙏
@rajdayani38338 ай бұрын
Super akka Congratulation.
@gowriruban8 ай бұрын
Thank you so much 🙏🙏🙏🥰🥰🥰💕💕💕
@ThanushaLaxsan8 ай бұрын
Super valththukkal
@gowriruban8 ай бұрын
நன்றி நன்றி 🙏🙏🥰🥰💕😊😊
@rajanisangar16818 ай бұрын
Very nice gowri akka
@gowriruban8 ай бұрын
Thank you so much 💕💕💕🙏🥰🥰
@kavithagnanapaskaran37908 ай бұрын
அருமை
@gowriruban8 ай бұрын
நன்றி நன்றி 🥰🥰🙏🙏💕💕💕
@piriyatharsinithillainadarajah8 ай бұрын
Very nice food
@gowriruban8 ай бұрын
Yes, thank you💕💕💕🙏🥰💖
@chitradeviarularramuthan84438 ай бұрын
Yummy food
@gowriruban8 ай бұрын
Yes it was💕💕🙏🙏🥰🥰
@HanisaHanisa-dz3dv8 ай бұрын
❤️❤️❤️👌👍Wow super
@gowriruban8 ай бұрын
Thank you so much💕💕💕💕🥰🙏🙏🙏🙏
@bkirathysedara51658 ай бұрын
Thank you for this recipe ❤
@gowriruban8 ай бұрын
My pleasure 😊💕💕🙏🙏🙏
@kamalilogendra1118 ай бұрын
Super Gowri ❤
@gowriruban8 ай бұрын
Thank you so much 🙏🙏🥰🥰🥰💕💕💕
@kanchanadevikaragaratnam61178 ай бұрын
Nice 👍
@gowriruban8 ай бұрын
Thank you! Cheers!🙏🙏💕💕💕🥰
@jenik58766 ай бұрын
Love your recipes ❤
@gowriruban6 ай бұрын
Thank you so much 😊🥰🥰🥰💕💕🙏🙏🙏🙏
@NaranjanKomala8 ай бұрын
Aunty neengal nalla cute ah irukiringal .i like you❤
@gowriruban8 ай бұрын
Thank you 💕💕🥰🥰
@selvanayakyvaratharajah28588 ай бұрын
Very niceeeeeeee
@gowriruban8 ай бұрын
Thanks a lot🙏🙏🙏💕💕💕🥰🥰🥰
@rosa760168 ай бұрын
yummy yummy akka sweet thank you from nederland
@gowriruban8 ай бұрын
Thanks a lot🥰🥰🙏🙏🙏
@JeyzPuvi8 ай бұрын
Very nice❤
@gowriruban8 ай бұрын
Thank you! Cheers!🙏🙏🥰🥰🥰💕💕💕💕
@nithythaya46868 ай бұрын
Nice
@gowriruban8 ай бұрын
Thank you so much 💕🙏🙏🙏🙏
@thuvathuva25258 ай бұрын
Supper akka
@gowriruban8 ай бұрын
Thank you so much 🙏🙏🙏🥰💕💕💕
@faristaaslam9945Ай бұрын
Superb
@gowrirubanАй бұрын
Thanks 🤗🙏🙏💕💕🥰💕🥰🥰🥰🥰
@gayajega56538 ай бұрын
Super😊
@gowriruban8 ай бұрын
Thank you! Cheers!💕💕🙏🙏🙏
@umajeyaraj47058 ай бұрын
Yummy❤❤❤ food
@gowriruban8 ай бұрын
So good🙏🙏💕💕
@sharujegan71488 ай бұрын
Nice akka
@gowriruban8 ай бұрын
Thank you so much 💕🙏🙏🙏🙏💕
@annemuhunthan28938 ай бұрын
Nice 😮😊acca
@gowriruban8 ай бұрын
Thank you so much 🙏🙏💕💕💕🥰😋
@satheas268 ай бұрын
👍
@gowriruban8 ай бұрын
Thank you so much 🙏🙏💕
@janakimurali43718 ай бұрын
அருமை. நீண்ட நாட்களுக்குப்பிறகு பனங்காய் பலகாரம். நீங்கள் எங்கு இந்த தேங்காய் திருவளை வாங்கினீர்கள்?
@gowriruban8 ай бұрын
தமிழ் கடை 🙏🥰🥰💕
@janakimurali43718 ай бұрын
@@gowriruban மிக்க நன்றி
@faristaaslam9945Ай бұрын
❤
@gowrirubanАй бұрын
🙏🙏💕💕💕💕🥰🥰🥰🥰
@premasiva22368 ай бұрын
பனங்கூடலை இழந்தோம் கூடலாய் கூடி இருந்து உண்ட குதூகலத்தையும் இழந்தோம் ஆனாலும் போத்தலில் அடைத்த கழி கொண்டு வந்து பணியாரம் செயது காட்டி கற்பக தருவாகவே களிப்பூட்டுகின்றாய் வளர்க பணி! ஆரமாய் ஆரமாய் !
@gowriruban8 ай бұрын
வணக்கம் உங்கள் கவிதை என் மனதைத்தொட்டுவிட்டது . திரும்ப திரும்ப படித்துப்பார்க்கிறேன். உங்களுக்கு என் பணிவான நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🥰💕🥰🥰💕💕💕💕💕🥰🥰💕💕💕🙏💯🤩
@ElaweniRaveendran8 ай бұрын
அக்கா நல்ல வடிவா இருக்கு
@gowriruban8 ай бұрын
நன்றி நன்றி 🥰🥰🙏🙏💖😋
@Emi-bv9wv8 ай бұрын
எனக்கும் விருப்பம் வாங்கி செய்யப் போகிறேன்
@gowriruban8 ай бұрын
நல்லது வாங்கி செய்யுங்கள் சந்தோசமாக சாப்பிடுங்கள் . நன்றி நன்றி 🙏🙏💕💕💕🥰🥰🥰🤩
@abubakkarrasak16888 ай бұрын
Hi sister and your family ❤🙏🙏🙏🙏❤👍🎉🎉
@gowriruban8 ай бұрын
Hi thank you so much and welcome 🙏🙏🙏🥰🥰💕💕💕
@thamothamo39808 ай бұрын
Flour koodidu akka.
@gowriruban8 ай бұрын
அப்படியா….🤩
@thamothamo39808 ай бұрын
Omm akka. Koncham தளர்வாக இருக்கலாம் மா. My opinion iethu. Thappa irrunthaa manichukoonga
@UmagowryRajeevan-bn5dc8 ай бұрын
இது எங்க வாங்கிறது
@gowriruban8 ай бұрын
தமிழ்கடை நன்றி 🙏🙏🙏🥰🥰🥰
@UmagowryRajeevan-bn5dc8 ай бұрын
I live in california usa. Ill pay you can you buy me two and send it to me
@kavithagnanapaskaran37908 ай бұрын
அரிசி மாவும் போடலாமா?
@gowriruban8 ай бұрын
தேவை இல்லை 😊
@shanthibuvan62718 ай бұрын
பனங்களி எங்கு வாங்கலாம்?
@gowriruban8 ай бұрын
தமிழ்கடைகளில்…💕💕🙏🙏💖🥰🥰💖🙏🙏
@lalithamanoharan725626 күн бұрын
அவித்த மாவா போட்டீங்க?
@gowriruban26 күн бұрын
ஆமாம் 🥰
@santhajesu29758 ай бұрын
Oorla sappittathu
@gowriruban8 ай бұрын
ஓ…அப்படியா. கவலை வேண்டாம் பனங்களியை வாங்குங்கள். பனங்காய் பணியாரத்தை செய்யுங்கள் . சந்தோசமாக சாப்பிடுங்கள் . நன்றி நன்றி 🙏🙏💕💕💕💕🥰🥰
@annjeevanajeyakanth56878 ай бұрын
அவித்த மாவா
@gowriruban8 ай бұрын
அவிக்காத மா😊
@MylavaBalan6 ай бұрын
You are wasting time on your unwanted explanation to reap more money from the net.