மகர ராசி, திருவோணம் நட்சத்திரம்... தாங்க முடியல... தாய் தந்தை கணவன் உற்றார் உறவினர் என எல்லோருமே துரோகிகளாகத் தான் இருக்கிறார்கள். யார் மேலேயும் நம்பிக்கையே இல்லை சார்... வாழ்க்கையே வீணாப் போச்சு... நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை தான் சார்.. ஆனால் இறைவனிடம் ஒரே ஒரு வேண்டுகோள்... இனி இந்த உலகத்துல பிறக்கிற எந்த உயிரும் மகர ராசியில பிறக்கக் கூடாது சார்... அவ்வளவு தான்
@bakiyarajpadma81692 күн бұрын
❤🎉❤❤❤❤❤❤🎉🎉🎉
@Pradeep-g6u1v2 күн бұрын
Same to you
@cpkrscpkrs9824Күн бұрын
❤❤❤❤❤
@vvennila7596Күн бұрын
நானும் மகரம் ராசி திருவோணம் தாக நீங்க சொல்றது எல்லாமே எனக்கும் அந்த மாதிரி தான் இருக்கு 😢😢😢😢😢😢😢😢
@sathiyapriyamca2109Күн бұрын
Yes sir
@sanjujr51393 күн бұрын
ஐயா நன்றி காலைல நல்ல ஆறுதலான விஷயம் சொன்னீங்க.நீங்க சொன்னது தான் என் வாழ்கையில் நடந்துகிட்டு இருக்கு இனியாவது நல்லதே நடக்கட்டும்.நீங்கசொன்ன அத்தனை நல்ல விஷயங்களும் உடனே நடக்கட்டும்.உங்க வாக்கு பழிக்கட்டும். ஓம் சனிஸ்வராய நமஹ. நன்றி ...
@priyas80272 күн бұрын
பழி அல்ல பலிக்கட்டும்
@sanjujr51392 күн бұрын
@priyas8027 🙏👍
@sivakumarrajasivakumar46033 күн бұрын
உண்மையான கருத்துக்கள். நன்றி அய்யா
@AraniMill-o7f3 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான் நான் ஏற்றுக் கொள்கிறேன் நன்றி வணக்கம் இனி வரும் காலங்களில் நீங்கள் தான் ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் இனி நான் தப்பு செய்ய மாட்டேன்
@Kalidass-tb8nc3 күн бұрын
Thank you very much sir 🙏🙏🙏🙏🙏
@srikumaran4540Күн бұрын
Thanku sir
@muthurajsmuthurajs68342 күн бұрын
100/ உண்மை
@knataraajankarunanidhi2553 күн бұрын
Photo is different.Is it the original voice of the original jodidar? Why?