பாப்பான் தான் சாதி வெறி பிடிச்ச வங்க அப்படின்னு சொல்லி கிட்டு திறியரோம். இப்ப எல்லாம் அவங்க பொண்ணு பையங்க யாரை விரும்புகிறார்களோ, அவங்களையே எல்லோரும் அறிய திருமணம் செய்வித்து விடுகிறார்கள். நாம தான் இன்னும் சாதியை பிடிச்சுகிட்டு திரியறோம். ஆனா பாப்பான் தான் சாதி வெறி pidichchavan என்று சொல்றோம்.
@arthanariganeshganesh9023 Жыл бұрын
Well said.
@VillageMiniFoods Жыл бұрын
Yes absolutely right
@dravidvid26925 ай бұрын
Pappan nu jathi irukka
@மணி20472 ай бұрын
முழு உண்மை. பாப்பர்களை மெச்ச வேண்டும்! இன்றைகு கலப்புத் திருமணம் செய்து சுப்ப்ராயன் சந்ததியினரெல்லாம் என்கென்கோ கலந்து போயிருக்கிறார்கள். படித்தவனுக்கும் படிக்காதவனுக்கும் எவ்வளவோ வித்தியாசம் உள்ளது. இந்த நாய்கள் அழிந்து போவார்கள்.
@r.gayathrir3709 Жыл бұрын
What is the current situation of this girl ????
@pandeeswaripaulraj61823 жыл бұрын
பெற்றோர் ஆசிரியர் வார்த்தையை கேளுங்கள் ஆண்டவரே நம்புங்கள் வாழ்க்கை நல்ல இருக்கும்
@suryaprabha8415 Жыл бұрын
M
@manimani-xe3xg10 ай бұрын
நிறுத்து.
@indulekhaprince5 жыл бұрын
I don't think she was pregnant... 🤷
@M.S.D2834official4 жыл бұрын
Indulekha Prince lusu
@jayasiva774 жыл бұрын
Yeah even I think the same ...
@syednawaz6074 жыл бұрын
Both are murderd
@whoisnp4 жыл бұрын
@@syednawaz607 how
@syednawaz6074 жыл бұрын
@@whoisnp it's my native place
@ramya11804 жыл бұрын
இந்த ரெண்டு பசங்களுக்கும் அறிவு இருக்கா இல்லையா... படிக்கும் போது இதெல்லாம் தேவையா
@prakash.vinotha46594 жыл бұрын
Hi how are you ramya
@மணி20472 ай бұрын
இதெல்லாம் சமுதாயத்தில் நடக்கிறதுதான். வெட்டுவேந், குத்துவேன், விலங்கு என்பதெல்லாம் பண்பில்லாத நாய்கள் செய்யும் வேலை.
@prakash.vinotha46594 жыл бұрын
3 ஆம்பள பிள்ளைய பெத்து வளத்து உங்கள படிக்க வெக்க உங்க அம்மா பட்ட கஷ்டத்த சொல்லும் போது கண் கலங்கி விட்டேன் அதுலயும் உனக்கு கோடிஸ்வரன் பேரு வச்சன் சொல்லும் போது அய்யோ முடியல 3 ஆம்பள புள்ள நல்ல மாடி வீடு கட்டி நிலம் வாங்கி நல்லா வாழ்ந்து காட்டனும் நினச்சு இருந்த உங்க அம்மா அப்பா கனவு எல்லாம் நாசம் ஆக்கிட்டீங்க
மடையன் தாய் மாமன் என்று சொல்ல தகுதியற்றவன் அந்த பெண் விருப்பம் அறிந்து புத்தி சொல்லி கேட்க வில்லை என்றால் அதன் விருப்பம் அறிந்து சந்தோஷமாக வாழ்த்தி விட்டு போகலாம் அது தான் உண்மை
@srimee45374 жыл бұрын
உலகத்தில் வேறு யாரும் இல்லையா?, போயும் போயும் இவன் தான் கிடைத்தானா?, என ஒருவன் இழிவாகப் பேசும் போது லஷ்மி அதைக் கண்டிக்காமல் இருந்தது ஏன்?.
@vilasiniraman Жыл бұрын
ĢggģggtģgggggģX
@rajamohamed3503 Жыл бұрын
,. , ..
@rajamohamed3503 Жыл бұрын
... ...,,...
@nadanrj5634 Жыл бұрын
She is not hero of tamil movie. She is very pratical woman. That's all. Suzhnilai and santarppam nou iroukou.
Petthavangala kashta padutthi enna vendi irukku love-u arippu, porukkingala
@MathuMitha.T11 ай бұрын
Valukka mantaiya evana katti vachchi uringa metam
@msthamby8999 Жыл бұрын
பெத்த மணம் பித்து பிள்ளை மணம் கல், என்ற மாதிரி ,பிள்ளைகள் தப்பான வாழ்க்கையை தேர்ந்தெடுத்த முடிவு பெற்றவர்களை எவ்வுளவு பாதிப்புக்குள்ளாகி விட்டது?தயவு செய்து பிள்ளைகள் மனதை புரிந்து இருவரும் ஒரு நல்ல முடிவு எடுக்க வேனும்,ஆனால் பிள்ளைகளை கொண்டால் தாகம் தீர்ந்து விடுமா?தயவு செய்து கொஞ்சம் கஷ்டம் தான்,விட்டு கொடுத்து போகலாமே?
@syazrell Жыл бұрын
Abit sarcastic to ask but "are they alive right now"? The girls dad n uncle looks so evil 🙄
@hemacharu51804 жыл бұрын
Watched thia episode today and Iam literally shocked.. That Girl's family were insulting and abusing the boy's caste continuously but as a judge , Mrs.Lakshmi Ramakrishnan was silent and letting them to abuse.. Which is so bad and unfair. Never expected this from her !
@vaishnavidevin16785 ай бұрын
❤🎉
@மணி20472 ай бұрын
She was not silent. She was fuming. Besides, she chose to wait and make the girls side to make fools of themselves which they did!
என்ன பேசுகிறாய்? கரும்பு வெட்ட போனால் தினம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம் தெரியுமா? உன் வீட்டைப் பார்த்தால் டாடா பிர்லா இவன் ஒரு குடிசை வாசி என நினைப்பான் தெரியுமா?
@மணி20472 ай бұрын
முட்டாளே, கர்ப்பமாக இந்த பெண் உள்ளாள். ஹத்து அனுசரிக்க வேண்டியது நம்து க்டமை.
@wilsona12833 ай бұрын
பாரதிகன்ட புதுமை பெண்வாழ்துகள் பல
@shalinishalu3110 күн бұрын
Hello it's all our own choice, Inga yarukum adimaya vaazhala
@logaponniah614 ай бұрын
Thank you laskkshmi you are great and saved those girl and Boy 👍👍👍👍
@rekhat98335 жыл бұрын
Amma action
@nandhinileenu29154 жыл бұрын
Lakshmi ma super decision.
@msrules6283 жыл бұрын
31:48 1000 watts halogen light flashed 🌅
@sangeesangee470 Жыл бұрын
கூடிய சீக்கிரம் நீயும் 10000 வாட்ஸ் ஹாலோஜின் மண்டையா தான் ஆகப் போர. நீ அடுத்தவங்களை கிண்டல் பண்ர 😂😂😂
அந்த பொம்பளை இங்கயே கொண்டு போடுங்க கடைல பொம்பளைய அவனாலே அந்த புள்ள கெட்டு போயிருமாட்டுது பாவம் நல்ல புள்ள நீ அந்த பையனோட போய் பொழப்பா நான் கூட சப்போர்ட் பண்றோம் எங்க சப்போர்ட் என்னைக்கு உங்களுக்கு இருக்குது
@sundariyer31925 жыл бұрын
வெட்க்கமே இல்லாம பார்ப்பான் தான் ஜாதி பிரச்சனை உண்டு பண்ணரான்னு கூவுறாங்களே, இந்த ரெண்டு குடும்பமும் பாப்பான் குடும்பம் இல்லை. அப்போ ஏன் ஜாதி பிரச்சினை வருது? அந்த பெண்ணோட அப்பன் ஓபன் ஆ இந்த நிகழ்ச்சியில் கேக்கறான், 'அவங்க யாரு, நம்ப யாரு? உனக்கு வேற யாருமே கிடைக்கலையா?' ன்னு! அந்த payyaoda அம்மா அப்பா அவங்க உயிருக்கே பயந்து போய் இருக்காங்க! அப்போ ஜாதி வெறி பிடிச்ச கும்பல் பாப்பானா, இல்லை இதுங்களா?
@svmaq4 жыл бұрын
பேஷ் பேஷ் ரொம்ப கரெக்டா சொன்னேள்
@sundariyer31924 жыл бұрын
@@svmaq 👍👍🙏🙏
@manikantanmani73354 жыл бұрын
👍👍👍👍👍......sangeetha manikantan
@sundariyer31924 жыл бұрын
@@manikantanmani7335 ..👍👍👍
@rahmaanverdeen48374 жыл бұрын
பிராமின்ஸ் ஜாதியே பார்ப்பதில்லைப்பா
@CJS-vs6bw5 жыл бұрын
படிக்க அனுப்பினா ஆம்பளைய பிடிக்க போறா. பெத்தவங்க பிள்ளைங்கள படிக்க வைக்க படாத பாடு பட்டா இத புரிஞ்சிக்காம ஊர் மேயிது. இந்த பெண்ணாலத்தான் அனாவசியமா பையன் வீட்டாருக்கும் ஆபத்து. கல்யாணம் ஆனவங்களே, பிள்ளைங்கள பெத்துக்காதிங்க இனிமே. அப்படி பெத்தீங்கனா 10 வயசுல பெண்களையும், 16 வயசு பையன்களையும் வெளிய துரத்தி விட்றுங்க
@annonymoussmartass54054 жыл бұрын
Udu pa udu pa
@natarajaniyer4143 Жыл бұрын
@@annonymoussmartass5405 6l..
@TVK_UnOfficial_VOICE_KUMARANАй бұрын
சாதி ஆணவம் பிள்ளைய கொல்லும் அளவுக்கு போகிறது 😢😢😢
@secretsingingvoice57996 ай бұрын
.indha naayi padikkavo love pannavo varala, arippu theerthu kolla vendum nu vandhirukku
@shafishafi12685 жыл бұрын
Old lady good Action
@balaramanan72855 жыл бұрын
I don't think so. You are wrong
@noorulaini60125 жыл бұрын
DO NOT TALKS STUPID......... SHE IS SUFFERING N WAS THINKING ATLEAST OLD AGES HAVE SOME REST N PEACE..... LEAVES HETIC LIFES...... BUT WASTE WITHOUT REASON
@malamala51415 ай бұрын
Nalla amma. Aana pilla ipdi. Moonjiya pathiya rendukum loveaam love
@nihamedia11455 жыл бұрын
அந்த மூதேவி சிரிச்சிகிட்டுருக்கு பாருங்க
@s.ganesansethuraman76084 жыл бұрын
Very dangerous girl
@TVK_UnOfficial_VOICE_KUMARANАй бұрын
டாக்டர் ராமதாஸ் எங்கே இருந்தாலும் பஞ்சாயத்து செய்ய மேடைக்கு வரவும் 😂😂😂
@ajith15734 жыл бұрын
Antha ponnoda...appan peachula jaathi verii...theeya iruku....+ avanga jaathi sangam antha ponnoda kudumbatha control panradranga nu clear ah therithu...
@luvubaby74114 жыл бұрын
amam avanga appa loose paiya
@ragavikannan43754 жыл бұрын
Which caste her????
@shalinishalu3110 күн бұрын
Thairiyamana paiyan ana
@issacrebaca4811 Жыл бұрын
Ilikkit luxmi mam ❤
@saravananspvm3300 Жыл бұрын
இந்த பிள்ள அம்மா அழுதிட்டு பேசுறது நல்ல பாடல் போல கேக்க நல்லா இருக்கு ஒரே பிலோவ பாடுது
@vimalabai75305 ай бұрын
Parents verypavam ungatheerpuwrong
@nihamedia11455 жыл бұрын
செருப்பால அடிச்சி விரட்டுங்கம்மா ரெண்டையும்
@bhuvanaraj92975 жыл бұрын
b.sharechat.com/qb3rvzIfBT
@neethicholanneethicholan97155 жыл бұрын
பாதுகாக்க நாடு முன்வரவேண்டும் சட்டம் திருத்தப்பட வேண்டும்
@poovivenkat99105 жыл бұрын
Sema dialoge enga savara veliya vanthu savuriya inga savuriya
@GowthamiGowthamiarun-vx3ivАй бұрын
இதுமாதிரி நடக்கும் என நினைத்தோ என்னவோ எங்கப்பா என்னை ஏரோநாட்டிகல் இஞ்சினியரிங் படிக்கவைக்கமாட்டேனுட்டாரு....
@arockiadhanraj24063 ай бұрын
Mam caste eppadi velaiyuthu parunka antha Amma chinna ponnu kalula vilundhu konjaratha pakkum pothu remba kastama irukku enna ulagam da samy
@crystalcleartruth Жыл бұрын
Super decision from Letchmi madam and the channel👍
சட்டம் என்றைக்கும் துணைவராது, அந்த குடும்பங்களின் ஊர் பிரச்சினைகளையும் பார்க்கவும், ஊரே அடிச்சிக்கும்போது எந்த மேஜரும் மைனரும் வேலைக்கு ஆகாது
@GayathriPoojari-fl1jdАй бұрын
கல்யாணம் முடிச்சி வைய்க மேடம்.
@sathishkumarkumar46834 жыл бұрын
Super
@hypnodr.rajarajan33543 жыл бұрын
படிக்கிற வயதில். காதல் சடுகுடு விளையாட்டு விபரம் இல்லாதவர்கள் வாழ்க்கையை கெடுத்துகொள்கிறார்கள்
@gayathirirajoo5305 Жыл бұрын
I wish someone to interview both of them now... At least can know what happened in their life.. Nvr listen to parents advice. That boy mom so pitty
@chandrasekaran22754 жыл бұрын
HAVE A-HAPPY MARRIED LIFE GOD BLESS THEM IF THEIR LOVE AND UNDERSTANDING IS TRUE IN THE LONG RUN
@devshefali9206 Жыл бұрын
Why there’s no law in india for this type of honour killing
@ShreeAdv-be8ls11 ай бұрын
There are laws with death sentences
@SuperKumarashok4 жыл бұрын
Wow
@sathiyam1845 Жыл бұрын
1:39
@MayaMaya-fo7yz5 жыл бұрын
Lakshmi mam 🙏🙏 ovoru varthayum arumaya soneenga ana Idhunga thirundhadhunga jadhi veri pidicha mirugangal
@revel4peaceskm92211 ай бұрын
What is d guarantee they wud b safe with police?
@மணி20472 ай бұрын
They will be safe. They will be given food and accomodation for a few days. They may arrange some job for the two. To give refuge is a hard job.
@rasurasurasu-j9r4 ай бұрын
Ag0
@fiveleaf94494 жыл бұрын
சமூக நீதி காத்த பெரியார் மண்.சூப்பர்ரா. காவல்துறை,தன்னார்வ அமைப்புகள்,மாதர்சங்கம்.மனித உரிமை கழகம்.இவைகள் அனைத்தும் என்ன செய்து கொண்டு இருக்கிறது.
@udexpresschannel4 жыл бұрын
எவ்வளவு நாளைக்கு காப்பாற்ற முடியும்
@Rana_theeran Жыл бұрын
அவிங்களே சாதி ய பாத்து தான் ஆள நிப்பாட்றாங்க ,சில பேர் ஓட்டு க்காக இந்த கவர்ச்சியான வார்த்தைகள்
@nirjithgaming10832 ай бұрын
0:00
@vinuvinu69144 жыл бұрын
Enda naayungala.... jathi Mannagaddi nu solrenga... unga jathi than Venum na apram enda maththa jathi Panra foods and things use panrenga.... maththa jathi panra dress podathenga... dress illama pongada naayunhala
@RavichandranRamamoorthy19652 ай бұрын
Two engineering seats have been wasted This is because of govt has given too much facilities for the low cast people
@dg-gr7fn5 жыл бұрын
Money matters, this caste problem will go but living in life is difficult
@nirjithgaming10832 ай бұрын
🎉😅 😅 0:00
@KRKR-b8e Жыл бұрын
Nalla Saputu vanthu irukkan 😂 sotta bayaley
@gopiguru77864 жыл бұрын
Ayyo paavam... Love love love... How how❓❓❓
@joyal6c1704 жыл бұрын
உங்க சாதீ ல தீதீதீய வைக்க
@rasurasurasu-j9r4 ай бұрын
Iayaar barkuringa😂😂
@jeyabalasekarganapathi64805 жыл бұрын
இந்த பெண்ணின் செயல் எல்லை மீறிப் போய்விட்டது. படிக்கவைத்தால் படிப்பில் மட்டுமே கவனம் வைக்க வேண்டும்.அதைவிடுத்து காதல் கத்திரிக்காய் என்று போவது இரண்டு பேருக்குமே நல்லது இல்லை.பின்னால் வேலை செய்தோ தொழில் செய்தோ பிழைக்கிற அளவுக்கு வளர்ச்சியடையவில்லை இருவருமே. திருமணம் செய்தால் குடும்பத்தை எப்படி நடத்தப் போகிறார்கள். இது சாதிப் பிரச்னையாகவும் தெரிகிறது. நீ போயிடு ஆயா .எங்களை வாழவிடு ஆயா என்று மகனை விரும்பும் பெண்ணின் காலில் பையனின் அம்மா விழுகிறாள்.சில நிகழ்ச்சிகளில் பையனின் உருவத்தைப் பார்த்து சிலர் கீழ்த்தரமான பதிவுகள் இடுவதைப் பார்த்திருக்கிறேன். இவனுக்கு இப்படிப்பட்ட அழகான பெண் கேட்குதா என்று.ஆனால் இங்கு அந்தப் பெண் அவனைவிட மோசமாக இருக்கிறாள். இரண்டு பக்க மேல் பகுதி விலா எலும்புகளும் வெளியே தெரியும்படி எலும்பாக இருக்கிறாள். உருவ அமைப்பில் இருவரையும் பார்த்தால் மேல் சாதி கீழ் சாதி என்று கூறும் நிலையில் இல்லை.இரண்டும் ஒன்றாகவே தெரிகிறது.எங்காவது கண்காணாத தேசத்தில் இருவரும் வாழ்ந்து விட்டுப் போகட்டும் என்று பெண்ணின் உறவினர்கள் முடிவெடுப்பதுதான் இந்த நிகழ்வில் நல்லது என தோன்றுகிறது. ஊரோடு சாதிச் சண்டை வெட்டு குத்து என பேசுவது வடநாட்டில் நடந்துவரும் காட்டுமிராண்டி வாழ்வுக்குச் சமமாகப் போய்விடும்.வேண்டாம் இந்த சாதி மோதல் தமிழ்நாட்டில்.
ஏன்டிஉன்முகரைக்குலவ் கேட்குது மூஞ்சியில்செருப்பால் அடி
@sundariyer31925 жыл бұрын
Jeyabalasekar Gana... ஏன் வட நாட்டை வீணே வம்புக்கு இழுக்கிறாய்? தமிழ் நாட்டில் இதுவரை ஆணவக்கொலை நடந்ததே இல்லையா? என்னமோ தமிழ்நாட்டு மக்களுக்கு ஜாதி வெறியே கிடையாது, அதெல்லாம் வடநாட்டில் மட்டும் தான் என்பதைப்போல பேசக்கூடாது!
@premalathaak1601 Жыл бұрын
@@malairaj8807😅
@மணி20472 ай бұрын
@@sundariyer3192 இந்தியா ஒரு மானங்கெட்ட நாடு. எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
@logaponniah614 ай бұрын
Selfish people
@pdhana692 ай бұрын
Actually, the boy's mother is over acting. She doesn't want her.,
@TVK_UnOfficial_VOICE_KUMARANАй бұрын
பொண்ணு டைய அப்பனுக்கு மாப்பிளை பெரிய சாதியில் இருக்க வேண்டும் என்ற ஆசை போல... SC மட்டும் வேண்டா மாம் 😂😂😂
@RaghuPrema-zw2pi7 ай бұрын
Padikka vanduiyaa love panna vandhiyaa?? 😂
@joshpnesakumarthij7542 Жыл бұрын
Ag0
@rathikandiah41284 жыл бұрын
Padikirappa padikka vendiyathuthane....vellaikuponna piraku love panna vendiyathuthane.....kadavule....
@manimanivel2453 Жыл бұрын
டேய் சொட்ட ஒ கொட்ட பத்திரம்
@KRKR-b8e Жыл бұрын
Vera level Bro 😂
@sandhiyabarsha369611 ай бұрын
😂😂😂😂😂
@antoshalu5287 Жыл бұрын
Ethuk ellm help pana hodthu ma amma appa ellrum kasta patu thervanglhu yn ma help pandrnga
@Aq23575 жыл бұрын
are the couples ok now ?
@arumugam40044 жыл бұрын
Ellam indha elLOVEu paduthum paadu.
@Priya_245 Жыл бұрын
😂😂
@rajaanthony507611 ай бұрын
எதுக்கு பா பண்ணி வைங்க வால விடுங்க
@eniyanhani7880 Жыл бұрын
வாயில ரெண்டு போடு போடுங்க பொண்ணா அது சனியன்
@manimani-xe3xg10 ай бұрын
டேய் அயோக்யப் பயலே, யாருடா நீ? என்னை ஒரு எஸ்.சி எஸ்.டி ஆள் என நினைத்து விடாதே. உன்னை விட சாதி சாதி என சொல்கிறீர்களே, சாதியில் கண்டிப்பாக உயர்ந்தவன். நீ ஒரு தெரு நாய். பண்பில்லாத பனாதிப் பயல். உனக்கு உன் சாதிதான் முக்கியமா? இருந்து கொள். இந்த பிள்ளைகள் என் பிள்ளைகள். எதாவது தப்பு நடந்தால் அப்படியே மிதித்து நொக்கு நொக்கு என உன்னை நொக்கி விடுவேன். சாக்கிரதை. இந்த மாதிரி ஆண்கள் பெண்கள் பிடிக்கவில்லையா? அப்படியெனில் தலையில் ஒரு சொம்பு தண்ணீரை ஊற்றிக் கொண்டு அமைதி அடை. ஆமாம்.