பண வரவில் தடையா? இப்படி செஞ்சு பாருங்க /ENG SUBTITLES/ ஐஸ்வர்யம் ஆன்லைன் நேரலை வகுப்பு 05.11.2023

  Рет қаралды 49,607

Alpha Mind Power Chennai

Alpha Mind Power Chennai

Күн бұрын

ஐஸ்வர்யம் - பணத்தை ஈர்க்க!
ஆன்லைன் நேரலை வகுப்பு தமிழில்!
By ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன்
தேதி: 05.11.2023, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: 10.00 am to 1.30 pm (IST)
To register: alphamindpower...
ஐஸ்வர்யம் என்றால் அபரிமிதம்.
பிரபஞ்சம் நம் மீது ஆரோக்கியம், செல்வம் மற்றும் சந்தோஷம் போன்ற வளங்களை அபரிமிதமாக பொழியக் காத்திருக்கிறது.
பணம் என்பது இது போன்ற நமது பல தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு சக்தியாகும்.
ஆனால் நமக்குள் இருக்கும் பல புரியாத தடைகள் நம்மை பிரபஞ்சத்தில் இருந்து இந்த வளங்களைப் பெற விடாமல் தடுத்து விடுகின்றன.
இந்த வகுப்பு அந்த தடைகளை எல்லாம் தகர்த்து செல்வங்களைப் பெற உங்களை தயார் படுத்தும்.
இந்த வகுப்பில் உள்ள தியானங்கள் உங்கள் மனதை பிரபஞ்சத்தில் இருந்து எல்லா வளங்களையும் பெறும் நிலைக்கு கொண்டு செல்லும்.
வாழ்க்கையில் இன்னும் நிறைய வளங்களை ஈர்க்க வேண்டும் என நினைத்தால் அதற்கு தகுந்த வகுப்பு ஐஸ்வர்யம்.
Join our whatsapp group: chat.whatsapp....
ALPHA MIND POWER, CHENNAI
Ph: 044-46972233, 6379691989
www.alphamindpower.net
Classes conducted by Srimatha online in English and Tamil:
To register: alphamindpower...
====================================
ஸ்ரீமாதாவை பற்றி:
ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
ஆன்லைன் கவுன்சிலிங்:
ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
===================================
ஆன்லைன் வகுப்புகள்:
1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
4. குண்டலினி மஹா சக்தி
5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
14. சோல் மேட் (ஆத்ம துணை)
15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
17. நான் யார் ? (தன்னை உணர)
18. எனக்குள் குழந்தை
19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
==================================
Join our whatsapp group: chat.whatsapp....
Join our Online Live Classes: alphamindpower...
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 044-46972233, 6379691989
================================
About Srimatha:
Srimatha Vijayalakshmi Panthaiyan is the Founder and Spiritual Guru of Alpha Mind Power from 2000. Srimatha taught thousands of people to understand and use the Power of the Subconscious mind with Alpha Meditation. Srimatha's classes have created excellent changes in the lives of many.
Srimatha continues to conduct online classes in English and Tamil.
Online Counseling:
Many have found solutions to their problems and guidance with Srimatha's Spiritual Counseling. You can create the required changes in your subconscious mind with the help of the Alpha Music Therapy customized and created by Srimatha.
Contact our office for an appointment for Online Counseling.
===================================
Classes:
1. Alpha Meditation (Power of the Subconscious Mind)
2. Cell Glow Meditation & Metaphysics
3. Chakra Meditation (To cleanse the chakras)
4. Kundalini Maha Shakthi
5. Psychic Energy (To remove negative energies)
6. Amrut Siddhi (To activate the DNA)
7. Srividya (To receive Devi's Blessings)
8. Sanjeevani (Absolute Healing)
9. Aishwaryam (To attract abundance)
10. Anubandham (To improve relationships)
11. Karma Dosha (To release karmas)
12. Pithru Dosha (To release souls of ancestors)
13. Graha Dosha (To get rid of fear of horoscope)
14. Soul Mate
15. Lakshya Siddhi (To achieve your goals)
16. Vidya Siddhi (For Students to excel)
17. Who Am I? Self Realisation
18. Inner Child
19. Shantagni - 5 days' retreat at Rishikesh Ashram
20. Shantagni - 3 days' retreat at Theni Ashram
==================================
Join our whatsapp group: chat.whatsapp....
Join our Online Live Classes: alphamindpower...
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 044-46972233
Whatsapp: 6379691989
#Alpha #Srimatha #SubconsciousMind #Matha #AlphaMeditation #AlphaMindPower

Пікірлер: 73
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai Жыл бұрын
Join our whatsapp group: chat.whatsapp.com/DowxDkgtDAuCgyjmq5zSBZ Join our Online Live Classes: alphamindpower.net/classes Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net email: amp@alphamindpower.net Contact us on Ph: 044-46972233 Whatsapp: 6379691989
@gokulraj3533
@gokulraj3533 Жыл бұрын
"
@radhasundaresan8473
@radhasundaresan8473 Жыл бұрын
பிறருக்கு உதவுவதற்குத் தான் நான் விரும்புவேன்! அதற்காகவே இறைவனிடம் மட்டுமே ..பணஉதவி கேட்பேன்!! தேவை... "ஶ்ரீலக்ஷ்மி கடாக்ஷம்"
@parvathisoundararajan1516
@parvathisoundararajan1516 Жыл бұрын
பணம் பற்றிய நம்பிக்கை வாக்கியங்கள் மிக சிறப்பானது அம்மா💐💐🙏
@sankermeena-yw8eq
@sankermeena-yw8eq 18 күн бұрын
My mind is clear now, because of your wonderful speech Mam
@sheebaarasu3575
@sheebaarasu3575 Жыл бұрын
ரொம்ப நல்லா இருந்தது அம்மா உங்களோட வாக்கியங்கள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@maharajanm8040
@maharajanm8040 Жыл бұрын
நீங்கள் எந்த எண்ணங்களை அதிக நேரம் சிந்திக்கிறீர்களோ, அது கண்டிப்பாக நடக்கும் ❤️❤️❤️❤️❤️❤️❤️
@rrhome.1
@rrhome.1 Жыл бұрын
இன்று உங்கள் இன்ஃபர்மேஷன் மிகவும் அருமையாக இருந்தது Mam.Thank U So Much....
@sgssgs883
@sgssgs883 Жыл бұрын
அம்மா வணக்கம் நமஸ்தே தாயே உங்களுக்கு பல கோடி நன்றிகள் என் சூழ்நிலை க்கு ஏற்ற பதிவு எப்போதும் உங்கள் ஆசி வேண்டும் தாயே நன்றி நன்றி
@MrBharnik
@MrBharnik Жыл бұрын
Money....Money...Money... I still have the CD that was given in one of the classroom sessions in T.Nagar hotel. The affirmations when played everyday sub consciously works in our mind....and attracts more money towards us... Thanks to Guruji.. Waiting for live classes
@shanmugamg8376
@shanmugamg8376 Жыл бұрын
மிக நன்றி அருமை யான தகவல் தங்களின் சேவைக்கு ஓம் சாந்தி சாந்தி சாந்தி ❣️
@sridevimj9541
@sridevimj9541 Жыл бұрын
Thank u Amma Ipodha money flow illanu yosichite irundhen thank u universe
@kousalyaganesh9981
@kousalyaganesh9981 Жыл бұрын
Thank you guruji for your clear explanation
@vishvakumar7669
@vishvakumar7669 Жыл бұрын
என்னிடம் தேவைக்கு அதிகமாக பணம் இருக்கிறது நன்றி பிரபஞ்சமே நன்றிசாய்அப்பா
@MohanRaj-we7vf
@MohanRaj-we7vf 2 ай бұрын
எனக்கு அளவுக்கு அதிகமாக கடன் இருக்கிறது
@sarathy556
@sarathy556 Жыл бұрын
Om Sree Matre Namaha Very clear explanation. All 3 suit to me. Hereafter I love and welcome MONEY ma.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ndsnds-gf6hg
@ndsnds-gf6hg 3 ай бұрын
Thanks Mam ur kind information
@vijayalakshmi149
@vijayalakshmi149 Жыл бұрын
நன்றிகுருஜி
@vanithamurugesan-ux9rf
@vanithamurugesan-ux9rf Жыл бұрын
அருமை அம்மா நன்றி நன்றி 🙏🏻
@giridharant2107
@giridharant2107 Жыл бұрын
நன்றி குருஜி 🙏🙏🙏🙏
@tohussain6642
@tohussain6642 4 ай бұрын
Great blessings....
@vijayam8860
@vijayam8860 Жыл бұрын
Super mam naale pathivu Thank you mam.
@muthumari2138
@muthumari2138 Жыл бұрын
நன்றி குருஜி
@menaka2613
@menaka2613 Жыл бұрын
Nandri Amma vazgha valamudan
@dhanabalan4598
@dhanabalan4598 Жыл бұрын
Valgavalamudan.amma
@packialakshmia6330
@packialakshmia6330 Жыл бұрын
Think you mam Think you universal I love money
@roselinexavier1396
@roselinexavier1396 Жыл бұрын
Well said Amma. You are absolutely correct Amma. Thank you so much Amma.
@anjapremarts2361
@anjapremarts2361 Жыл бұрын
Nandrigal amma
@malathikrishnan7008
@malathikrishnan7008 Жыл бұрын
Thank you maa
@jehajeyasingh2174
@jehajeyasingh2174 Жыл бұрын
Nantry nantry nantry madam
@dp889
@dp889 10 ай бұрын
Thank you Guruji 🙏🙂
@dhanabalan4598
@dhanabalan4598 Жыл бұрын
Thangyouamma.valkavalamudan
@thanishpappa786
@thanishpappa786 Жыл бұрын
Tqma na romba naal kettathu love u ma
@jenithad7731
@jenithad7731 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு
@pandi865
@pandi865 10 ай бұрын
Nantri guruji.
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Жыл бұрын
நன்றி
@santhij9351
@santhij9351 Жыл бұрын
Alpha Vanakkam Guruji 🙏 Thank you so much for the valuable information. Bala blessings 🌷🌷🌷 ☘️🙏🙏🙏
@deepan3191
@deepan3191 Жыл бұрын
That's true mam ..
@suganthik7523
@suganthik7523 Жыл бұрын
Valzha valamudan
@anjaneyasaravana358
@anjaneyasaravana358 Жыл бұрын
Super mam
@madhansaran5290
@madhansaran5290 Жыл бұрын
நன்றி அம்மா
@gsupt3325
@gsupt3325 Жыл бұрын
Thank you for the update 🙏🙏🙏. ..
@thangavelujayabharath9066
@thangavelujayabharath9066 Жыл бұрын
Amma Arumai
@thangavelujayabharath9066
@thangavelujayabharath9066 Жыл бұрын
Arumai Arumai
@zarinabegum8913
@zarinabegum8913 Жыл бұрын
Vanakam guruji
@umaranganathan2497
@umaranganathan2497 Жыл бұрын
🙏🙏🙏
@jeyakumari3762
@jeyakumari3762 Жыл бұрын
ரொம்ப கஷ்டம் அம்மா 🥰🙏👍🏻💚💖
@sudarsanamsaranganathan5661
@sudarsanamsaranganathan5661 Жыл бұрын
Pl tell how to improve relationships and solve problems in that
@susheelavasu560
@susheelavasu560 Жыл бұрын
Thanks dear !❤️🙏
@vmari5114
@vmari5114 Жыл бұрын
Thank you madam 👍👍👍
@sivanagakumariv4080
@sivanagakumariv4080 Жыл бұрын
Tq amma 🙏tq Universe 🙏🙏
@sridevivenkatesh4780
@sridevivenkatesh4780 Жыл бұрын
Thank u madam..
@vijayas336
@vijayas336 Жыл бұрын
Thank you
@dhanucollections6204
@dhanucollections6204 Жыл бұрын
Tq universe
@narkunanm1475
@narkunanm1475 Жыл бұрын
Amma neenka sonna piraku than lifeta artham puriuthu
@venparuthivelavan4822
@venparuthivelavan4822 Жыл бұрын
🙏🌷👌
@vishvakumar7669
@vishvakumar7669 Жыл бұрын
என்னிடமும்
@sivakumardhanu3898
@sivakumardhanu3898 Жыл бұрын
ஆல்ஃபா மைன்ட் பவர் க்ளாஸ் க்கு நான் வரனும் கோயம்புத்தூர்.ல எப்ப க்ளாஸ் நடக்கும் சொல்லுங்க அம்மா
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai Жыл бұрын
தற்சமயம் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடக்கின்றன
@ashokg4394
@ashokg4394 Жыл бұрын
எனக்கு அதெல்லாம் பிரச்சனை இல்லைங்க பணம் வந்தா போதுங்க எவ்வளவு வந்தாலும் நான் மைண்டைன் பண்ணுவேன்
@amirthavalliamirtha8218
@amirthavalliamirtha8218 Жыл бұрын
எவ்வளவுபணம்வந்தாலும்என்னால்கையாலமுடியும்நன்றி
@thangavelujayabharath9066
@thangavelujayabharath9066 Жыл бұрын
Romba kadan Erukku
@venkatesanj9442
@venkatesanj9442 Жыл бұрын
உங்க வகுப்பில் ஏன் A c ஹோட்டலில் நடத்துறிங்க., ordinary people என்ன பண்ணுவாங்க .பேட்சி மட்டும் நல்லா பேசிரிங்க. 😠
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai Жыл бұрын
இப்பல்லாம் ஆன்லைன் வகுப்பு மட்டும் தான் நடக்கிறது.
@venkatesanj9442
@venkatesanj9442 Жыл бұрын
இலவச வகுப்பா அம்மா,,🤝
@vijayasankar5557
@vijayasankar5557 Жыл бұрын
Yes, It's true, costly online class
@rifanathahseen.smicro1463
@rifanathahseen.smicro1463 Жыл бұрын
Thank you amma
@ksandy4250
@ksandy4250 Жыл бұрын
🙏
@vijayas336
@vijayas336 Жыл бұрын
Thank you
@parasakthivenkittan9478
@parasakthivenkittan9478 Жыл бұрын
Thank you guruji
@narkunanm1475
@narkunanm1475 Жыл бұрын
Thank you amma
@radhadevip529
@radhadevip529 Жыл бұрын
🙏🙏🙏
@kamalavany936
@kamalavany936 Жыл бұрын
🙏🙏🙏
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 43 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 26 МЛН