ஐயா நீங்கள் பொது பலன் சொல்லும் போது சந்தோஷமாக உள்ளது.அப்படியென்றால் என் மகன் கவிக்கு சொன்னால் எவ்வளவு சந்தோஷமா இருக்கும் என்று எதிர் பார்த்து கொண்டு இருக்கேன்.❤
ஐயா என் மகன் கவியரசர் பிறந்த நாள் 4:6:2000 ஞாயிறு மாலை 6:18 கங்கு பிறந்தார்.மிதுனம் ராசி.திருவாதிரை நட்சத்திரம்.இப்ப எப்படி இருக்கும் என்று கொஞ்சம் சொல்லுங்க சார்.❤
@selvanayaki59054 күн бұрын
ஐயா உங்கள் பதில் என்ன என்று என் மகன் கவிக்கு பிறந்த நாள் நேரம் தேதி எல்லாம் அனுப்பி உள்ளேன்.என் மகனின் ஜாதகத்தை பார்த்து கொஞ்சம் சொல்லுங்க ஐயா ப்ளீஸ்.ப்ளீஸ்.ப்ளீஸ்💖💖💖🙏🙏🙏
@selvanayaki59055 күн бұрын
சார் உங்கள் பதில் என்ன என்று கொஞ்சம் சொல்லுங்க . நான் உங்கள் பதில் என்ன என்று எதிர் பார்த்து கொண்டு இருக்கேன்.தயவு செய்து சொல்லுங்க சார் ❤
@v.lakshmanakumar86734 күн бұрын
ஐயா நீங்கள் சொல்லும் மிதுன ராசி பலன் ஒருகோடி கிடைக்குதோ இல்லையோ தெரிக்கோடிக்கு வராமல் இருந்தால் சரி