❤ தலைவா எனக்கும் ஒரு 12 வோல்டேஜ் 28 ஏஜ் 48 வோல்டேஜ் எனக்கு பேட்டரி தேவைப்படுது அதே கம்பெனி வாங்கினா நல்லா இருக்குமா அதுக்கு எத்தனை ஆம்ஸ் சார்ஜர் வாங்கணும் சொல்றீங்களா அதிக ஆம்ஸ் சார்ஜர் பேட்டரி உப்பி போயிடும் ஸ்லோவா யாருன்னா நல்லதா கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க சார்
@dr.m.jssciencefacts9353 ай бұрын
Sir, 12 volt 3Ah charger use pannunga. Do not use Li ion battery charger. It will damage your lead acid battery. I will upload video for your all questions.