ஐயா சத்குரு அவர்களுக்கு வணக்கம். தாங்கள் சொல்வது உண்மை. சம்பாதிப்பதே வாழ்க்கையின் முக்கியம் என்று பிறவிப் பயன் அறியாமலேயே வாழ்கிறோம். தாங்கள் சிறு வயதில் இந்நிலையை அறிந்து கடந்து உயர் நிலை அடைந்துவிட்டீர். நாங்கள் அந்நிலையை அடைய முயற்சிக்கிறோம். ஐயா சத்குரு அவர்களுக்கு நன்றி.
@ravikumarravikumar-ly3fj3 жыл бұрын
இனிய நல் வாழ்த்துக்கள் நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் மகிழ்ச்சி பரவட்டும் இவ் வையகம் முழுவதும் வாழ்க வளமுடன். நன்றிங்க
@vngbalagan56682 жыл бұрын
அருமையான பதிவு சத்குரு. நமஸ்காரம்!
@gopikrishna1343 жыл бұрын
Thanks Sadguru. Today I got Rudraksha diksha.. Om Namasivaya
@arasug4206 Жыл бұрын
Namaskaram sadhguru❤
@viswanathanselvam98483 жыл бұрын
🙏🙏🙏 நமஸ்காரம் ஸத்குரு நமஸ்காரம் அக்கா!
@arumugam94493 жыл бұрын
Thank u GURUJI
@balajimanoharan236943 жыл бұрын
Thank you sadhguru 👍🙏
@satyasunder16313 жыл бұрын
Thank you Guru ji😇🙏
@sangeethamalik62773 жыл бұрын
Pranam pranapriya sadhgudev 🙏🌷🌺🌷💖
@jmsmurugansubramani10283 жыл бұрын
Thankyou master sadguru... really simple and wonder tamil explanation.......thanks a lot.......
@saishakthimaharajan3 жыл бұрын
Pramadham Sadhguru 🙏.Pls bless us all for a healthy peaceful life.