பழைய வாகனங்களை கழித்துக் கட்ட புதிய கொள்கை- வாடகை வாகன உரிமையாளர்கள் கருத்து | Vehicles

  Рет қаралды 111,444

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 177
@gopinathramanathan
@gopinathramanathan 3 жыл бұрын
முதலில் அரசின் போக்குவரத்து மற்றும் மாநகராட்சி வாகனங்களில் அமல் படுத்தவும்
@shyingeroge7111
@shyingeroge7111 3 жыл бұрын
முதல்ல கவர்மெண்ட் பஸ் அந்தமாதிரி பண்ணுங்க ஓகே வ
@JosephJoseph-vd1pm
@JosephJoseph-vd1pm 3 жыл бұрын
தனிமனிதன் வருமானத்தை உயர்த்தாமல்! இவ்வாறான திட்டங்கள் மிகவும் ஆபத்தானது
@Rudraiya
@Rudraiya 3 жыл бұрын
Kas sambarichu enna pandrathu uir valla environment mukiyam
@paramesuvaranm.v7922
@paramesuvaranm.v7922 3 жыл бұрын
Correct
@pjai8759
@pjai8759 3 жыл бұрын
@@Rudraiya உயிர் வாழ சோறு முக்கியம் இதுக்கு மட்டும் இயற்கையை தூக்கி வாருவான் ஆனா அதனி அம்பானிக்கு கடல் காட்டை விப்பான்
@rajinikanth.g6789
@rajinikanth.g6789 3 жыл бұрын
15 years old vechicle nala price kuduthu govt eduthukalam.
@bsathish2587
@bsathish2587 3 жыл бұрын
ஆக மொத்தத்தில் ஏழைங்க வாழவே கூடாது பணம் வைத்திருப்பவன் மட்டும் தான் வாழனும் இங்க 🤦🤦🤦
@prakaashj5485
@prakaashj5485 3 жыл бұрын
மாசடைந்த காற்றுக்கு ஏழை பணக்காரன் வித்தியாசம் கிடையாது.
@vishvamarthandan8972
@vishvamarthandan8972 3 жыл бұрын
@@prakaashj5485 en thatha oru tvs 50 la Dan Ice sales pananga. Sagum varilum. Avaroda Income avlkmdan.. He can't afford new vehicle once in 15yrs. It's not only a state of my Thaatha. Maximum Indian family still they r not afford to second hand vehicle too.
@namakuyethuku4148
@namakuyethuku4148 2 жыл бұрын
இது முற்றிலும் ஏமாற்று வேலை . கார்பேரேட் கை கூலிகள் செய்யும் வேலை. தற்பொழுது bs6 றஜ வண்டிகள் வருகிறது. அதற்கும் இதே விதி எப்படி கொண்டு வர முடியும்.
@umapathiramakrishnan4773
@umapathiramakrishnan4773 2 жыл бұрын
ஏழை உதவாக்கரைகள்தானே பாஜக வை ஆட்சியில் அமரவைத்தவர்கள்
@karthiknellai6088
@karthiknellai6088 3 жыл бұрын
எங்க வண்டிய ஸ்க்ரப் ரேட்டை நிர்ணயிக்க அரசுக்கு என்ன உரிமை உள்ளது....நீயா காசு கொடுப்ப புதுவண்டி வாங்க.....ஏன்டா மக்கள் வாழ்கையில் விளையாடுகிறீர்கள். உங்களுக்கெல்லாம் ஓட்டு போட்ட மக்களை சொல்லனும்.....எப்பபாரு நடுத்தர மக்கள் வாழ்கையில் விளையாடி அவர்களிடம் இருந்து புடுங்கி தின்பதே அரசின் வேலை....பாதிவிலைக்கு புது வண்டி கொடுப்பானா கம்பெனிகாரன்....இல்ல புது வண்டி வாங்குபவர்களுக்கு இன்சூரன் பணம் கட்ட வேண்டாம் என்று சொல்ல சொல்லுங்கள்....ஏன்டா நீங்களே தின்னுட்டு இருக்கனும்....நாங்க வேடிக்கை பார்கனும்....இந்த பொழப்புக்கு நீங்களும் எங்ககூட வந்து பிச்சை எடுக்கலாம்.
@eiementryschoolpasanga474
@eiementryschoolpasanga474 3 жыл бұрын
அது எல்லாம் இருக்கட்டும் pollution certificate வாங்கும் போது unfit வண்டியை fit என certificate வங்கிட்ட போச்சி. money is always ultimate
@thirumalaivasan1312
@thirumalaivasan1312 3 жыл бұрын
Mm panam paajaalamkuruchi varaikum paayumbothu pakathula nikiravaru poket la paayatha eanna 😂😂😂
@alexalex-tu1eh
@alexalex-tu1eh 3 жыл бұрын
I have a 23 years old bike in a fresh show room condition ,,, and my friends have 3 years old bike in a very bad condition ,,, so which one has to be scraped??????? Let the India be India ,,,,,please don’t make India as America ,,, because citizens average income has not increased,,,,
@spgaming8465
@spgaming8465 3 жыл бұрын
ஊடகங்களே நீங்கள் விவசாயிகளின் போராட்டத்தைப்பற்றி அதிகம் பேச மறுப்பது ஏன்? உலக நாடுகள் நம் விவசாயிகளின் உரிமை மறுக்கப்படுவதைப் பற்றி பேசும் பொழுது நீங்கள் ஏன் அதைப் பற்றி பேச மறுக்கிறீர்கள் இதுதான் ஊடக தர்மமா?
@kabilananandhakabilan2956
@kabilananandhakabilan2956 3 жыл бұрын
Yen na avanga farmers kadaiyathu brokers
@senthilsenthil2268
@senthilsenthil2268 2 жыл бұрын
ரயிலில் உள்ள புகைத்த கட்டுப்படுத்துங்க தொழிற்சாலை ஃபேக்டரி மூடுங்க ராக்கெட்டில் வரப்பொக விமானம் வரும் புகை
@muruganviknesh487
@muruganviknesh487 3 жыл бұрын
புது வண்டி விற்க்கவிலை அதுக்கு இந்த திட்டம் போட்டுருக்கீங்க...
@sundararajsundaram360
@sundararajsundaram360 3 жыл бұрын
தனி மனிதன் வருமா நத்தை உயர்த்தாமல் இது மாதிரி திட்டத்தை உருவாக்க நா ல் குற்றம் அதிகரிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் வால் க தமிழ்
@manikandanveenagamanikanda4329
@manikandanveenagamanikanda4329 3 жыл бұрын
வண்டி maintanance correct அ இருந்தா 15 20 வருசத்துக்கு பிறகும் வண்டி use பண்ணலாம் RTO லஞ்சம் வாங்கதா ஆளா இருக்கனும் commercial வாகனங்களுக்கு புது engine கள விற்பனை செய்யலாம்.
@eswaranpalanisamy3217
@eswaranpalanisamy3217 3 жыл бұрын
நல்ல யோசனை
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 3 жыл бұрын
ஊசி மூஞ்சி மூடா நீயா எனக்கு புத்தி சொல்கிறாய்
@thangasamy7629
@thangasamy7629 3 жыл бұрын
எல்லா பழைய வாகனங்களையும் மின்சார வாகனமாக மாற்றும் ஒரு வசதியும் உள்ளது என்பதை நாம் உணர வேண்டும். கிட்டத்தட்ட ஃபிரேம் ந‌ன்றாக இரு‌க்கு‌ம் எல்லா வாகனங்களையும் எளிதில் மின்சார வாகனமாக மாற்ற முடியும். வீணாக scrap ல் சேர்க்க வேண்டாமே.
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 3 жыл бұрын
மின்சார வாகனமும் காற்றை மாசடைய செய்யும் சூரிய மின்சாரம் பயன்படுத்த முடியாதா ?
@atozparthiban
@atozparthiban 3 жыл бұрын
நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு மின்சார வாகனமாக ஓட்ட முடியாது, அது பாதுகாப்பானதா, தீ பற்றுமா அது மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்துமா, என்று சோதனை செய்து சேர்ட்டிபிகேட்டே வாங்க வேண்டும், அதற்கு பல சோதனைகள் செய்து வண்டி தேர்வு பெற்றால் மட்டுமே சாலையில் ஓட்ட முடியும், அதற்கு பல லட்சம் செலவு ஆகும், ஒரு ஒரு நிறுவனமும் வாகனம் தயாரித்து சோதனைக்கு செய்து அதற்கு பிறகுதான் விற்கிறார்கள், நமம்ப விடுபத்திற்கு வாகனம் தயாரித்து ஓட்ட அனுமதி இல்லை.
@arsbuilderstrichy843
@arsbuilderstrichy843 3 жыл бұрын
Old vandi engine replace panni bs6 engine mathi book la engine number mathi kudunga Ella vandiyum odum
@sivasankaran1693
@sivasankaran1693 3 жыл бұрын
idha panale podhum ji.... elame correcta irukum... but idha pana government ku epdi suitcase pogum?
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 3 жыл бұрын
There will be no GST loot for govt and no profit for the Capitalist car manufacturer.
@infodailydata8439
@infodailydata8439 3 жыл бұрын
Bs6 வாகன பாகங்கள் மற்ற பழைய வாகன பாகங்கள் இவைகளுக்கு பெரிய அளவில் வித்தியாசம் இல்லை . Silencer , Wiring kit , meetar console இவைகளை மாற்றி மாறுதல் செய்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் இருக்கும் புதிய வாகனம் தேவை இல்லை . சரியாக என்ஜின் வேலை செய்து bs 6 வாகன பாகங்கள் மாற்றினால் போதும் ,மக்களுக்காக சட்டம் போடு நிறுவனத்திற்காக வேண்டாம்
@lsmarketinglsmarketing3143
@lsmarketinglsmarketing3143 Жыл бұрын
இது ஒரு நல்ல திட்டங்கள் என்பதை மனத்தில் கொள்ள வேண்டும் பாசு கட்டுப்பாட்டில் இல்லதாள் அதிக உயிருப்புகள் நடகின்றது முற்றிலும் வரவேற்கிறேன்
@user-wr7ud9bn8l
@user-wr7ud9bn8l 3 жыл бұрын
Appo govt bus ellam enna pannuvenga
@Saranstrofficial
@Saranstrofficial 3 жыл бұрын
Super ma 👍
@g.kannang.kannan1365
@g.kannang.kannan1365 3 жыл бұрын
Aathu prachani eila government bus India la kami than 👍
@sivasankaran1693
@sivasankaran1693 3 жыл бұрын
paint adichu newnu run panuvanga😁
@anu.s4976
@anu.s4976 2 жыл бұрын
Superrr qn paaa
@kovai0034
@kovai0034 3 жыл бұрын
வட்டி இல்ல கடன் தாருங்கள் அது எனக்கு போதும்
@sivanandha3375
@sivanandha3375 3 жыл бұрын
இஞ்ஜின் மாட்டோம் மாதிகிளம்
@mvijayan9806
@mvijayan9806 3 жыл бұрын
😂😆🙄
@pallingampallingam7407
@pallingampallingam7407 3 жыл бұрын
மனிதன் 30 ஆன்டுகல் தான் வாழனும்னு அடுத்த சட்டம் வருமா மோடி போட்ட
@arsbuilderstrichy843
@arsbuilderstrichy843 3 жыл бұрын
Onnu seinga bs6 engine mattum sales pannunga vangi fit pannikirom
@mscreation2.077
@mscreation2.077 3 жыл бұрын
மாசு ஏற்படுத்துவது வாகனம் மட்டுமே. தொழிற்சாலை அதிக மாசுபாட்டை வெளியிடுகிறது. தொழிற்சாலையின் மாசுபாட்டை கட்டுப்படுத்த முதலில் முயற்சி செய்யுங்கள்
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
பழைய வாகனங்கள் மாசு எந்த அளவுக்கு உள்ளது என்று சோதனைகள் செய்ய வேண்டும்.மோசமான நிலையில் உள்ள வாகனங்கள் உடனடியாக மாற்ற வேண்டும்.விலைகள் குறைக்க வேண்டும்.இப்போது கூடுதல் செலவு.மக்கள் அனைவருக்கும் கடன் வசதிகள் செய்து தர வேண்டும்.சாலைகள் மோசமாக உள்ளன.விபத்து நடக்கிறது.அதற்கு என்ன செய்வது
@brightsingh1748
@brightsingh1748 2 жыл бұрын
நல்ல திட்டம்
@mohankumar-nf8hf
@mohankumar-nf8hf 2 жыл бұрын
சரக்கு வாகனங்கள் வாகன தாயரிப்பு நிறுவனங்கள் குறிப்பிட்ட எடையை விட அதிக பாரம் ஏற்றுவதால் இன்ஜின் செயல்பாடு அதிகரித்து கரும்புகை அதிகம் வெளியேறுகிறது
@vinovino4578
@vinovino4578 3 жыл бұрын
Rompa kasta paduthureenga ,,,,
@babuk9764
@babuk9764 3 жыл бұрын
2 ஸ்கோஸ் வாகனம் மற்றும் டிசல் இஞ்சின் வாகனம் பெரிய பெரிய கம்பெனி மாசு கட்டுப்பாடு ரயில் நிலையம் மாசு கட்டுப்பாடு புது வாகனம் விலை குறைக்கவும் மற்றும் வட்டி இல்லாத தரவம்
@brightsingh1748
@brightsingh1748 2 жыл бұрын
இலவச பொது போக்குவரத்து மூலம் தனிப்பட்ட வாகனங்கள் குறையும்
@suriya-hg7hl
@suriya-hg7hl 3 жыл бұрын
This is not a brilliant idea. Better stop production of petrol two wheelers and encourage electric two wheelers. It would reduce some pollution and encourage public transport
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 3 жыл бұрын
சரியான யோசனை ்
@jahirhussain2897
@jahirhussain2897 3 жыл бұрын
15 years insurance panam life tax panam theruppi kuduga
@kiruthickrc6711
@kiruthickrc6711 3 жыл бұрын
First government bus tha ,rumba smoke adikum
@wagonpro8692
@wagonpro8692 3 жыл бұрын
Ithanal baathikkapaduvathu poor and middle class people's ...
@babu-rr7jy
@babu-rr7jy 3 жыл бұрын
அப்பறம் எதுக்காக எட்டு வழி சாலை
@al__is__wl46
@al__is__wl46 3 жыл бұрын
Government bus ah konjam paathuthu pesunga pa 😂😂😂😂😂
@god2349
@god2349 2 жыл бұрын
smoke is create from engine or from petrol ......sell bs6 petrol in every bunk ....we put bs6 petrol in our old vehicles ...
@k.mohammedfazid4702
@k.mohammedfazid4702 2 жыл бұрын
Free Replacement is a solution
@Rudraiya
@Rudraiya 3 жыл бұрын
Destroy all old bus
@premkumarvijayaragavan2321
@premkumarvijayaragavan2321 3 жыл бұрын
Rx 100fans hit like ❤️
@brightsingh1748
@brightsingh1748 2 жыл бұрын
அரசு வாகனங்கள் முதலில் மாற்றுங்கள்
@Rajasekar-lz5cg
@Rajasekar-lz5cg 2 жыл бұрын
வாழ்வாதாரத்தை நசுக்கும் போக்கு😂😂😂😂😂😭😭😭
@karthickr7152
@karthickr7152 3 жыл бұрын
Liquid gold petrol price,now this car issues car ponnavanna bike pogavepanga,bike ponavangalla cycle poga veckka porraga ! Great! Enna orru development! Science and development ? Election munnaidi panranalla ithukku corporate background irukkumoo! What so ever common people life at risk!
@sheltonmuthu1987
@sheltonmuthu1987 3 жыл бұрын
nimmathiya valave vidamattanunga
@sheikabdullah4222
@sheikabdullah4222 3 жыл бұрын
சரியான
@sagayaroopan3112
@sagayaroopan3112 3 жыл бұрын
Government should bring new financial schemes for business vehicles
@PravinRajamanickam
@PravinRajamanickam 3 жыл бұрын
Dei old car ah scrap panna..new car vanga money yaaru da kuduppa modi oda appana..
@sunupapurarmedia4975
@sunupapurarmedia4975 2 жыл бұрын
Vandia mathama new ingine mathura Mari scheme kondu varalam
@sundhareshrj9489
@sundhareshrj9489 3 жыл бұрын
Government bus tha first TERMINATE panna-num pa
@raghurajan89
@raghurajan89 7 ай бұрын
புகை கக்கும் தொழிற்சாலை இழுத்து மூட வைக்க வேண்டும்.
@sakthisakthi-jm1mf
@sakthisakthi-jm1mf Жыл бұрын
Company என்ன சட்டம் போடபோறிங்க
@ajaykumar.k8389
@ajaykumar.k8389 3 жыл бұрын
First government bus aaaa ellamm kaali pannunga faaa
@arulelisa
@arulelisa 3 жыл бұрын
Is this applicable for two wheelers also ?
@Naanungalsk
@Naanungalsk 3 жыл бұрын
வண்டி முக்கியாம அல்ல மனிதன் உயிர் முக்கியாம
@babycarebabyhealth
@babycarebabyhealth 2 жыл бұрын
Goverment bus ellam change panunga modi ji
@Shahulhameed-vl1ti
@Shahulhameed-vl1ti 2 жыл бұрын
இது.சரிய
@Shahulhameed-vl1ti
@Shahulhameed-vl1ti 2 жыл бұрын
இதுசரியா
@raviviews2199
@raviviews2199 2 жыл бұрын
This rules suit for government bus also right
@sprey9995
@sprey9995 2 жыл бұрын
2stroke lovers🥺😖
@jith9918
@jith9918 2 жыл бұрын
அப்பி டியே பழைய வீடும் இடித்துத் தள்ளுங்க, மோ ஜி
@cpet396
@cpet396 3 жыл бұрын
WHY?? THESE STATE Govts & the CENTAL Govt ARE NOT PROVIDING C.N.G. (the "COMPRESSED NATURAL GAS") TECHNOLOGY ALL OVER INDIA. in DELHI, from 1998 itself C.N.G is BEiNG USED in ALL VEHICLES (Cars, Autos) inCLUDING CiTY Govt BUSES. . CNG is much, much more CHEAPER (almost 50%) compared to Diesel/Petrol with No Pollution advantage. In 2006, our late C.M. Mr.KaruNaNidhi has promised to Bring CNG Technology to T.Nadu, but, 15 Years Gone, nothing Happened. In Delhi, Pollution Certificate for Vehicles with 90 Days Validity is Mandatory. Here at T.N. Polution Certificate is not at all Compulsary, even after the new Motor Vehicles Act, 2019 is implemented All over India. Rules/Acts for Vehicles should be the same for Pan-india. C.N.G. (Compressed Natural Gas) should be brought in, at least to Chennai as a pilot Project for T.N. at the earliest, please. .🙏
@viveksubbu7354
@viveksubbu7354 3 жыл бұрын
அனைத்து வாகனங்களும் டோல் கட்டாயம் ஆனால் வாகனம் scrap. good investment idea for revenue.... வாழ்க வல்லரசு இந்தியா
@saravanakumar9210
@saravanakumar9210 2 жыл бұрын
Highways check panna 200 kuduthutu pogalam bro
@sathish4330
@sathish4330 3 жыл бұрын
மத்திய அரசின் திட்டங்களை தவறாக சித்தரிக்கும் ஊடகங்கள் இருக்கும் வரை நல்ல திட்டங்களும் மக்களை சரியான முறையில் சென்று சேர வாய்ப்பில்லை.
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 3 жыл бұрын
Mr Ignoramus
@saravananam9349
@saravananam9349 3 жыл бұрын
🚲🚲
@arunprakashos4572
@arunprakashos4572 Жыл бұрын
The resale value of the vehicle goes down after 8 years.
@MohamedAli-gz9bn
@MohamedAli-gz9bn 3 жыл бұрын
Good Idea ji
@sarmitharamesh4513
@sarmitharamesh4513 3 жыл бұрын
New car modi free a kudutha.... OK.... New car Vanga mudiyama than.... Old car Vanga ranga....old car ku pathila freeya new car modi.... Kudupara.... Old lorry ku pathila new lorry freeya modi kudukanum....
@manimanikandan8232
@manimanikandan8232 3 жыл бұрын
Government bus la thanya pollution
@kuttysaravanan1083
@kuttysaravanan1083 3 жыл бұрын
Ayya sammy ithukku bathila electric car vaanga sollalame,,kandipa atha solla maatinga enna fuela vara vari venume,,,enna unga kolhai,,,,..
@navinanand5459
@navinanand5459 3 жыл бұрын
Pudunguraaa aani pooraaa 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@syedabuthahir2101
@syedabuthahir2101 3 жыл бұрын
Factory la irunthum dha poga varuthu athigama...anga la timing pakka mattenga
@kumarkumar-tj8kd
@kumarkumar-tj8kd 3 жыл бұрын
Valvatharthirku arasu enna seiapoguthu nangallam gudumpathoda sethuvidava
@jith9918
@jith9918 2 жыл бұрын
2:27 think before u vote, first change govt buses then we speak about private vehicles
@krishleo4315
@krishleo4315 3 жыл бұрын
வாகனங்களுக்கு GST போட்டா எங்க கிட்ட ஏற்கனவே வாகனம் இருக்கு நாங்க அதிக GST கொடுத்து புதிய வாகனத்தை வாங்க முடியாது அதிக இன்சூரன்ஸ் தொகை கட்ட முடியாதுன்னு நக்கல் பன்னீங்க இல்லையா அதுக்கு தான் வாகன ஓட்டிகள் நலன் கருதி புதிய கொள்கை இது உங்கள் நலனுக்காக தான் அரசாங்கம் செய்யுதுன்னு புரிந்துக்கொண்டு எதிர்க்காமால் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் அடுத்த ஆண்டு உங்கள் நலன் கருதியும் தேசம் நலன் கருதியும் வரி சதவிகிதம் இன்னும் ஏற்றப்படலாம்
@krishnasamyr256
@krishnasamyr256 3 жыл бұрын
MAKALUKKU ORU VEANDUKOLE COMENTIL THITTUVATHU WEASTE NAAM SEYALIL KAATAVENDUM
@raghavendiranvaithyanathan9998
@raghavendiranvaithyanathan9998 3 жыл бұрын
Unwanted Policies - Making people more panic
@MR-rr8mp
@MR-rr8mp 3 жыл бұрын
If pollution is the problem then why don't we just change the engine and catalytic converters its enough to control both air pollution and this scrap pollution
@JakirHussain-lw2bn
@JakirHussain-lw2bn 3 жыл бұрын
Please try to keep ur vehicle with good condition , for smoke also , that is better for continue
@sithikarampannai9667
@sithikarampannai9667 3 жыл бұрын
இந்த லிஸ்ட்ல 2 stroke வண்டிகள் இருக்கா??
@muruganandhama9291
@muruganandhama9291 3 жыл бұрын
Budget benefit for only sangis
@muralirohan6178
@muralirohan6178 2 жыл бұрын
பழைய வாகனம் வாங்கலமா
@sakthisakthi-jm1mf
@sakthisakthi-jm1mf Жыл бұрын
Company than kalipannanum maasu kattupadutha
@has4896
@has4896 3 жыл бұрын
Media management has to educate the people and governments,,,this method is followed all over the world,,But SINGAPORE has the Best Benefits for it's people ,,Media has bring out information on social benefits,,💯
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 3 жыл бұрын
புலியைப்பார்த்து பூனை சூடு போட வேண்டாம்
@bharathg6933
@bharathg6933 3 жыл бұрын
Thriodu
@sirajkhan8824
@sirajkhan8824 3 жыл бұрын
First closed old plants,too much polusation
@EEEHARIHARANP
@EEEHARIHARANP 3 жыл бұрын
Hlo....muthalla Niinga foreign company ah Mudunga.....aprm thaaana pollution koraium....
@sudhakarsubramani8471
@sudhakarsubramani8471 3 жыл бұрын
I heard the Same voice in BBC Tamil news, is news reader from the BBC?
@nationvoice3242
@nationvoice3242 3 жыл бұрын
Super rule ozhiyatum car
@alexalex-tu1eh
@alexalex-tu1eh 3 жыл бұрын
Erukkara Maram 🌳 🌲 kaadu ellaathaiyum alichitu , factory building , katta permission , road podurathu ellaam. Pannitu , nature ah kaapaathurangalaam,,,,
@naveenrs8517
@naveenrs8517 3 жыл бұрын
edu bike kum set aaguma..? yan vintage bike 20yrs aachu
@rajeshr8121
@rajeshr8121 3 жыл бұрын
Indiala irukkra govt. bus ellamey 30 varushathukkum mela palasachey...adha enna enna pannuvanunga ???😉😉😉
@manikandanlakshmi5505
@manikandanlakshmi5505 3 жыл бұрын
Ok intha vandiyila illa engine change pannuda full vandiyai out pannuna The govt vehicle first odangadaa
@sunilvargish7161
@sunilvargish7161 3 жыл бұрын
Dai. It's India. Poor country. Every day they make new rules.
@aslinraja1814
@aslinraja1814 3 жыл бұрын
Firstu factory aa close panunga atula one percent kooda itula illaa
@premkumarvijayaragavan2321
@premkumarvijayaragavan2321 3 жыл бұрын
Factory industry lalaam polution varaadham itthunondu pugai alah boomi polite aaidudham😭
@ashikluthuphy2234
@ashikluthuphy2234 3 жыл бұрын
Appo power steering iladha bus and lorry and car and van gala ban pannitu. Power steering oda vehicles kondu vanga. Kala Kalama power steering illama vandi oduthu first intha method process pannunga😾
@msksat1
@msksat1 3 жыл бұрын
It’s very essential law in India
@g.kannang.kannan1365
@g.kannang.kannan1365 3 жыл бұрын
Government solrathu than correct 👍
@-DEENADHAYALANM
@-DEENADHAYALANM 2 жыл бұрын
Neenga oru classic bike vachuttu itha pesunga paapom
@madhukumar1543
@madhukumar1543 3 жыл бұрын
Good good
@kannansomasundharam4547
@kannansomasundharam4547 3 жыл бұрын
Congaras amatchi venum
@prakashprakash-pg2js
@prakashprakash-pg2js 3 жыл бұрын
Appo govrnment bus motham gaali
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 3 жыл бұрын
அதன் பின் புதிய பேருந்து வாங்கியதால் ஆகும் கூடுதல் செலவு என்பர் கூறி கட்டணத்தை உயர்த்துவார்கள். BJP க்கு ஓட்டுப்போட்ட 37% பேரால் அனைவரும் வதை படுகிறார்கள்
@sagayaroopan3112
@sagayaroopan3112 3 жыл бұрын
Good decision and raw material can go for scrap is good
புதிய UPCOT XL 1100 அறிமுகம் - Range | Battery | Multi-Purpose Electric Scooter | Price
10:21
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 68 МЛН
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 8 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 12 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 13 МЛН
How to turn your steering correctly | Car steering control tips | Tamil
10:01
புதிய BAJAJ CNG பைக் 🔥🔥🔥🔥 | New Bajaj CNG Bike Price & Mileage ?????
5:29
Alert Aarumugam - Tamil Automobile Channel
Рет қаралды 97 М.
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 68 МЛН